புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 7:28 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:05 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 5:24 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 4:06 pm

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Today at 3:45 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Today at 12:02 pm

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Today at 10:25 am

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Today at 9:25 am

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Today at 9:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:12 am

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Today at 8:03 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Today at 8:01 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Today at 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Today at 7:14 am

» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:20 pm

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Yesterday at 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Yesterday at 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Yesterday at 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Yesterday at 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புராதன இந்தியாவின் 56 தேசங்கள் என்னென்ன? Poll_c10புராதன இந்தியாவின் 56 தேசங்கள் என்னென்ன? Poll_m10புராதன இந்தியாவின் 56 தேசங்கள் என்னென்ன? Poll_c10 
21 Posts - 64%
heezulia
புராதன இந்தியாவின் 56 தேசங்கள் என்னென்ன? Poll_c10புராதன இந்தியாவின் 56 தேசங்கள் என்னென்ன? Poll_m10புராதன இந்தியாவின் 56 தேசங்கள் என்னென்ன? Poll_c10 
11 Posts - 33%
Geethmuru
புராதன இந்தியாவின் 56 தேசங்கள் என்னென்ன? Poll_c10புராதன இந்தியாவின் 56 தேசங்கள் என்னென்ன? Poll_m10புராதன இந்தியாவின் 56 தேசங்கள் என்னென்ன? Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புராதன இந்தியாவின் 56 தேசங்கள் என்னென்ன? Poll_c10புராதன இந்தியாவின் 56 தேசங்கள் என்னென்ன? Poll_m10புராதன இந்தியாவின் 56 தேசங்கள் என்னென்ன? Poll_c10 
148 Posts - 55%
heezulia
புராதன இந்தியாவின் 56 தேசங்கள் என்னென்ன? Poll_c10புராதன இந்தியாவின் 56 தேசங்கள் என்னென்ன? Poll_m10புராதன இந்தியாவின் 56 தேசங்கள் என்னென்ன? Poll_c10 
94 Posts - 35%
T.N.Balasubramanian
புராதன இந்தியாவின் 56 தேசங்கள் என்னென்ன? Poll_c10புராதன இந்தியாவின் 56 தேசங்கள் என்னென்ன? Poll_m10புராதன இந்தியாவின் 56 தேசங்கள் என்னென்ன? Poll_c10 
11 Posts - 4%
mohamed nizamudeen
புராதன இந்தியாவின் 56 தேசங்கள் என்னென்ன? Poll_c10புராதன இந்தியாவின் 56 தேசங்கள் என்னென்ன? Poll_m10புராதன இந்தியாவின் 56 தேசங்கள் என்னென்ன? Poll_c10 
9 Posts - 3%
prajai
புராதன இந்தியாவின் 56 தேசங்கள் என்னென்ன? Poll_c10புராதன இந்தியாவின் 56 தேசங்கள் என்னென்ன? Poll_m10புராதன இந்தியாவின் 56 தேசங்கள் என்னென்ன? Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
புராதன இந்தியாவின் 56 தேசங்கள் என்னென்ன? Poll_c10புராதன இந்தியாவின் 56 தேசங்கள் என்னென்ன? Poll_m10புராதன இந்தியாவின் 56 தேசங்கள் என்னென்ன? Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
புராதன இந்தியாவின் 56 தேசங்கள் என்னென்ன? Poll_c10புராதன இந்தியாவின் 56 தேசங்கள் என்னென்ன? Poll_m10புராதன இந்தியாவின் 56 தேசங்கள் என்னென்ன? Poll_c10 
1 Post - 0%
Ammu Swarnalatha
புராதன இந்தியாவின் 56 தேசங்கள் என்னென்ன? Poll_c10புராதன இந்தியாவின் 56 தேசங்கள் என்னென்ன? Poll_m10புராதன இந்தியாவின் 56 தேசங்கள் என்னென்ன? Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புராதன இந்தியாவின் 56 தேசங்கள் என்னென்ன?


   
   
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Jan 24, 2018 9:52 pm

புராதன இந்தியாவின் 56 தேசங்கள் என்னென்ன? Onbe4xVuQgSbm8f1IGIP+c5c2a4a0c702703c10f57dbe5ac911f3இந்தியாவின் எல்லைகள், யுகங்கள், ஐம்பத்தாறு தேசங்களின் பெயர்கள் ‘புராதன இந்தியா என்னும் பழைய 56 தேசங்கள்’ எனும் புத்தகத்தில் பட்டியல் இடப்பட்டு ஒவ்வொன்றைப் பற்றியும் விரிவான கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. இப்புத்தகத்தை எழுதியவர் பி.வி.ஜகதீச அய்யர். இந்தப் புத்தகம் நூறு ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டது. இந்தியா என்ற புராதன தேசத்தின் புவியியல் பிரிவுகளையும், பண்பாட்டு, இயற்கை வளங்களையும் ஆய்வுபூர்வமாக எடுத்துரைக்கும் நூல் அது. அதில் குறிப்பிட்டுள்ள 56 தேசங்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.
புராதன இந்தியாவின் 56 தேசங்கள் என்னென்ன? DYTjYceySKCoaQ5N1RnR+8fead0b5381cc7050f60da9f6cfc61a3



1.குருதேசம்
2. சூரசேனதேசம்
3. குந்திதேசம்
4. குந்தலதேசம்
5. விராடதேசம்
6. மத்ஸ்யதேசம்
7. த்ரிகர்த்ததேசம்
8. கேகயதேசம்
9. பாஹலிகதேசம்
10. கோஸலதேசம்
11. பாஞ்சாலதேசம்
12. நிஷததேசம்
13. நிஷாததேசம்
14. சேதிதேசம்
15. தசார்ணதேசம்
16. விதர்ப்பதேசம்
17. அவந்திதேசம்
18. மாளவதேசம்
19. கொங்கணதேசம்
20. கூர்ஜரதேசம்
21. ஆபிரதேசம்
22. ஸால்வதேசம்
23. சிந்துதேசம்
24. செளவீரதேசம்
25. பாரசீகதேசம்
26. வநாயுதேசம்
27. பர்பரதேசம்
28. கிராததேசம்
29. காந்தாரதேசம்
30. மத்ரதேசம்
31. காச்மீரதேசம்
32. காம்போஜதேசம்
33. நேபாளதேசம்
34. ஆரட்ட தேசம்
35. விதேஹதேசம்
36. பார்வததேசம்
37. சீனதேசம்
38. சாமரூபதேசம்
39. ப்ராக்ஜோதிஷதேசம்
40. சிம்மதேசம்
41. உத்கலதேசம்
42. வங்கதேசம்
43. அங்கதேசம்
44. மகததேசம்
45. ஹேஹயதேசம்
46. களிங்கதேசம்
47. ஆந்த்ரதேசம்
48. யவனதேசம்
49. மஹாராஷ்டரதேசம்
50. குளிந்ததேசம்
51. திராவிடதேசம்
52. சோழதேசம்
53. சிம்மளதேசம்
54. பாண்டியதேசம்
55. கேரளதேசம்
56. கர்னாடக தேசம்
யவனம், கிராதம், பாரசீகம், காம்போஜம், சீனம் முதலிய சில தேசங்களில் வேறு ஜாதி ஜனங்கள் நெடுநாளாய் வசிக்கிறபடியால் அவர்களுடைய மதமும், ஆசாரமும், உணவும், உடுப்பும் ஓர் விரோதமாகவே காணப்படும்.
மேற்சொல்லிய தேசங்களைத் தவிர மற்றும் சில தேசங்களில் புத்தர்களும், ஜைனர்களும், விசேஷமாய்க் குடி ஏறி வாசம் செய்து வருகிறார்கள்.
மேற்கூறப்பட்ட தகவல்களை மிக விரிவான தளத்தில் நூறு வருடங்களுக்கு முற்பட்ட தமிழில் எழுதியுள்ளார் ஆசிரியர். இதுபோன்ற புத்தகங்கள் அரிது. குடியரசு தினத்தில் நம்முடைய பண்டைய வரலாற்றினையும் மூதாதையரின் வாழ்க்கை முறைகளையும் தெரிந்து கொள்வதில் சுவாரஸ்யம் உள்ளது அல்லவா?
நன்றி
தினமணி

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu Jan 25, 2018 10:26 am

sk wrote:4. குந்தலதேசம்

அப்போ 4. குந்தலதேசதின் யுவராணி தேவசேனா

கண்ணடி கண்ணடி



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34996
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jan 25, 2018 6:49 pm

நல்ல செய்தி, பழ மு. புராதன இந்தியாவின் 56 தேசங்கள் என்னென்ன? 1571444738 புராதன இந்தியாவின் 56 தேசங்கள் என்னென்ன? 103459460
சீன தேசமும் இந்தியாவில் அடக்கமோ?

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34996
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jan 25, 2018 6:51 pm

அப்போது (பாகுபலி) மகிழ்மதி நாடு இல்லையோ??
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Jan 25, 2018 7:59 pm

SK wrote:
sk wrote:4. குந்தலதேசம்

அப்போ 4. குந்தலதேசதின் யுவராணி தேவசேனா

கண்ணடி கண்ணடி
மேற்கோள் செய்த பதிவு: 1257848
தேவசேனா சரித்திரம் பார்த்து சொல்கிறேன்
நன்றி
நண்பா

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Jan 25, 2018 8:00 pm

T.N.Balasubramanian wrote:நல்ல செய்தி, பழ மு. புராதன இந்தியாவின் 56 தேசங்கள் என்னென்ன? 1571444738 புராதன இந்தியாவின் 56 தேசங்கள் என்னென்ன? 103459460
சீன தேசமும் இந்தியாவில் அடக்கமோ?

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1257883
இந்த பதிவில் உள்ளது நிச்சயம் அது தான் உண்மை
நன்றி
ஐயா

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Jan 25, 2018 8:03 pm

T.N.Balasubramanian wrote:அப்போது (பாகுபலி) மகிழ்மதி நாடு இல்லையோ??
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1257884
இயக்குனர் ராஜமௌலிக்கு தான் இந்த ரகசியம் தெரியும், கேட்டு விடுவோம் .
நன்றி
ஐயா

avatar
Guest
Guest

PostGuest Thu Jan 25, 2018 8:15 pm

யவணம் அலெக்சாண்டர் வந்த போதும்,வணிகர்களாக தமிழர் பகுதிக்கு வந்தவர்கள் (கிரேக்கர்/ரோமர்); பாரசீகம்-இன்றைய ஈரான்; காம்போஜம், - ஆப்கானிஸ்தான் பகுதிகளில் இருந்து வந்தவர்கள் தங்கியது; சீனம் -சீன நாட்டில் இருந்து வந்தவர்கள் தங்கியது; தெற்கு அவந்தி நாட்டின் தலை நகரம் மகிழ்மதி; வடக்கு அவந்தி நாட்டின் தலை நகரம் உஜ்ஜைன் (உஜ்ஜைன் இந்துக்களின் ஏழு புனிதத் தலங்களில் ஒன்றாக சொல்லப்படுகிறது.) அவந்தி தற்போதய மால்வா (மத்திய பிரதேசம்) பகுதியாகும்.கிராதம் -இமயமலைச் சரிவில் உள்ள திரிகர்த்த நாட்டின் எல்லையில் உள்ளது.

நன்றி இணையம்.

தங்கள் வந்த நாட்டின் பெயரில் அவர்கள் வாழ்ந்த இடத்தை அழைத்தனர். சீனா,பாரசீகம் போன்றவை.இப்படி இன்றும் சில நாடுகளில் பெயர் உள்ளது.(china town,little India)

புராதன இந்தியாவின் 56 தேசங்கள் என்னென்ன? EpicIndia

நன்றி விக்கிமீடியா

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Jan 25, 2018 8:41 pm

மூர்த்தி wrote:யவணம் அலெக்சாண்டர் வந்த போதும்,வணிகர்களாக தமிழர் பகுதிக்கு வந்தவர்கள் (கிரேக்கர்/ரோமர்); பாரசீகம்-இன்றைய ஈரான்; காம்போஜம், - ஆப்கானிஸ்தான் பகுதிகளில் இருந்து வந்தவர்கள் தங்கியது; சீனம் -சீன நாட்டில் இருந்து வந்தவர்கள் தங்கியது; தெற்கு அவந்தி நாட்டின் தலை நகரம் மகிழ்மதி; வடக்கு அவந்தி நாட்டின் தலை நகரம் உஜ்ஜைன் (உஜ்ஜைன் இந்துக்களின் ஏழு புனிதத் தலங்களில் ஒன்றாக சொல்லப்படுகிறது.) அவந்தி தற்போதய மால்வா (மத்திய பிரதேசம்) பகுதியாகும்.கிராதம் -இமயமலைச் சரிவில் உள்ள திரிகர்த்த நாட்டின் எல்லையில் உள்ளது.

நன்றி இணையம்.

தங்கள் வந்த நாட்டின் பெயரில் அவர்கள் வாழ்ந்த இடத்தை அழைத்தனர். சீனா,பாரசீகம் போன்றவை.இப்படி இன்றும் சில நாடுகளில் பெயர் உள்ளது.(china town,little India)

புராதன இந்தியாவின் 56 தேசங்கள் என்னென்ன? EpicIndia

நன்றி விக்கிமீடியா
மேற்கோள் செய்த பதிவு: 1257899
நன்றி மூர்த்தி ,நான் மகிழ்மதி சினிமாவிற்கானது என்று எண்ணி விட்டேன்
அருமையான விளக்கமான பதிவு
நன்றி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக