புதிய பதிவுகள்
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 6:50 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:34 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:12 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Yesterday at 6:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:39 pm

» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
யானைகளின் வருகை 100: பக்ரீத் பண்டிகைக்கு கறியான மான்கள்  Poll_c10யானைகளின் வருகை 100: பக்ரீத் பண்டிகைக்கு கறியான மான்கள்  Poll_m10யானைகளின் வருகை 100: பக்ரீத் பண்டிகைக்கு கறியான மான்கள்  Poll_c10 
48 Posts - 45%
heezulia
யானைகளின் வருகை 100: பக்ரீத் பண்டிகைக்கு கறியான மான்கள்  Poll_c10யானைகளின் வருகை 100: பக்ரீத் பண்டிகைக்கு கறியான மான்கள்  Poll_m10யானைகளின் வருகை 100: பக்ரீத் பண்டிகைக்கு கறியான மான்கள்  Poll_c10 
43 Posts - 40%
T.N.Balasubramanian
யானைகளின் வருகை 100: பக்ரீத் பண்டிகைக்கு கறியான மான்கள்  Poll_c10யானைகளின் வருகை 100: பக்ரீத் பண்டிகைக்கு கறியான மான்கள்  Poll_m10யானைகளின் வருகை 100: பக்ரீத் பண்டிகைக்கு கறியான மான்கள்  Poll_c10 
6 Posts - 6%
ஜாஹீதாபானு
யானைகளின் வருகை 100: பக்ரீத் பண்டிகைக்கு கறியான மான்கள்  Poll_c10யானைகளின் வருகை 100: பக்ரீத் பண்டிகைக்கு கறியான மான்கள்  Poll_m10யானைகளின் வருகை 100: பக்ரீத் பண்டிகைக்கு கறியான மான்கள்  Poll_c10 
3 Posts - 3%
mohamed nizamudeen

jairam
யானைகளின் வருகை 100: பக்ரீத் பண்டிகைக்கு கறியான மான்கள்  Poll_c10யானைகளின் வருகை 100: பக்ரீத் பண்டிகைக்கு கறியான மான்கள்  Poll_m10யானைகளின் வருகை 100: பக்ரீத் பண்டிகைக்கு கறியான மான்கள்  Poll_c10 
2 Posts - 2%
சிவா
யானைகளின் வருகை 100: பக்ரீத் பண்டிகைக்கு கறியான மான்கள்  Poll_c10யானைகளின் வருகை 100: பக்ரீத் பண்டிகைக்கு கறியான மான்கள்  Poll_m10யானைகளின் வருகை 100: பக்ரீத் பண்டிகைக்கு கறியான மான்கள்  Poll_c10 
1 Post - 1%
Manimegala

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
யானைகளின் வருகை 100: பக்ரீத் பண்டிகைக்கு கறியான மான்கள்  Poll_c10யானைகளின் வருகை 100: பக்ரீத் பண்டிகைக்கு கறியான மான்கள்  Poll_m10யானைகளின் வருகை 100: பக்ரீத் பண்டிகைக்கு கறியான மான்கள்  Poll_c10 
173 Posts - 50%

131 Posts - 38%

14 Posts - 4%
prajai
யானைகளின் வருகை 100: பக்ரீத் பண்டிகைக்கு கறியான மான்கள்  Poll_c10யானைகளின் வருகை 100: பக்ரீத் பண்டிகைக்கு கறியான மான்கள்  Poll_m10யானைகளின் வருகை 100: பக்ரீத் பண்டிகைக்கு கறியான மான்கள்  Poll_c10 
9 Posts - 3%

6 Posts - 2%
jairam
யானைகளின் வருகை 100: பக்ரீத் பண்டிகைக்கு கறியான மான்கள்  Poll_c10யானைகளின் வருகை 100: பக்ரீத் பண்டிகைக்கு கறியான மான்கள்  Poll_m10யானைகளின் வருகை 100: பக்ரீத் பண்டிகைக்கு கறியான மான்கள்  Poll_c10 
4 Posts - 1%
Jenila

Rutu
யானைகளின் வருகை 100: பக்ரீத் பண்டிகைக்கு கறியான மான்கள்  Poll_c10யானைகளின் வருகை 100: பக்ரீத் பண்டிகைக்கு கறியான மான்கள்  Poll_m10யானைகளின் வருகை 100: பக்ரீத் பண்டிகைக்கு கறியான மான்கள்  Poll_c10 
3 Posts - 1%

Baarushree
யானைகளின் வருகை 100: பக்ரீத் பண்டிகைக்கு கறியான மான்கள்  Poll_c10யானைகளின் வருகை 100: பக்ரீத் பண்டிகைக்கு கறியான மான்கள்  Poll_m10யானைகளின் வருகை 100: பக்ரீத் பண்டிகைக்கு கறியான மான்கள்  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

யானைகளின் வருகை 100: பக்ரீத் பண்டிகைக்கு கறியான மான்கள்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Dec 20, 2017 8:06 am

யானைகளின் வருகை 100: பக்ரீத் பண்டிகைக்கு கறியான மான்கள்  P1eQc5HCShCMPYSa0FFr+100y1jpg

வனப்பகுதியில் அடிபட்ட மான் ஒன்றுக்கு சிகிச்சையளிக்கும் வனத்துறை மருத்துவர்கள்.

பக்ரீத் பண்டிகைக்கு நம்ம ஊர் இஸ்லாமியர் வீடுகளில் ஆடு, மாடுகள்தான் கசாப்புக்கு போகும். வடநாட்டில் ஒட்டகங்கள் அறுபடும். ஆனால் கூடலூர் பகுதியிலிருந்து கேரளாவுக்கு மான்கறியும் கடத்தப்படுவது வாடிக்கையானது. அது 2005-ம் ஆண்டு பக்ரீத் பண்டிகையின் போது வெளிப்பட்டது.

கூடலூரிலிருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது தேவாலா காட்டிமட்டம் பகுதி. ஒரு காலத்தில் காட்டுமாடுகளாக திரியும் இடமாதலால் இதற்கு காட்டி மட்டம் என்றே பெயர் பெற்றது. இங்கிருந்து காலங்காலமாக காட்டு மாடுகள் வேட்டையர்களால் கொல்லப்படுவதும், அவை காட்டி இறைச்சியாக கேரள சந்தைகளில் விற்கப்படுவதும் சகஜமாகிப் போனது. அங்கே அது சகஜமாக, இங்கே காட்டுமாடுகள் என்பதே அரிதாகிப் போனது.

காட்டி'யையே ஒரு வழியாக்கும் வேட்டையர்கள், அழகிய, கொழுகொழு மான்களை மட்டும் விட்டு வைப்பார்களா? தொடர்ந்து வேட்டையாடப்பட்டதால் அவற்றின் நடமாட்டமும் காட்டி மட்டத்தில் அரிதாகிப்போனது. அதுவும் இந்த சூழ்நிலையில் 20.01.2005-ம் தேதியன்று இந்த காட்டி மட்டத்திலிருந்து ஒரு வெள்ளை நிற மாருதி கார் புறப்பட்டிருக்கிறது. இதை மதியம் ஒரு மணிவாக்கில் நாடுகாணி பகுதியில் உள்ள சோதனைச் சாவடியில் தடுத்து நிறுத்தி சோதித்துள்ளனர் வனவர்கள். கேரளப் பதிவு எண்ணுள்ள அந்த வண்டியை (இங்கிருந்து 7 கிலோமீட்டர் தூரம்தான் கேரள எல்லை) ஆபிரகாம் ஜோன் என்பவர் ஓட்டி வர, அவரருகே 'செரி' என்பவரும் அமர்ந்து வந்திருக்கிறார். இவர்களிடம் வனக்காவலர் பத்மநாபன் என்பவர், 'வண்டியில் என்ன? இந்த வண்டி எங்கிருந்து வருகிறது?' என்றெல்லாம் கேள்விகளை கேட்க, இருவருமே முன்னுக்குப் பின் முரணான பதில்களையே கூறியுள்ளனர்.
நன்றி
தி இந்து

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Dec 20, 2017 8:08 am

சந்தேகமடைந்த வனக்காவலர் டிரைவரை கைப்பிடியாய் பிடித்தபடி, கார் டிக்கியை திறக்க, அங்கே மூன்று பாலிதீன் சாக்குப் பைகளில் 100 கிலோவுக்கும் அதிகமான மான் இறைச்சி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அத்துடன் பதினாறு துப்பாக்கி தோட்டாக்களும், கறிவெட்டின இரண்டு கத்திகள், 12 வோல்ட் பாட்டரி செல்கள் மூன்றும், ஹெட் டபுள் டார்ச் லைட் ஒன்றும் இருந்திருக்கின்றன.

இதையெல்லாம் பார்த்த வனக்காவலர் டிரைவரை அப்படியே 'கிடுக்கி' போட்டுக் கொள்ள, இந்த சந்தடியில் 'செரி' ஓட்டம் பிடித்திருக்கிறார். இறுதியில் டிரைவரிடம் மட்டுமே விசாரணை நடந்துள்ளது.

டிரைவர், ''நான் கேரளா வழிக்கடவு ரேஷன் கடையில் வேலை செய்கிறேன். தேவாலா-காட்டி மட்டத்திற்கு சொந்தக்காரர் ஒருத்தரைப் பார்க்க வந்தேன். ஊருக்கு திரும்பும்போது அங்கே சிவப்பு குவாலிஷ் வண்டியில் மஜீது, கேசி, ஷாஜி உள்பட நான்கு பேர் இருந்தனர். அந்த வண்டியில் இருந்த அந்த கறிய என் வண்டிக்கு ஏற்றி 'வழிக்கடவு போனதும் எங்களுக்கு வேண்டியவங்க சில பேர் வருவாங்க. அவங்ககிட்ட இதை கொடுத்துடு!'ன்னு சொல்லி, 'கூலியா ரெண்டு கிலோ கறியும், பணமும் கொடுப்பாங்க. வாங்கிக்க'ன்னும் சொல்லி விட்டாங்க. இதைத் தவிர வேறொண்ணும் எனக்குத் தெரியாது!'' என்றே மாறாமல் சொல்லியிருக்கிறார்.

யானைகளின் வருகை 100: பக்ரீத் பண்டிகைக்கு கறியான மான்கள்  VGbda0jCSZGOPc4PUXOw+100y3jpg

கூடலூர் பகுதியில் இறந்து கிடக்கும் ஆண் யானை.

டிரைவர் சொன்ன தகவலை வைத்து காட்டி மட்டம் சென்றனர் வனத்துறையினர். அங்கே மஜீதைப் பற்றி விசாரிக்க, நினைத்தே பார்க்க முடியாத தகவல்கள் கிடைத்துள்ளன.

''மஜீதுவின் பூர்வீகம் கேரளா. தமிழகத்தின் அடர்ந்த வனப்பகுதியான கூடலூருக்குள் நீண்டகாலம் முன்பே வந்த பல ஏக்கர் காடுகளை வளைத்துப் போட்டுள்ளார். இது தவிர அவருக்கு சொந்தமான எஸ்டேட்டும் இங்கே உள்ளது. அந்த எஸ்டேட்டில்தான் சம்பவத்தன்று காட்டாடு போல் வளர்ந்த புள்ளி மான் ஒன்றையும், மாடுபோல் வளர்ந்திருந்த கட மான் ஒன்றையும் கொன்று கறியாக்கியிருக்கின்றனர். அதில் ஒரு பகுதியை எஸ்டேட்டிலேயே வைத்து விருந்து போட்டுவிட்டனர். மீதியை இவர்களிடம் கொடுத்து விட்டனர்!'' என்ற விவரம் அங்கிருந்த சமையல்காரர் மூலம் தெரிய வந்துள்ளது.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Dec 20, 2017 8:10 am

வனத்துறையினர் அந்த எஸ்டேட்டை அலசி அந்த சமையல்காரரை மான்கறி குழம்புடன் கைது செய்து வந்துவிட்டனர். தொடர்ந்து மஜீது, ஷாஜி, கேசி ஆகியோர் கேரளாவிற்கு தப்பியோடி விட்டதாகவும், அவர்களைத் தீவிரமாக தேடி வருவதாகவும் வனத்துறை அதிகாரிகள் அறிவித்தனர். ஆனால் மஜீதும் அவன் கூட்டாளிகளும் வேறு எங்கும் செல்லவில்லை. அதே வனப்பகுதியில், அங்குள்ள வேறொரு எஸ்டேட்டிலேயேதான் ஜாலியாக தங்கியிருந்துள்ளனர். அவர்களிடம் சில வனத்துறை அதிகாரிகள் பேரம் பேசுவதாகவும் வன ஊழியர்கள் மத்தியிலேயே பேச்சு இருந்தது.

''மான்கறி விவகாரம் என்பதால் நிச்சயம் ரூபாய் பத்து லட்சம் முதல் ரூபாய் இருபது லட்சம் வரை அபராதம் போட வாய்ப்புள்ளது. தண்டனையும் மிகக் கடுமையாக இருக்கும். மிகப்பெரிய பாலிவுட் நடிகரான சல்மான்கானே அதில் மாட்டி படாதபாடுபடுகிறார். எனவே உங்களை வழக்கிலிருந்து கழற்றி விட வேண்டுமானால் குறைந்தது நான்கு லட்சம் ரூபாயாவது தாருங்கள்!'' என ஓர் அதிகாரியே கேட்பதாகச் சொன்னார்கள்.

யானைகளின் வருகை 100: பக்ரீத் பண்டிகைக்கு கறியான மான்கள்  Qo6SizbvRlWH8uvUkRxC+100y2jpg

பழங்குடியினர் குடிசை.

இதுவே இயற்கை ஆர்வலர்களிடமும் செய்தியாகப் பரவியது. ''மஜீது தரப்பு ரூபாய் இரண்டு லட்சம் வரை தரத் தயாராகி விட்டார்கள். இந்த பேரம் வனத்துறை அலுவலகத்திலேயே நடந்தது. இதை சி.எம். செல் வரை புகாராக அனுப்பியுள்ளோம்!'' என்று குமுறினர் அவர்கள்.

அவர்கள் தொடர்ந்து பேசும்போது, ''இரண்டாண்டுகளுக்கு முன்பு இங்கே பொறுப்பில் இருந்த வன அதிகாரி ரொம்ப நேர்மையானவர். அவர் எந்த நடவடிக்கை எடுத்தாலும் அதிரடியாகவே இருக்கும். அந்த வகையில்தான் மான்கறி போட்டு ஒரு பாதிரியார் மாட்டிக் கொண்டார். அவரைக் கைது செய்ததோடு, உடனடியாக நான்கரை லட்ச ரூபாய் அபாரதமும் போட்டார். ஆனால் இப்போதுள்ள அதிகாரியோ அதுக்கு நேர் எதிர். ஆறு மாதம் முன்பு கூடலூர் புளியம்பாறையிலிருந்து நூறு கிலோ மான்கறி கடத்தி வந்த ஜீப்பை மரப்பாலம் அருகே பிடித்தார். அதில் வண்டியைப் பறிமுதல் செய்தார். வழக்கும் பதிவுசெய்து இரண்டு பேரை மட்டும் சிறையில் அடைத்தார். அபராதம் ஏதும் போடவில்லை. அதில் சம்பந்தப்பட்ட நபர்கள் பிறகு என்ன ஆனார்கள் என்றும் தெரியவில்லை. இப்போதும் அப்படித்தான். இருவரைக் கைது செய்திருக்கிறார். கறி கடத்தி வந்த மாருதியை பறிமுதல் செய்தவர் இன்னமும் மஜீது பயன்படுத்திய குவாலிஷ் வண்டியைப் பிடிக்கவேயில்லை. அதனால் இந்த விஷயத்தில் எங்களுக்கு சந்தேகம் வலுப்பெறுகிறது!'' என்றனர்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Dec 20, 2017 8:11 am

குறிப்பிட்ட வனத்துறை அதிகாரியிடம் பேசியபோது, ''இங்கே யாரும், எதற்கும் பேரம் நடத்தவில்லை. கடத்தல்காரர்கள் கேரளாவிற்கு தப்பியோடி விட்டார்கள். வாரண்ட் போட்டு, அவர்களை பிடிக்க கேரள போலீஸ் உதவியை நாடியுள்ளோம்!'' என்றார். ஆனால் கடைசி வரை சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்படவேயில்லை.

இந்தப் பக்ரீத் பண்டிகையின்போது நடந்த மான்வேட்டையின்போது துப்பாக்கி தோட்டாக்களும், வெடிமருந்துகளும், மிகுதியாக ஒளி உமிழும் டார்ச் லைட்டுகளும்தான் கிடைத்தன. அதை வைத்து அதன் மூலம்தான் மான்வேட்டைகள் நடக்கின்றன என நம்பிக் கொண்டிருந்தனர் மக்கள். அதைத் தாண்டி வேறு வகையிலும் மான்கள் கொல்லப்படுகின்றன என்பதை உணர வைத்தது கூடலூரில் சுற்றித்திரிந்த கட மான் ஒன்று. அது சாதாரணமாக திரியவில்லை. அதன் கீழ்தாடை வெடித்து சிதறி தொங்கிய நிலையில் எதையும் சாப்பிட முடியாமல் காடுகளில் அலைந்து கொண்டிருந்தது. அதைப் பார்த்த மனிதாபிமானம் மிக்கவர்கள் 'இப்படியும் நடக்குமா?' என்று உச்சுகொட்டிக் கொண்டிருந்தனர்.

உயிரைக்குடிக்கும் அவுட்டுக்காய் வெடிகள் குறித்து ஏற்கெனவே பார்த்துள்ளோம். அதில் விவசாயிகள் காட்டுப்பன்றிக்காக காய்களில் வைக்கும் அவுட்டுக்காய் வெடிகள் எனப்படும் காய்வெடிகள் எப்படியெல்லாம் மற்ற விலங்குகளையும் இம்சிக்கிறது. அது இருப்பது தெரியாமல் பயிர்களையோ, கிழங்குகளையோ உண்ணும்போது, அது வெடித்து தாடை, வாய் கிழிந்து அந்த மிருகங்கள் சாப்பிட முடியாமல் நாள்கணக்கில் அலைந்து திரிந்து காடுகளில் சாவதை விரிவாகவே அதில் விளக்கியிருந்தோம். அதில் பெரிய விலங்கான யானைகளும் எப்படிப் பாதிக்கப்பட்டு இறக்கின்றன என்பதும் 7 வயது குட்டியானை வாய்கிழிந்து திரிந்து இறந்த சம்பவத்தை மேற்கோள் காட்டி சொல்லப்பட்டிருந்தது.

அதற்கெல்லாம் ஆதி முன்னோடியாகவே கூடலூர் காடுகளில்தான் அந்த அவுட்டுக்காய் வெடிகள் விலங்குகளுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. அதில் ஆதி முதலில் அடையாளம் காணப்பட்டதுதான் தாடை கிழிந்த அந்த கடமான்.

மீண்டும் பேசலாம்.

கா.சு.வேலாயுதன்
நன்றி
தி இந்து

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 20, 2017 8:14 am

அடாடா......பாவம் விலங்குகள் ! சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Dec 20, 2017 10:13 am

krishnaamma wrote:அடாடா......பாவம் விலங்குகள் ! சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1253897
யானைகளின் வருகை என்ற இந்த தொடர் நிறைய பதிவுகளை உடையது அம்மா
இதில் மனிதர்களின் தவறுகளே அதிகம் உள்ளது.
யானைகளை குறை கூறி பயனில்லை
நன்றி
அம்மா

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 20, 2017 6:29 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:
krishnaamma wrote:அடாடா......பாவம் விலங்குகள் ! சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1253897
யானைகளின் வருகை என்ற இந்த தொடர் நிறைய பதிவுகளை உடையது அம்மா
இதில் மனிதர்களின் தவறுகளே அதிகம் உள்ளது.
யானைகளை குறை கூறி பயனில்லை
நன்றி
அம்மா
மேற்கோள் செய்த பதிவு: 1253910

ஆம், நாம் போய் அவைகளின் இடத்தை ஆக்ரமித்துக் கொண்டால் அவைகள் எங்கே செல்லும் ....பாவம் சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக