புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மீனம் ! Poll_c10விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மீனம் ! Poll_m10விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மீனம் ! Poll_c10 
72 Posts - 53%
heezulia
விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மீனம் ! Poll_c10விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மீனம் ! Poll_m10விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மீனம் ! Poll_c10 
55 Posts - 40%
mohamed nizamudeen
விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மீனம் ! Poll_c10விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மீனம் ! Poll_m10விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மீனம் ! Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மீனம் ! Poll_c10விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மீனம் ! Poll_m10விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மீனம் ! Poll_c10 
2 Posts - 1%
T.N.Balasubramanian
விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மீனம் ! Poll_c10விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மீனம் ! Poll_m10விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மீனம் ! Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மீனம் ! Poll_c10விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மீனம் ! Poll_m10விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மீனம் ! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மீனம் ! Poll_c10விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மீனம் ! Poll_m10விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மீனம் ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மீனம் ! Poll_c10விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மீனம் ! Poll_m10விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மீனம் ! Poll_c10 
12 Posts - 92%
T.N.Balasubramanian
விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மீனம் ! Poll_c10விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மீனம் ! Poll_m10விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மீனம் ! Poll_c10 
1 Post - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மீனம் !

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Apr 18, 2018 7:23 pm

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மீனம் ! CsvrANKER9u8zQIrqrUX+meenam

மீன ராசி வாசகர்களே,
மென்மையும் விட்டுக் கொடுக்கும் மனமும் எல்லோருக்கும் உதவும் குணமும் கொண்டவர் நீங்கள்தான். உங்கள் ராசிக்கு 2-ம் வீட்டில் சுக்கிரன் அமர்ந்திருக்கும்போது இந்த விளம்பி வருடம் பிறப்பதால் இடைவிடாது போராடி வெற்றி பெறுவீர்கள். சாதுர்யமாகவும் சமயோஜிதமாகவும் யோசித்து பழைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பீர்கள். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். வி.ஐ.பி.க்கள் உதவுவார்கள்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Apr 18, 2018 7:23 pm

தொலைக்காட்சி, வாஷிங் மெஷின், செல்போன் போன்ற சாதனங்கள் வாங்குவீர்கள். புது வாகனம் அமையும். தள்ளிப்போன திருமணப் பேச்சு வார்த்தை கூடி வரும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த வேலைகள் முடிவடையும். இந்த ஆண்டு தொடக்கம் முதல் 03.10.2018 வரை உங்கள் ராசிக்கு 8-ம் வீட்டில் குரு இருப்பதால் எதையோ இழந்ததைப் போல் கவலைகள், சிலர் மீது நம்பிக்கையின்மை, வீண் அலைச்சல் வந்து செல்லும்.
முன்கோபத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க நேரிடும். அநாவசியமாக யாரையும் வீட்டுக்குள் அழைத்து வர வேண்டாம். ஆனால், 04.10.2018 முதல் 12.03.2019 வரை உங்களின் பாக்யஸ்தானமான 9-ம் வீட்டில் குரு நுழைவதால் சில இடங்களில், சில நேரத்தில் அமைதியாக இருந்து காரியம் சாதிப்பீர்கள். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். அரசால் அனுகூலம் உண்டு. மகளுக்கு நல்ல வரன் அமையும்.
எதிர்பார்த்த நிறுவனத்தில் மகனுக்கு வேலை கிடைக்கும். ஆனால், 13.03.2019 முதல் வருடம் முடியும்வரை உங்களின் ராசிநாதன் குரு பகவான் அதிசார வக்கிரமாகி உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டில் வந்தமர்வதால் உத்தியோகத்திலும் மறைமுக எதிர்ப்புகளும் இடமாற்றங்களும் வரக்கூடும். எனவே, அலுவலகத்தில் அதிகப் பேச்சைத் தவிர்ப்பது நல்லது. வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Apr 18, 2018 7:24 pm

05.07.2018 முதல் 01.08.2018 வரை சுக்கிரன் 6-ல் இருப்பதால் வீட்டு உபயோகச் சாதனங்கள் பழுதாகும். பழைய கடனைத் தீர்க்க முயல்வீர்கள்.
30.4.2018 முதல் 27.10.2018 வரை செவ்வாயும் கேதுவும் சேர்ந்து லாப வீட்டில் நிற்பதால் நிர்வாகத்திறன் அதிகரிக்கும். எதிர்பாராத பணவரவு உண்டு. குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு முக்கியத்துவம் தருவார்கள். பிள்ளைகளின் வருங்காலம் குறித்து யோசிப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் பாசமழை பொழிவார்கள்.
14.04.2018 முதல் 12.02.2019 வரை கேது 11-ம் வீட்டில் நிற்பதால் ஷேர் மூலம் பணம் வரும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். கணவன் மனைவிக்குள் அன்னியோன்யம் பிறக்கும். ஆனால், 5-ல் நிற்கும் ராகுவால் மன அமைதியின்மை வந்து நீங்கும். 13.02.2019 முதல் வருடம் முடியும்வரை 4-ல் ராகு நுழைவதால் வாகனம் தண்டச்செலவு வைக்கும். கேது 10-ம் வீட்டுக்குள் வருவதால் உத்தியோகத்தில் எதிர்ப்புகள், திடீர் இடமாற்றம், குடும்பத்தில் அதிருப்தி வந்து நீங்கும்.
இந்த ஆண்டு முழுவதும் சனி பகவான் 10-ம் வீட்டிலேயே அமர்வதால் எதையும் சாதிக்கும் துணிச்சல் வரும். உங்களைப் புகழ்வதைப் போல் இகழ்ந்தவர்களை எல்லாம் ஓரங்கட்டுவீர்கள். வேற்று மதத்தவர்கள் உதவுவார்கள். அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Apr 18, 2018 7:24 pm

வியாபாரத்தில் வைகாசி, ஆனி மாதங்களில் அதிரடி லாபத்தைக் காண்பீர்கள். வரவேண்டிய பாக்கிகளை நாசுக்காக வசூலிப்பீர்கள். அனுபவம் மிகுந்த வேலையாட்களைப் பணியில் அமர்த்துவீர்கள். தை, பங்குனி மாதங்களில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். பங்குதாரர்கள் உங்களைக் கோபப்படுத்தும்படி பேசினாலும், அவசரப்பட்டு வார்த்தைகளை விட வேண்டாம்.
உத்தியோகத்தில் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்பு வரும். உங்களின் நெடுநாள் கனவான பதவி உயர்வும் சம்பள உயர்வும் வருடத்தின் மத்தியில் உண்டு. எப்போதும் உங்களைக் குறைசொல்லிக்கொண்டிருந்த உயரதிகாரி வேறிடத்துக்கு மாற்றப்படுவார். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும்.
இந்தத் தமிழ்ப் புத்தாண்டு உடல்நலக் குறைவுகளைத் தந்தாலும் பணப் புழக்கம், செல்வாக்குடன் பதவியையும் தருவதாக அமையும்.
 
பரிகாரம்: விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூரில் அருள்பாலிக்கும் ஸ்ரீஅங்காளப் பரமேஸ்வரியை அமாவாசை திதி நடைபெறும் நாளில் சென்று வணங்குங்கள்.
நன்றி தி ஹிந்து 

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக