புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:27

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:18

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:06

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:49

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:40

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:32

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:22

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:12

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:04

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:50

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sun 5 May 2024 - 0:32

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat 4 May 2024 - 13:40

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri 3 May 2024 - 22:57

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Fri 3 May 2024 - 0:58

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 18:04

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 17:36

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 17:28

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 8:50

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon 29 Apr 2024 - 20:44

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon 29 Apr 2024 - 19:42

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon 29 Apr 2024 - 19:40

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 23:38

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 23:37

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:54

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:51

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:50

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:49

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:46

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:43

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:41

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun 28 Apr 2024 - 19:35

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun 28 Apr 2024 - 17:06

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 16:48

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun 28 Apr 2024 - 13:57

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 9:51

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 22:01

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 21:17

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 19:40

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 15:37

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 15:36

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 15:21

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 15:18

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat 27 Apr 2024 - 13:11

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 12:30

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 8:48

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 8:43

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri 26 Apr 2024 - 20:34

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri 26 Apr 2024 - 18:09

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri 26 Apr 2024 - 12:01

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri 26 Apr 2024 - 10:18

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 திருமணத்துக்கு நாள் இருக்கிறது!-பி.வி. சிந்து Poll_c10 திருமணத்துக்கு நாள் இருக்கிறது!-பி.வி. சிந்து Poll_m10 திருமணத்துக்கு நாள் இருக்கிறது!-பி.வி. சிந்து Poll_c10 
21 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 திருமணத்துக்கு நாள் இருக்கிறது!-பி.வி. சிந்து Poll_c10 திருமணத்துக்கு நாள் இருக்கிறது!-பி.வி. சிந்து Poll_m10 திருமணத்துக்கு நாள் இருக்கிறது!-பி.வி. சிந்து Poll_c10 
64 Posts - 78%
mohamed nizamudeen
 திருமணத்துக்கு நாள் இருக்கிறது!-பி.வி. சிந்து Poll_c10 திருமணத்துக்கு நாள் இருக்கிறது!-பி.வி. சிந்து Poll_m10 திருமணத்துக்கு நாள் இருக்கிறது!-பி.வி. சிந்து Poll_c10 
4 Posts - 5%
Rutu
 திருமணத்துக்கு நாள் இருக்கிறது!-பி.வி. சிந்து Poll_c10 திருமணத்துக்கு நாள் இருக்கிறது!-பி.வி. சிந்து Poll_m10 திருமணத்துக்கு நாள் இருக்கிறது!-பி.வி. சிந்து Poll_c10 
3 Posts - 4%
Baarushree
 திருமணத்துக்கு நாள் இருக்கிறது!-பி.வி. சிந்து Poll_c10 திருமணத்துக்கு நாள் இருக்கிறது!-பி.வி. சிந்து Poll_m10 திருமணத்துக்கு நாள் இருக்கிறது!-பி.வி. சிந்து Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
 திருமணத்துக்கு நாள் இருக்கிறது!-பி.வி. சிந்து Poll_c10 திருமணத்துக்கு நாள் இருக்கிறது!-பி.வி. சிந்து Poll_m10 திருமணத்துக்கு நாள் இருக்கிறது!-பி.வி. சிந்து Poll_c10 
2 Posts - 2%
prajai
 திருமணத்துக்கு நாள் இருக்கிறது!-பி.வி. சிந்து Poll_c10 திருமணத்துக்கு நாள் இருக்கிறது!-பி.வி. சிந்து Poll_m10 திருமணத்துக்கு நாள் இருக்கிறது!-பி.வி. சிந்து Poll_c10 
2 Posts - 2%
Jenila
 திருமணத்துக்கு நாள் இருக்கிறது!-பி.வி. சிந்து Poll_c10 திருமணத்துக்கு நாள் இருக்கிறது!-பி.வி. சிந்து Poll_m10 திருமணத்துக்கு நாள் இருக்கிறது!-பி.வி. சிந்து Poll_c10 
2 Posts - 2%
viyasan
 திருமணத்துக்கு நாள் இருக்கிறது!-பி.வி. சிந்து Poll_c10 திருமணத்துக்கு நாள் இருக்கிறது!-பி.வி. சிந்து Poll_m10 திருமணத்துக்கு நாள் இருக்கிறது!-பி.வி. சிந்து Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
 திருமணத்துக்கு நாள் இருக்கிறது!-பி.வி. சிந்து Poll_c10 திருமணத்துக்கு நாள் இருக்கிறது!-பி.வி. சிந்து Poll_m10 திருமணத்துக்கு நாள் இருக்கிறது!-பி.வி. சிந்து Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
 திருமணத்துக்கு நாள் இருக்கிறது!-பி.வி. சிந்து Poll_c10 திருமணத்துக்கு நாள் இருக்கிறது!-பி.வி. சிந்து Poll_m10 திருமணத்துக்கு நாள் இருக்கிறது!-பி.வி. சிந்து Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருமணத்துக்கு நாள் இருக்கிறது!-பி.வி. சிந்து


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81987
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu 17 Jan 2019 - 10:40

 திருமணத்துக்கு நாள் இருக்கிறது!-பி.வி. சிந்து Kadhir2
-



சர்வதேச போட்டிகளில் நழுவிக் கொண்டிருந்த தங்கப்
பதக்கத்தை முதல் முறையாக வென்று சாதனை
படைத்திருக்கும் இறகுப் பந்தாட்ட வீராங்கனை பி.வி. சிந்து
இந்தியாவில் நம்பர் ஒன் வீராங்கனையாகிவிட்டார்.

சர்வதேச தர இறகுப் பந்தாட்டப் போட்டிகளில் இறுதிச் சுற்று
வரை ஒன்பதுமுறை சென்றாலும் பி.வி.சிந்து தங்கப் பதக்கம்
ஒன்றையும் பெற இயலவில்லை. வெள்ளிப் பதக்கங்களுடன்
திருப்திப்பட வேண்டிவந்தது.
சிந்துவுக்கும் சிந்துவின் ரசிகர்களுக்கும் "தங்கப் பதக்கம்
கிடைக்காதது' ஒரு மனக்குறையாகவே இருந்தது.

""இறுதி போட்டியின் போது அதிர்ஷ்டம் என் பக்கம் இல்லை.
அதே சமயம், வெள்ளிப் பதக்கம் சாதாரணமானதும் இல்லை.
எதிராளி திறமையாக ஆடினார்.. அதனால் தங்கப் பதக்கம்
அவரைச் சென்றடைந்தது.'' என்று சொல்லி வந்த சிந்து பலவித
எதிராளிகளின் லாகவத்தை.. சூட்சுமத்தை மனதில் பதிவு செய்தே
வந்திருக்கிறார். அந்த கணிப்புதான் சிந்துவுக்கு கை
கொடுத்திருக்கிறது.

""தங்கப் பதக்கம் பெற்ற வெற்றியை மறக்க முடியாது.
"ஏன் இறுதிச் சுற்றில் வெற்றி பெறவில்லை' என்ற கேள்வியை
சந்தித்து போதும் போதும் என்றாகிவிட்டது. அந்தக் கேள்வியை
எதிர் கொள்ளும் சந்தர்ப்பம் இனி வராது என்று நம்புகிறேன்.
அதுவே பெரிய சந்தோஷத்தைக் கொடுத்திருக்கிறது.

"சக போட்டியாளரான சாய்னா நேவால் திருமணம் செய்து
கொண்டுவிட்டார். திருமணம் குறித்து சிந்து சிந்திக்கத்
தொடங்கியாச்சா' என்று அனைவரும் கேட்கிறார்கள்.

சாய்னா திருமணம் செய்து கொண்டுள்ளது சந்தோஷமான
விஷயம்தான். ஆனால், இப்போதைக்கு என் திருமணம் பற்றி
யோசிக்கவேயில்லை. எனக்கு வயது இருபத்திமூன்றுதானே
ஆகிறது. இன்னும் காலம் நேரம் இருக்கிறது. திருமணத்திற்கு
முன் சாதிக்க வேண்டியதும் அதிகம் இருக்கிறது.

இறகுப் பந்தாட்டத்தில் எனது குருவும் பயிற்சியாளருமான
கோபிசந்த்தின் மகள் காயத்ரி முன்னேறி வருகிறார். காயத்ரிக்கும்
கோபிசந்த்தான் பயிற்சியாளர். கோபி சார் எங்கள் அனைவரையும்
அவரது மகள்களாகத்தான் கருதுகிறார். நடத்துகிறார்.
பயிற்சி தருகிறார்.

காயத்ரியின் லெவல் வேறு. என்னுடையது வேறு. விளையாட்டில்
ஒவ்வொருவருக்கும் ஒரு ஸ்தானம் கிடைக்கிறது. காயத்ரி
இப்போதுதான் பளிச்சிடத் தொடங்கியிருக்கிறார். வரும் நாட்களில்
பிரகாசிப்பார்'' என்று இறகுப் பந்தாட்டத்தில் புதிய தலைமுறை
பற்றி சிந்து கருத்து சொல்கிறார்.

புதிய சாதனை நிகழ்த்தியிருக்கும் சிந்துவுக்கு இந்திய
இறகுப்பந்தாட்ட சங்கம் பத்து லட்சம் ரூபாய் பரிசாக வழங்கியுள்ளது.
-
-------------------------------
தினமணி கதிர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக