ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» துல்லிய துலாபாரம்
by சக்தி18 Today at 9:21 pm

» ஒரத்தநாடு கார்த்திக் லிங்க் ஓபன் பண்ண பெர்மிஸன் வேண்டும் உதவி செய்க!
by kandansamy Today at 9:11 pm

» தகவல் சுரங்கம்
by kandansamy Today at 9:09 pm

» முல்லாவின் கதை
by kandansamy Today at 9:03 pm

» தலைவர் ஏன் ரொம்ப கோபமா இருக்காரு?
by ayyasamy ram Today at 7:25 pm

» மருத்துவ குறிப்புகள்
by ayyasamy ram Today at 6:12 pm

» உண்மையான ஆண்மை!
by ayyasamy ram Today at 6:10 pm

» நக்கீரர் முக்தி அடைந்த சிவத்தலம்…..(ஆன்மிக தகவல்கள் )
by ayyasamy ram Today at 6:05 pm

» உழைப்பு உயர்வைத் தரும்;
by ayyasamy ram Today at 6:04 pm

» சுவாமி முன் பூக்கட்டி பார்ப்பது சரியா? – (ஆன்மீக தகவல்கள்)
by ayyasamy ram Today at 6:03 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---
by heezulia Today at 5:31 pm

» லேப்டாப் அன்பளிப்பா கொடுத்தது தப்பாப் போச்சா...ஏன்?
by kandansamy Today at 5:22 pm

» புதிய முகவரி-ஆன்லைன் மின் கட்டண சேவை
by kandansamy Today at 5:10 pm

» வணக்கம்
by kandansamy Today at 4:03 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by kandansamy Today at 3:30 pm

» வேலன்:-புகைப்படங்கள் எளிதில் பார்வையிட -Sunbil Photo Viewer
by சக்தி18 Today at 2:09 pm

» ஆதார் அட்டையிலும் தமிழ் இல்லையா? – புகாரால் பரபரப்பு!
by ayyasamy ram Today at 2:00 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (306)
by Dr.S.Soundarapandian Today at 1:23 pm

» வேலன்:-2D&3D வடிவங்களின் பரப்பளவு சுற்றளவு மற்றும் கொள்ளளவு அறிந்துகொள்ள
by velang Today at 1:22 pm

» ட்விட்டரில் இன்னும் அறிமுகமாகாத கோலிவுட் நட்சத்திரங்கள்
by சக்தி18 Today at 1:01 pm

» ‘கேப்டன் எங்கும் ஓட முடியாது’: சிஎஸ்கே தோல்வி குறித்து திரையுலக பிரபலங்கள் கருத்து
by சக்தி18 Today at 12:50 pm

» நடிக்கத் தெரியாதவர்கள்…!!
by சக்தி18 Today at 12:45 pm

» ஏர் இந்தியா ஒன்; இரண்டாவது விமானமும் இந்தியா வந்தது!
by ayyasamy ram Today at 12:24 pm

» அரசியல் கட்சி தொடங்கும் விஜய்?? திடீர் ஆலோசனையால் பரபரப்பு!
by Dr.S.Soundarapandian Today at 12:09 pm

» உப்பைப் போல் இரு!
by ayyasamy ram Today at 10:18 am

» பதற்றம் பலவீனம் குறைய…
by ayyasamy ram Today at 10:16 am

» ஆன்மீகம்- இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Today at 10:13 am

» இட்லி – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:42 am

» பையனைக் கொஞ்சுற பாட்டு வேணும்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:40 am

» அக்.25 முதல் ‘வலிமை’ படப்பிடிப்பு தொடக்கம்
by ayyasamy ram Today at 9:37 am

» பாலிவுட் நடிகைகளை மணமுடித்த 5 IPL நட்சத்திரங்களின் புகைப்படம்..!
by ayyasamy ram Today at 9:34 am

» டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஐ.பி.எல். 2020 கிரிக்கெட்: ஐதராபாத் அணிக்கு 127 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பஞ்சாப்
by ayyasamy ram Yesterday at 10:00 pm

» ஊருக்கு உபதேசம் : இங்கிலாந்து மகாராணி மது அருந்தும் அளவு தெரியுமா...?
by ayyasamy ram Yesterday at 9:55 pm

» சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜை வாழ்த்துகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» எனக்குப் பிடித்த எஸ்.பி.பி. பாடல்: எழுதுங்கள் வாசகர்களே! - தினமலர்
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» பொண்டாட்டிக்கு அமெரிக்காவே பரவால - கடுப்பான கடவுள்!
by ayyasamy ram Yesterday at 8:30 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» குரோதம்
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» குடும்பத்தலைவியின் நவராத்திரி பிரார்த்தனை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சானிடைஸர் -படிகாரம் நீர்
by ayyasamy ram Yesterday at 5:56 pm

» எப்ப பார்த்தாலும் இருக்கற எடத்த சுத்தம் பண்ணிக்கிட்டே இருந்தா அது என்ன வியாதினு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 5:56 pm

» “கல்லையும் கனியாக மாற்றலாம்”
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்)
by sncivil57 Yesterday at 5:37 pm

» உ.பி-யில் பழைய பொருட்கள் சேகரிக்கும் என் தந்தைக்கு ‘நீட்’ என்றால் என்னவென்று தெரியாது : வெற்றிப் பெற்ற ஏழை மாணவருக்கு பாராட்டு
by ayyasamy ram Yesterday at 5:27 pm

» பாஜ-வின் பீகார் தேர்தல் வாக்குறுதி போல் அமெரிக்காவையும் விட்டு வைக்காத இலவச தடுப்பூசி : பிரசாரத்தில் கலக்கும் ஜோ பிடன்
by ayyasamy ram Yesterday at 5:21 pm

» உலகின் மிகப்பெரிய ரோபோ!
by ayyasamy ram Yesterday at 5:14 pm

» கூகுள் நிறுவனத்தின் புதிய ஜிமெயில் லோகோ அறிமுகம்..!!
by ayyasamy ram Yesterday at 5:11 pm

» ஆயுத பூஜையை முன்னிட்டு பழங்களின் விலை கிடுகிடு உயர்வு:
by ayyasamy ram Yesterday at 5:05 pm

» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF
by சக்தி18 Yesterday at 3:32 pm

Admins Online

5 நாள் வங்கி சேவை முடங்கும் அபாயம்

Go down

5 நாள் வங்கி சேவை முடங்கும் அபாயம் Empty 5 நாள் வங்கி சேவை முடங்கும் அபாயம்

Post by ayyasamy ram on Thu Dec 20, 2018 3:41 pm

புதுடில்லி:
வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக் மற்றும் விடுமுறை நாள்
காரணமாக வரும் 21 முதல் 26 வரை வங்கி சேவைகள்
முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

சம்பள ஒப்பந்தம், தேசிய வங்கிகள் இணைப்பு,
கிராம வங்கிகள் இணைப்பை கைவிட வலியுறுத்தி நாடு
முழுவதும் நாளை (டிச.,21) வங்கி அதிகாரிகள் வேலை
நிறுத்தத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர்.

26ம் தேதியும் வேலைநிறுத்தம் நடக்கும் எனவும்
அறிவிக்கப்பட்டுள்ளது.

பாங்க் ஆப் பரோடா, தேனா வங்கி மற்றும் விஜயா வங்கி
இணைப்புக்கு ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
போராட்டம் மற்றும் விடுமுறை நாட்கள் காரணமாக
வங்கி சேவையில் பாதிப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

21ம் தேதி ஸ்டிரைக் காரணமாக வங்கி பணிகள் பாதிக்கும்.
22ம் தேதி 4வது சனிக்கிழமை விடுமுறை ,
23 ஞாயிறுக்கிழமை, 25ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை
காரணமாக விடுமுறை. 26 ம் தேதி மீண்டும் ஊழியர்கள்
ஸ்டிரைக் காரணமாக சேவை பாதிக்கும்.

இடையில் 24ம் தேதி திங்கட்கிழமை மட்டுமே வேலை
நாளாக உள்ளது. இதனால், பாதிப்பு ஏற்படாத வகையில்
ஏடிஎம்களில் பணம் நிரப்பி வைக்க வேண்டும் என
பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
---------------------------
தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62004
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

5 நாள் வங்கி சேவை முடங்கும் அபாயம் Empty Re: 5 நாள் வங்கி சேவை முடங்கும் அபாயம்

Post by krishnaamma on Thu Dec 20, 2018 3:51 pm

//கிராம வங்கிகள் இணைப்பை கைவிட வலியுறுத்தி//


ஆமாம், கிராமத்தில் வேலை செய்வது என்றால் இவர்களுக்கு கஷ்டம்.... ஏனென்றால் நகரத்தில் நாமே பாதி வங்கி வேலைகளை செய்துவிடுகிறோம்.. அங்கு என்றால் இவர்கள் வேலை செய்ய வேண்டுமே...பாவம் கஷ்டம்தான்.... கோபம் கோபம் கோபம்...அவங்களை எல்லாம்..... சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ!


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63040
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12733

Back to top Go down

5 நாள் வங்கி சேவை முடங்கும் அபாயம் Empty Re: 5 நாள் வங்கி சேவை முடங்கும் அபாயம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Fri Dec 21, 2018 8:40 pm

@krishnaamma wrote://கிராம வங்கிகள் இணைப்பை கைவிட வலியுறுத்தி//


ஆமாம், கிராமத்தில் வேலை செய்வது என்றால் இவர்களுக்கு கஷ்டம்.... ஏனென்றால் நகரத்தில் நாமே பாதி வங்கி வேலைகளை செய்துவிடுகிறோம்.. அங்கு என்றால் இவர்கள் வேலை செய்ய வேண்டுமே...பாவம் கஷ்டம்தான்.... கோபம் கோபம் கோபம்...அவங்களை எல்லாம்..... சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ!
மேற்கோள் செய்த பதிவு: 1289174
இந்த ஊழியர்கள் ரொம்ப கஷ்டப்பட்டு உழைக்கிறார்கள்.
இவர்களின் நடவடிக்கைகள் ஒரு தேசிய வங்கி சென்று பார்த்தால் தெரியும்.
பேங்க் அவர்களின் பணத்தில் நடப்பது
போல் பேசுவார்கள்.
ஒரு சின்ன வேலைக்கு கூட நம்மை
அலைய வைப்பார்கள்.
நம்மை காக்க வைத்து கடுப்படிப்பார்கள்.
மேனேஜர் எதையும் கண்டு கொள்ளாமல்
அமைதி காப்பார்.
கேள்வி கேட்டால் அனைத்து ஊழியர்களும்
வரிந்து கட்டி நம்மை உண்டு இல்லை என்று
பண்ணி அந்த பேங்க் பக்கம் நாம் தலை வைத்து படுக்காமல் செய்து விடுவார்கள்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15335
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3787

Back to top Go down

5 நாள் வங்கி சேவை முடங்கும் அபாயம் Empty Re: 5 நாள் வங்கி சேவை முடங்கும் அபாயம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum