புதிய பதிவுகள்
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by ஜாஹீதாபானு Today at 12:43 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 12:39 pm

» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Today at 8:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 7:42 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாகிஸ்தானில் தொலைக்காட்சி ஒளிபரப்பு நிறுத்தம், பேஸ்புக், டுவிட்டர், யூட்யூப் போன்ற இணையதளங்களும் முடக்கம் Poll_c10பாகிஸ்தானில் தொலைக்காட்சி ஒளிபரப்பு நிறுத்தம், பேஸ்புக், டுவிட்டர், யூட்யூப் போன்ற இணையதளங்களும் முடக்கம் Poll_m10பாகிஸ்தானில் தொலைக்காட்சி ஒளிபரப்பு நிறுத்தம், பேஸ்புக், டுவிட்டர், யூட்யூப் போன்ற இணையதளங்களும் முடக்கம் Poll_c10 
39 Posts - 48%
heezulia

32 Posts - 40%
ஜாஹீதாபானு

3 Posts - 4%
mohamed nizamudeen

jairam

2 Posts - 2%
சிவா

1 Post - 1%
Manimegala

இந்த மாத அதிக பதிவர்கள்

162 Posts - 50%

122 Posts - 38%

14 Posts - 4%
prajai

9 Posts - 3%
Jenila

4 Posts - 1%

Rutu

3 Posts - 1%

Baarushree

2 Posts - 1%
Barushree

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாகிஸ்தானில் தொலைக்காட்சி ஒளிபரப்பு நிறுத்தம், பேஸ்புக், டுவிட்டர், யூட்யூப் போன்ற இணையதளங்களும் முடக்கம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82109
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Nov 25, 2017 4:31 pm

பாகிஸ்தானில் தொலைக்காட்சி ஒளிபரப்பு நிறுத்தம், பேஸ்புக், டுவிட்டர், யூட்யூப் போன்ற இணையதளங்களும் முடக்கம் 201711251601366606_Pakistan-orders-TV-channels-to-go-off-air-during-crackdown_SECVPF
-
இஸ்லமபாத்,

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லமாபத்திற்கு செல்லும் பிரதான
வழிகளில் கடந்த இரண்டு வாரத்திற்கும் மேலாக போராட்டம்
நடைபெற்று வந்ததாக கூறப்படுகிறது.

இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர பாகிஸ்தான்
போலீஸ் மற்றும் துணை ராணுவம் முயற்சி எடுத்தது.
இந்த நடவடிக்கையின் போது, போராட்டக்காரர்களுக்கும்
பாதுகாப்பு படையினருக்கும் மோதல் வெடித்தது.

போராட்டக்காரர்கள் பாதுகாப்பு படையினரை நோக்கி
கல்வீசி தாக்குதல் நடத்தினர். போராட்டக்காரர்களை கலைக்க
பாதுகாப்பு படையினர் கண்ணீர் வெடி குண்டுகள் மற்றும்
தடியடி நடத்தினர்.

இதனால், போராட்டம் நடைபெற்ற இடம் களேபரமானது.
போராட்டக்காரர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கையை
நேரடி ஒளிபரப்பு செய்யக்கூடாது என்று பாகிஸ்தானில்
உள்ள தனியார் தொலைக்காட்சிகளுக்கு தடை
விதிக்கப்பட்டுள்ளது.

இதனால், பாகிஸ்தானில் உள்ள தொலைக்காட்சி ஒளிபரப்புகள்
தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது. ஒளிபரப்புக்கூடாது என்ற
உத்தரவை பாகிஸ்தானில் மின்னணு ஊடகங்கள் ஒழுங்கு முறை
ஆணையமான (PEMRA)பெம்ரா பிறப்பித்துள்ளது.

சமூக வலைதளங்களான பேஸ்புக், டுவிட்டர், யூடியூப் போன்ற
சேவைகளும் முடக்கப்பட்டுள்ளன. இதனால், பாகிஸ்தானில்
அரசியல் நெருக்கடி ஏற்பட்டது போன்ற ஒரு சூழல்
உருவாகியுள்ளதாக பரவலாக வெளிநாட்டு ஊடகங்களில்
விவாதிக்கப்படுகிறது.

பாகிஸ்தானில் கடந்த நவம்பர் 8 ஆம் தேதி முதல் பைசாபாத்
பகுதியில் போராட்டம் நடைபெற்று வந்ததாகவும்
போராட்டக்காரர்கள் கலைந்து செல்ல கொடுக்கப்பட்ட கெடு
முடிந்தும் போராட்டம் நீடித்ததையடுத்து, போலீசார்
அடக்குமுறையில் இறங்கி போராட்டக்காரர்களை கலைக்க
முற்பட்டுள்ளனர்.

அப்போது இந்த போராட்டம் வன்முறையாக வெடித்ததாக
அங்குள்ள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும்,
போராட்டக்காரர்களை கலைக்க 8,500க்கும் மேற்பட்ட போலீசார்
குவிக்கப்பட்டுள்ளதாகவும், கல்வீச்சில் ஒரு போலீஸ்
உயிரிழந்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

150க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் கைது
செய்யப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
-
-------------------------------------
தினத்தந்தி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக