புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
ஜாஹீதாபானு | ||||
D. sivatharan | ||||
rajuselvam |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
‘வள்ளலார்’ ராமலிங்க அடிகள்
Page 1 of 1 •
-
சமரச சன்மார்க்க நெறிகளை வகுத்தவரும்,
பசிப்பிணி போக்க பாடுபட்ட ஞானியுமான
‘வள்ளலார்’ ராமலிங்க அடிகள்
(Ramalinga Adigal) பிறந்த தினம் - அக்டோபர் 5
-----------------
-
சிதம்பரம் அடுத்த மருதூரில் (1823) பிறந்தார்.
குழந்தைப் பருவத்திலேயே தந்தையை இழந்தார்.
குழந்தைகளுடன் தாய் சென்னை அடுத்த பொன்னேரியில்
குடியேறினார். பின்னர் சென்னை ஏழுகிணறு பகுதிக்கு
இடம்பெயர்ந்தனர்.
தமிழ் அறிஞரான அண்ணனிடமே கல்வியைத் தொடங்கினார்.
பின்னர், தக்க ஆசிரியர்களிடம் பயின்று, தமிழ் அறிவை
வளர்த்துக்கொண்டார். ஆன்மிகச் சொற்பொழிவாளரான
அண்ணனுக்கு ஒருமுறை உடல்நிலை சரியில்லை.
முருகன் பாடல்களை பாடிவிட்டு வருமாறு அனுப்பி
வைக்கப்பட்ட 9 வயது ராமலிங்கம், மடைதிறந்த
வெள்ளமென சொற்பொழிவாற்றி வியப்பில் ஆழ்த்தினார்.
ஒருமுறை கோயிலில் இருந்து நள்ளிரவில் வீடு திரும்பியவர்,
அண்ணியை எழுப்ப மனமின்றி வீட்டு திண்ணையில்
பசியோடு படுத்துவிட்டார். அவருக்கு அம்பிகையே நேரில்
வந்து அறுசுவை உணவு பரிமாறியதாக நம்பப்படுகிறது.
சைவம், வேதாந்தம், சைவ சித்தாந்த சாஸ்திரங்கள்,
தமிழ் இலக்கிய நூல்களை ஆராய்ந்தறிந்தார்.
பசி, பட்டினி, பிணி, கல்வியின்மையால் மக்கள் துன்புறுவதைக்
கண்டு துடித்தார். ‘ஜீவகாருண்யமே மோட்சத்துக்கான
திறவுகோல்’ என எடுத்துக் கூறினார்.
‘சமரச வேத சன்மார்க்க சங்கம்’ என்ற அமைப்பை 1865-ல்
உருவாக்கினார். பிறகு இதை ‘சமரச சுத்த சன்மார்க்க
சத்திய சங்கம்’ என்று மாற்றினார்.
-
மக்கள் எளிதாக பின்பற்றக்கூடிய கொள்கைகளை வகுத்தார்.
‘கடவுள் ஒருவரே. உயிர் பலி, புலால் உண்பது, ஜாதி, மத,
பொருளாதார வேறுபாடுகள் கூடாது. பிற உயிர்களை தன்னுயிர்
போல கருத வேண்டும். பசித்தவர்களுக்கு உணவு அளிப்பது
உயர்வான புண்ணியம்’ என உபதேசித்தார்.
பெண் கல்வியைப் போற்றினார். யோக சாதனப் பயிற்சி
பெண்களுக்கும் அவசியம் என்றார். அனைவரும் தமிழ்,
ஆங்கிலம், வடமொழி கற்க வலியுறுத்தினார்.
திருக்குறள் வகுப்புகள் நடத்தினார்.
சிறு வயதிலேயே சிறப்பாக கவிதை புனையும் ஆற்றல்
பெற்றிருந்தார். முருகனை வாழ்த்தி ‘தெய்வமணி மாலை’
என்ற பாமாலையை இயற்றினார்.
இவர் பாடிய ‘திருவருட்பா’ 6 திருமுறைப் பகுதிகளாக
399 பதிகங்கள், 5,818 பாடல்களைக் கொண்டது.
‘மனுமுறை கண்ட வாசகம்’, ‘ஜீவகாருண்ய ஒழுக்கம்’
ஆகியவை இவரது உரைநடை நூல்கள்.
தண்ணீரில் விளக்கை எரியச் செய்தது உட்பட பல
அற்புதங்களை இவர் நிகழ்த்தியதாக கூறப்படுகிறது.
1,596 வரிகள் கொண்ட அருட்பெருஞ்ஜோதி அகவலை ஒரே
இரவில் பாடி முடித்தார். சஞ்சீவி மூலிகைகள் குறித்து பல
குறிப்புகளை எழுதியுள்ளார்.
வடலூரை சேர்ந்த விவசாயிகள் 80 ஏக்கர் நிலத்தை தானமாக
வழங்க, அங்கு 1865-ல் சமரச சுத்த சன்மார்க்க சத்திய
தர்மசாலையை அமைத்தார். அங்கு ஏழைகளின் பசியாற்றினார்.
அதனால் ‘வள்ளலார்’ எனப் போற்றப்பட்டார்.
வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய கருணை
மிக்கவர். ‘அருட்பெருஞ்ஜோதி, தனிப்பெரும் கருணை’
என்று இறைவனை ஜோதி வடிவில் கண்ட
ராமலிங்க சுவாமிகள் 51-வது வயதில் (1874)
இறை ஜோதியில் ஐக்கியமானார்.
-
------------------------------------------
வாட்ஸ் அப் பகிர்வு
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|