புதிய பதிவுகள்
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 7:09 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:05 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உலக வேஷ்டி தினம்: களை கட்டிய தலைமை செயலகம் ! Poll_c10உலக வேஷ்டி தினம்: களை கட்டிய தலைமை செயலகம் ! Poll_m10உலக வேஷ்டி தினம்: களை கட்டிய தலைமை செயலகம் ! Poll_c10 
60 Posts - 48%
ayyasamy ram
உலக வேஷ்டி தினம்: களை கட்டிய தலைமை செயலகம் ! Poll_c10உலக வேஷ்டி தினம்: களை கட்டிய தலைமை செயலகம் ! Poll_m10உலக வேஷ்டி தினம்: களை கட்டிய தலைமை செயலகம் ! Poll_c10 
53 Posts - 42%
mohamed nizamudeen
உலக வேஷ்டி தினம்: களை கட்டிய தலைமை செயலகம் ! Poll_c10உலக வேஷ்டி தினம்: களை கட்டிய தலைமை செயலகம் ! Poll_m10உலக வேஷ்டி தினம்: களை கட்டிய தலைமை செயலகம் ! Poll_c10 
6 Posts - 5%
ஜாஹீதாபானு
உலக வேஷ்டி தினம்: களை கட்டிய தலைமை செயலகம் ! Poll_c10உலக வேஷ்டி தினம்: களை கட்டிய தலைமை செயலகம் ! Poll_m10உலக வேஷ்டி தினம்: களை கட்டிய தலைமை செயலகம் ! Poll_c10 
3 Posts - 2%
Kavithas
உலக வேஷ்டி தினம்: களை கட்டிய தலைமை செயலகம் ! Poll_c10உலக வேஷ்டி தினம்: களை கட்டிய தலைமை செயலகம் ! Poll_m10உலக வேஷ்டி தினம்: களை கட்டிய தலைமை செயலகம் ! Poll_c10 
1 Post - 1%
bala_t
உலக வேஷ்டி தினம்: களை கட்டிய தலைமை செயலகம் ! Poll_c10உலக வேஷ்டி தினம்: களை கட்டிய தலைமை செயலகம் ! Poll_m10உலக வேஷ்டி தினம்: களை கட்டிய தலைமை செயலகம் ! Poll_c10 
1 Post - 1%
prajai
உலக வேஷ்டி தினம்: களை கட்டிய தலைமை செயலகம் ! Poll_c10உலக வேஷ்டி தினம்: களை கட்டிய தலைமை செயலகம் ! Poll_m10உலக வேஷ்டி தினம்: களை கட்டிய தலைமை செயலகம் ! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
உலக வேஷ்டி தினம்: களை கட்டிய தலைமை செயலகம் ! Poll_c10உலக வேஷ்டி தினம்: களை கட்டிய தலைமை செயலகம் ! Poll_m10உலக வேஷ்டி தினம்: களை கட்டிய தலைமை செயலகம் ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலக வேஷ்டி தினம்: களை கட்டிய தலைமை செயலகம் ! Poll_c10உலக வேஷ்டி தினம்: களை கட்டிய தலைமை செயலகம் ! Poll_m10உலக வேஷ்டி தினம்: களை கட்டிய தலைமை செயலகம் ! Poll_c10 
284 Posts - 42%
heezulia
உலக வேஷ்டி தினம்: களை கட்டிய தலைமை செயலகம் ! Poll_c10உலக வேஷ்டி தினம்: களை கட்டிய தலைமை செயலகம் ! Poll_m10உலக வேஷ்டி தினம்: களை கட்டிய தலைமை செயலகம் ! Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
உலக வேஷ்டி தினம்: களை கட்டிய தலைமை செயலகம் ! Poll_c10உலக வேஷ்டி தினம்: களை கட்டிய தலைமை செயலகம் ! Poll_m10உலக வேஷ்டி தினம்: களை கட்டிய தலைமை செயலகம் ! Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
உலக வேஷ்டி தினம்: களை கட்டிய தலைமை செயலகம் ! Poll_c10உலக வேஷ்டி தினம்: களை கட்டிய தலைமை செயலகம் ! Poll_m10உலக வேஷ்டி தினம்: களை கட்டிய தலைமை செயலகம் ! Poll_c10 
26 Posts - 4%
sugumaran
உலக வேஷ்டி தினம்: களை கட்டிய தலைமை செயலகம் ! Poll_c10உலக வேஷ்டி தினம்: களை கட்டிய தலைமை செயலகம் ! Poll_m10உலக வேஷ்டி தினம்: களை கட்டிய தலைமை செயலகம் ! Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
உலக வேஷ்டி தினம்: களை கட்டிய தலைமை செயலகம் ! Poll_c10உலக வேஷ்டி தினம்: களை கட்டிய தலைமை செயலகம் ! Poll_m10உலக வேஷ்டி தினம்: களை கட்டிய தலைமை செயலகம் ! Poll_c10 
6 Posts - 1%
prajai
உலக வேஷ்டி தினம்: களை கட்டிய தலைமை செயலகம் ! Poll_c10உலக வேஷ்டி தினம்: களை கட்டிய தலைமை செயலகம் ! Poll_m10உலக வேஷ்டி தினம்: களை கட்டிய தலைமை செயலகம் ! Poll_c10 
5 Posts - 1%
ஜாஹீதாபானு
உலக வேஷ்டி தினம்: களை கட்டிய தலைமை செயலகம் ! Poll_c10உலக வேஷ்டி தினம்: களை கட்டிய தலைமை செயலகம் ! Poll_m10உலக வேஷ்டி தினம்: களை கட்டிய தலைமை செயலகம் ! Poll_c10 
5 Posts - 1%
manikavi
உலக வேஷ்டி தினம்: களை கட்டிய தலைமை செயலகம் ! Poll_c10உலக வேஷ்டி தினம்: களை கட்டிய தலைமை செயலகம் ! Poll_m10உலக வேஷ்டி தினம்: களை கட்டிய தலைமை செயலகம் ! Poll_c10 
4 Posts - 1%
Kavithas
உலக வேஷ்டி தினம்: களை கட்டிய தலைமை செயலகம் ! Poll_c10உலக வேஷ்டி தினம்: களை கட்டிய தலைமை செயலகம் ! Poll_m10உலக வேஷ்டி தினம்: களை கட்டிய தலைமை செயலகம் ! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலக வேஷ்டி தினம்: களை கட்டிய தலைமை செயலகம் !


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81952
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jan 06, 2019 8:45 pm

உலக வேஷ்டி தினம்: களை கட்டிய தலைமை செயலகம் ! 06-1452104499-dhoti6
-
சென்னை:
தமிழர்களின் பாரம்பரியம் மிக்க உடையான வேஷ்டி அணிவதை, ஜனவரி 6ஆம் தேதி சர்வதேச வேஷ்டி தினமாக யுனஸ்கோ அமைப்பு அறிவித்துள்ளது.

அதனால் இன்று உலகம் முழுவதும் வேஷ்டி தினம் கொண்டாடப்பட்டது. வேஷ்டி தமிழர்களின் கலாச்சாரம், பாரம்பரியத்தோடு ஒன்றியது என்பதை பறைசாற்றும் விதமாக தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் பணிபுரிபவரர்கள் வேஷ்டி அணிந்து உற்சாகமாக அலுவலகம் வந்திருந்தனர்.

சென்னை தலைமை செயலகத்தில் பணிபுரியும் ஊழியர்களும் இன்று வேஷ்டி அணிந்து வர வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் ஏற்கனவே வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அங்கு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண் மற்றும் பெண் ஊழியர்கள் பணிபுரிகிறார்கள்.

பெரும்பாலும், அவர்களில் வேஷ்டி, சேலை அணிபவர்கள் சிலர் மட்டுமே. ஆனால் இன்று வேஷ்டி தினம் என்பதால் பெரும்பாலானோர் வேஷ்டி அணிந்து பணிக்கு வந்திருந்தது பார்பவர்களை ஒரு நிமிடம் மெய் சிலிர்க்க வைத்தது. மேலும், தலைமை செயலகம் பார்ப்பதற்கு வித்தியாசமாகவும் அழகாகவும் காட்சியளித்தது.

இன்றைய இளம் தலைமுறையிடையே வேஷ்டி கட்டும் ஆர்வம் குறைந்து வருகிறது என்பதற்காக சில ஜவுளி நிறுவனங்கள் வேஷ்டிகளில் சில புதுமைகளை புகுத்தி அறிமுகப்படுத்தியுள்ளது.

அந்த வகைகளில் வேஷ்டிகளில் பெல்ட் மாடல், செல்போன் வைத்துக்கொள்வதற்கு ஏதுவாக பாக்கெட் என பல புதிய மாடல்களையும் அறிமுகம் செய்துள்ளது கல்லூரி மாணவர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
-
தமிழ் ஒன் இந்தியா

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக