புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மொபைல் டேட்டாவை மிச்சப்படுத்த கூகுள் தரும் புதிய ஆப்... டேட்டாலி! #Datally Poll_c10மொபைல் டேட்டாவை மிச்சப்படுத்த கூகுள் தரும் புதிய ஆப்... டேட்டாலி! #Datally Poll_m10மொபைல் டேட்டாவை மிச்சப்படுத்த கூகுள் தரும் புதிய ஆப்... டேட்டாலி! #Datally Poll_c10 
83 Posts - 55%
heezulia

55 Posts - 37%
mohamed nizamudeen

5 Posts - 3%
T.N.Balasubramanian

3 Posts - 2%
ஜாஹீதாபானு

2 Posts - 1%
D. sivatharan
மொபைல் டேட்டாவை மிச்சப்படுத்த கூகுள் தரும் புதிய ஆப்... டேட்டாலி! #Datally Poll_c10மொபைல் டேட்டாவை மிச்சப்படுத்த கூகுள் தரும் புதிய ஆப்... டேட்டாலி! #Datally Poll_m10மொபைல் டேட்டாவை மிச்சப்படுத்த கூகுள் தரும் புதிய ஆப்... டேட்டாலி! #Datally Poll_c10 
1 Post - 1%
rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்

23 Posts - 88%

2 Posts - 8%

1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மொபைல் டேட்டாவை மிச்சப்படுத்த கூகுள் தரும் புதிய ஆப்... டேட்டாலி! #Datally

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Dec 03, 2017 7:21 am

Last Updated : 03-12-2017 05:49:04
- ம.காசி விஸ்வநாதன்
மொபைல் டேட்டாவை மிச்சப்படுத்த கூகுள் தரும் புதிய ஆப்... டேட்டாலி! #Datally Google-datally-data-saving-android_14405

பலநேரங்களில் ஆண்ட்ராய்டு மொபைலில் டேட்டா எப்படி காலியாகிறது என்று நமக்கே தெரியாது. டேட்டா முடிந்து டாக்டைம்மில் இருக்கும் பேலன்ஸும் போய் திண்டாடியிருப்போம். இப்படி டேட்டா விரயமாகும் பிரச்னையை தீர்க்க கூகுள் நிறுவனம் டேட்டாலி (datally) என்ற அப்பை வெளியிட்டுள்ளது. இது நமது போனின் அன்றாட டேட்டா செலவுகளை உடனுக்குடன் நமக்கு தருவதோடு அதை மிச்சப்படுத்தும் வழிகளையும் கூறிக்கொண்டே இருக்கும். மேலும் அருகில் இருக்கும் பொது இலவச Wifi வசதிகளையும் நமக்கு உடனுக்குடன் தெரியப்படுத்தும். லாலிபாப்க்கும் அதற்கு மேலான ஆண்ட்ராய்டு ஓ.எஸ்களுக்கும் பிளேஸ்டோரில் இந்த டேட்டாலி அப் கிடைக்கும் என அறிவித்துள்ளது கூகுள்.
நன்றி
விகடன்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Dec 03, 2017 7:24 am

[size=33]இந்த ஆப் கூகுளின் நெக்ஸ்ட் பில்லியன் யூஸர்ஸ் (Next billion users) என்ற ஒரு பிரிவின்கீழ் உள்ள குழுவால் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரிவின் முக்கிய நோக்கம் இன்டர்நெட் வசதிகள் சரியாக இல்லாத இடங்களுக்கும் இன்டர்நெட்டை சரியான அளவிலும், நல்ல தரத்திலும் எடுத்துச்செல்வதே. ஜியோ வந்த பிறகு நம்மூரில் மொபைல் டேட்டா விலை மிகவும் குறைந்துவிட்டது. அதனால் நம்மில் பலர் இந்தப் பிரச்னையை பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. ஆனால் இன்னும் பல நாடுகளில் இன்டர்நெட் வசதிகள் நம் அளவிற்கு சென்று சேரவில்லை. அதனால் அங்கு மொபைல் டேட்டாவின் விலையும் அதிகம். எனவே அதை திறம்பட பயன்படுத்த வேண்டும் என்பதற்காகவே இந்த அப் வெளியிடப்பட்டுள்ளதாக கூகுள் தெரிவித்துள்ளது.[/size]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Dec 03, 2017 7:24 am

அப்படி என்ன செய்கிறது இந்த அப்....? 
[size=33]இதன் முக்கியமான வசதிகள் மூன்று. முதல் வசதி, நாம் தினசரி உபயோகிக்கும் மொபைல் டேட்டாவை நாள்வாரியாக, மாதவாரியாக, மணிவாரியாக என உங்களுக்கேற்ப எப்போது, எவ்வளவு, எந்த ஆப் எடுத்திருக்கிறது என்று துல்லியமாக காட்டுகிறது. மேலும் பைக் ஸ்பீடோமீட்டர் போன்று இப்போது எவ்வளவு டேட்டா செலவாகிக்கொண்டிருக்கிறது என்பதை நேரடியாகவும் பார்க்கலாம். இரண்டாம் வசதி, பின்னணியில் எடுக்கப்படும் டேட்டாவை இதனால் நிறுத்திவைக்கமுடியும், அதாவது நீங்கள் இப்போது பேஸ்புக் உபயோகித்து கொண்டிருக்கிறீர்கள் என்றால் பேஸ்புக்கிற்கு மட்டுமே டேட்டா செலவிடப்படும். மற்ற ஆப்களுக்கு டேட்டா நிறுத்திவைக்கப்படும். இதந்த வசதி அல்லாமல் வேறு மாதிரியும் டேட்டாவை கட்டுப்படுத்தலாம். அதாவது எந்த எந்த செயலிக்கு டேட்டா வேண்டுமோ அதைத் தவிர மற்ற ஆப்களுக்கு டேட்டாவை டேட்டாலி மூலம் ஆஃப் செய்து வைத்துவிடலாம். மூன்றாவது வசதி, பொது இடங்களில் அருகில் ஏதேனும் இலவச wifi சேவை இருந்தால் அதைப் பற்றி உடனே தெரியப்படுத்தும். இலவச wifi என்றால் மொபைல் டேட்டா பற்றி கவலையே வேண்டாமல்லவா? அதனால் இது ஒரு முக்கிய விஷயமாக கூகுள் கருதுகிறது. மேலும் ஒவ்வொரு மொபைலுக்கும் ஏற்ப, எப்படி மொபைல் டேட்டாவை சேமிக்கலாம் என அவ்வப்போது டிப்ஸும் வழங்குமாம் டேட்டாலி. இவை அனைத்தும் 6 MB சைஸ்ஸில். ஸ்டாரேஜூம் முக்கியம் அல்லவா?[/size]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Dec 03, 2017 7:25 am

[size=33]இந்த செயலியின் தயாரிப்பு மேலாளரான ஜோஷ் வுட்வர்ட் "டேட்டாவை மிச்சப்படுத்த மக்கள் எந்த எல்லைக்கும் செல்ல தயாராக உள்ளனர், சிலர் தங்கள் போன்களை ஏரோபிளேன் மோடில் போட்டு அவ்வப்போது ஆன் செய்து நோட்டிபிகேஷன்களை பார்த்துவிட்டு, மீண்டும் ஏரோபிளேன் மோடிற்கு செல்கின்றனர்" என்று கூறியிருந்தார். ஆனால் உண்மையில் பார்த்தால் இதில் இருக்கும் அனைத்து விஷயங்களுமே நமது போன்களின் செட்டிங்ஸ் பகுதியில் ஆங்காங்கே ஒளிந்து கொண்டுதான் கிடக்கின்றன. அதை நம்மில் பலர் பயன்படுத்துவதே இல்லை. அதனால் தான் இதைப் போன்ற சாதாரண விஷயங்களுக்கெல்லாம் தனித்தனி ஆப் விடுவதென்று கூகுள் முடிவெடுத்துள்ளது. அந்த முடிவின் ஒரு பகுதிதான் இந்த டேட்டாலி ஆப் ரிலீஸ். இந்த அப்பை உலகம் முழுவதும் வெளியிடுவதற்கு சிலமாதங்களுக்கு முன்பு கூகுள் இதை பிலிப்பைன்ஸில் மட்டும் வெள்ளோட்டம் விட்டது. இந்தக் காலக்கட்டத்தில் 5 லட்சம் பேரால் இந்த ஆப் அங்கு உபயோகிக்கப்பட்டது. டேட்டாலியால் அனைவரும் கிட்டத்தட்ட 30 சதவிகித மொபைல் டேட்டாவை அங்கு மிச்சப்படுத்த முடிந்ததாக[/size][size=33] கூகுள்[/size][size=33] தெரிவித்துள்ளது. [/size]
[size=33]நன்றி[/size]
[size=33]விகடன்[/size]

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக