ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» சே குவேரா புரட்சியாளர் ஆனது எப்படி
by Guest Today at 1:06 am

» "என்கிட்ட 20 ரூபாய் தான் இருக்கு, வரலாமா?" ஆட்டோ ஓட்டுநரிடம் கேட்ட முன்னாள் எம்.எல்.ஏ!
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» உங்ககுழந்தைகள்மீது உங்களுக்கு கொள்ளைப்பிரியமா?..இதை செய்யுங்க...
by krishnaamma Yesterday at 10:01 pm

» சாதம் எப்படி சாப்பிடவேண்டும்...???
by krishnaamma Yesterday at 9:59 pm

» வாழ்வில் நாம் ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை !
by krishnaamma Yesterday at 9:58 pm

» தமிழ் புத்தகம் படிக்க ஆங்கில வேண்டுதல் ஏன் ?
by venkat532 Yesterday at 9:54 pm

» டாக்டர் ராஜேந்திரப் பிரசாத் - டிசம்பர் 03 !
by krishnaamma Yesterday at 9:53 pm

» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)IV
by krishnaamma Yesterday at 9:48 pm

» பெரியவா அருள் வாக்கு !
by krishnaamma Yesterday at 9:47 pm

» சின்ன சின்ன கதைகள் :)
by krishnaamma Yesterday at 9:38 pm

» மனமே பிரச்சினை !
by krishnaamma Yesterday at 9:17 pm

» பாம்பாட்டி சித்தர் !
by krishnaamma Yesterday at 9:15 pm

» வாட்ஸ் அப் டிரெண்டிங்
by ayyasamy ram Yesterday at 9:10 pm

» சிவபெருமான் பற்றிய 133 தகவல்கள்.....
by krishnaamma Yesterday at 9:10 pm

» ஈஸ்வர சங்கல்பம்!...by Krishnaamma :)
by krishnaamma Yesterday at 9:00 pm

» ஆன்மிகம்- சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» ருத்ராட்சம் அணிய தகுதி
by krishnaamma Yesterday at 8:41 pm

» நியாயங்கள் – ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 8:39 pm

» ஜிப்மர் மருத்துவமனை- முன்பதிவு செய்ய…
by krishnaamma Yesterday at 8:37 pm

» அஞ்சல் துறை- பணி சிறக்க..
by krishnaamma Yesterday at 8:37 pm

» ஆறு வித்தியாசம் கண்டுபிடி!
by சக்தி18 Yesterday at 8:34 pm

» ரஜினி --அரசியலில் குதிக்கிறார் --
by krishnaamma Yesterday at 8:34 pm

» பிரச்னை தீரவில்லை என்றால் மேலிடதை அணுக வேண்டும்!
by krishnaamma Yesterday at 8:27 pm

» அவசரம் என்றால் அண்டாவிலும் கைநுழையாது!
by krishnaamma Yesterday at 8:25 pm

» பாம்பன் அருகே புரெவி புயல்: 3 மணி நேரத்தில் கடக்கிறது
by krishnaamma Yesterday at 8:24 pm

» தெற்கு அந்தமானில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது
by krishnaamma Yesterday at 8:19 pm

» இப்போ போறேன், திரும்பி வருவேன்: குட்பை சொன்ன ட்ரம்ப்
by krishnaamma Yesterday at 8:16 pm

» பெற்றோரால் ஏற்க முடியாத உண்மை!
by krishnaamma Yesterday at 8:13 pm

» ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
by சக்தி18 Yesterday at 7:58 pm

» சல்லடையில் கூட தண்ணீரை எடுத்துச் செல்வான் புத்திசாலி
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» தவத்தின் ஆற்றலால் எமனையும் வெல்லலாம்!
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை புரட்டிப் போட்ட புரெவி புயல்
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» இணையத்தில் பிரம்மாண்டமாக தமிழ் மொழி விழா கொண்டாடும் சிங்கப்பூர் தமிழர்கள்
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» இஸ்லாமிய சிந்தனைகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:56 pm

» பெண்கள் விரும்பும் ஆண்கள்! - வலைப்பேச்சு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54 pm

» அவளின் கோபம் மவுனம் பயமுறுத்துகிறது! - வலைப்பேச்சு
by T.N.Balasubramanian Yesterday at 12:39 pm

» பங்குச் சந்தை கதை
by ayyasamy ram Yesterday at 11:39 am

» நம்பிக்கை
by kandansamy Yesterday at 9:58 am

» தொண்டை மண்டல ஆதீன 232வது மடாதிபதி காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:27 am

» படம் தரும் பாடம் (புகைப்பட ஆல்பம்)
by ayyasamy ram Yesterday at 7:24 am

» ஒடிசாவில் கொரோனா பரிசோதனை கட்டணம் ரூ.400 ஆக குறைப்பு
by ayyasamy ram Yesterday at 7:16 am

» 'ஆஸ்கர்' விருதுகள் வழங்கும் விழா மேடையில் வழங்க முடிவு
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தோள் கொடுப்பாள் தோழி!
by ayyasamy ram Wed Dec 02, 2020 10:17 pm

» பிறந்த நாள் பாடல் பிறந்த கதை!
by ayyasamy ram Wed Dec 02, 2020 10:06 pm

» முதல் பெண் தட்டச்சர்!
by ayyasamy ram Wed Dec 02, 2020 10:03 pm

» சர்க்கரை நோய் தீர்க்கும் கரும்பேசுவரர் திருக்கோவில்
by ayyasamy ram Wed Dec 02, 2020 10:01 pm

» திருச்செந்தூர் திருத்தலம் பற்றி முனிவர்கள் கருத்து
by ayyasamy ram Wed Dec 02, 2020 9:57 pm

» பாணிபாத்திர சுவாமி
by ayyasamy ram Wed Dec 02, 2020 9:53 pm

» மனசுக்குள் மலை தீபம்
by ayyasamy ram Wed Dec 02, 2020 9:49 pm

» முல்லாவின் தந்திரம்
by ayyasamy ram Wed Dec 02, 2020 9:46 pm

Admins Online

சர்வதேச சிறுநீரக தினம் - மார்ச் 14

Go down

சர்வதேச சிறுநீரக தினம் - மார்ச் 14 Empty சர்வதேச சிறுநீரக தினம் - மார்ச் 14

Post by ayyasamy ram on Thu Mar 21, 2019 12:11 pm


ஒவ்வோர் ஆண்டும் மார்ச் இரண்டாவது
வியாழக்கிழமையன்று சர்வதேச சிறுநீரக தினம்
(World Kidney Day) கடைபிடிக்கப்படுகிறது.

சர்வதேச சிறுநீரக சங்கம் மற்றும் சர்வதேச சிறுநீரக
அறக்கட்டளை கூட்டமைப்புகளின் கூட்டு முயற்சியால்
இந்த ஆண்டு மார்ச் 14-ஆம் தேதி இந்த தினம்
அனுசரிக்கப்படுகிறது.

நமது ஒட்டுமொத்த உடல் நலனில் சிறுநீரகங்கள் ஆற்றும்
முக்கியப் பங்கு பற்றியும், சிறுநீரக நோய்களின் பெருக்கம்
மற்றும் தாக்கம் பற்றியும், உலக அளவில் இதனோடு
தொடர்புடைய ஆரோக்கியப் பிரச்னைகளைக் குறைப்பது
குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த தினத்தின்
முக்கிய நோக்கம்.

சிறுநீரக நோய்களின் அறிகுறிகள்


காய்ச்சல், சிறுநீர் கழிக்கும்போது வலி அல்லது எரிச்சல்,
அடிக்கடி சிறுநீர் கழித்தல், சிறுநீரில் ரத்தம், படுக்கையில்
சிறுநீர் கழித்தல், கண், முகம், கால் மூட்டுகளைச் சுற்றி
வீக்கம், ரத்தத்துடன் வயிற்றுப்போக்கு, களைப்பு, பசியின்மை,
வயிற்றுவலி போன்றவை சிறுநீரக நோயின் அறிகுறிகள்.

பொதுவாக சிறுநீரக நோய் கடுமையானதாக அல்லது
நீடித்ததாக இருக்கும். இந்நோய் திடீரென உருவாகவும்
வாய்ப்புள்ளது. இந்நோய் குறுகிய நாட்கள்வரை இருந்து
சிகிச்சையினால் குணமடையவோ அல்லது நீண்ட
நாட்கள்வரை தொடர்ந்து இறுதியில் மிக மோசமான
நிலைக்குச் செல்வதற்கும் வாய்ப்புள்ளது.
-
-----------------------
-
சிறுநீரக நோய் ஏற்படுவதற்கான சில காரணங்கள்

பிறவிக் குறைபாடுகள், காயம், சிறுநீர் அடைப்பு, தொற்று,
மரபியல், மண்டலம் சார் நோய்கள் போன்றவை சிறுநீரக
நோய் ஏற்படுவதற்கான சில காரணங்கள்.
-
--------------------------------
-
சிறுநீரக நோய்களைத் தடுக்க என்ன செய்யலாம்?
--
சிறுநீரக நோய்க்கான காரணங்களைப் பொறுத்தே
சிகிச்சை கொடுக்கப்படுகிறது. இதுபோன்ற நோயால்
பாதிக்கப்பட்டவர்கள் அதற்குரிய மருத்துவரின்
ஆலோசனைப்படியே உணவு உட்கொள்ள வேண்டும்.

இது அவர்கள் உட்கொள்ளும் உணவிலுள்ள பொருட்கள்
சிறுநீரக செயல்பாட்டைப் பாதிக்காமல் இருக்க உதவியாக
இருக்கும். இந்நோய்க்கான அறிகுறிகள் தெரிந்தவுடன்
ஆரம்ப நிலையிலேயே அதற்குரிய சிகிச்சைகளை எடுத்துக்
கொள்வது நல்லது.

இது சிறுநீரக செயலிழப்பைத் தடுக்க உதவியாக இருக்கும்.
-
-----------------------------------------
நன்றி குங்குமம் டாக்டர்
நன்றி- தினகரன்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63405
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13019

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum