புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:05 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 4:06 pm

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Yesterday at 3:45 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Yesterday at 10:25 am

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 9:25 am

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Yesterday at 9:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Yesterday at 8:03 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Yesterday at 8:01 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Yesterday at 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Sun Jun 09, 2024 8:20 pm

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Sun Jun 09, 2024 7:27 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காற்றை எரிபொருளாகக் கொண்டு ஓடும் சைக்கிள்... 14 வயது மாணவியின் கண்டுபிடிப்பு! Poll_c10காற்றை எரிபொருளாகக் கொண்டு ஓடும் சைக்கிள்... 14 வயது மாணவியின் கண்டுபிடிப்பு! Poll_m10காற்றை எரிபொருளாகக் கொண்டு ஓடும் சைக்கிள்... 14 வயது மாணவியின் கண்டுபிடிப்பு! Poll_c10 
21 Posts - 64%
heezulia

11 Posts - 33%
Geethmuru

1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காற்றை எரிபொருளாகக் கொண்டு ஓடும் சைக்கிள்... 14 வயது மாணவியின் கண்டுபிடிப்பு! Poll_c10காற்றை எரிபொருளாகக் கொண்டு ஓடும் சைக்கிள்... 14 வயது மாணவியின் கண்டுபிடிப்பு! Poll_m10காற்றை எரிபொருளாகக் கொண்டு ஓடும் சைக்கிள்... 14 வயது மாணவியின் கண்டுபிடிப்பு! Poll_c10 
148 Posts - 55%

94 Posts - 35%
T.N.Balasubramanian

11 Posts - 4%
mohamed nizamudeen
காற்றை எரிபொருளாகக் கொண்டு ஓடும் சைக்கிள்... 14 வயது மாணவியின் கண்டுபிடிப்பு! Poll_c10காற்றை எரிபொருளாகக் கொண்டு ஓடும் சைக்கிள்... 14 வயது மாணவியின் கண்டுபிடிப்பு! Poll_m10காற்றை எரிபொருளாகக் கொண்டு ஓடும் சைக்கிள்... 14 வயது மாணவியின் கண்டுபிடிப்பு! Poll_c10 
9 Posts - 3%
Srinivasan23

2 Posts - 1%
prajai

1 Post - 0%
Ammu Swarnalatha

நிகழ்நிலை நிர்வாகிகள்

காற்றை எரிபொருளாகக் கொண்டு ஓடும் சைக்கிள்... 14 வயது மாணவியின் கண்டுபிடிப்பு!

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Jan 31, 2018 10:09 pm

காற்றை எரிபொருளாகக் கொண்டு ஓடும் சைக்கிள்... 14 வயது மாணவியின் கண்டுபிடிப்பு! NXWjaZocQNyX1cuToA5T+307ca8af2e9b2b7d962c00b8c55f108b

தனக்கென ஒரு கனவு பைக் வாங்குவதே பெரும்பாலானோரின் லட்சியம். பைக் நமது என ஆகும்போதுதான் உண்மையான பிரச்னை தெரியும். யானையை வாங்கிவிடலாம். ஆனா அதுக்குத் தீனி போடறதுதான் கஷ்டம் என்பது போல பைக்கை வாங்கிட்டாலும் அதுக்கு பெட்ரோல் போடுவதுதான் மிகப் பெரிய கஷ்டம். இந்தப் பிரச்னைக்காகத் தீர்வு ஒன்றை யோசித்திருக்கிறார் பிரியதர்ஷினி.
ஒடிசாவைச் சேர்ந்த தேஜஸ்வானி பிரியதர்ஷினி, 14 வயது மாணவி. சமீபத்திய இவரின் புதுமையான கண்டுபிடிப்பு அனைத்து அறிவியலாளர்களையும் இவரின் பக்கம் திருப்பியுள்ளது. காற்றை மட்டுமே மூலதனமாகக் கொண்டு இயங்கும் இரு சக்கர வண்டிதான் பிரியதர்ஷினியின் கண்டுபிடிப்பு.
ஆப்பிள் பூமியில் விழுந்ததைப் பார்த்து நியூட்டன் புவிஈர்ப்பு விசையைக் கண்டுபிடித்தது போல, பிரியதர்ஷினி Air - gun உபயோகிக்கும் முறையைப் பார்த்த போது இக்கண்டுபிடிப்பை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியுள்ளது. ஒருநாள், சைக்கிள் பழுதுபார்க்கும் கடையில் ஒரு சாதாரண Air - gun வைத்து சைக்கிள்களில் உள்ள முடிச்சுகளை அகற்ற எப்படி உபயோகிக்கிறார்கள் என்பதை பார்த்திருக்கிறார். அப்படி என்றால் ஒரு Air - gun - னால், மிதிவண்டியை ஓட வைக்க முடியும் என்ற எண்ணம் மனதில் எழ தன் கருத்தை தந்தையிடம் கூறியிருக்கிறார் பிரியதர்ஷினி. இவரின் தந்தை நட்வர் கோசாயத் (Natwar Gocchayat) மகளின் எண்ணம் ஈடேறுவதற்காகவும் , ஆராய்ச்சிக்குத் தேவையான உபகரணங்களை வாங்குவதற்கு உறுதுணையாகவும் இருந்துள்ளார். இருவரும் மிதிவண்டியை வைத்து பல ஆராய்ச்சிகளை வீட்டிலேயே மேற்கொண்டுள்ளனர். முதலில் பல தோல்விகளைச் சந்தித்தாலும் விடாமுயற்சி இவர்களுக்கு வெற்றியைத் தந்தது.
நன்றி
விகடன்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Jan 31, 2018 10:09 pm

காற்று மிதிவண்டியின் அமைப்பு மற்றும் செயல்படும் முறை :
காற்றை நிரப்புவதற்கு ஏற்றவாறு சிலிண்டர் (Air tank) ஒன்று மிதிவண்டியின் பின்புறம் சைக்கிள் கேரியரில் அமைந்துள்ளது. இந்த சிலிண்டரில் ஒரு துவக்க குமிழ், அளவிடும் டயல் மற்றும் ஒரு பாதுகாப்பு வால்வும் உள்ளது. பாதுகாப்பு வால்வு அதிகப்படியான காற்றை சிலிண்டரிலிருந்து வெளியேறாமல் பாதுகாக்கிறது.
துவக்கக் குமிழி திறக்கப்பட்ட உடன் சிலிண்டரில் இருக்கும் காற்றானது பெடலுக்குப் பக்கத்தில் உள்ள Air - gun க்குத் திருப்பிவிடப்படுகிறது. கியரானது இப்போது ஆறு வித்தியாசமான Blade களின் உதவியுடன் சுழல்கிறது. இந்தச் சுழற்சி வண்டியை இயக்கி நகர்த்துகிறது.
10 Kg காற்றைக்கொண்டு மட்டுமே 60 கி.மீ தூரத்தை இந்த சைக்கிளால் கடக்க முடியும். இதே தொழில்நுட்ப உத்தியை மோட்டார் சைக்கிள்கள் மற்றும் கார்களிலும் பயன்படுத்தலாம்.
மோட்டார் சைக்கிள்கள் மற்றும் கார்களில் இந்தக் கண்டுபிடிப்பு பயன்படுத்தப்படுமானால், இனி வாகனம் ஓட்டுவதற்கு பெட்ரோல் மற்றும் டீசலின் தேவை இருக்காது. அதிகப்படியான பணத்தை பெட்ரோலுக்காக செலவு செய்ய வேண்டிய தேவையும் இருக்காது.
"என்னுடைய முதன்மையான நோக்கம் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வாகனத்தை உருவாக்குவதுதான்" என்று பிரியதர்ஷினி கூறியுள்ளார்.
பிரியதர்ஷினியின் தந்தை இதுபற்றி கூறுகையில் ”பிரியதர்ஷினி பல விருதுகளை இந்தக் கண்டுபிடிப்பிற்காக வல்லுநர்களிடமிருந்து வென்றிருக்கிறாள். இந்த மிதிவண்டி மாற்றுத்திறனாளிகளும் உபயோகிக்கும் வகையில் பயனுள்ளதாக அமைந்துள்ளது. அதிகப்படியான புதைப்படிவ எரிப்பொருள்கள் வெட்டி எடுக்கப்படுவதை தடுக்க நினைக்கும் சமூகத்தின் மீது அக்கறை உள்ளவர்கள் இந்த வண்டியை உபயோகிக்கலாம் என்று கூறியுள்ளார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34996
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Feb 01, 2018 9:03 pm

முழு விவரங்கள், அதற்குரிய படங்கள் ஏதுமில்லாது கருத்து கூறுவது கஷ்டம்.
கண்டுபிடிப்புக்கு வாழ்த்துக்கள் கூறுதல் அவசியம் .
வாழ்த்துகள் பிரியதர்ஷினி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Guest
Guest

PostGuest Sat Feb 03, 2018 11:47 pm

இது முதல் முறையும் அல்ல,புதிய கண்டுபிடிப்பும் அல்ல.இருப்பினும் சிறிய வயதான தேஜஸ்வானி பிரியதர்ஷினி  யின்  முயற்சிக்கும் ஆர்வத்திற்கும் பாராட்டுகள்.

இது  பற்றி இணையத்தில் படித்த  சில மேலதிகத் தகவல்கள்……………….

2005 இல் உருவான காற்றழுத்த மிதிவண்டி.

காற்றை எரிபொருளாகக் கொண்டு ஓடும் சைக்கிள்... 14 வயது மாணவியின் கண்டுபிடிப்பு! F9XVZBQOVQEP27QJTU.LARGE

2010 இல்  உருவான Air compressed motor-bike  

நன்றி-மிச்சிகன் பல்கலைக்கழகம்.

இந்தியாவைப் பொறுத்த அளவில்…………..

2013 இல் மகாராட்டிரம் -ஜய்சிங்க்பூரைச் சேர்ந்த ஒருவர்  இதுபோல் செயல்படுத்திக் காட்டி இருந்தார்.

இதைத் தொடர்ந்து 2016 இல் கோவாவில் உள்ள Parvatibai Chowgule College ஐ சேர்ந்த மாணவி அன்னபூர்ணா மேதி இதே முறையில் வேறு சில இலகுவான இயந்திரங்களை இயக்குவது பற்றி செயல்முறை விளக்கத்தை கல்லூரியில்  செய்கை முறை பயிற்சியின் போது காட்டியிருந்தார்.

avatar
Guest
Guest

PostGuest Sat Feb 03, 2018 11:57 pm

Zero Pollution Motors

காற்றை எரிபொருளாகக் கொண்டு ஓடும் சைக்கிள்... 14 வயது மாணவியின் கண்டுபிடிப்பு! AirPod-2.0-Presentation-20161031-3-6

இந்த காற்றழுத்த முறை பல இடங்களில் பயன்படுத்தப்படுகிறது. கார் போன்ற வாகனங்களையும் இந்த முறையில் செயல்படுத்த முடியும். முதலில்  காற்றைப் பயன்படுத்தி , Compressed Air Engine (CAE), கார் ஒன்றை 2008 இல் French company, Motor Development International (MDI)  உருவாக்கி இருந்தனர். ஒரு முறை காற்றை நிரப்பினால்  96 MPH வேகத்தில் 800 மைல்கள் ஓட முடியும்.காற்றை நிரப்ப எடுக்கும் நேரம் மூன்று நிமிடங்களாகும்.

நன்றி-MDI

பிரென்ச் நிறுவனத்தின் உதவியுடன் இந்திய  டாட்டா நிறுவனம் விரைவில் இந்த காற்று அழுத்த கார்களை விற்பனைக்கு விட இருக்கிறது.200 கி.மீ.க்கு ஆகும் செலவு 70 இந்திய ரூபாயாகும்.

நன்றி-Dr. Tim Leverton, President and Head at Advanced and Product Engineering, Tata Motors

டாட்டாவின் மாதிரி கார்.

காற்றை எரிபொருளாகக் கொண்டு ஓடும் சைக்கிள்... 14 வயது மாணவியின் கண்டுபிடிப்பு! X18-1487396662-tata-airpod-air-powered-car-likely-to-be-launched-by-20201.jpg.pagespeed.ic.cw5aibd6l5

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34996
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Feb 04, 2018 7:16 pm

நல்ல தகவல்கள் மூர்த்தி
அருமையான ஒருங்கிணைப்பு.
நன்றி

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34996
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Feb 04, 2018 7:18 pm

அம்மா பிரியதர்சினி ,
உந்தன் முன்னோடிகளுக்கு நன்றி கூறம்மா.

ரமணியன்.

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Feb 04, 2018 9:10 pm

காற்றை எரிபொருளாகக் கொண்டு ஓடும் சைக்கிள்... 14 வயது மாணவியின் கண்டுபிடிப்பு! 103459460 காற்றை எரிபொருளாகக் கொண்டு ஓடும் சைக்கிள்... 14 வயது மாணவியின் கண்டுபிடிப்பு! 1571444738

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக