புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மீண்டும் மிதக்குது சென்னை - தொடர் பதிவு Poll_c10மீண்டும் மிதக்குது சென்னை - தொடர் பதிவு Poll_m10மீண்டும் மிதக்குது சென்னை - தொடர் பதிவு Poll_c10 
60 Posts - 48%
heezulia
மீண்டும் மிதக்குது சென்னை - தொடர் பதிவு Poll_c10மீண்டும் மிதக்குது சென்னை - தொடர் பதிவு Poll_m10மீண்டும் மிதக்குது சென்னை - தொடர் பதிவு Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
மீண்டும் மிதக்குது சென்னை - தொடர் பதிவு Poll_c10மீண்டும் மிதக்குது சென்னை - தொடர் பதிவு Poll_m10மீண்டும் மிதக்குது சென்னை - தொடர் பதிவு Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
மீண்டும் மிதக்குது சென்னை - தொடர் பதிவு Poll_c10மீண்டும் மிதக்குது சென்னை - தொடர் பதிவு Poll_m10மீண்டும் மிதக்குது சென்னை - தொடர் பதிவு Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
மீண்டும் மிதக்குது சென்னை - தொடர் பதிவு Poll_c10மீண்டும் மிதக்குது சென்னை - தொடர் பதிவு Poll_m10மீண்டும் மிதக்குது சென்னை - தொடர் பதிவு Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மீண்டும் மிதக்குது சென்னை - தொடர் பதிவு Poll_c10மீண்டும் மிதக்குது சென்னை - தொடர் பதிவு Poll_m10மீண்டும் மிதக்குது சென்னை - தொடர் பதிவு Poll_c10 
1 Post - 1%
rajuselvam
மீண்டும் மிதக்குது சென்னை - தொடர் பதிவு Poll_c10மீண்டும் மிதக்குது சென்னை - தொடர் பதிவு Poll_m10மீண்டும் மிதக்குது சென்னை - தொடர் பதிவு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

மீண்டும் மிதக்குது சென்னை - தொடர் பதிவு


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82309
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Nov 01, 2017 1:31 pm

மீண்டும் மிதக்குது சென்னை - தொடர் பதிவு Gallerye_121814515_1887306
-
சிட்லபாக்கம் பகுதியில் வீடுகளை சுற்றி தேங்கியுள்ள மழைநீர்.
-----------------

சென்னை:
சென்னையில் நேற்று பகல் முழுவதும், மேகமூட்டமாக இருந்த
நிலையில், நள்ளிரவில் கனமழை கொட்டி தீர்த்தது.

2 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த இடி மின்னலுடன் மழையால்
சிந்தாதிரிபேட்டை, எழும்பூர் உள்ளிட்ட பகுதிகள் வெள்ளக்காடாகின.

இன்று காலை சென்னையில் கொளத்தூர்,சவுகார்ப்பேட்டை,
கீழ்ப்பாக்கம், ராயப்பேட்டை, ஜாபர்கான்பேட்டை, சேத்துப்பேட்டை,
நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பல பகுதிகளில் கனமழை பெய்தது

வெள்ள நீர்:

இதனால் அப்பகுதிகளில் வெள்ள நீர் தெருக்களில் ஆறாக ஓடியது.
பல வீடுகளில் வெள்ள நீர் புகுந்தது. போக்குவரத்து நெரிசல்
ஏற்பட்டது.தண்ணீரை வெளியேற்றும் நடவடிக்கைகளில் மாநகராட்சி
பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உதவியாக
ஆயுதப் படை போலீசாரும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னையில் நேற்று நள்ளிரவு பெய்த கனமழை காரணமாக
சாலைகளில் தண்ணீர் தேங்கியது. ஜமாலியா நகர் உள்ளிட்ட பல
பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது

அங்குள்ள பேகம் நசீயா - நசீர் உசேன் டிரஸ்ட் சார்பில் உள்ள
மருத்துவமனையை மழைநீர் சூழ்ந்துள்ளது. இதனால் நோயாளிகள்
வெளியில் செல்ல முடியாமலும்,
சிகிச்சை உள்ளே செல்ல முடியாமலும் தவிக்கின்றனர்.
-
----------------
தினமலர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82309
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Nov 01, 2017 1:33 pm

சென்னை சூளை பகுதியில் பகுதியில் நேற்று இரவு கனமழை பெய்தது.
இதனால், சாலை முழுவதும் தண்ணீர் தேங்கியது. மோட்டார்
மூலம் தண்ணீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள்
ஈடுபட்டனர்.


சென்னை கொரட்டூர் பகுதியில் மழை காரணமாக சாலையில்
தண்ணீர் தேங்கியது. புகார் செய்தாலும் அதிகாரிகள் உடனடியாக
வருவதில்லை என புகார் தெரிவித்தனர்.

சென்னை முடிச்சூர் அருகே வரதராஜபுரத்தில் வசிக்கும் 70 சதவீத மக்கள்,
வெள்ள நீர் வீடுகளை சூழ்ந்ததால், பாதுகாப்பான இடங்களுக்கு
தஞ்சமடைந்தனர்.

அண்ணா நகர் பகுதியில் 2 நாட்களாக மழை நீர் தேங்கியுள்ளது.
மழை நீரை அகற்ற முடியாதவாறு அதிகாரிகள் திணறி வருகின்றனர்.
இதனால், பாதசாரிகள் முதல் வாகன ஓட்டிகள் வரை
அவதிக்குள்ளாகியுள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் முடிச்சூர், வரதராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளை
மாவட்ட கலெக்டர் நேரில் பார்வையிட்டார்.

-
---------------------


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82309
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Nov 01, 2017 1:34 pm

செம்பரப்பாக்கம் ஏரி:

காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுங்குவார்சத்திரம்,
ஸ்ரீபெரும்புதூர், சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட
பல்வேறு பகுதிகளில் நேற்றிரவு மழை பெய்துள்ளது.

இதனால் சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது.
செம்பரப்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

இதன் மொத்தம் உயரம் 24 அடி. தண்ணீர் வரத்தால் நீர்மட்டம் 9 அடியை
தொட்டது. 2015ல் செம்பரப்பாக்கம் ஏரியை திடீரென அதிகாரிகள்
திறந்து விட்டதால் தான் சென்னையில் பல இடங்களில் வெள்ளம்
ஏற்பட்டது.

இம்முறை அந்த நிலை ஏற்படாமல், அதிகாரிகள் முன்னெரிச்சரிக்கை
நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

செம்பரம்பாக்கம் ஏரியின் கொள்ளளவு 3,645 மில்லியன் கன அடி.
நீர் இருப்பு 627 மில்லியன் கன அடி. நீர் வரத்து 1,970 கன அடி சோழவரம்
ஏரியின் கொள்ளளவு 861 மில்லியன் கன அடி. நீர் வரத்து 180 மில்லியன்
கன அடி. நீர் வரத்து 665 கன அடிபுழல் ஏரியின் கொள்ளவு
3300 மில்லியன் கன அடி. நீர் இருப்பு 614 மில்லியன் கன அடி. நீர் வரத்து
1943 கன அடிபூண்டி ஏரியில் கொள்ளவு 3231 மில்லியன் கன அடி.
நீர் இருப்பு 332 மில்லியன் கன அடி. நீர் வரத்து 240 கன அடி.
-
-------------------------


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82309
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Nov 01, 2017 5:08 pm

மீண்டும் மிதக்குது சென்னை - தொடர் பதிவு 59926_DSC_2460
-
திருநீர்மலை பெரிய ஏரி நிரம்பி உபரிநீர் வீணாக
அடையாற்றில் கலக்கிறது.
இந்த உபரிநீரில் அப்பகுதியினர் மீன் பிடிக்கின்றனர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82309
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Nov 01, 2017 5:09 pm

மீண்டும் மிதக்குது சென்னை - தொடர் பதிவு 59922_DSC_0850
-
மழை நீருடன் சாக்கடை கழிவு நீர் கலந்ததால்
பெரும் அவதியில் பொதுமக்கள் .

இடம் : வடபழனி. படம்:பிரித்திவி.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82309
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Nov 01, 2017 5:10 pm

மீண்டும் மிதக்குது சென்னை - தொடர் பதிவு 59918_DSC_0872
-
கழிவு நீரால் சுகாதார கேடு ஏற்பட்டு பொதுமக்கள்
பெரும் அவதியில் உள்ளனர்இ
டம் :வடபழனி படம்:பிரித்திவி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82309
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Nov 01, 2017 5:11 pm

மீண்டும் மிதக்குது சென்னை - தொடர் பதிவு 59884_DSC_2131
-
மீண்டும் மிதக்குது சென்னை - தொடர் பதிவு 59875_DSC_1937
-
தாம்பரம் - முடிச்சூர் சாலையில் மழைநீர் தேங்கியதால்
வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்பட்டனர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82309
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Nov 01, 2017 5:12 pm

மீண்டும் மிதக்குது சென்னை - தொடர் பதிவு 59866_SKN_8532
-
சென்னையில் பெய்துவரும் கன மழையால் குளம் போல்
காட்சியளிக்கும் கோயம்பேடுமார்க்கெட்.
படம்.சுரேஷ்கண்ணன்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Nov 01, 2017 8:28 pm

சென்னையில் முதலில் மழை நீர் மற்றும்
கழிவு நீர் வடிகால் மறு சீரமைப்பு செய்ய வேண்டும்.
நிறைய நீர் வெளியேற்ற வழி முறைகள்
ஏற்படுத்த வேண்டியதை செய்ய வேண்டும்.
இனி சிறு மழைக்கு கூட சென்னை தாங்காது

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Nov 02, 2017 12:37 pm

சென்னை நகரை சுற்றி இருந்த கிராமங்களை அழித்து நகர் உருவாக்கியதில் பலன் இப்ப தான் ஓரிரு வருடங்களாக மக்களுக்கு தெரிகிறது. இது இன்னும் வருங்காலங்களில் அதிகமாகும்.

சென்னையின் இந்த நிலை மற்ற பெருநகரங்களுக்கு அபாயமணியாக இருக்க வேண்டும்.

சென்ற விடுமுறையில் சென்னையில் சில நாட்கள் இருந்தேன் , சில கிமீ செல்வதற்கே மணிக்கணக்கில் ஆகியது அத்தனை போக்குவரத்து நெரிசல்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக