புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» கருத்துப்படம் 05/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:16 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:41 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:14 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மிளகு எனும் அற்புத நிவாரணி - Page 2 Poll_c10மிளகு எனும் அற்புத நிவாரணி - Page 2 Poll_m10மிளகு எனும் அற்புத நிவாரணி - Page 2 Poll_c10 
32 Posts - 51%
heezulia
மிளகு எனும் அற்புத நிவாரணி - Page 2 Poll_c10மிளகு எனும் அற்புத நிவாரணி - Page 2 Poll_m10மிளகு எனும் அற்புத நிவாரணி - Page 2 Poll_c10 
29 Posts - 46%
mohamed nizamudeen
மிளகு எனும் அற்புத நிவாரணி - Page 2 Poll_c10மிளகு எனும் அற்புத நிவாரணி - Page 2 Poll_m10மிளகு எனும் அற்புத நிவாரணி - Page 2 Poll_c10 
2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மிளகு எனும் அற்புத நிவாரணி - Page 2 Poll_c10மிளகு எனும் அற்புத நிவாரணி - Page 2 Poll_m10மிளகு எனும் அற்புத நிவாரணி - Page 2 Poll_c10 
74 Posts - 57%
heezulia
மிளகு எனும் அற்புத நிவாரணி - Page 2 Poll_c10மிளகு எனும் அற்புத நிவாரணி - Page 2 Poll_m10மிளகு எனும் அற்புத நிவாரணி - Page 2 Poll_c10 
50 Posts - 38%
mohamed nizamudeen
மிளகு எனும் அற்புத நிவாரணி - Page 2 Poll_c10மிளகு எனும் அற்புத நிவாரணி - Page 2 Poll_m10மிளகு எனும் அற்புத நிவாரணி - Page 2 Poll_c10 
4 Posts - 3%
T.N.Balasubramanian
மிளகு எனும் அற்புத நிவாரணி - Page 2 Poll_c10மிளகு எனும் அற்புத நிவாரணி - Page 2 Poll_m10மிளகு எனும் அற்புத நிவாரணி - Page 2 Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மிளகு எனும் அற்புத நிவாரணி

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sat Dec 12, 2009 6:12 am

First topic message reminder :

மிளகு எனும் அற்புத நிவாரணி

நறுமனப் பொருள்களின் அரசன் என்ற போற்றப்படும் மிளகு உடலுக்கு நல்லதா?
உடல் நலத்துக்கு மட்டுமல்ல, உள்ளத்திற்கும் நல்லது! மிளகில் சோர்வு அகற்றி இடையறாத ஊக்கம் தருகிற நறுஞ்சுவையும், நறுமணமும் உள்ள பொருட்கள் நீக்கமற நிறைந்துள்ளன.

மிளகு எனும் அற்புத நிவாரணி - Page 2 Black-pepper-plant
(மிளகு காய்க்கும் போது)

100 கிராம் கறுப்பு மளிகல் புரதம் 11.2% கொழுப்பு 6.8% என்று உள்ளது. இதில் 300 கலோரி கிடைக்கிறது.

உணவில் தினமும் மிளகு இரசம் இடம்பெற்றாலே போதுமானது. இது தங்கபஸ்மத்திற்கு இணையானது. குழந்தைகள் மட்டுமல்ல, வாழ்வில் முன்சூனற முயற்சிப்பவர்களுக்குத் தேவையான சக்தியையும் வழங்கும். அதற்கு ஏற்ப கால்சியம, இரும்பு, பாஸ்பரஸ் போன்ற தாது உப்புக்களும், கரோட்டின் தயாமின், ரிபோபிளவின், ரியாசின் போன்ற வைட்டமின்களும் மிளகில் தாராளமாக உள்ளன.
மிளகு எனும் அற்புத நிவாரணி - Page 2 Blackpepper
(மிளகின் உருப்பெருக்கிய தோற்றம்)
இவை அனைத்தும் நரம்புத்தளர்ச்சி, நரம்புக்கோளாறு முதலியவற்றை அகற்றி நரம்புகளுக்கு ஊக்கம் தருகிறது. நரம்பு மண்டலம் துடிப்பாக இருந்தால் சிந்தனையும் அதைத்தொடர்ந்து செயது முடிக்கும் வேகமும் சீராகத் தொடரும்.

காய்ச்சலுடன் வயிற்று பொருமலையும் மிளகு தணிக்கிறது. ஜீரண உறுப்புகள் அவ்வப்போது புதுப்பிக்கப்பட்டுத் தொந்தரவில்லாமல் செயல்பட உதவுகிறது. காரசாரமான மிளகு உமிழ்நீரை அதிகம் சுரக்க வைக்கிறது. ஜீரணக் கோளறும் உடனே குணமாகிறது. உணவும் நன்கு செரிக்க ஆரம்பிக்கிறது.

வீட்டில் எப்போதும் கறுப்பு மிளகுத் தூள் இருப்பது நல்லது. ஜீரணம் ஆகாதபோதும், நிறையச் சாப்பிட பிறகும் கால் தேக்கரண்டி மிளகுத் தூளை மோரில் கலந்து குடித்தால் உடன் ஜீரணமாகும். இல்லையெனில் வெல்லக்கட்டியில் ஆறு மிளகை வைத்து அரைத்து அந்தப் பொடியை தண்ணீருடன் சாப்பிடலாம்.

ஜலதோஷத்துடன் கூடிய காய்ச்சலுக்கு இதேபோல் ஆறு மிளகைத் தூள் செய்து தண்ணீருடன் சாப்பிடவும். கூடவே மைசூர் பாக், பாதுஷா போன்ற வகைகளில் ஆறு துண்டுகள் சாப்பிடவும்.

இல்லையெனில் பாலில் மிளகுத்தூளைக் கொதிக்க வைத்து அருந்தலாம்.

தும்மல் மற்றும் சளியுடன் ஜலதோஷம் என்றால் இருபது கிராம் மிளகுத்தூளை பாலில் கொதிக்க வைத்து ஒரு சிட்டிகை மஞ்சள் தூளும் கலந்து தினம் ஒரு வேளை வீதம் மூன்று நாட்கள் மட்டும் சாப்பிடவும். இது ஒரு சூப்பர் நிவாரணி.

சோம்பலாகவும், அறவு மந்தமாகவும் இருப்பவர்களும், ஞாபக மறதிக் குழந்தைகளும் மற்ற வயதுக்காரர்களும் ஒரு தேக்கரண்டித் தேனில் ஒரு சிட்டிகை மிளகுத்தூளைக் கலந்து காலையும் மாலையும் சாப்பிட்டு வரவும். மிளகில் உள்ள பாஸ்பரஸ் மூளையை விழிப்புடன் வைத்திருக்கும்.

உடம்புவலி, பற்சொத்தை உள்ளவர்களும், லைட்டுத்தன்மையுள்ளவர்களும் மிளகை தினசரி உணவில் சேர்ப்பது நல்லது.

ஆண்மைக் குறைபாடு உள்ளவர்களும், பெண்மைக் குறைபாடு உள்ளவர்களும் தினமும் நான்கு பாதாம் பருப்புகளுடன் ஆறு மிளகையும் தூளாக்கி பாலுடன் இரவில் அருந்தி வருவது நல்லது. குறைபாடுகள் குணமாகும். குழந்தையும் பிறக்கும்.

பற்சொத்தை, பல்வலி, பேசும் போது நாற்றம், பல் கூச்சம் உள்ளவர்கள் சில நாட்களுக்கு மிளகுத் தூளும் உப்பும் கலந்த பற்பொடியை வீட்டில் தயாரித்துப் பல்துலக்கி வரவும்.
மிளகு இரசமும், மிளகு சோந்த உணவு வகைகளும் ஆரோக்கியத்தைத் தருவதுடன் மூளையின் கூர்மையையும் அதிகரிக்கும் என்பது உறுதி.

by barthee .

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Jul 19, 2010 2:14 pm

மீனா wrote:payanulla thagaval nantri Dhamu anna

இந்த பொங்கலுல மிளகு இருந்தாகூட அத பொருக்கி ஓரமா வச்சுட்டு i don't like itனு சொல்லுற ஆள்தான நீங்க சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

ஈகரை தமிழ் களஞ்சியம் மிளகு எனும் அற்புத நிவாரணி - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Postதிவா Mon Jul 19, 2010 2:14 pm

பிளேடு பக்கிரி wrote:
திவா wrote:
பிளேடு பக்கிரி wrote:
மீனா wrote:payanulla thagaval nantri Dhamu anna

ஒண்ணுமே... புரியல....... மிளகு எனும் அற்புத நிவாரணி - Page 2 838572 மிளகு எனும் அற்புத நிவாரணி - Page 2 838572
அவதான் உங்களுக்கு சொல்லலயல்ல

மாப்பு மீனா எழுதினது பிரஞ்சு லாங்குவேஜ்ஜா மிளகு எனும் அற்புத நிவாரணி - Page 2 502589
தமிலீங்கிசு சிரி

thiva
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Jul 19, 2010 2:16 pm

திவா wrote:
பிளேடு பக்கிரி wrote:
திவா wrote:
பிளேடு பக்கிரி wrote:
மீனா wrote:payanulla thagaval nantri Dhamu anna

ஒண்ணுமே... புரியல....... மிளகு எனும் அற்புத நிவாரணி - Page 2 838572 மிளகு எனும் அற்புத நிவாரணி - Page 2 838572
அவதான் உங்களுக்கு சொல்லலயல்ல

மாப்பு மீனா எழுதினது பிரஞ்சு லாங்குவேஜ்ஜா மிளகு எனும் அற்புத நிவாரணி - Page 2 502589
தமிலீங்கிசு சிரி

மிளகு எனும் அற்புத நிவாரணி - Page 2 168300 மிளகு எனும் அற்புத நிவாரணி - Page 2 168300 மிளகு எனும் அற்புத நிவாரணி - Page 2 168300 மிளகு எனும் அற்புத நிவாரணி - Page 2 168300 மிளகு எனும் அற்புத நிவாரணி - Page 2 168300

மிளகு எனும் அற்புத நிவாரணி - Page 2 Power-Star-Srinivasan
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Postமீனா Mon Jul 19, 2010 2:21 pm

மிளகு எனும் அற்புத நிவாரணி - Page 2 246975

அன்புடன்
மீனா
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Jul 19, 2010 2:22 pm

மீனா wrote:மிளகு எனும் அற்புத நிவாரணி - Page 2 246975

மிளகு எனும் அற்புத நிவாரணி - Page 2 139731 மிளகு எனும் அற்புத நிவாரணி - Page 2 139731 மிளகு எனும் அற்புத நிவாரணி - Page 2 139731

மிளகு எனும் அற்புத நிவாரணி - Page 2 Power-Star-Srinivasan
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Postதிவா Mon Jul 19, 2010 2:22 pm

மீனா wrote:மிளகு எனும் அற்புத நிவாரணி - Page 2 246975
நானில்லை எல்லாம் பக்கிரியின் வேலை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

thiva
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Jul 19, 2010 2:23 pm

திவா wrote:
மீனா wrote:மிளகு எனும் அற்புத நிவாரணி - Page 2 246975
நானில்லை எல்லாம் பக்கிரியின் வேலை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

அடப்பாவி.... நீ இருக்கிற நம்பிக்கைல தானே மீனா கிட்ட வம்பிழுத்தேன்.... மிளகு எனும் அற்புத நிவாரணி - Page 2 Icon_eek

மிளகு எனும் அற்புத நிவாரணி - Page 2 Power-Star-Srinivasan
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Postதிவா Mon Jul 19, 2010 2:26 pm

பிளேடு பக்கிரி wrote:
திவா wrote:
மீனா wrote:மிளகு எனும் அற்புத நிவாரணி - Page 2 246975
நானில்லை எல்லாம் பக்கிரியின் வேலை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

அடப்பாவி.... நீ இருக்கிற நம்பிக்கைல தானே மீனா கிட்ட வம்பிழுத்தேன்.... மிளகு எனும் அற்புத நிவாரணி - Page 2 Icon_eek
போன்னுக்கிடஎல்லாம் கவனமா இருக்கணும் பிறகு தப்பமுடியாது , நீயும் வ பேசாம ஓடிடுவோம் சிரி

thiva
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Jul 19, 2010 2:29 pm

திவா wrote:
பிளேடு பக்கிரி wrote:
திவா wrote:
மீனா wrote:மிளகு எனும் அற்புத நிவாரணி - Page 2 246975
நானில்லை எல்லாம் பக்கிரியின் வேலை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

அடப்பாவி.... நீ இருக்கிற நம்பிக்கைல தானே மீனா கிட்ட வம்பிழுத்தேன்.... மிளகு எனும் அற்புத நிவாரணி - Page 2 Icon_eek
போன்னுக்கிடஎல்லாம் கவனமா இருக்கணும் பிறகு தப்பமுடியாது , நீயும் வ பேசாம ஓடிடுவோம் சிரி

எங்ககிட்டையும் ஆள் இருக்கு தம்பி..... கண்ணா கொஞ்சம் கீழ பாரு.........

மிளகு எனும் அற்புத நிவாரணி - Page 2 Vadivelu

மிளகு எனும் அற்புத நிவாரணி - Page 2 Power-Star-Srinivasan
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Postதிவா Mon Jul 19, 2010 2:30 pm

பிளேடு பக்கிரி wrote:
திவா wrote:
பிளேடு பக்கிரி wrote:
திவா wrote:
மீனா wrote:மிளகு எனும் அற்புத நிவாரணி - Page 2 246975
நானில்லை எல்லாம் பக்கிரியின் வேலை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

அடப்பாவி.... நீ இருக்கிற நம்பிக்கைல தானே மீனா கிட்ட வம்பிழுத்தேன்.... மிளகு எனும் அற்புத நிவாரணி - Page 2 Icon_eek
போன்னுக்கிடஎல்லாம் கவனமா இருக்கணும் பிறகு தப்பமுடியாது , நீயும் வ பேசாம ஓடிடுவோம் சிரி

எங்ககிட்டையும் ஆள் இருக்கு தம்பி..... கண்ணா கொஞ்சம் கீழ பாரு.........

மிளகு எனும் அற்புத நிவாரணி - Page 2 Vadivelu
ஒ சிரிப்பு போலீசா

thiva
Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக