புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கூன் விழுவது ஏன்? - Page 2 Poll_c10கூன் விழுவது ஏன்? - Page 2 Poll_m10கூன் விழுவது ஏன்? - Page 2 Poll_c10 
306 Posts - 42%
heezulia
கூன் விழுவது ஏன்? - Page 2 Poll_c10கூன் விழுவது ஏன்? - Page 2 Poll_m10கூன் விழுவது ஏன்? - Page 2 Poll_c10 
297 Posts - 41%
Dr.S.Soundarapandian
கூன் விழுவது ஏன்? - Page 2 Poll_c10கூன் விழுவது ஏன்? - Page 2 Poll_m10கூன் விழுவது ஏன்? - Page 2 Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
கூன் விழுவது ஏன்? - Page 2 Poll_c10கூன் விழுவது ஏன்? - Page 2 Poll_m10கூன் விழுவது ஏன்? - Page 2 Poll_c10 
27 Posts - 4%
sugumaran
கூன் விழுவது ஏன்? - Page 2 Poll_c10கூன் விழுவது ஏன்? - Page 2 Poll_m10கூன் விழுவது ஏன்? - Page 2 Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
கூன் விழுவது ஏன்? - Page 2 Poll_c10கூன் விழுவது ஏன்? - Page 2 Poll_m10கூன் விழுவது ஏன்? - Page 2 Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கூன் விழுவது ஏன்? - Page 2 Poll_c10கூன் விழுவது ஏன்? - Page 2 Poll_m10கூன் விழுவது ஏன்? - Page 2 Poll_c10 
6 Posts - 1%
prajai
கூன் விழுவது ஏன்? - Page 2 Poll_c10கூன் விழுவது ஏன்? - Page 2 Poll_m10கூன் விழுவது ஏன்? - Page 2 Poll_c10 
5 Posts - 1%
Kavithas
கூன் விழுவது ஏன்? - Page 2 Poll_c10கூன் விழுவது ஏன்? - Page 2 Poll_m10கூன் விழுவது ஏன்? - Page 2 Poll_c10 
4 Posts - 1%
manikavi
கூன் விழுவது ஏன்? - Page 2 Poll_c10கூன் விழுவது ஏன்? - Page 2 Poll_m10கூன் விழுவது ஏன்? - Page 2 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கூன் விழுவது ஏன்?

Page 2 of 2 Previous  1, 2

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Nov 04, 2018 5:04 pm

First topic message reminder :

கூன் விழுவது ஏன் ?
நாம் ஒவ்வொருவருமே முதுமை என்ற ஒன்றை நோக்கி அன்றாடம் பயணம் செய்துகொண்டு இருக்கிறோம்.

முதுமை வந்துவிட்டால் அதில் கூன் விழுதல் நிகழ்வு இயல்பான ஒன்று. முதுமையில் கூன் விழுதலுக்கு பல காரணங்கள் உள்ளது. அவற்றில் மிக முக்கியமான ஒன்று முதுகெலும்பு பழுது பாட்டால் (Degeneration of vertebrae) வருவதாகும்.
முதுகெலும்பு பழுதுபாடு

முதலில் கழுத்துப் பகுதியில் உள்ள முதுகெலும்புகள் (வம்சிகள்) பழுதுபடக் காரணம் தலையில் அதிக பளு தூக்குவது.

மேலும் கவிழ்ந்த நிலையில் நீண்ட நேரம் வேலை செய்வது போன்ற காரணங்களால் கழுத்து வம்சிகள் குறிப்பாக 6வது மற்றும் 7வது (C6,C7) (Cervical vertebrae) வம்சிகள் பாதிக்கப்பட்டு, சில சமயம் முதுகு எலும்பு தேய்மானம் ஏற்பட்டு அதன் விளைவாக கழுத்து முன்னுக்குத் தள்ளப்பட்டு அதன் இயல்பான ( normal posture) நிலையிலிருந்து மாறி கூன் விழுந்தது போன்ற தோற்றத்தைத் தருகிறது.

இதேபோல் வயது முதிர்ந்த காலத்தில் இடுப்புப் பகுதியில் உள்ள வம்சிகளில் (Lumbar vertebrae) வரும் பழுது மற்றும் தேய்மானம் வழக்கமானது.

குறிப்பாக 4,5 வது இடுப்பு வம்சிகளில் ஏற்படும் பாதிப்பு மிகவும் சாதாரணமான ஒன்று.

நன்றி
சித்த மருத்துவர் கணபதி

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Nov 05, 2018 9:07 am

T.N.Balasubramanian wrote:நல்ல தகவல் பழ மு .நன்றி.

உங்களுக்கு தெரியுமா, நம்முடைய அரசியல்வாதிகளுக்கு ஏன் கூன் விழுவதில்லை என்று ?

அவர்களுக்கு முதுகெலும்பே இல்லையாமே!!

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1284305

ஹா..ஹா..ஹா..... சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Nov 05, 2018 9:08 am

சிவா wrote:பயனுள்ள தகவல்.

பின்னூட்டமாக அரசியல்வாதி நகைச்சுவை பதிவை மேலும் சிறப்பாக்கியுள்ளது!
மேற்கோள் செய்த பதிவு: 1284341

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Nov 05, 2018 9:37 pm

krishnaamma wrote:
பழ.முத்துராமலிங்கம் wrote:கூன் விழுவது ஏன் ?
நாம் ஒவ்வொருவருமே முதுமை என்ற ஒன்றை நோக்கி அன்றாடம் பயணம் செய்துகொண்டு இருக்கிறோம்.

முதுமை வந்துவிட்டால் அதில் கூன் விழுதல் நிகழ்வு இயல்பான ஒன்று. முதுமையில் கூன் விழுதலுக்கு பல காரணங்கள் உள்ளது. அவற்றில் மிக முக்கியமான ஒன்று முதுகெலும்பு பழுது பாட்டால் (Degeneration of vertebrae) வருவதாகும்.
முதுகெலும்பு பழுதுபாடு

முதலில் கழுத்துப் பகுதியில் உள்ள முதுகெலும்புகள் (வம்சிகள்) பழுதுபடக் காரணம் தலையில் அதிக பளு தூக்குவது.

மேலும் கவிழ்ந்த நிலையில் நீண்ட நேரம் வேலை செய்வது போன்ற காரணங்களால் கழுத்து வம்சிகள் குறிப்பாக 6வது மற்றும் 7வது (C6,C7) (Cervical vertebrae) வம்சிகள் பாதிக்கப்பட்டு, சில சமயம் முதுகு எலும்பு தேய்மானம் ஏற்பட்டு அதன் விளைவாக கழுத்து முன்னுக்குத் தள்ளப்பட்டு அதன் இயல்பான ( normal posture) நிலையிலிருந்து மாறி கூன் விழுந்தது போன்ற தோற்றத்தைத் தருகிறது.

இதேபோல் வயது முதிர்ந்த காலத்தில் இடுப்புப் பகுதியில் உள்ள வம்சிகளில் (Lumbar vertebrae) வரும் பழுது மற்றும் தேய்மானம் வழக்கமானது.

குறிப்பாக 4,5 வது இடுப்பு வம்சிகளில் ஏற்படும் பாதிப்பு மிகவும் சாதாரணமான ஒன்று.

நன்றி
சித்த மருத்துவர் கணபதி
எனக்கும்  4,5 வது இடுப்பு வம்சி தான் பிரச்சனை ஐயா...சோகம்..... வயதாவதற்கு முன்னமேயே வந்துவிட்டது வலி சோகம்.... அழுகை அழுகை அழுகை
மேற்கோள் செய்த பதிவு: 1284374
உங்கள் முதுகெலும்பு பிரச்சினை
நல்ல சிகிச்சை எடுத்து முன்னெச்சரிக்கை
நடவடிக்கை பின்பற்ற சரியாகும்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Nov 05, 2018 9:39 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:

மேற்கோள் செய்த பதிவு: 1284512

ஆமாம் ஐயா, டிராக்ஷன் போட்டோம் ...அப்புறம் தூர பயணங்கள் என்றால் பெல்ட் அணிந்துகொள்வேன்....இப்பொழுது எவ்வளவோ தேவலாம்.... தங்கள் அன்புக்கு நன்றி ஐயா புன்னகை  அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Nov 05, 2018 9:47 pm

சிவா wrote:பயனுள்ள தகவல்.

பின்னூட்டமாக அரசியல்வாதி நகைச்சுவை பதிவை மேலும் சிறப்பாக்கியுள்ளது!
மேற்கோள் செய்த பதிவு: 1284341
திரி அப்படியே வளர்ந்து வருகிறது
கருத்துகளுடன் காமெடி கலந்து
வரவேண்டும்.
நன்றி சிவா

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Nov 05, 2018 10:23 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:
சிவா wrote:பயனுள்ள தகவல்.

பின்னூட்டமாக அரசியல்வாதி நகைச்சுவை பதிவை மேலும் சிறப்பாக்கியுள்ளது!
மேற்கோள் செய்த பதிவு: 1284341
திரி அப்படியே வளர்ந்து வருகிறது
கருத்துகளுடன் காமெடி கலந்து
வரவேண்டும்.
நன்றி சிவா
மேற்கோள் செய்த பதிவு: 1284517

உண்மை ஐயா, அப்போதுதான் கருத்து மனதில் பதியும் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Nov 06, 2018 12:33 pm

தற்காலங்களில் பெண்களுக்கும் அதிகம் கூன் விழுகிறது.
அந்த காலங்களில் 20 % , 80 வயதான பெண்டீர்களுக்கு இலேசாக
கூன் இருந்தது. இப்போதெல்லாம் இளம் வயது பெண்களுக்கும்
கூன் அதிகம் விழுகிறது. அவர்கள் ஈடுபடும் பணி, நடுத்தர வயதிலேயே
ஓவரீஸ் எடுத்தல் காரணமாக இருக்கிறது. எலும்புகளில் உறுதித்தன்மை
இருப்பதில்லை.
அந்த காலத்தில் எண்பது  ஆண்டுகளில் பெண்கள் அடைந்ததை
இந்த காலத்தில் அம்பது ஆண்டுகளில் அடைகிறார்கள். இது தேவையா?

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Nov 06, 2018 7:30 pm

T.N.Balasubramanian wrote:தற்காலங்களில் பெண்களுக்கும் அதிகம் கூன் விழுகிறது.
அந்த காலங்களில் 20 % , 80 வயதான பெண்டீர்களுக்கு இலேசாக
கூன் இருந்தது. இப்போதெல்லாம் இளம் வயது பெண்களுக்கும்
கூன் அதிகம் விழுகிறது. அவர்கள் ஈடுபடும் பணி, நடுத்தர வயதிலேயே
ஓவரீஸ் எடுத்தல் காரணமாக இருக்கிறது. எலும்புகளில் உறுதித்தன்மை
இருப்பதில்லை.
அந்த காலத்தில் எண்பது  ஆண்டுகளில் பெண்கள் அடைந்ததை
இந்த காலத்தில் அம்பது ஆண்டுகளில் அடைகிறார்கள். இது தேவையா?

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1284598
எங்க அம்மாவுக்கு எண்பது வயதில்
முதுகெலும்பு பிரச்சினை வந்தது.
அதற்கு அவர்கள் சாப்பிட சத்தான
உணவுப் பொருட்கள்.
எதையும் நொறுங்க சாப்பிடுவார்கள்.
இந்த காலத்தில் உடம்பு கூடிவிடும் என்று
அளவை குறைத்து சத்தற்ற உணவை சாப்பிட்டு வருகிறார்கள்.
அந்த காலத்தில் நிறைய சாப்பிட்டார்கள்
அந்த அளவு உழைப்பு இருந்தது, அதனால்
உடம்பு பெருக்கவில்லை

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Nov 06, 2018 7:35 pm

krishnaamma wrote:
பழ.முத்துராமலிங்கம் wrote:
சிவா wrote:பயனுள்ள தகவல்.

பின்னூட்டமாக அரசியல்வாதி நகைச்சுவை பதிவை மேலும் சிறப்பாக்கியுள்ளது!
மேற்கோள் செய்த பதிவு: 1284341
திரி அப்படியே வளர்ந்து வருகிறது
கருத்துகளுடன் காமெடி கலந்து
வரவேண்டும்.
நன்றி சிவா
மேற்கோள் செய்த பதிவு: 1284517

உண்மை ஐயா, அப்போதுதான் கருத்து மனதில் பதியும் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1284552
நன்றி அம்மா

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக