புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:45 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:19 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Today at 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Today at 6:10 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:00 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:39 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
2018-19-ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் மார்ச் 15-ம் தேதி தாக்கல் Poll_c102018-19-ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் மார்ச் 15-ம் தேதி தாக்கல் Poll_m102018-19-ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் மார்ச் 15-ம் தேதி தாக்கல் Poll_c10 
9 Posts - 69%
ayyasamy ram

3 Posts - 23%
சிவா

1 Post - 8%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
2018-19-ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் மார்ச் 15-ம் தேதி தாக்கல் Poll_c102018-19-ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் மார்ச் 15-ம் தேதி தாக்கல் Poll_m102018-19-ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் மார்ச் 15-ம் தேதி தாக்கல் Poll_c10 
309 Posts - 42%

307 Posts - 42%
Dr.S.Soundarapandian
2018-19-ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் மார்ச் 15-ம் தேதி தாக்கல் Poll_c102018-19-ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் மார்ச் 15-ம் தேதி தாக்கல் Poll_m102018-19-ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் மார்ச் 15-ம் தேதி தாக்கல் Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
2018-19-ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் மார்ச் 15-ம் தேதி தாக்கல் Poll_c102018-19-ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் மார்ச் 15-ம் தேதி தாக்கல் Poll_m102018-19-ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் மார்ச் 15-ம் தேதி தாக்கல் Poll_c10 
27 Posts - 4%
sugumaran
2018-19-ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் மார்ச் 15-ம் தேதி தாக்கல் Poll_c102018-19-ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் மார்ச் 15-ம் தேதி தாக்கல் Poll_m102018-19-ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் மார்ச் 15-ம் தேதி தாக்கல் Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
2018-19-ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் மார்ச் 15-ம் தேதி தாக்கல் Poll_c102018-19-ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் மார்ச் 15-ம் தேதி தாக்கல் Poll_m102018-19-ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் மார்ச் 15-ம் தேதி தாக்கல் Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

prajai

5 Posts - 1%
Kavithas

4 Posts - 1%
manikavi

நிகழ்நிலை நிர்வாகிகள்

2018-19-ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் மார்ச் 15-ம் தேதி தாக்கல்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81977
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Mar 07, 2018 1:10 pm

சென்னை:
தமிழக அரசின் 2018- 2019-ம் ஆண்டுக்கான பட்ஜெட் மார்ச் 15-ம் தேதி
காலை 10.30 மணிக்கு தாக்கல் செய்யப்படும் என சட்டப்பேரவை
செயலர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

துணை முதல்வரும் நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம்
பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.
இந்த பட்ஜெட்டில் விவசாயிகளுக்கான கடன் தள்ளுபடி குறித்த
அறிவிப்பு வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் வரி இல்லாத பட்ஜெட் தாக்கல் செய்யப்படுமா என்ற
எதிர்பார்ப்பு பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ளது. மாநில அ
ரசின் வருவாய் குறைந்துள்ளதால் கடும் நிதி நெருக்கடி
ஏற்பட்டுள்ள நிலையில்
ஆண்டுதோறும் அரசின் கடன் அதிகரித்தபடி உள்ளது.

கடனுக்கான வட்டியும் அதிகரித்து வருகிறது. இதனை சமாளித்து
புதிய திட்டங்கள் அறிவிக்கப்படுமா என மக்கள் எதிர்பார்த்து
வருகின்றனர். அணிகள் இணைப்புக்குப் பிறகு முதல் முறையாக
முழு பட்ஜெட்டை ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார். 2011-ம்
ஆண்டு முதல் 8-வது முறையாக அதிமுக அரசு தனது பட்ஜெட்டை
தாக்கல் செய்வது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக கடந்த மாதம் பிப்ரவரி முதல் வாரத்தில் மத்திய
நிதியமைச்சர் அருண் ஜெட்லி நாடாளுமன்றத்தில் மத்திய
பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதில், பல்வேறு அம்சங்கள்
நிறைவேற்றப்பட்டது.

இதையடுத்து மாநில பட்ஜெட்டுக்கான தேதி குறிப்பிடாமல்
இருந்தது. இந்த நிலையில் வரும் 15-ம் தேதி தமிழக பட்ஜெட்
தாக்கல் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி முதல்
அல்லது இறுதி வாரத்திலோ அல்லது மார்ச் முதல் வாரத்திலோ
பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது வழக்கமாகும்.

கடந்த 2017-18-ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் கடந்த ஆண்டு
ஆண்டு மார்ச் மாதம் 16-ம் தேதி தமிழக சட்டப்பேரவையில்
தாக்கல் செய்யப்பட்டது.

இதனை அப்போதைய நிதியமைச்சர் ஜெயக்குமார் தாக்கல்
செய்தார். இந்நிலையில், வரும் 2018-2019-ம் ஆண்டுக்கான
பட்ஜெட் குறித்து ஏற்கெனவே அமைச்சர்கள் மற்றும் முக்கிய
அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தினர்.

இந்நிலையில் 2018-2019-ம் ஆண்டுக்கான பட்ஜெட் வரும் மார்ச்
15-ம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும் என
சட்டப்பேரவை செயலர் அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளார்.
-
---------------------------------------
தினகரன்

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Wed Mar 07, 2018 1:40 pm

மக்களை மொட்டை அடிக்க புதிய திட்டங்கள் வகுக்கப்படும்

சோகம் சோகம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக