புதிய பதிவுகள்
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Today at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜீ தமிழில் டிடி....... விஜய் டிவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுதான் காரணமா.... Poll_c10ஜீ தமிழில் டிடி....... விஜய் டிவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுதான் காரணமா.... Poll_m10ஜீ தமிழில் டிடி....... விஜய் டிவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுதான் காரணமா.... Poll_c10 
95 Posts - 52%
heezulia

76 Posts - 41%
mohamed nizamudeen

6 Posts - 3%
T.N.Balasubramanian

3 Posts - 2%
ஜாஹீதாபானு

2 Posts - 1%
D. sivatharan

1 Post - 1%
rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்

35 Posts - 58%

21 Posts - 35%

2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜீ தமிழில் டிடி....... விஜய் டிவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுதான் காரணமா....

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Feb 09, 2018 4:28 pm

ஜீ தமிழில் டிடி....... விஜய் டிவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுதான் காரணமா.... FUCTwtDzRxKNFgvyyuS3+6ce96097985664e8ec6669dfe7487d0f

நிகழ்ச்சி தொகுப்பாளினியான திவ்யதர்ஷினியை அறிந்திராதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள்.
ஜீ தமிழில் டிடி....... விஜய் டிவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுதான் காரணமா.... NIKfRbKRQN2z7uvrOyT7+6e1777d0ee5cbeec6e3f2da7dd93c89d

டிடி
இவர் 5ம் வகுப்பு படிக்கும் போதே சன் தொலைக்காட்சியில் சிறுவர் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக சின்னத்திரைக்கு அறிமுகமானவனர். அதன்பிறகு விஜய் டிவியில் ஜோடி நம்பர்1 சூப்பர் சிங்கர் பாய்ஸ் vs கேர்ள்ஸ் ஹோம் ஸ்வீட் ஹோம் மற்றும் சூப்பர் சிங்கர் டி20 போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். இவர் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சிகளில் மிக முக்கியமானது காபி வித் டிடி ஆகும்.
ஜீ தமிழில் டிடி....... விஜய் டிவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுதான் காரணமா.... WJLBMMDTVKmL7dj005e3+6a561fdd953893865ea2144716cf4c4c

சிறந்த தொகுப்பாளினி
இவருக்கு சிறந்த தொகுப்பாளினிக்கான விருதை கடந்த 2013ம் ஆண்டு விகடன் வழங்கி சிறப்பித்துள்ளது.
இவர் டிடி என்று அனைவராலும் அறியப்படுகிறார்.தொகுப்பாளினியாக மட்டுமில்லாமல் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். சில படங்களிலும் நடித்துள்ளார்.
நன்றி
News Fast

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Feb 09, 2018 4:31 pm

ஜீ தமிழில் டிடி....... விஜய் டிவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுதான் காரணமா.... VHE1lTmfSKudc7wtX34H+10c121074d1405c9fd5b32babf2e7be5

திருமணம், விவாகரத்து
மேலும் 2014 ம் ஆண்டு தனது நண்பரான ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரனை திருமணம் செய்து கொண்டார். சுசி லீக்ஸில் டிடி யின் புகைப்படம் வந்தது, மற்றும் திருமணத்திற்கு பிறகு திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்று கூறியது போன்ற காரணங்களால் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவருக்கு இந்த ஆண்டு விவாகரத்து நடைபெற்றது.
[size=31]ஜீ தமிழில் டிடி....... விஜய் டிவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுதான் காரணமா.... 6j1o6ptWT4Ci6nYrJNb3+4daa07a7dcf8f6a19a12a28d981eb578
[/size]

ஜீ தமிழ்
விஜய் டிவியை தவிர வேறு டிவிகளில் தலை காட்டாத டிடி தற்போது வேறு ஒரு சேனலில் தோன்றியுள்ளார்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒரு ரியாலிட்டி ஷோவில் டிடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுள்ளார்.
[size=31]ஜீ தமிழில் டிடி....... விஜய் டிவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுதான் காரணமா.... AJk2adVTFSzyTyScdPX9+26e949815b75f803c6bd4fd85f2d9085
[/size]
கௌதம் மேனன்
இவருடன் இயக்குனர் கௌதம் மேனனும் இந்த நிகழ்ச்சிக்கு வர ரசிகர்கள் அனைவருக்கும் ஷாக் மேல ஷாக் தான்.
ஜீ தமிழில் டிடி....... விஜய் டிவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுதான் காரணமா.... W74hR8wZR1uxHWUUWFse+be4070ba3036c586294b0d1b83378791

கருத்து வேறுபாடு
சில நாட்களுக்கு முன்பு டிடி க்கும் விஜய் தொலைக்காட்சிக்கும் கருத்து வேறுபாடு இருப்பதாக செய்திகள் வெளியானது.இந்நிலையில் டிடி விஜய் டிவியின் போட்டியாக கருதப்படும் ஜீ தமிழில் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Feb 09, 2018 5:53 pm

இவருடன் இயக்குனர் கௌதம் மேனனும் இந்த நிகழ்ச்சிக்கு வர ரசிகர்கள் அனைவருக்கும் ஷாக் மேல ஷாக் தான்
இதில் என்ன ஷாக் இருவரையும் அந்த தொலைக்காட்சிக்கு அழைத்திருப்பார்கள்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Feb 09, 2018 6:49 pm

SK wrote:
இவருடன் இயக்குனர் கௌதம் மேனனும் இந்த நிகழ்ச்சிக்கு வர ரசிகர்கள் அனைவருக்கும் ஷாக் மேல ஷாக் தான்
இதில் என்ன ஷாக் இருவரையும் அந்த தொலைக்காட்சிக்கு அழைத்திருப்பார்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1259054
இருக்கலாம்
நன்றி
நண்பா

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக