ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» சுய அறிமுகம்
by kandansamy Today at 8:34 am

» இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியின் 99% கணக்குகள் ஆதாருடன் இணைப்பு: அஞ்சல் துறை அதிகாரி தகவல்
by ayyasamy ram Today at 8:19 am

» ''800 ''படத்திலிருந்து விலகினார் விஜய் சேதுபதி? - 'நன்றி ’’வணக்கம்'' - சேதுபதி டுவீட்
by ayyasamy ram Today at 8:01 am

» சென்னை - ராஜஸ்தான் இன்று மோதல்: தோற்றால் பிளே ஆப் வாய்ப்பு பறிபோகும்
by ayyasamy ram Today at 7:57 am

» வேலன்:-போட்டோ பூஸ்ட். -Photo Boost.
by velang Today at 7:30 am

» வெண்முரசு - ஜெயமோகன் pdf கோப்பாக தேவை
by anuradhamv Yesterday at 11:35 pm

» சுய அறிமுகம்!
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» சிந்தையை அடக்கியே சும்மா இருக்கின்ற திறமரிது
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» நிதர்சனம்! சிறு கதை by Krishnaamma :)
by krishnaamma Yesterday at 10:06 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by krishnaamma Yesterday at 9:46 pm

» சர்வதேச பட்டினி நாடுகள் பட்டியல் - அதிர்ச்சி தரும் இடத்தில் இந்தியா
by krishnaamma Yesterday at 9:41 pm

» ஒரு பெண்ணின் முருகன் காலண்டர் கதை,,,
by krishnaamma Yesterday at 9:40 pm

» காலண்டர் தத்துவங்கள்
by krishnaamma Yesterday at 9:38 pm

» இணையத்தில் எச்சரிக்கை…
by krishnaamma Yesterday at 9:31 pm

» வலைப்பேச்சில் ரசித்தவை
by krishnaamma Yesterday at 9:27 pm

» பீகார் தேர்தலில் களமிறங்கிய மோடியின் டூப்! – முதலமைச்சராவது திட்டமாம்!
by krishnaamma Yesterday at 9:26 pm

» தயவு செய்து என் மின்னஞ்சல் உள்ள போஸ்டை டெலீட் செய்யவும்
by krishnaamma Yesterday at 9:09 pm

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by kandansamy Yesterday at 9:03 pm

» கடவுளை காண விலகி போ -தென்கச்சி .கோ . சுவாமிநாதன்
by kandansamy Yesterday at 8:58 pm

» காய்கறி ( பழ) டாக்டர் ! - By Krishnaamma !
by krishnaamma Yesterday at 8:51 pm

» இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
by kandansamy Yesterday at 8:16 pm

» வெளிநாடு தான்; ஆனால் விசா வேண்டாம்
by kandansamy Yesterday at 8:06 pm

» பூமி படத்தின் கதை திருட்டு பிரச்சனை – ஜெயம் ரவிக்கு தமிழ் படிக்க தெரியாதா?
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» ஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்
by kandansamy Yesterday at 7:12 pm

» நிரந்தமாக முடக்கப்படுகிறது தமிழ் ராக்கர்ஸ் – திரையுலகினருக்கு இன்ப அதிர்ச்சி!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» கணிதம் கற்றுத்தரும் பாடம்!
by kandansamy Yesterday at 7:02 pm

» புலியை வாக்கிங் கூட்டி சென்ற சிறுமி! – வைரலாகும் வீடியோ!
by ayyasamy ram Yesterday at 6:54 pm

» காதலுக்குத் திசைகள் ஐந்து!!
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» கைக்குட்டையில் ஒட்டியிருந்த காதல்!!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» வாயைத் திறக்க ஆண்டவன் கொடுத்த சந்தர்ப்பம்!
by ayyasamy ram Yesterday at 5:21 pm

» வாழ்த்துகள் ஜோதிகா- நன்றி
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:17 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:08 pm

» முரளிதரன் வேண்டுகோளை ஏற்று 800 திரைப்படத்தில் இருந்து விலகுவதாக நடிகர் விஜய்சேதுபதி சூசக ட்வீட் -ஒன் இண்டிய தமிழ்
by sncivil57 Yesterday at 4:04 pm

» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF
by sncivil57 Yesterday at 3:45 pm

» கைபேசி பாவனையாளர்களுக்கு நற்செய்தி - புதிய சிப்
by சக்தி18 Yesterday at 3:31 pm

» அமிஷின்.சீதா மிதிலை போர்.மங்கை
by Guest Yesterday at 3:17 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» ரசத்துல பிராந்தி வாடை வருது…!!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:40 am

» பயனுள்ள வீட்டுக்குறிப்புகள்.
by ayyasamy ram Yesterday at 11:40 am

» படித்ததில் ரசித்த கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 11:34 am

» அதுதாம்மா தாங்கிக்க முடியாது…!!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:32 am

» திருமகள் தேடி வந்தாள்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» கழுதையின் வாழ்வு!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:30 am

» இயற்கையை நேசிக்க தொடங்கு…!!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:26 am

» ‘நீட்’ தேர்வு தேர்ச்சியில் சண்டிகர் முதலிடம்: தமிழ்நாட்டுக்கு 15-வது இடம் கிடைத்தது
by Dr.S.Soundarapandian Yesterday at 11:20 am

» சுப்ரமணி
by ayyasamy ram Yesterday at 11:16 am

» ஒவ்வொரு ப்ரண்டும் தேவ மச்சான்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» நவராத்திரி நாயகர்!
by ayyasamy ram Yesterday at 11:09 am

» அமெரிக்க பார்லி.,க்குள் நுழைய காத்திருக்கும் இந்தியர்கள்
by ayyasamy ram Yesterday at 8:27 am

» வேலன்:-வீடியோ கன்வர்ட்டர்-Video Converter.
by velang Yesterday at 8:09 am

Admins Online

ஒரே அறிக்கையில் ஏகப்பட்ட மெசேஜ்.. அஜீத் அதிரடியால் கலங்கி போன அரசியல் வட்டாரம்

Page 2 of 2 Previous  1, 2

Go down

ஒரே அறிக்கையில் ஏகப்பட்ட மெசேஜ்.. அஜீத் அதிரடியால் கலங்கி போன அரசியல் வட்டாரம் - Page 2 Empty ஒரே அறிக்கையில் ஏகப்பட்ட மெசேஜ்.. அஜீத் அதிரடியால் கலங்கி போன அரசியல் வட்டாரம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Tue Jan 22, 2019 10:48 am

First topic message reminder :

சென்னை: ஹேட்ஸ் ஆப் அஜித்!! என்றுதான் சொல்ல தோன்றுகிறது. ஏனெனில் ரசிகர்களுக்கு என்று அவர் வெளியிட்ட அறிக்கை மற்றவர்களுக்கு பல தகவல்களை சொல்லி தந்துவிட்டு போயிருக்கிறது.

2010-ம் ஆண்டு, முதல்வராக கருணாநிதி இருந்த சமயம்.. பாசத்தலைவனுக்கு பாராட்டு என்ற பெயரில் சினிமா கலைஞர்கள் விழா எடுத்தார்கள். அப்போது மேடையில் பேசிய அஜித், "ஐயா.. நீங்க எவ்ளோ பிரச்சனைகளை சால்வ் பண்ணியிருக்கீங்க.

இன்னிக்கு ஒரு பணிவான வேண்டுகோள். இனிமே சென்சிட்டிவ் இஷ்யூஸ், பொலிட்டிக்கல் இஷ்யூஸ்ல இன்டஸ்ட்ரி தலையிட வேண்டாம்னு ஒரு அறிக்கை விடுங்க ப்ளீஸ்.. கெஞ்சி கேட்டுக்கறேன். ஒவ்வொரு முறையும் இஷ்யூஸ் வர்றப்ப இன்டஸ்ட்ரில பொறுப்புல இருக்கிற ஒருசிலர் எங்களை எப்படியாவது கலந்துக்க வைக்கறாங்க.

நன்றி
ஒன் இந்தியா தமிழ்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15313
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3772

Back to top Go down


ஒரே அறிக்கையில் ஏகப்பட்ட மெசேஜ்.. அஜீத் அதிரடியால் கலங்கி போன அரசியல் வட்டாரம் - Page 2 Empty Re: ஒரே அறிக்கையில் ஏகப்பட்ட மெசேஜ்.. அஜீத் அதிரடியால் கலங்கி போன அரசியல் வட்டாரம்

Post by ராஜா on Wed Jan 23, 2019 10:11 pm

@சிவனாசான் wrote:பிழைக்க தெரிந்தவர் .அப்போ அவர்  மக்களை ஏமாற்றிட வெறும் நடிப்பாகவேநடித்து பிழைக்க உள்ளார்.  இந்த அறிக்கையும்  ஓர் நடிப்பாகவே ஏன் கொள்ளக்கூடாது. ஏதேனும் ஓர் அரசியல் கட்சிக்கு
அவர்ஓட்டு போடாமல் நோட்டாவுக்கா போடப்போகிறார். அவர் நடித்த
படங்களை நான் பார்த்த்தில்லை  ஏன் சினிமாவையே நான்
பார்க்க விரும்புவதில்லை.  அதெல்லாம் ஓர்  பிழைப்பு தொழில்.
அதை பார்த்து எவன் திருந்துரான்.குற்றங்கள் தான் புரியிரான். புரட்சி தலைவர்  எம்.ஜி .ஆர். சமூதாயத்தை திருத்த நடித்தார் அதன்படி
நடந்தும்  காட்டினார். அவர் பாடிய பாடல் இன்றும் ரீங்காரம் செய்கிறது.
மனிதனாக பிறந்தால் ஓர் கொள்கை வேண்டும். தான் பிழக்கவேண்டிய
கொள்கை கூடாது. தீயதை அழிக்க நல்லதை பேண வேண்டியதாக இருக்கனும்.  வெளிப்படை தன்மை வேண்டும் .பிரபல மானவர்கள்
இருட்டில் இருப்பது சமுதாயத்திற்கு நன்மையல்ல..நடிப்பதை  வாழ்வில்
கடைபிக்கனும் .பிறரை ஏமாற்ற அல்ல. ஓர் விழிப்பு வேண்டும் எதிலும்.


நடிப்பு எனது தொழில் என்று தான் அவரே சொல்லியுள்ளார். தவிர யாரையும் எனது சினிமாவை பாருங்கள் என்று கூட அவர் சொன்னதில்லை.தவறாது வரிசையில் நின்று ஒவ்வொரு தேர்தலிலும் ஓட்டு போடுகிறார், தனது கருத்தை தனது ரசிகர்களின் மீது திணிக்காமல்  அவரவர் தனது  பிடித்த கடசிகளுக்கு ஓட்டு போடுங்கள் என்று தானே சொல்கிறார்.

எம்ஜியாரை பற்றி சொல்ல எனக்கு வயசு பத்தாது  , கேள்விப்பட்டதை சொல்லலாம் புன்னகை ஆனால் அதன் உண்மைத்தன்மை தெரியாமல் சொல்வது தவறு அதனால் அதை விட்டுவிடுவோம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31318
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5699

https://www.eegarai.net

Back to top Go down

ஒரே அறிக்கையில் ஏகப்பட்ட மெசேஜ்.. அஜீத் அதிரடியால் கலங்கி போன அரசியல் வட்டாரம் - Page 2 Empty Re: ஒரே அறிக்கையில் ஏகப்பட்ட மெசேஜ்.. அஜீத் அதிரடியால் கலங்கி போன அரசியல் வட்டாரம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Thu Jan 24, 2019 9:34 am

@SK wrote:ஒரே அறிக்கையில் ஏகப்பட்ட மெசேஜ்.. அஜீத் அதிரடியால் கலங்கி போன அரசியல் வட்டாரம் - Page 2 49948379_231532014443962_2871667614310989824_n.jpg?_nc_cat=109&_nc_ht=scontent-maa2-1
மேற்கோள் செய்த பதிவு: 1292013
இரண்டு பேரும் இல்லை
இதை மறப்போம்.
நன்றி நண்பா.
வெகு நாட்களுக்கு பின்
உங்கள் பின்னோட்டம்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15313
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3772

Back to top Go down

ஒரே அறிக்கையில் ஏகப்பட்ட மெசேஜ்.. அஜீத் அதிரடியால் கலங்கி போன அரசியல் வட்டாரம் - Page 2 Empty Re: ஒரே அறிக்கையில் ஏகப்பட்ட மெசேஜ்.. அஜீத் அதிரடியால் கலங்கி போன அரசியல் வட்டாரம்

Post by T.N.Balasubramanian on Thu Jan 24, 2019 4:48 pm

Code:
ராஜா
எம்ஜியாரை பற்றி சொல்ல எனக்கு வயசு பத்தாது  , கேள்விப்பட்டதை சொல்லலாம்  ஆனால் அதன் உண்மைத்தன்மை தெரியாமல் சொல்வது தவறு அதனால் அதை விட்டுவிடுவோம்




ஆமோதித்தல்ஆமோதித்தல்

ரமணியன்


Last edited by T.N.Balasubramanian on Thu Jan 24, 2019 4:59 pm; edited 1 time in total (Reason for editing : addition)


ரமணியன்



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 27298
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9748

Back to top Go down

ஒரே அறிக்கையில் ஏகப்பட்ட மெசேஜ்.. அஜீத் அதிரடியால் கலங்கி போன அரசியல் வட்டாரம் - Page 2 Empty Re: ஒரே அறிக்கையில் ஏகப்பட்ட மெசேஜ்.. அஜீத் அதிரடியால் கலங்கி போன அரசியல் வட்டாரம்

Post by Dr.S.Soundarapandian on Thu Jan 24, 2019 6:30 pm

:நல்வரவு: :நல்வரவு:
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 5314
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 2862

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

ஒரே அறிக்கையில் ஏகப்பட்ட மெசேஜ்.. அஜீத் அதிரடியால் கலங்கி போன அரசியல் வட்டாரம் - Page 2 Empty Re: ஒரே அறிக்கையில் ஏகப்பட்ட மெசேஜ்.. அஜீத் அதிரடியால் கலங்கி போன அரசியல் வட்டாரம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Thu Jan 24, 2019 8:31 pm

மேற்கோள் செய்த பதிவு: 1292108
நன்றி ஐயா
தங்களை அரிதாக தான் காண முடிகிறது.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15313
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3772

Back to top Go down

ஒரே அறிக்கையில் ஏகப்பட்ட மெசேஜ்.. அஜீத் அதிரடியால் கலங்கி போன அரசியல் வட்டாரம் - Page 2 Empty Re: ஒரே அறிக்கையில் ஏகப்பட்ட மெசேஜ்.. அஜீத் அதிரடியால் கலங்கி போன அரசியல் வட்டாரம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum