புதிய பதிவுகள்
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 6:50 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:34 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:12 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Yesterday at 6:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:39 pm

» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
3,50,00,00,00,00,00,000: வெள்ளையர் ஆட்சியில் கொள்ளை போன தொகை - Page 3 Poll_c103,50,00,00,00,00,00,000: வெள்ளையர் ஆட்சியில் கொள்ளை போன தொகை - Page 3 Poll_m103,50,00,00,00,00,00,000: வெள்ளையர் ஆட்சியில் கொள்ளை போன தொகை - Page 3 Poll_c10 
48 Posts - 45%
heezulia

43 Posts - 40%
T.N.Balasubramanian

6 Posts - 6%
mohamed nizamudeen

3 Posts - 3%
ஜாஹீதாபானு

jairam

2 Posts - 2%
Manimegala

1 Post - 1%
சிவா

இந்த மாத அதிக பதிவர்கள்

173 Posts - 50%

131 Posts - 38%

14 Posts - 4%
prajai

9 Posts - 3%

6 Posts - 2%
Jenila

4 Posts - 1%

3 Posts - 1%
Rutu

Guna.D

2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

3,50,00,00,00,00,00,000: வெள்ளையர் ஆட்சியில் கொள்ளை போன தொகை

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Dec 02, 2018 8:02 pm

First topic message reminder :

வியாபாரம் செய்ய வந்த வெள்ளைக்காரன் மெல்ல மெல்ல நம்மை அடிமையாக்கி, 200 ஆண்டுகள் இந்தியாவை ஆட்சி செய்தான் என்ற வரலாறு எல்லாருக்கும் தெரியும். இந்தியாவின் இயற்கை செல்வங்களையும் நமது மக்களின் உழைப்பையும் இங்கிலாந்து அரசாங்கம் சுரண்டி கொழுத்தது என்பதும் தெரிந்த கதை.

விலை மதிப்பற்ற இந்திய கடவுள் சிலைகள், கலைச் சிற்பங்கள், அற்புத ஓவியங்கள், புராதனச் சின்னங்கள், கோகினுார் வைரம் முதலான அபூர்வ கற்கள், அணிகலன்கள், திப்பு சுல்தான் வாள் உள்ளிட்ட பெருமைக்குரிய வரலாற்று அடையாளங்கள் ஆங்கிலேயரின் அரசால் பட்டப்பகலில் இங்கிலாந்துக்கு கடத்தப்பட்டு மகாராணியின் அரண்மனையையும் கோடீஸ்வர பிரபுக்களின் அருங்காட்சியகங்களையும் அலங்கரிக்கின்றன என்ற செய்தியும் நாம் அறியாதது அல்ல.ஈஸ்ட் இண்டியா கம்பெனி என்ற பெயரில் நிறுவனம் மூலமாகவும், அதன் பிறகு அரசியல் அதிகாரத்தை அபகரித்து ஆட்சி என்ற பெயரிலும், அந்த இரு நுாற்றாண்டுகளில் இங்கிலாந்து இங்கிருந்து கொள்ளையடித்து கொண்டு சென்ற மொத்த தொகை எவ்வளவு இருக்கும் என்று உங்களில் யாருக்காவது தெரியுமா?

நன்றி
தினமலர்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Dec 02, 2018 8:32 pm

ஆசைகள் அடங்கவில்லை

இதை மனதில் கொண்டு ட்ராப்பிக்கல் நாடுகள் கைகோர்த்து மேலை நாடுகளிடம் பேரம் பேச வேண்டும். ஏனென்றால் தங்களின் மிக முன்னேறிய வாழ்க்கைத்தரத்தை பாதுகாக்க அவர்களுக்கு நமது பங்களிப்பு அத்தியாவசியமாகி விட்டது.இன்றும் ஒரு மேலைநாட்டில் எந்த ஒரு சூப்பர் மார்க்கெட்டுக்கும் போய் பாருங்கள். அங்கே விற்கப்படும் 12,000 பொருட்களில் 70 சதவீதம், அதாவது 8,000 பொருட்களுக்கு மேல் இந்தியா போன்ற வெப்ப மண்டல நாடுகளின் தயாரிப்பாக இருக்கும்.இந்தியாவும் சீனாவும் இப்போது ஆப்ரிக்காவில் வர்த்தகத்தை விரிவுபடுத்த முயற்சிகள் எடுக்கின்றன. இதை நவீன காலனியாதிக்கம் அல்லது புதிய ஏகாதிபத்தியம் என்று சிலர் வர்ணிக்கின்றனர். இது மேலை நாடுகளின் தந்திரம்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Dec 02, 2018 8:33 pm

அவர்கள் செய்த பழைய பாவங்களில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்ப அப்படி பிரசாரம் செய்கின்றனர். ஏனென்றால் சீனாவோ இந்தியாவோ ஆப்ரிக்காவில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளோடுதான் ஒப்பந்தம் போடுகிறார்கள். தனிநபர்கள் அல்லது குழுக்களோடு அல்ல.இங்கிலாந்தும் ஏனைய மேலை நாடுகளும் பிற நாடுகளை கைப்பற்றி அரசியல் அதிகாரத்தை சுவீகரித்து அடிமைப்படுத்திய மக்களை வரிகளால் சுரண்டி, அவர்களின் வளங்களை அபகரித்து, பசியாலும் பட்டினியாலும் சாகடித்தார்கள். இந்தியாவோ சீனாவோ அந்த வழியில் பயணிக்கப் போவதில்லை
முகலாயர்கள் இந்தியாவை சுரண்டவில்லையா, அவர்களும் அன்னியர்கள் தானே என்ற வாதமும் விவரம் தெரியாத பேச்சு. வெளியே இருந்து வந்தாலும் முகலாய மன்னர்கள் தங்கள் பூர்வீக தொடர்புகளை பாதுகாக்கவில்லை. வந்த இடத்தையே சொந்த இடமாக பாவித்தனர். மக்களிடம் வரி வசூலித்தாலும் அதை வெளியே கொண்டு செல்லாமல் இங்கேயே செலவிட்டனர். எனவே ஆங்கிலேயர்களோடு முகலாயர்களை ஒப்பிடுவது தவறு.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Dec 02, 2018 8:34 pm

மேற்கத்திய நாடுகள் எல்லா வகை சுரண்டல்களையும் செய்துமுடித்த பிறகும் அவர்களின் ஆசைகள் அடங்கவில்லை. சொந்த மக்களின் நலன்களை பாதுகாப்பது என்ற பெயரில் பிற நாட்டு பொருட்களின் வருகையை தடுக்கப் பார்க்கிறார்கள். இந்தியாவை காலனியாக வைத்திருந்த காலத்திலேயே இங்கிலாந்து கையாண்ட உத்திதான் இது.

இந்த வரலாறுகூட இங்கிலாந்து மாணவர்களுக்கு தெரியாமல் மறைக்கப்படுகிறது. இக்கனாமிக் ஹிஸ்டரி ஆப் இண்டியா என்கிற கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக புத்தகத்தில் 146 ஆண்டுகளாக இந்திய துணிகளுக்கு எதிராக இங்கிலாந்து அரசு அமலில் வைத்திருந்த தடை குறித்து ஒரு வார்த்தை குறிப்பிடவில்லை. இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதி வருமானத்தை 180 ஆண்டுகளாக இங்கிலாந்து அப்படியே ஸ்வாஹா செய்தது பற்றிய தகவலும் அந்த புத்தகத்தில் இல்லை.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Dec 02, 2018 8:35 pm

அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பா போன்றவை எல்லாம் அங்குள்ள மக்களின் புதுமையான சிந்தனையாலும் தொழில் முயற்சிகளாலும்தான் இவ்வலவு துாரம் முன்னேறி இருக்கின்றன என்று நமது நாட்டில் பலரும் நினைக்கிறார்கள். அது முற்றிலும் தவறான கருத்து. 200 ஆண்டுகளாக இந்தியாவை சுரண்டியதன் மூலமே அந்த நாடுகள் எல்லாம் இன்று வளமாக இருக்கின்றன என்பதுதான் வரலாற்று உண்மை.

துரதிர்ஷ்டம் என்ன என்றால் இந்த உண்மையான வரலாறு இந்திய மாணவர்களுக்கும் சொல்லப்படவில்லை; இங்கிலாந்து மாணவர்களுக்கும் தெரிவிக்கப்படவில்லை.சுதந்திர வர்த்தகம், ப்ரீ ட்ரேட் என்ற பதமே மேலை நாடுகள் உருவாக்கிய ஏமாற்று வார்த்தைதான். தங்கள் நலன்களை பாதுகாக்க மற்ற நாடுகளுக்கு அவை எடுக்கும் பாடத்தின் தலைப்பு அது. உண்மையில் அது நமக்கு தேவையே இல்லை. நாம் அவர்களை சார்ந்து நிற்க வேண்டிய அவசியமே இல்லை. நமது பொருட்களை அவர்களுக்குதான் விற்க வேண்டும் என்ற கட்டாயமும் இல்லை

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Dec 02, 2018 8:36 pm

நமது மக்களே அதிகம் இருப்பதால் தேவையும் அதிகமாக இருக்கிறது. இது தவிர நம்மைப் போன்ற நாடுகளுடன் கைகோர்த்து கூட்டுறவு முயற்சிகள் எடுக்கலாம். எனவே மேலைநாடுகள் தமது மக்களின் நலனை காப்பது என்ற பெயரால் விதிக்கும் தடைகளை நாம் பொருட்படுத்த வேண்டியதும் இல்லை. நமது மக்களின் வேலை வாய்ப்புக்கு தேவையான முயற்சிகளை யாருடைய வாழ்வாதாரத்தையும் பாதிக்காத வகையில் மேற்கொண்டால் போதுமானது.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Dec 02, 2018 8:37 pm

கொடிய நிகழ்வு

இந்தியர்களும் வேறு பல வளரும் நாடுகளின் மக்களும் சிந்திய வேர்வையிலும் ரத்தத்திலும் பூத்ததுதான் நவீன முதலாளித்துவ உலகம். ஆங்கிலேயர்களின் காலடித்தடம் பதிந்த வட அமெரிக்காவில் ஆரம்பித்து ஆஸ்திரேலியா வரையிலும் பரந்து கிடக்கும் பணக்கார நாடுகள் தமது வருடாந்திர வருமானத்தில் ஒரு பகுதியை வளரும் நாடுகளுக்கு, குறிப்பாக ஏழை நாடுகளுக்கு, தொடர்ந்து வழங்க கடமைப்பட்டிருக்கின்றன.
மற்ற நாடுகளைவிட முக்கியமாக பிரிட்டனுக்கு இதில் பெரும் பங்கு உண்டு. வங்காள பஞ்சத்தில் மடிந்துபோன 30 லட்சம் மக்களுக்கும் அது திருப்பி செலுத்த வேண்டிய கடமை இருக்கிறது. ஏனென்றால் அந்தப் பஞ்சம் இயற்கைப் பேரழிவு அல்ல; இங்கிலாந்து அரசால் உருவாக்கப்பட்ட கொடிய நிகழ்வு.

anikuttan
anikuttan
பண்பாளர்

பதிவுகள் : 202
இணைந்தது : 09/09/2012

Postanikuttan Mon Dec 03, 2018 7:19 am

பழ.முத்துராமலிங்கம் wrote:அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பா போன்றவை எல்லாம் அங்குள்ள மக்களின் புதுமையான சிந்தனையாலும் தொழில் முயற்சிகளாலும்தான் இவ்வலவு துாரம் முன்னேறி இருக்கின்றன என்று நமது நாட்டில் பலரும் நினைக்கிறார்கள். அது முற்றிலும் தவறான கருத்து. 200 ஆண்டுகளாக இந்தியாவை சுரண்டியதன் மூலமே அந்த நாடுகள் எல்லாம் இன்று வளமாக இருக்கின்றன என்பதுதான் வரலாற்று உண்மை.

துரதிர்ஷ்டம் என்ன என்றால் இந்த உண்மையான வரலாறு இந்திய மாணவர்களுக்கும் சொல்லப்படவில்லை; இங்கிலாந்து மாணவர்களுக்கும் தெரிவிக்கப்படவில்லை.சுதந்திர வர்த்தகம், ப்ரீ ட்ரேட் என்ற பதமே மேலை நாடுகள் உருவாக்கிய ஏமாற்று வார்த்தைதான். தங்கள் நலன்களை பாதுகாக்க மற்ற நாடுகளுக்கு அவை எடுக்கும் பாடத்தின் தலைப்பு அது. உண்மையில் அது நமக்கு தேவையே இல்லை. நாம் அவர்களை சார்ந்து நிற்க வேண்டிய அவசியமே இல்லை. நமது பொருட்களை அவர்களுக்குதான் விற்க வேண்டும் என்ற கட்டாயமும் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1287767

ஐயா அதைவிட இன்றைய ஆட்சியாளர்களும் அதுபோல தான் சுரண்டுகிறார்கள் . அவர்களை குற்றம் சொல்லி என்ன பயன் .அதைவிட கேவலமான நிலைமை தான் மக்கள் இன்று இன்றைய ஆட்சியாளர்களிடமிருந்து அனுபவிக்கிறார்கள் .

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Dec 03, 2018 7:58 pm

anikuttan wrote:
பழ.முத்துராமலிங்கம் wrote:அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பா போன்றவை எல்லாம் அங்குள்ள மக்களின் புதுமையான சிந்தனையாலும் தொழில் முயற்சிகளாலும்தான் இவ்வலவு துாரம் முன்னேறி இருக்கின்றன என்று நமது நாட்டில் பலரும் நினைக்கிறார்கள். அது முற்றிலும் தவறான கருத்து. 200 ஆண்டுகளாக இந்தியாவை சுரண்டியதன் மூலமே அந்த நாடுகள் எல்லாம் இன்று வளமாக இருக்கின்றன என்பதுதான் வரலாற்று உண்மை.

துரதிர்ஷ்டம் என்ன என்றால் இந்த உண்மையான வரலாறு இந்திய மாணவர்களுக்கும் சொல்லப்படவில்லை; இங்கிலாந்து மாணவர்களுக்கும் தெரிவிக்கப்படவில்லை.சுதந்திர வர்த்தகம், ப்ரீ ட்ரேட் என்ற பதமே மேலை நாடுகள் உருவாக்கிய ஏமாற்று வார்த்தைதான். தங்கள் நலன்களை பாதுகாக்க மற்ற நாடுகளுக்கு அவை எடுக்கும் பாடத்தின் தலைப்பு அது. உண்மையில் அது நமக்கு தேவையே இல்லை. நாம் அவர்களை சார்ந்து நிற்க வேண்டிய அவசியமே இல்லை. நமது பொருட்களை அவர்களுக்குதான் விற்க வேண்டும் என்ற கட்டாயமும் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1287767

ஐயா அதைவிட இன்றைய ஆட்சியாளர்களும் அதுபோல தான் சுரண்டுகிறார்கள் . அவர்களை குற்றம் சொல்லி என்ன பயன் .அதைவிட கேவலமான நிலைமை தான் மக்கள் இன்று இன்றைய ஆட்சியாளர்களிடமிருந்து அனுபவிக்கிறார்கள் .
மேற்கோள் செய்த பதிவு: 1287780
சுரண்டல் இன்றும் நடந்து கொண்டு தான்
இருக்கிறது என்பதை ஒத்துக் கொள்ள வேண்டும்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34974
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Dec 05, 2018 3:04 pm

35 பல சைபர்கள் .........எண்ணுவதற்கு பொறுமை இல்லை, ரூபாயை மீட்டு
ஜனத்தொகைக்கு தக்கபடி பகிர்ந்து கொடுக்கப்படும். எங்கள் கட்சிக்கு
உங்கள் பொன்னான வாக்குகளை வாரி வழங்குங்கள். எங்களை ஜெயிக்கவிடவும்.
கட்சி பெயர் என்ன என்று கேட்கிறீர்களா? SK க்குதான் தெரியும்.

ரமணியன்
@SK

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

Sponsored content

PostSponsored content

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக