ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» இனிமேல் தேங்காய் பறிக்க மரமேற வேண்டாம்: நடிகர் மாதவன்
by சக்தி18 Yesterday at 11:30 pm

» ஒரே பிரசவத்தில் பிறந்த மூவருக்கு ஒரே நேரத்தில் திருமணம்!
by ayyasamy ram Yesterday at 10:30 pm

» இனிமேல் தேங்காய் பறிக்க மரமேற வேண்டாம்: நடிகர் மாதவன்
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» இனிமேல் தேங்காய் பறிக்க மரமேற வேண்டாம்: நடிகர் மாதவன்
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» துல்லிய துலாபாரம்
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நல்ல பாடம்! -மேதை தாமஸ் ஆல்வா எடிசன்
by ayyasamy ram Yesterday at 10:19 pm

» காந்திஜியின் அஹிம்சை வழிப்போராட்டம்!
by ayyasamy ram Yesterday at 10:16 pm

» சார்லி சாப்ளின்-நகைச்சுவை இளவரசர்!
by ayyasamy ram Yesterday at 10:13 pm

» கலைவாணர் சிந்தனை!
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஒரத்தநாடு கார்த்திக் லிங்க் ஓபன் பண்ண பெர்மிஸன் வேண்டும் உதவி செய்க!
by kandansamy Yesterday at 9:11 pm

» தகவல் சுரங்கம்
by kandansamy Yesterday at 9:09 pm

» முல்லாவின் கதை
by kandansamy Yesterday at 9:03 pm

» தலைவர் ஏன் ரொம்ப கோபமா இருக்காரு?
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» மருத்துவ குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» உண்மையான ஆண்மை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» நக்கீரர் முக்தி அடைந்த சிவத்தலம்…..(ஆன்மிக தகவல்கள் )
by ayyasamy ram Yesterday at 6:05 pm

» உழைப்பு உயர்வைத் தரும்;
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» சுவாமி முன் பூக்கட்டி பார்ப்பது சரியா? – (ஆன்மீக தகவல்கள்)
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---
by heezulia Yesterday at 5:31 pm

» லேப்டாப் அன்பளிப்பா கொடுத்தது தப்பாப் போச்சா...ஏன்?
by kandansamy Yesterday at 5:22 pm

» புதிய முகவரி-ஆன்லைன் மின் கட்டண சேவை
by kandansamy Yesterday at 5:10 pm

» வணக்கம்
by kandansamy Yesterday at 4:03 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by kandansamy Yesterday at 3:30 pm

» வேலன்:-புகைப்படங்கள் எளிதில் பார்வையிட -Sunbil Photo Viewer
by சக்தி18 Yesterday at 2:09 pm

» ஆதார் அட்டையிலும் தமிழ் இல்லையா? – புகாரால் பரபரப்பு!
by ayyasamy ram Yesterday at 2:00 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (306)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:23 pm

» வேலன்:-2D&3D வடிவங்களின் பரப்பளவு சுற்றளவு மற்றும் கொள்ளளவு அறிந்துகொள்ள
by velang Yesterday at 1:22 pm

» ட்விட்டரில் இன்னும் அறிமுகமாகாத கோலிவுட் நட்சத்திரங்கள்
by சக்தி18 Yesterday at 1:01 pm

» ‘கேப்டன் எங்கும் ஓட முடியாது’: சிஎஸ்கே தோல்வி குறித்து திரையுலக பிரபலங்கள் கருத்து
by சக்தி18 Yesterday at 12:50 pm

» நடிக்கத் தெரியாதவர்கள்…!!
by சக்தி18 Yesterday at 12:45 pm

» ஏர் இந்தியா ஒன்; இரண்டாவது விமானமும் இந்தியா வந்தது!
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» அரசியல் கட்சி தொடங்கும் விஜய்?? திடீர் ஆலோசனையால் பரபரப்பு!
by Dr.S.Soundarapandian Yesterday at 12:09 pm

» உப்பைப் போல் இரு!
by ayyasamy ram Yesterday at 10:18 am

» பதற்றம் பலவீனம் குறைய…
by ayyasamy ram Yesterday at 10:16 am

» ஆன்மீகம்- இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:13 am

» இட்லி – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» பையனைக் கொஞ்சுற பாட்டு வேணும்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:40 am

» அக்.25 முதல் ‘வலிமை’ படப்பிடிப்பு தொடக்கம்
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பாலிவுட் நடிகைகளை மணமுடித்த 5 IPL நட்சத்திரங்களின் புகைப்படம்..!
by ayyasamy ram Yesterday at 9:34 am

» டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
by ayyasamy ram Sat Oct 24, 2020 10:42 pm

» ஐ.பி.எல். 2020 கிரிக்கெட்: ஐதராபாத் அணிக்கு 127 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பஞ்சாப்
by ayyasamy ram Sat Oct 24, 2020 10:00 pm

» ஊருக்கு உபதேசம் : இங்கிலாந்து மகாராணி மது அருந்தும் அளவு தெரியுமா...?
by ayyasamy ram Sat Oct 24, 2020 9:55 pm

» சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜை வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Oct 24, 2020 8:49 pm

» எனக்குப் பிடித்த எஸ்.பி.பி. பாடல்: எழுதுங்கள் வாசகர்களே! - தினமலர்
by ayyasamy ram Sat Oct 24, 2020 8:46 pm

» பொண்டாட்டிக்கு அமெரிக்காவே பரவால - கடுப்பான கடவுள்!
by ayyasamy ram Sat Oct 24, 2020 8:30 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Oct 24, 2020 7:06 pm

» குரோதம்
by ayyasamy ram Sat Oct 24, 2020 6:07 pm

» குடும்பத்தலைவியின் நவராத்திரி பிரார்த்தனை
by ayyasamy ram Sat Oct 24, 2020 5:57 pm

» சானிடைஸர் -படிகாரம் நீர்
by ayyasamy ram Sat Oct 24, 2020 5:56 pm

» எப்ப பார்த்தாலும் இருக்கற எடத்த சுத்தம் பண்ணிக்கிட்டே இருந்தா அது என்ன வியாதினு தெரியுமா?
by ayyasamy ram Sat Oct 24, 2020 5:56 pm

Admins Online

அரசியல் துளிகள்.

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

அரசியல்  துளிகள். - Page 3 Empty அரசியல் துளிகள்.

Post by சிவனாசான் on Thu Feb 14, 2019 7:46 pm

First topic message reminder :

மதுரை : லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், வேட்புமனு தாக்கலின் போதே தேர்தல் வாக்குறுதியை பிரமாண பத்திரமாக தாக்கல் செய்ய வேண்டும் எனக்கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் பிப்.,28 க்குள் அதிமுக, திமுக, பா.ஜ., உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் பதிலளிக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4499
இணைந்தது : 26/07/2014
மதிப்பீடுகள் : 1245

Back to top Go down


அரசியல்  துளிகள். - Page 3 Empty Re: அரசியல் துளிகள்.

Post by பழ.முத்துராமலிங்கம் on Wed Feb 20, 2019 9:27 am

@சிவனாசான் wrote:அரசு ஊழியர்களுக்கு பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.காவிரியில், கர்நாடகா மேகதாது அணை கட்ட அனுமதிக்கக் கூடாது.விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். உழவர் ஊதியக்குழு அமைக்க வேண்டும். நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும். என பா.ம.க. தேர்தல் கூட்டணியில் கோரிக்கை வைத்துள்ளது. இவைகள் ஏற்க தக்கதல்ல.
மேற்கோள் செய்த பதிவு: 1293579
இதில் எத்தனை சாத்தியம் என்பது
பாமக கட்சிக்கே தெரியும்
இருந்தாலும் தன்னை
முன்னிலை படுத்த இந்த
இல்லை எரிந்து பார்ப்போம்
என்று இதை செய்து உள்ளனர்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15335
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3787

Back to top Go down

அரசியல்  துளிகள். - Page 3 Empty Re: அரசியல் துளிகள்.

Post by சிவனாசான் on Wed Feb 20, 2019 8:14 pm

புதுச்சேரி : கடந்த வாரம் கிரண்பேடி வெளியிட்ட காக்கை படங்கள் சர்ச்சை ஆக்கப்பட்ட நிலையில், தற்போது இன்று(பிப்.,20) காலை மீண்டும் காக்கை படங்களை பதிவிட்டுள்ளார்.புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, துணை நிலை கவர்னர் கிரண்பேடிக்கு எதிராக கவர்னர் மாளிகை முன் கருப்புச்சட்டை அணிந்து 6 நாட்கள் தர்ணா போராட்டம் நடத்தினார். அப்போது தனது டுவிட்டர் பக்கத்தில் காக்கையின் படங்களை பதிவிட்ட கிரண்பேடி, காக்கை யோகா. தர்ணா போராட்டம் யோகா ஆகுமா என்பன போன்ற கருத்துக்களையும் பதிவிட்டிருந்தார். இது கடும்சர்ச்சையாக்கப்பட்டது. நாராயணசாமியின் போராட்டத்தை கிண்டல் செய்யும் விதமாக கிரண்பேடி கருத்து பதிவிட்டுள்ளதாக கூறப்பட்டது.இந்நிலையில் இன்று காலை மீண்டும் தனது டுவிட்டர் பக்கத்தில், 2 காக்கைகள் மின்விசிறி மீது அமர்ந்திருப்பது போன்ற படங்களை பதிவிட்டுள்ளார். தொடர்ந்து காக்கையின் படங்களை கிரண்பேடி பதிவிட்டு வருவது பெரும் சர்ச்சையாக்கப்பட்டு வருகிறது.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4499
இணைந்தது : 26/07/2014
மதிப்பீடுகள் : 1245

Back to top Go down

அரசியல்  துளிகள். - Page 3 Empty Re: அரசியல் துளிகள்.

Post by சிவனாசான் on Wed Feb 20, 2019 8:18 pm

புதுடில்லி: வரும் தேர்தல் வாக்குறுதியில், கல்லுாரி மாணவர்களின் கல்விக் கடன் தள்ளுபடியைஅறிவிக்ககாங்.,தலைவர்ராகுல்திட்டமிட்டுள்ளதாககூறப்படுகிறது.இளைஞர்களை குறிப்பாக முதன்முறை ஓட்டளிப்பவர்களை இப்படித் தான் கவர முடியும் என அவர் நினைக்கிறார்.ஏற்கனவே தாங்கள் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றும் அனைவருக்கும் குறைந்தபட்ச வருவாய் உறுதி அளிப்பு திட்டம் செயல்படுத்தப்படும் என்று ராகுல் கூறி வருகிறார். ஆனால் இதற்கெல்லாம், பதில் அளிப்பது போல் பொது பட்ஜெட்டை மோடி அரசு தாக்கல் செய்தது. விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் தரப்படும் என்ற அறிவிப்பு பட்ஜெட்டில் வெளியிடப்பட்டது.கர்நாடகா, பஞ்சாப், சட்டீஸ்கர் மாநிலங்களில் விவசாயிகளின் கடன் தள்ளுபடி திட்டத்தை காங்., அறிவித்தது. ஆனால், இதை செயல்படுத்துவதில் நிறைய சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. பலருக்கும் அங்கு இன்னமும் தள்ளுபடி கிடைக்கவில்லை. தள்ளுபடி செய்வதற்கு மாநில அரசுகளிடம் போதிய பணமும் இல்லை.எனவே, கல்விக் கடன் தள்ளுபடி மீது ராகுல் கவனம் செலுத்துவார் என்கிறார்கள்.உயர்கல்விக்கு நிறைய செலவாவதாக இளைஞர்கள், குறிப்பாக நடுத்தர வர்க்கத்தினர் நினைக்கின்றனர். இளைஞர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் கல்விக் கடனை தள்ளுபடி செய்ய ராகுல் நினைக்கிறார். இவ்வாறு அறிவித்தால் இதை எதிர்கொள்ள முடியாமல் பா.ஜ., திணறிப்போகும் என ராகுல் நினைக்கிறார்.
கல்விக் கடன் திட்டத்தை எவ்வாறு அறிவிப்பது, என்ன விதிமுறைகளை வகுப்பது போன்ற விஷயங்களில் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு ஆலோசித்து வருகிறது. டிச.,2018 வரை இந்தியாவில் ரூ.69 ஆயிரத்து 100 கோடி கல்விக் கடனாக தரப்பட்டுள்ளது. இது தவிர, வேலையில்லா திண்டாட்டத்திற்கு ஒரு தீர்வையும் ராகுல் அறிவிப்பார் என்கிறார்கள்.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4499
இணைந்தது : 26/07/2014
மதிப்பீடுகள் : 1245

Back to top Go down

அரசியல்  துளிகள். - Page 3 Empty Re: அரசியல் துளிகள்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum