புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திமுக பொதுக்கூட்டத்தில் பெட்ரோல் குண்டுவீச்சு Poll_c10திமுக பொதுக்கூட்டத்தில் பெட்ரோல் குண்டுவீச்சு Poll_m10திமுக பொதுக்கூட்டத்தில் பெட்ரோல் குண்டுவீச்சு Poll_c10 
42 Posts - 63%
heezulia
திமுக பொதுக்கூட்டத்தில் பெட்ரோல் குண்டுவீச்சு Poll_c10திமுக பொதுக்கூட்டத்தில் பெட்ரோல் குண்டுவீச்சு Poll_m10திமுக பொதுக்கூட்டத்தில் பெட்ரோல் குண்டுவீச்சு Poll_c10 
21 Posts - 31%
T.N.Balasubramanian
திமுக பொதுக்கூட்டத்தில் பெட்ரோல் குண்டுவீச்சு Poll_c10திமுக பொதுக்கூட்டத்தில் பெட்ரோல் குண்டுவீச்சு Poll_m10திமுக பொதுக்கூட்டத்தில் பெட்ரோல் குண்டுவீச்சு Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
திமுக பொதுக்கூட்டத்தில் பெட்ரோல் குண்டுவீச்சு Poll_c10திமுக பொதுக்கூட்டத்தில் பெட்ரோல் குண்டுவீச்சு Poll_m10திமுக பொதுக்கூட்டத்தில் பெட்ரோல் குண்டுவீச்சு Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திமுக பொதுக்கூட்டத்தில் பெட்ரோல் குண்டுவீச்சு


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82351
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Apr 09, 2018 8:44 pm

புதுச்சேரி :
புதுச்சேரியில் திமுக பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தில்
பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.

புதுச்சேரியில் எஸ்.சி., எஸ்.டி., சட்டத்திருத்தத்தை எதிர்த்து
திமுக நடத்தும் பொதுக்கூட்டத்தில் பெட்ரோல் குண்டு
வீசப்பட்டது. குண்டு வீசிய நபரை பிடித்த கட்சியினர்
அவருக்கு தர்ம அடி கொடுத்தனர்.

பின் அவரை உருளையன் பேட்டை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
பெட்ரோல் குண்டு வீச்சில் யாருக்கும் பாதிப்பில்லை என
தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
-------------------------------------
தினமலர்


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Apr 10, 2018 10:56 am

வெரிகுட்.......

கொலைஞன் ஆரம்பித்துவைத்த தொண்டர்கள் தீக்குளிப்பு இப்போ பெட்ரோல் குண்டு போடுமளவுக்கு முன்னேற்றம் கண்டுள்ளது. வாழ்த்துக்கள்

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Tue Apr 10, 2018 11:20 am

புதுச்சேரியில் எஸ்.சி., எஸ்.டி., சட்டத்திருத்தத்தை எதிர்த்து திமுக நடத்தும் பொதுக்கூட்டத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. குண்டு வீசிய நபரை பிடித்த கட்சியினர் அவருக்கு தர்ம அடி கொடுத்தனர்.
சட்ட திருத்தத்தில் என்ன தவறு ஏன் எதிர்க்கிறார்கள் என தெரிந்து கொள்ள விரும்புகிறேன் .. சிரி



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Apr 10, 2018 12:33 pm

ரா.ரமேஷ்குமார் wrote:
புதுச்சேரியில் எஸ்.சி., எஸ்.டி., சட்டத்திருத்தத்தை எதிர்த்து திமுக நடத்தும் பொதுக்கூட்டத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. குண்டு வீசிய நபரை பிடித்த கட்சியினர் அவருக்கு தர்ம அடி கொடுத்தனர்.
சட்ட திருத்தத்தில் என்ன தவறு ஏன் எதிர்க்கிறார்கள் என தெரிந்து கொள்ள விரும்புகிறேன் .. சிரி
மேற்கோள் செய்த பதிவு: 1265674
ரா.ரமேஷ்குமார் wrote:
புதுச்சேரியில் எஸ்.சி., எஸ்.டி., சட்டத்திருத்தத்தை எதிர்த்து திமுக நடத்தும் பொதுக்கூட்டத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. குண்டு வீசிய நபரை பிடித்த கட்சியினர் அவருக்கு தர்ம அடி கொடுத்தனர்.
சட்ட திருத்தத்தில் என்ன தவறு ஏன் எதிர்க்கிறார்கள் என தெரிந்து கொள்ள விரும்புகிறேன் .. சிரி
எல்லாம் ஒட்டுபொறுக்கி நாய்களின் அரசியல்வேஷம் ரமேஷ்

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Tue Apr 10, 2018 12:46 pm

தான்  மட்டுமே  வாழனும் என்று  நினைக்கிறவன் நம்  நாட்டில்
அதிகமாகி விட்டதால்  இப்படி எல்லாம் நடப்பது  வியப்பல்லவே!!!!

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue Apr 10, 2018 2:38 pm

பெட்ரோல் விக்கிற விலைக்கு
பயம் பயம் பயம் பயம்



ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Apr 10, 2018 2:51 pm

SK wrote:பெட்ரோல் விக்கிற விலைக்கு
பயம் பயம் பயம் பயம்
அதானே ... நான் இந்த கோணத்தில் சிந்திக்கவே இல்லை...

பேசாம, அதிமுகவில் குண்டாக இருக்குற ஒருத்தரை தூக்கி வீசியிருக்கலாம்

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Tue Apr 10, 2018 4:16 pm

ராஜா wrote:
SK wrote:பெட்ரோல் விக்கிற விலைக்கு
பயம் பயம் பயம் பயம்
அதானே ... நான் இந்த கோணத்தில் சிந்திக்கவே இல்லை...

பேசாம, அதிமுகவில் குண்டாக இருக்குற ஒருத்தரை தூக்கி வீசியிருக்கலாம்
மேற்கோள் செய்த பதிவு: 1265722
அண்ணா குண்டா இருக்கறவங்கள தூக்கவும் வீசாவும் கஷ்டமா இருக்குமுன்னு தான் பெட்ரோல தூக்கி வீசிருப்பாங்க... அதுவும் போராட்டத்துக்கு வந்த யாரவது ஒருத்தரோட பைக்ல இருந்த பெட்ரோலா இருக்கும் ... சிரி



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue Apr 10, 2018 5:02 pm

குண்டு கல்யாணம்
திமுக பொதுக்கூட்டத்தில் பெட்ரோல் குண்டுவீச்சு GFeRPwBTMSDpTZzgb2hg+22-1453440533-gundu-kalyanam-s2s12-600



SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue Apr 10, 2018 5:05 pm

அந்த காட்சிலேயே இவர் தான் ரொம்ப குண்டு



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக