ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» நீ நட்ட மரத்தின் நிழல்களை.. கடந்து செல்பவர்கள் யாராகவும் இருக்கட்டும்.. விதைத்தது நீயாக இரு!
by ayyasamy ram Today at 12:32 pm

» “காபி மாதிரிதான் வாழ்க்கை”
by ayyasamy ram Today at 12:30 pm

» குதிரை விசுவாசிகள் !
by ayyasamy ram Today at 12:29 pm

» நான்கு மெழுகுவர்த்திகள் சொன்ன தத்துவம்
by ayyasamy ram Today at 12:28 pm

» குறட்டை முதல் பக்கவாதம் வரை… விரட்டும் உடற்பருமன்!
by ayyasamy ram Today at 12:27 pm

» காணொளிகள் பழைய பாடல்கள்
by ayyasamy ram Today at 12:24 pm

» திருமணத்தடை நீக்கும் திருப்பாசூர் வாசீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:21 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (309)
by Dr.S.Soundarapandian Today at 10:36 am

» ஒரத்தநாடு கார்த்திக் லிங்க் ஓபன் பண்ண பெர்மிஸன் வேண்டும் உதவி செய்க!
by rajabhai Today at 10:16 am

» பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தலில் முதற்கட்டமாக 71 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு தொடங்கியது
by ayyasamy ram Today at 8:05 am

» சம்பிரதாய விழாவில் பகை தீர்க்கும் மக்கள் சண்டையில் உடைந்தது 40 பேர் மண்டை: ஆந்திராவில் பரபரப்பு
by ayyasamy ram Today at 8:02 am

» வேலன்:-டிஸ்க் கவுண்டர் வியூ-Disc Count View
by velang Today at 7:54 am

» டெல்லி அணிக்கு 220 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஐதராபாத் அணி
by ayyasamy ram Today at 7:49 am

» வேலன்:-வீடியோக்களை கடவுச்சொல் கொடுத்து பாதுகாக்க -Video Padlock.
by velang Today at 7:47 am

» 100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய
by sudhajeevarathinam Yesterday at 11:18 pm

» அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதியாகிறார் ஏமி கோனி
by ayyasamy ram Yesterday at 10:55 pm

» கொரோனா பயம் வராமல் இருக்க “நடிகர்கள், ரசிகர்களுடன் அமர்ந்து படம் பார்க்கவேண்டும்”
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் 40-வது படம்
by ayyasamy ram Yesterday at 10:45 pm

» கறியும் சோறும் திண்ணா பல்லு குத்தி தான் ஆகணும்!
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» அவ்ளோதாங்க வாழ்க்கை!!!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» 68 வயது மலையேற்ற வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» சகுந்தலைக்கு ஆசைப்படும் நயன்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» இந்த வார சினி துளிகள்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» புள்ளியில்லா கோலம் - ஹைகூ
by ayyasamy ram Yesterday at 6:23 pm

» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் படத்தில் டாப்ஸி!
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» அப்பா – சிறுகதை
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின்படி சர்வதேச விமான போக்குவரத்துக்கு அனுமதி: மத்திய அரசு அறிவிப்பு !
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» இன்றைய செய்தி சுருக்கம்
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» இளம் நடிகருடன் கூட்டணி அமைக்கும் செல்வராகவன்?
by ayyasamy ram Yesterday at 4:17 pm

» கஞ்சா வாங்கியபோது போலீசிடம் கையும் களவுமாக சிக்கிய நடிகை
by ayyasamy ram Yesterday at 4:15 pm

» இந்த வார விசேஷங்கள் 27.10.2020 முதல் 2.11.2020 வரை
by ayyasamy ram Yesterday at 4:00 pm

» டப்பிங் கலைஞர் ஸ்ரீஜா
by ayyasamy ram Yesterday at 3:52 pm

» டப்பிங் கலைஞர் கதிர்
by ayyasamy ram Yesterday at 3:52 pm

» டப்பிங் கலைஞர் சவீதா
by ayyasamy ram Yesterday at 3:50 pm

» டப்பிங் கலைஞர் ஸ்ரீனிவாசமூர்த்தி
by ayyasamy ram Yesterday at 3:50 pm

» GoodBye சிஸ்டம் வின்டோஸ் -10
by சக்தி18 Yesterday at 1:36 pm

» இணைய வேகம்-டிஜிட்டல் இந்தியா எந்த இடம்?
by சக்தி18 Yesterday at 12:32 pm

» ஈகரையில் என்ன பிரச்சினை
by சக்தி18 Yesterday at 12:18 pm

» நவராத்திரி விழா - புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» மருத்துவ குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 10:58 am

» தீபாவளிக்கு நேரடியாக டி.வி.யில் ரிலீசாகும் சுந்தர்.சி படம்
by ayyasamy ram Yesterday at 8:46 am

» போலீசாரிடம் இருந்து ரூ.12 லட்சம் பறித்து சென்ற கட்சி தொண்டர்கள் - தெலுங்கானாவில் பரபரப்பு
by ayyasamy ram Yesterday at 8:41 am

» கைக்கெட்டியது வாய்க்கு எட்டாமல் தவிக்கும் ஆர்சிபி, மும்பை, டெல்லி: பாயின்ட் டேபிள் அலசல்
by ayyasamy ram Yesterday at 8:36 am

» ஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: ஏராளமான இளம் வீரர்களுக்கு வாய்ப்பு
by ayyasamy ram Yesterday at 8:33 am

» கிறிஸ் கெய்ல், மந்தீப் சிங் அதிரடி: கொல்கத்தாவை வீழ்த்தியது கிங்ஸ் லெவன் பஞ்சாப்
by ayyasamy ram Yesterday at 8:27 am

» வேலன்:-விண்டோஸ் ஆக்டிவேஷன் கீ கண்டுபிடிக்க--Windows Activation Key Viewer
by velang Yesterday at 7:40 am

» கால்நடைகளின் காவலன் கோமாளி ரங்கன்
by ayyasamy ram Yesterday at 7:29 am

» ஹம்ஸ வாகன தேவி
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 12:59 am

» #திருக்கழுக்குன்றம்:-#பவித்ரோச்சவம்.
by velang Mon Oct 26, 2020 10:32 pm

Admins Online

EXCLUSIVE: மாமா மை ஊத்துங்க.. நாகராஜை சுற்றி சுற்றி வரும் பிள்ளைகள்.. உருக வைக்கும் கரூர் அங்கிள்!

Go down

EXCLUSIVE: மாமா மை ஊத்துங்க.. நாகராஜை சுற்றி சுற்றி வரும் பிள்ளைகள்.. உருக வைக்கும் கரூர் அங்கிள்! Empty EXCLUSIVE: மாமா மை ஊத்துங்க.. நாகராஜை சுற்றி சுற்றி வரும் பிள்ளைகள்.. உருக வைக்கும் கரூர் அங்கிள்!

Post by பழ.முத்துராமலிங்கம் on Mon Mar 18, 2019 6:06 pm

கரூர்: அது ஒரு சாதாரண பெட்டிக்கடை! அப்படிக்கூட சொல்ல முடியாது.. ஒரு டேபிள் மேல நாலஞ்சு பாட்டில்கள் இருக்கு.. அதில் சாக்லேட்டுகள் இருக்கு... ஆனா பள்ளி மாணவ-மாணவிகள் அந்த கடை முன்னாடி குவிந்தபடியே இருக்கிறார்கள்! ஆச்சரியமாக போய்விட்டது... "ஒன் இந்தியா தமிழ்" சார்பாக வந்திருக்கிறோம் என அறிமுகப்படுத்தி கொண்டு கடைக்காரரிடமே என்ன விவரம் என விசாரிக்க ஆரம்பித்தோம்!

EXCLUSIVE: மாமா மை ஊத்துங்க.. நாகராஜை சுற்றி சுற்றி வரும் பிள்ளைகள்.. உருக வைக்கும் கரூர் அங்கிள்! DipNiJ2yTgujJ02tUQCy+Screenshot_20190318-180445
கேள்வி: உங்கள் பெயர் என்ன? இது என்ன கடை?

என் பெயர் நாகராஜ். வயசு 50. இது பெட்டிக்கடைதான். இதோ.. இந்த கடைக்கு பக்கத்துலயே கரூர் மேல்நிலைப்பள்ளி இருக்கு. அதனால நான் நோட்டு, பேனா, பென்சில்கூட இங்க விக்கிறேன். ஆனா பெரிசா ஒன்னும் வருமானம் இல்லை

நன்றி
ஒன் இந்தியா தமிழ்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15335
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3787

Back to top Go down

EXCLUSIVE: மாமா மை ஊத்துங்க.. நாகராஜை சுற்றி சுற்றி வரும் பிள்ளைகள்.. உருக வைக்கும் கரூர் அங்கிள்! Empty Re: EXCLUSIVE: மாமா மை ஊத்துங்க.. நாகராஜை சுற்றி சுற்றி வரும் பிள்ளைகள்.. உருக வைக்கும் கரூர் அங்கிள்!

Post by பழ.முத்துராமலிங்கம் on Mon Mar 18, 2019 6:08 pm

EXCLUSIVE: மாமா மை ஊத்துங்க.. நாகராஜை சுற்றி சுற்றி வரும் பிள்ளைகள்.. உருக வைக்கும் கரூர் அங்கிள்! 4OJLFxnTVWvbNeyiCd7D+Screenshot_20190318-180703

கேள்வி: உங்க கடைக்கு ஏன் இவ்வளவு ஸ்கூல் பிள்ளைகள் வந்துட்டு போறாங்க?

அது ஒன்னுமில்லை.. நான் எல்லாருக்கும் இலவசமா பேனாவில மை ஊத்தி தரேன். அதனாலதான் எங்கிட்ட டெய்லி வர்றாங்க.

கேள்வி: இது என்ன வித்தியாசமான உதவியா இருக்கே? இதுக்கு ஏதாவது காரணம் இருக்கா?

நான் 7-ம் வகுப்பு படிச்சிட்டு இருந்தேன். அப்போ எங்க அப்பா இறந்துட்டார். அதுக்கு மேல என்னை படிக்க வைக்கல. வீட்ல வசதி இல்லை. அதனால என்னால படிக்க முடியாட்டியும், படிக்கிற பிள்ளைகளுக்கு ஏதாவது உதவணும்னு தோணுச்சு. பெரிய அளவுல என்னால எதுவும் செய்ய முடியல. அதான் 2007-ம் ஆண்டிலிருந்து பேனாவுல இலவசமா இங்க் ஊத்தி தர்றேன்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15335
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3787

Back to top Go down

EXCLUSIVE: மாமா மை ஊத்துங்க.. நாகராஜை சுற்றி சுற்றி வரும் பிள்ளைகள்.. உருக வைக்கும் கரூர் அங்கிள்! Empty Re: EXCLUSIVE: மாமா மை ஊத்துங்க.. நாகராஜை சுற்றி சுற்றி வரும் பிள்ளைகள்.. உருக வைக்கும் கரூர் அங்கிள்!

Post by பழ.முத்துராமலிங்கம் on Mon Mar 18, 2019 6:13 pm

கேள்வி: உங்களுக்கு இந்த பெட்டி கடைதான் தொழிலா? வேற ஏதாவது வேலை பாக்கறீங்களா?

இல்லை.. இது ஒன்னுதான். இதை வெச்சிதான் என் பொழப்பு ஓடுது. ஒருமுறை நிறைய பணம் எனக்கு கிடைச்சது. ஆனா அதை ஏழை மாணவர்களுக்கு செலவு செஞ்சிட்டேன்.
கேள்வி: நிறைய பணம் கிடைச்சதா? எப்படி? என்ன உதவி பண்ணீங்க?

நான் "சென்னை எக்ஸ்பிரஸ்" படத்துல நடிச்சிருக்கேன். ஒரு ஏஜென்ட்தான் என்னை அந்த படத்துல நடிக்க கூட்டிட்டு போனார். 40 ஆயிரம் ரூபாய் சம்பளம் பேசினாங்க. அதில 15 ஆயிரம் அந்த ஏஜென்ட் எடுத்துக்கிட்டார். மீதி 25 ஆயிரத்துல 15 ஆயிரம் ஏழை மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் வாங்க செலவு பண்ணிட்டேன். இருந்த 10 ஆயிரம் என் சொந்த செலவுக்கு எடுத்துக்கிட்டேன். அதுக்கப்பறம் பெரிசா வாய்ப்பு கிடைக்கல. தேடிட்டு இருக்கேன்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15335
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3787

Back to top Go down

EXCLUSIVE: மாமா மை ஊத்துங்க.. நாகராஜை சுற்றி சுற்றி வரும் பிள்ளைகள்.. உருக வைக்கும் கரூர் அங்கிள்! Empty Re: EXCLUSIVE: மாமா மை ஊத்துங்க.. நாகராஜை சுற்றி சுற்றி வரும் பிள்ளைகள்.. உருக வைக்கும் கரூர் அங்கிள்!

Post by பழ.முத்துராமலிங்கம் on Mon Mar 18, 2019 6:17 pm

EXCLUSIVE: மாமா மை ஊத்துங்க.. நாகராஜை சுற்றி சுற்றி வரும் பிள்ளைகள்.. உருக வைக்கும் கரூர் அங்கிள்! 1SBIjveVRGWzAlcF50yQ+Screenshot_20190318-181422


கேள்வி: சரி.. இப்படி ஃப்ரீயா பேனாவுல இங்க் ஊத்தி தர்றீங்களே, இதை பத்தி ஸ்கூல் பிள்ளைங்க என்ன சொல்றாங்க?

காலைல என்கிட்ட நேரா வந்துடுவாங்க. "மாமா மை ஊத்துங்க.. அங்கிள் சீக்கிரமா மை ஊத்தி தாங்க.." என்று உரிமையா, பாசமா சொல்லுவாங்க. அவங்க வீட்டில என்னை பத்தி போய் சொல்லுவாங்க. அதனால என் மேல எல்லாருக்கும் ப்ரியம் அதிகம்.

கேள்வி: மாணவர்களை பற்றி வேற ஏதாவது உங்களுக்கு திட்டம் இருக்கா?

ஆமா.. வரும் கல்வியாண்டில் குறைஞ்சது 30 பேரையாவது நான் படிக்க வெக்கலாம்னு ஆசைப்படறேன். ஒருவேளை அதுக்கு என்கிட்ட வசதி வரலைன்னா, அவங்களுக்கு நோட்டு புஸ்தகமாவது வாங்கி தரலாம்னு முடிவு பண்ணியிருக்கேன்" என்றார்!

சபாஷ் நாகராஜ்!
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15335
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3787

Back to top Go down

EXCLUSIVE: மாமா மை ஊத்துங்க.. நாகராஜை சுற்றி சுற்றி வரும் பிள்ளைகள்.. உருக வைக்கும் கரூர் அங்கிள்! Empty Re: EXCLUSIVE: மாமா மை ஊத்துங்க.. நாகராஜை சுற்றி சுற்றி வரும் பிள்ளைகள்.. உருக வைக்கும் கரூர் அங்கிள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum