புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am
» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தில்குஷ் கேக்!
Page 3 of 3 •
Page 3 of 3 • 1, 2, 3
First topic message reminder :
-
தேவையானப் பொருட்கள்:
–
கடலைப் பருப்பு – 100 கிராம்
பயத்தம் பருப்பு – 100 கிராம்
முந்திரி பருப்பு – 150 கிராம்
நெய் – 300 கிராம்
சர்க்கரை – 200 கிராம்
ஏலக்காய் – 6
துருவிய தேங்காய் – 1 கப்
ஜாதிக்காய் – சிறிதளவு.
–
செய்முறை:
–
கடலைப் பருப்பையும், பயத்தம் பருப்பையும் பொன்னிறமாக
வறுத்துக் கொள்ளவும். அத்துடன், முந்திரி, தேங்காய்
துருவலையும் சேர்த்து, மை போல அரைத்து எடுக்கவும்.
அடிகனமான அகலப் பாத்திரத்தில், சர்க்கரையை போட்டு,
தண்ணீர் ஊற்றி, கம்பி பதம் வரும்வரை காய்ச்சவும். அதில்,
அரைத்த விழுதை சேர்த்து, கிளறவும்.
இந்த கலவையில், பாதி அளவு நெய்யை, சிறிது சிறிதாக
சேர்க்கவும்; இது, கெட்டியானவுடன் பூப்பது போல் வரும்.
அப்போது, மீதி உள்ள நெய்யை ஊற்றி, ஜாதிக்காய், ஏலக்காயை
போட்டு, இறக்கவும்.
நெய் தடவிய தட்டில் கொட்டி, ஆறியதும், துண்டுகளாக்கவும்.
இப்போது, சுவையான, தில்குஷ் கேக் தயார்! உடல் நலத்துக்கு
உகந்தது. குழந்தைகள் விரும்பி உண்பர்.
–
———————-
– ர.வரலட்சுமி, கோவை.
சிறுவர்மலர்

- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1278220T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1278178krishnaamma wrote:ஜாஹீதாபானு wrote:இந்த கேக் செய்ய நிறைய செலவாகுமே
எததனை லட்சம் ஆகும் பானு?
50 % க்ரிஷ்ணாம்மா ஸ்பான்சர் பண்ணுவாங்க .
50 % தில்குஷை எனக்கு அனுப்பிவைக்கவும்.
ரமணியன்
'50 % க்ரிஷ்ணாம்மா ஸ்பான்சர் பண்ணுவாங்க '.....அப்படி அனுப்பிவைத்தால், பாதி தானே ஐயா வரும்...அதாவது 'தில்' - 'மனம்' மட்டும் வரும்....'குஷ்' இருக்காதே ...அதாவது குஷி கிடைக்குதே....
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1278244krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1278220T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1278178krishnaamma wrote:ஜாஹீதாபானு wrote:இந்த கேக் செய்ய நிறைய செலவாகுமே
எததனை லட்சம் ஆகும் பானு?
50 % க்ரிஷ்ணாம்மா ஸ்பான்சர் பண்ணுவாங்க .
50 % தில்குஷை எனக்கு அனுப்பிவைக்கவும்.
ரமணியன்
'50 % க்ரிஷ்ணாம்மா ஸ்பான்சர் பண்ணுவாங்க '.....அப்படி அனுப்பிவைத்தால், பாதி தானே ஐயா வரும்...அதாவது 'தில்' - 'மனம்' மட்டும் வரும்....'குஷ்' இருக்காதே ...அதாவது குஷி கிடைக்குதே....
மனம் இருந்தால் மகிழ்ச்சி தன்னால் வரும்.இந்த ஸ்டேட்மெண்ட்டிற்கே,
முழு தில்குஷ்ஷின் 50 % தரலாம்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1278246T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1278244krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1278220T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1278178krishnaamma wrote:ஜாஹீதாபானு wrote:இந்த கேக் செய்ய நிறைய செலவாகுமே
எததனை லட்சம் ஆகும் பானு?
50 % க்ரிஷ்ணாம்மா ஸ்பான்சர் பண்ணுவாங்க .
50 % தில்குஷை எனக்கு அனுப்பிவைக்கவும்.
ரமணியன்
'50 % க்ரிஷ்ணாம்மா ஸ்பான்சர் பண்ணுவாங்க '.....அப்படி அனுப்பிவைத்தால், பாதி தானே ஐயா வரும்...அதாவது 'தில்' - 'மனம்' மட்டும் வரும்....'குஷ்' இருக்காதே ...அதாவது குஷி கிடைக்குதே....
மனம் இருந்தால் மகிழ்ச்சி தன்னால் வரும்.இந்த ஸ்டேட்மெண்ட்டிற்கே,
முழு தில்குஷ்ஷின் 50 % தரலாம்.
ரமணியன்
சரி....டன்.... ...முழு 100 % தில்குஷ் நானே அனுப்பி வைக்கிறேன் ஐயா...
- Sponsored content
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 3
|
|