புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தெரிந்துகொள்ளுங்கள்! - 6 Poll_c10தெரிந்துகொள்ளுங்கள்! - 6 Poll_m10தெரிந்துகொள்ளுங்கள்! - 6 Poll_c10 
15 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தெரிந்துகொள்ளுங்கள்! - 6 Poll_c10தெரிந்துகொள்ளுங்கள்! - 6 Poll_m10தெரிந்துகொள்ளுங்கள்! - 6 Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram
தெரிந்துகொள்ளுங்கள்! - 6 Poll_c10தெரிந்துகொள்ளுங்கள்! - 6 Poll_m10தெரிந்துகொள்ளுங்கள்! - 6 Poll_c10 
142 Posts - 34%
mohamed nizamudeen
தெரிந்துகொள்ளுங்கள்! - 6 Poll_c10தெரிந்துகொள்ளுங்கள்! - 6 Poll_m10தெரிந்துகொள்ளுங்கள்! - 6 Poll_c10 
17 Posts - 4%
prajai
தெரிந்துகொள்ளுங்கள்! - 6 Poll_c10தெரிந்துகொள்ளுங்கள்! - 6 Poll_m10தெரிந்துகொள்ளுங்கள்! - 6 Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
தெரிந்துகொள்ளுங்கள்! - 6 Poll_c10தெரிந்துகொள்ளுங்கள்! - 6 Poll_m10தெரிந்துகொள்ளுங்கள்! - 6 Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
தெரிந்துகொள்ளுங்கள்! - 6 Poll_c10தெரிந்துகொள்ளுங்கள்! - 6 Poll_m10தெரிந்துகொள்ளுங்கள்! - 6 Poll_c10 
8 Posts - 2%
jairam
தெரிந்துகொள்ளுங்கள்! - 6 Poll_c10தெரிந்துகொள்ளுங்கள்! - 6 Poll_m10தெரிந்துகொள்ளுங்கள்! - 6 Poll_c10 
4 Posts - 1%
Jenila
தெரிந்துகொள்ளுங்கள்! - 6 Poll_c10தெரிந்துகொள்ளுங்கள்! - 6 Poll_m10தெரிந்துகொள்ளுங்கள்! - 6 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தெரிந்துகொள்ளுங்கள்! - 6 Poll_c10தெரிந்துகொள்ளுங்கள்! - 6 Poll_m10தெரிந்துகொள்ளுங்கள்! - 6 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
தெரிந்துகொள்ளுங்கள்! - 6 Poll_c10தெரிந்துகொள்ளுங்கள்! - 6 Poll_m10தெரிந்துகொள்ளுங்கள்! - 6 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெரிந்துகொள்ளுங்கள்! - 6


   
   
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Mon Dec 14, 2009 2:23 pm

தெரிந்துகொள்ளுங்கள்! - 6

அறிவியல் மேதை ஜேம்ஸ் வாட்டின் தந்தை ஒரு தச்சர்.

* அறிவியல் மேதை கெப்ளரின் தந்தை உணவு விடுதி நடத்தியவர்.

* இங்கிலாந்து முன்னாள் பிரதமர் தாட்சரின் தந்தை கீரை வியாபாரி.

* இங்கிலாந்து பிரதமர் ஜான் மேஜரின் தந்தை ஒரு சர்க்கஸ் கோமாளி.

* கணித மேதை காஸ் என்பவரின் தந்தை ஒரு கொத்தனார்.

* உலகிலேயே வருமான வரி இல்லாத நாடு குவைத்.

* ஜப்பான் நாட்டின் பழையப் பெயர் நிப்பான்.

* தும்பா ராக்கெட் ஏவுதளம் கேரளாவில் உள்ளது.

* பனிக்கட்டியால் சூழப்பட்ட கண்டம் அண்டார்டிகா.

* கடலில் கலக்காத நதி யமுனை.

* பசுவுக்கு நான்கு இரைப்பைகள் உள்ளன.

* வெட்டுக் கிளிக்கு காதுகள் கால்களில் உள்ளன.

* தமிழகத்திலுள்ள மொத்த நகராட்சிகளின் எண்ணிக்கை 496.

* தமிழகத்திலுள்ள மொத்த கோட்டங்களின் எண்ணிக்கை 72.

* தமிழகத்திலுள்ள மொத்த உள் வட்டங்களின் எண்ணிக்கை 1,106.

* தமிழகத்திலுள்ள மொத்த வட்டங்களின் எண்ணிக்கை 195.

* தமிழகத்திலுள்ள கிராமங்களின் எண்ணிக்கை 17,273.

* தமிழ்நாடு என்று பெயர் சூட்டியவர் அறிஞர் அண்ணா.

* தீபாவளியன்று பிறந்த மதகுரு குருநானக்.

* ராஜீவ்காந்தி தனது 42-வது வயதில் பிரதமர் ஆனார்.

* அரபிக் கடலின் ராணி கேரளம்.

* உலகில் உள்ள மொத்தப் பரப்பளவில் 71% தண்ணீர் உள்ளது.

* இந்தியாவின் தேசிய மரம் ஆலமரம்.

* செங்கற்களை கண்டுபிடித்தவர்கள் பாபிலோனியர்கள்.

* கபடி விளையாட்டு தோன்றிய இடம் இந்தியா.

* நேரு பிறந்த போது அவர் தந்தை மோதிலால் நேருவின் வயது 28.

* இந்திராகாந்தி பிறந்த போது நேருவின் வயது 28.

* நேருவின் மனைவி கமலா நேரு இறந்தது பிப்ரவரி 28.

* நேரு தனது மனைவி கமலா நேரு இறந்த பிறகு வாழ்ந்த ஆண்டுகள் 28.

* நேருவின் உடல் தகனம் செய்யப்பட்ட நாள் மே 28.

* "பெலுகா' என்ற பெயர் கொண்ட திமிங்கலங்கள் கடலின் அடி ஆழத்தில் 30 நிமிடங்கள் காற்று இன்றி உயிரோடு இருக்கும்.

* "ரோடு ரன்னர்' என்ற பெயருக்கு ஏற்றாற்போல, இந்தப் பறவை மணிக்கு 40 கி.மீட்டர் வேகத்தில் ஓடும். ஆனால், பறக்காது.

* ஒரு வளர்ந்த ஆண் யானை, ஒரு நாளைக்கு 63 கிலோ எடையுள்ள மரம், தழை, புல் போன்றவற்றை சாப்பிடும்.

* ஒரே நேரத்தில் ஒரு ஆமை 120 முட்டைகள் இடும்.

* ராட்சத ஆமையின் எடை 40 கிலோ இருக்கும்.

*அமெரிக்காவில்
உள்ள "சிகாகோ' சர்வதேச விமான நிலையம் தான் பரபரப்பு மிகுந்தது.
இங்கிருந்து நாள் முழுவதும் சராசரி 42.5 வினாடியில் ஒரு விமானம் கிளம்பும்
அல்லது இறங்கும். ஒரு மணி நேரத்தில் 85 விமானங்கள் பறப்பதாகக் கணக்கு.
இந்தப்
புள்ளிவிவரத்தின் படி, ஒரு நாள் முழுவதும் 2,036 விமானங்கள் வந்து
போகின்றன. இன்னும் சொல்லப் போனால், வாரத்துக்கு 14,255 விமானங்கள்
என்றும், வருடத்திற்கு 7,41,272 விமானங்கள் ஏறி இறங்குகின்றன. விமானப்
போக்குவரத்தைச் சீராக இயக்கத் தேவையான நவீன சாதனங்கள் அனைத்தும் இங்கு
அமைந்துள்ளன.

*வட அமெரிக்காவில் பேரீச்சை மரம் அதிகளவில்
பயிராகிறது. மேற்காசியா மற்றும் தென் ஐரோப்பாவிலும் ஓரளவு
பயிரிடப்படுகிறது. 100 அடி உயரம் வளரக் கூடியது. 300 வருடங்கள் வரை
பழங்கள் தரும். பேரீச்சம் பழம் சத்து நிறைந்தது. பேரீச்சை மரத்தின்
இலைகளைக் கொண்டு ஆப்பிரிக்கர்கள் தங்கள் குடிசைகளுக்குக் கூரை போட்டுக்
கொள்கின்றனர். இதிலிருந்து கயிறும் தயாரிக்கப்படுகிறது. இதன் இளம்
தண்டிலிருந்து ஒருவகைப் பானம் தயாரிக்கப்படுகிறது.

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Dec 14, 2009 3:14 pm

super Nirshan தெரிந்துகொள்ளுங்கள்! - 6 677196 தெரிந்துகொள்ளுங்கள்! - 6 677196 தெரிந்துகொள்ளுங்கள்! - 6 677196

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Dec 14, 2009 3:37 pm

மிக அருமையான தகவல்கள். தெரிந்துகொள்ளுங்கள்! - 6 677196 தெரிந்துகொள்ளுங்கள்! - 6 677196 தெரிந்துகொள்ளுங்கள்! - 6 677196



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
jaya.lakshmi
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 1
இணைந்தது : 04/01/2010

Postjaya.lakshmi Tue Jan 05, 2010 1:42 pm

migavum nandru!!!!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jan 05, 2010 1:45 pm

பயனுள்ள தொகுப்புக்கள் நிர்ஷன்!!!



தெரிந்துகொள்ளுங்கள்! - 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Jan 05, 2010 1:50 pm

மிகவும் அருமையான தகவல்கள். தெரிந்துகொள்ளுங்கள்! - 6 677196 தெரிந்துகொள்ளுங்கள்! - 6 677196தெரிந்துகொள்ளுங்கள்! - 6 677196

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Tue Jan 05, 2010 3:26 pm

வணக்கம்
அருமையான தகவல்கள். ஈகரை ஒரு அறிவுத் தொகுப்புக்களஞ்சியமாக மாறி வருவது பற்றி மட்டற்ற் மகிழ்ச்சி.
தமிழ் நாடு என்ற பெயருக்கு அரசு அங்கீகாரம் கொடுத்தவர் அண்ணா என்பதே சரி. 1940 களிலேயே காங்கிரஸின் தமிழகப் பிரிவுக்குத் தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டிஎன்று தான் பெயர்
அன்புடன்
நந்திதா

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Jan 05, 2010 3:48 pm

துபாயிலும் வருமான வரி இல்லையெ

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக