புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
`பில்’ பழங்குடிகள் ஆன்டி குஜராத்தியன்ஸா..? பிற்படுத்தப்பட்டோரை அவமதிக்கும் பிரதமரின் மாநிலம்! #VikatanExclusive Poll_c10`பில்’ பழங்குடிகள் ஆன்டி குஜராத்தியன்ஸா..? பிற்படுத்தப்பட்டோரை அவமதிக்கும் பிரதமரின் மாநிலம்! #VikatanExclusive Poll_m10`பில்’ பழங்குடிகள் ஆன்டி குஜராத்தியன்ஸா..? பிற்படுத்தப்பட்டோரை அவமதிக்கும் பிரதமரின் மாநிலம்! #VikatanExclusive Poll_c10 
60 Posts - 48%
heezulia

55 Posts - 44%
mohamed nizamudeen

4 Posts - 3%
ஜாஹீதாபானு

2 Posts - 2%
rajuselvam

1 Post - 1%
T.N.Balasubramanian

D. sivatharan

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

`பில்’ பழங்குடிகள் ஆன்டி குஜராத்தியன்ஸா..? பிற்படுத்தப்பட்டோரை அவமதிக்கும் பிரதமரின் மாநிலம்! #VikatanExclusive

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Dec 03, 2017 8:33 am

`பில்' (Bhil) பழங்குடியினரைக் `கறுப்பானவர்கள்’, `குடிகாரர்கள்’, `கிரிமினல்கள்’ எனக் குறிப்பிட்டிருக்கிறது குஜராத் பழங்குடியினர் முன்னேற்றத் துறையின் அதிகாரபூர்வ வலைதளம்.
மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், குஜராத், மஹாராஷ்ட்ரா, திரிபுரா என இந்தியாவின் பரந்த மாநிலங்களில் வாழும் பில் பழங்குடியினர், இந்தியாவின் இரண்டாவது பெரிய பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்கள். இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, `கோண்டு' பழங்குடியினருக்கு அடுத்ததாக `பில்' பழங்குடியினர் அதிக எண்ணிக்கையில் உள்ளதாகக் தெரிவிக்கிறது, 2001-ம் ஆண்டு எடுக்கப்பட்ட புள்ளிவிவரம்.
`பில்’ பழங்குடிகள் ஆன்டி குஜராத்தியன்ஸா..? பிற்படுத்தப்பட்டோரை அவமதிக்கும் பிரதமரின் மாநிலம்! #VikatanExclusive JafoklXwTkuoh3VOem6T+f71230bdfc9e97d6a2af5224979c39d9

விவசாயக் கூலி, கட்டடம் மற்றும் சாலை அமைப்பு வேலைகளில் ஈடுபடுபவர்கள், பில் பழங்குடியினர். இவர்களைக் `கிரிமினல்கள்’ எனவும் `குடிகாரர்கள்’ எனவும் தனது வலைதளத்தில் குறிப்பிட்டிருக்கிறது குஜராத் பழங்குடியினர் முன்னேற்றத் துறையின் ஆராய்ச்சி நிறுவனம். பில் பழங்குடியினரின் வாழ்வியல், தொழில், பழக்கவழக்கங்கள், தெய்வங்கள் எனப் பல தகவல்களைத் தரும் இந்த வலைதளத்தில், ஆட்சேபனைக்குரிய பழங்குடியினரைச் சிறுமைப்படுத்தும் வார்த்தைகள் இடம்பெற்றிருக்கின்றன.
நன்றி
விகடன்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Dec 03, 2017 8:34 am

பிரிட்டிஷ் காலனியாதிக்க ஆட்சிக்காலத்தில் குற்றமிழைக்கும் இனமாக, பரம்பரையாக (Criminal Tribe) அழைக்கப்பட்டனர் `பில்' பழங்குடியினர். அதற்கு சற்றும் குறைவில்லாத வகையில், வார்த்தைகளைப் பயன்படுத்தியிருக்கிறது குஜராத் மாநிலத்தின் பழங்குடியினர் முன்னேற்றத் துறை இணையதளம்.
`பில்’ பழங்குடிகள் ஆன்டி குஜராத்தியன்ஸா..? பிற்படுத்தப்பட்டோரை அவமதிக்கும் பிரதமரின் மாநிலம்! #VikatanExclusive UjiIzHANSXiDiDzuJ8Ca+8349f1d76efe9d007054b81311c88eb4
பில் பழங்குடியினர் குறித்து பல்வேறு தலைப்புகளுக்குக் கீழ் தகவல்கள் தரப்பட்டிருக்கின்றன. அதில், `புது வகையான தொலைத்தொடர்பு (New means of communication) என்னும் பகுதியில், பில் பழங்குடியினரைக் குற்றங்களைச் செய்வதற்கும் குற்றச்செயல்களில் ஈடுபடுவதற்கு சதித்திட்டங்களைத் தீட்டும் வேலைகளுக்காகவும் பயன்படுத்துகின்றனர்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மற்றொரு பிரிவில், மானுடவியல் கூறுகள் என்னும் தலைப்பில் (Bio-Anthropological Characteristics) பில் பழங்குடியைச் சார்ந்த மனிதர்கள் கறுப்பாக இருப்பார்கள் எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. கூடுதலாக, அவர்களின் உயரம், தலையின் அகலம், இரண்டு தாடைகளுக்கு இடையிலான தூரம், மூக்கின் நீளம், முகத்தின் நீளம் போன்ற தகவல்களும் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Dec 03, 2017 8:36 am

இதுமட்டுமல்லாமல், `பழங்குடிகள் செய்யும் இதர தொழில்கள்’ என்னும் பகுதியில், `பில் பழங்குடிகளின் எந்தச் சண்டையும் குடியில் தொடங்கி குடியிலேயே முடியும். மன்னிக்கப்படாதக் குற்றமும் மறக்காத பகையும் குடி விருந்தில் சரியாகும்' என்று ஏளனத் தொனியையும் வெளிப்படுத்தியிருக்கிறது.
1908-ம் ஆண்டில் வெளியிடப்பட்ட கே.டி எர்கைனின், Gazetteer of Udaipur State புத்தகத்தில் வரும் பொதுமைப்படுத்தும் சிறுமைப்படுத்தும் அதே வார்த்தைகளையும் எண்ணங்களையும் பின்பற்றிவருகிறது குஜராத் பழங்குடியினர் முன்னேற்றத் துறையின் ஆய்வு நிறுவனம். பழங்குடியினரின் வாழ்நிலை முன்னேற்றத்தைக் குறிக்கோளாக வைத்து செயல்பட வேண்டிய நிறுவனம், இனவெறியின் லென்ஸை அணிந்துகொண்டு சொந்த குடிமக்களைச் சிறுமைப்படுத்திவருகிறது.
சொந்த மாநிலத்தின் பழங்குடிகளைக் கீழ்மைப்படுத்தியிருக்கும் இந்தப் போக்கு குறித்து, குஜராத் பல்கலைக்கழகத்தின் சமூகவியல் பேராசிரியர் கவுரங் ஜனியிடம் கேட்கப்பட்டபோது, ``இந்த வகையில், பழங்குடி மக்களைச் சிறுமைப்படுத்துவது என்பது ஒரு சமூகக் குற்றம். இந்தச் செயல், மக்களை மட்டும் அவமதிக்கவில்லை; தன் மக்களை இப்படி கேலிப்பொருளாக்கும் அரசுக்கும் அவமானமே!

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Dec 03, 2017 8:40 am

பிராமணர்களின், பட்டிடர் சமூக மக்களின் தலையின் அளவை இந்த அரசால் அளந்து, இப்படிக் குறிப்பிட முடியுமா, பழங்குடியினர் இந்த நாட்டின் குடிமக்கள் அல்லவா'' எனக் கேள்வியெழுப்புகிறார்.

`பில்’ பழங்குடிகள் ஆன்டி குஜராத்தியன்ஸா..? பிற்படுத்தப்பட்டோரை அவமதிக்கும் பிரதமரின் மாநிலம்! #VikatanExclusive I2MasrveQk6xzsnf4EmS+feadba7c16a12f6672443f368a30cadc`பில்’ பழங்குடிகள் ஆன்டி குஜராத்தியன்ஸா..? பிற்படுத்தப்பட்டோரை அவமதிக்கும் பிரதமரின் மாநிலம்! #VikatanExclusive 1tJ9EEMsSQy9Cuhc1ZSb+978fb64cc81f1ca815d10feef2b171b3`பில்’ பழங்குடிகள் ஆன்டி குஜராத்தியன்ஸா..? பிற்படுத்தப்பட்டோரை அவமதிக்கும் பிரதமரின் மாநிலம்! #VikatanExclusive 7CRSscrlQ6alyGpgpvkx+b46c9f383a4d462de839b8903e22ab5b

மத்திய இந்தியப் பகுதியான தண்டகாரண்யாவில் உள்ள 28 வகையான கனிமவளங்களைப் பன்னாட்டு நிறுவனங்களுக்கு வழங்கும் அரசின் நடவடிக்கைக்கும் பழங்குடி மக்களை அகற்றும் நடவடிக்கைக்கும் எதிராகப் போராடியவர் ஜி.என்.சாய்பாபா. டெல்லி பல்கலைக்கழகப் பேராசிரியரான அவர், `Operation Green Hunt' என்னும் நடவடிக்கைக்கு எதிராகப் போராடி வந்த நிலையில், மாவோயிஸ்டுகளுடன் தொடர்பில் இருந்ததாகக் குற்றம்சாட்டப்பட்டு கைதுசெய்யப்பட்டார். அவருக்கு ஆயுள்தண்டனை வழங்கப்பட்டது.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Dec 03, 2017 8:43 am

`பில்’ பழங்குடிகள் ஆன்டி குஜராத்தியன்ஸா..? பிற்படுத்தப்பட்டோரை அவமதிக்கும் பிரதமரின் மாநிலம்! #VikatanExclusive Qd2v36jnTpaMEttvl1UJ+e7f6c9cfa7fa113fd7ced83b04f1e4b5
பழங்குடி மக்களுக்கு ஆதரவான அவரது போராட்டத்தில் துணை நின்ற அவர் மனைவி ஏ.எஸ்.வசந்த குமாரியிடம், ``குஜராத் பழங்குடித் துறையின் இந்த உள்ளடக்கத்தைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்'' எனக் கேட்டேன்.
``குஜராத் அரசிடமிருந்து வேறு எதை எதிர்பார்க்க முடியும்? வளர்ச்சி என்னும் பெயரில், ஆதிவாசிகளை அப்புறப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். தங்களின் வாழ்வாதாரத்தை அழிக்க நினைப்பவர்களை எதிர்க்கும் பழங்குடிகளை, அவர்கள் `கிரிமினல்கள்' என்றுதான் சொல்வார்கள். கைமீறும் நிலையில் மாவோயிஸ்ட் என்றும், தீவிரவாதி என்னும் முத்திரையும் சேர்த்துக் குத்துவார்கள். அவர்களைத் தாழ்ந்த நிலையில் வைத்திருப்பவர்கள், தாழ்வான எண்ணங்களைத்தான் வைத்திருப்பார்கள். அநீதிக்கு எதிரான போராட்டங்களை அழுத்துவதில், இதுதான் அரசின் வழி” என்று தெரிவித்தார் சாய்பாபாவின் ஜாமீனுக்காகத் தொடர்ந்து முயற்சி செய்யும் ஏ.எஸ்.வசந்த குமாரி.
நன்றி
விகடன்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக