ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» சே குவேரா புரட்சியாளர் ஆனது எப்படி
by Guest Today at 1:06 am

» "என்கிட்ட 20 ரூபாய் தான் இருக்கு, வரலாமா?" ஆட்டோ ஓட்டுநரிடம் கேட்ட முன்னாள் எம்.எல்.ஏ!
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» உங்ககுழந்தைகள்மீது உங்களுக்கு கொள்ளைப்பிரியமா?..இதை செய்யுங்க...
by krishnaamma Yesterday at 10:01 pm

» சாதம் எப்படி சாப்பிடவேண்டும்...???
by krishnaamma Yesterday at 9:59 pm

» வாழ்வில் நாம் ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை !
by krishnaamma Yesterday at 9:58 pm

» தமிழ் புத்தகம் படிக்க ஆங்கில வேண்டுதல் ஏன் ?
by venkat532 Yesterday at 9:54 pm

» டாக்டர் ராஜேந்திரப் பிரசாத் - டிசம்பர் 03 !
by krishnaamma Yesterday at 9:53 pm

» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)IV
by krishnaamma Yesterday at 9:48 pm

» பெரியவா அருள் வாக்கு !
by krishnaamma Yesterday at 9:47 pm

» சின்ன சின்ன கதைகள் :)
by krishnaamma Yesterday at 9:38 pm

» மனமே பிரச்சினை !
by krishnaamma Yesterday at 9:17 pm

» பாம்பாட்டி சித்தர் !
by krishnaamma Yesterday at 9:15 pm

» வாட்ஸ் அப் டிரெண்டிங்
by ayyasamy ram Yesterday at 9:10 pm

» சிவபெருமான் பற்றிய 133 தகவல்கள்.....
by krishnaamma Yesterday at 9:10 pm

» ஈஸ்வர சங்கல்பம்!...by Krishnaamma :)
by krishnaamma Yesterday at 9:00 pm

» ஆன்மிகம்- சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» ருத்ராட்சம் அணிய தகுதி
by krishnaamma Yesterday at 8:41 pm

» நியாயங்கள் – ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 8:39 pm

» ஜிப்மர் மருத்துவமனை- முன்பதிவு செய்ய…
by krishnaamma Yesterday at 8:37 pm

» அஞ்சல் துறை- பணி சிறக்க..
by krishnaamma Yesterday at 8:37 pm

» ஆறு வித்தியாசம் கண்டுபிடி!
by சக்தி18 Yesterday at 8:34 pm

» ரஜினி --அரசியலில் குதிக்கிறார் --
by krishnaamma Yesterday at 8:34 pm

» பிரச்னை தீரவில்லை என்றால் மேலிடதை அணுக வேண்டும்!
by krishnaamma Yesterday at 8:27 pm

» அவசரம் என்றால் அண்டாவிலும் கைநுழையாது!
by krishnaamma Yesterday at 8:25 pm

» பாம்பன் அருகே புரெவி புயல்: 3 மணி நேரத்தில் கடக்கிறது
by krishnaamma Yesterday at 8:24 pm

» தெற்கு அந்தமானில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது
by krishnaamma Yesterday at 8:19 pm

» இப்போ போறேன், திரும்பி வருவேன்: குட்பை சொன்ன ட்ரம்ப்
by krishnaamma Yesterday at 8:16 pm

» பெற்றோரால் ஏற்க முடியாத உண்மை!
by krishnaamma Yesterday at 8:13 pm

» ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
by சக்தி18 Yesterday at 7:58 pm

» சல்லடையில் கூட தண்ணீரை எடுத்துச் செல்வான் புத்திசாலி
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» தவத்தின் ஆற்றலால் எமனையும் வெல்லலாம்!
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை புரட்டிப் போட்ட புரெவி புயல்
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» இணையத்தில் பிரம்மாண்டமாக தமிழ் மொழி விழா கொண்டாடும் சிங்கப்பூர் தமிழர்கள்
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» இஸ்லாமிய சிந்தனைகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:56 pm

» பெண்கள் விரும்பும் ஆண்கள்! - வலைப்பேச்சு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54 pm

» அவளின் கோபம் மவுனம் பயமுறுத்துகிறது! - வலைப்பேச்சு
by T.N.Balasubramanian Yesterday at 12:39 pm

» பங்குச் சந்தை கதை
by ayyasamy ram Yesterday at 11:39 am

» நம்பிக்கை
by kandansamy Yesterday at 9:58 am

» தொண்டை மண்டல ஆதீன 232வது மடாதிபதி காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:27 am

» படம் தரும் பாடம் (புகைப்பட ஆல்பம்)
by ayyasamy ram Yesterday at 7:24 am

» ஒடிசாவில் கொரோனா பரிசோதனை கட்டணம் ரூ.400 ஆக குறைப்பு
by ayyasamy ram Yesterday at 7:16 am

» 'ஆஸ்கர்' விருதுகள் வழங்கும் விழா மேடையில் வழங்க முடிவு
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தோள் கொடுப்பாள் தோழி!
by ayyasamy ram Wed Dec 02, 2020 10:17 pm

» பிறந்த நாள் பாடல் பிறந்த கதை!
by ayyasamy ram Wed Dec 02, 2020 10:06 pm

» முதல் பெண் தட்டச்சர்!
by ayyasamy ram Wed Dec 02, 2020 10:03 pm

» சர்க்கரை நோய் தீர்க்கும் கரும்பேசுவரர் திருக்கோவில்
by ayyasamy ram Wed Dec 02, 2020 10:01 pm

» திருச்செந்தூர் திருத்தலம் பற்றி முனிவர்கள் கருத்து
by ayyasamy ram Wed Dec 02, 2020 9:57 pm

» பாணிபாத்திர சுவாமி
by ayyasamy ram Wed Dec 02, 2020 9:53 pm

» மனசுக்குள் மலை தீபம்
by ayyasamy ram Wed Dec 02, 2020 9:49 pm

» முல்லாவின் தந்திரம்
by ayyasamy ram Wed Dec 02, 2020 9:46 pm

Admins Online

பித்தம் தெளிய மருந்து

Go down

பித்தம் தெளிய மருந்து Empty பித்தம் தெளிய மருந்து

Post by ayyasamy ram on Thu Jan 10, 2019 5:39 pm

பித்தம் தெளிய மருந்து Ht4451702112
-



தலை சுற்றல் வாந்தி ஆகியவை பித்தத்தின் அறிகுறிகள்.
பித்தம் தலைக்கு ஏறினால் வெயிலில் செல்லும் போது
தலைசுற்றி கீழே விழுந்து மயக்கம் ஏற்படும்.

பித்தம் அதிகரித்திருப்பதாக மருத்துவமனைக்கு சென்றால்
ஸ்கேன், எக்ஸரே என தெளிந்த பித்தம் மீண்டும் வரும்
அளவிற்கு பில் தீட்டிவிடுவார்கள்.

எனவே பித்தம் அதிகரித்தால் பாரம்பர்ய மருந்தை எடுத்துக்
கொண்டால் பித்தமும் தெளியும் பர்சும் பாதுகாக்கப்படும்.
பித்தத்தை தெளிய வைக்கும்
--
எளிய மருந்துகள்
--
* பச்சை நெல்லிக்காயை தேனுடன் கலந்து சாப்பிட்டுவந்தால்
தலைச்சுற்றல் தீர்ந்துவிடும்.

* வெள்ளிப்பாத்திரத்தில் உணவு சாப்பிட்டால் பித்தகோபம்,
சிலேத்தும கோபத்தை நீக்கி மனத்திற்கு மகிழ்ச்சி
உண்டாவதுடன் உடலும் அழகுபெறும்,

* செம்பு பாத்திரத்தில் உணவு உட்கொண்டால் உடல் உஷ்ணம்
சீராகி கண்களுக்கு ஒளியூட்டும். பித்தத்தால் ஏற்படும் நோய்கள்
தீர்ந்துவிடும்.

* வெண்கல பாத்திரத்தில் உணவு சாப்பிடுவதால் களைப்பை
போக்குவதுடன் உதிர பித்தத்தையும் எளிதில் போக்குகிறது.

* இஞ்சியை நன்றாக கழுவி சுத்தம் செய்து துண்டு துண்டாக
நறுக்கித் தேனில் இரண்டு மூன்று நாட்கள் ஊறவைத்து
அதிகாலையில் 2 அல்லது 3 துண்டுகள் சாப்பிட்டு வந்தால்
எப்படிப்பட்ட பித்தமும் தீர்ந்துவிடும்.

* துளசிச்சாற்றில் நல்ல சுத்தமான தேனைக் கலைந்து
வைத்துக் கொண்டு இரண்டு குன்றிமணி அளவு அரைமணிக்கு
ஒரு தரம் கொடுத்து வந்தால் பித்தவாந்தி தீர்ந்துவிடும்.

* அரிசி களைந்த நீரில் அகத்திக் கீரையை வேகவைத்து
சாப்பிட்டுவர அசதி மற்றும் பித்தத்தால் ஏற்படும் தலைச்சுற்றல்
போகும்.

* கொத்துமல்லிக் கீரையை அடிக்கடி துவையல் செய்து
சாப்பிட்டுவர அசதி மற்றும் பித்தத்தால் ஏற்படும் தலைச்சுற்றல்
நீங்கிவிடும்.

* பார்லி அரிசி மாவை பிசைந்து மோருடன் குடித்து வந்தால்
பித்த வாந்தி, தண்ணீர் தாகம், நெஞ்செரிச்சல் நீங்கிவிடும்.

* உப்பையும் வெள்ளரிக்காயையும் சேர்த்து உட்கொண்டால்
செரிமானம் ஏற்படும். உடல் பொலிவடையும். பித்தம் தீரும்.

* புதினா கீரையுடன் சிறிது கறிவேற்பிலையையும் சேர்த்து
துவையலாக அரைத்து சாப்பிட்டு வந்தால் பித்தத்தால்
ஏற்பட்ட குமட்டல் வாந்தி ஆகியவை நீங்கிவிடும்.
-
----------------------------------------------
நன்றி-தினகரன்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63405
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13019

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பித்தம் தெளிய மருந்து Empty Re: பித்தம் தெளிய மருந்து

Post by பழ.முத்துராமலிங்கம் on Thu Jan 10, 2019 6:02 pm

பித்தம் தெளிய மருந்து 3838410834 பித்தம் தெளிய மருந்து 103459460 பித்தம் தெளிய மருந்து 1571444738
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15336
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3787

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum