ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:55 am

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 1:25 am

» முத்துலட்சுமி ராகவன் நூல்கள்
by சக்தி18 Yesterday at 11:12 pm

» ஒரத்தநாடு கார்த்திக் லிங்க் ஓபன் பண்ண பெர்மிஸன் வேண்டும் உதவி செய்க!
by kandansamy Yesterday at 8:47 pm

» மின்னலாய் ஒரு (கவிதை)
by kandansamy Yesterday at 8:15 pm

» அடுத்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்துபவர் யார்? - தலைமை செயல் அதிகாரி தகவல்
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» அடுத்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்துபவர் யார்? - தலைமை செயல் அதிகாரி தகவல்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» பா.ஜனதா மகளிர் அணியின் தேசிய தலைவராக வானதி சீனிவாசன் நியமனம்
by ayyasamy ram Yesterday at 7:03 pm

» என்ன டிபன் சரோஜா ?- ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» நம் காதை மூட இரு கைகள் போதும்!
by ayyasamy ram Yesterday at 6:55 pm

» இனி எப்படி நடக்க வேண்டும் என யோசி…!
by ayyasamy ram Yesterday at 6:54 pm

» டப்பிங் கலைஞர் தீபா வெங்கட்
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» 100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய
by muthukumaran. J Yesterday at 6:32 pm

» காசனோவா எண்டமூரி வீரேந்திரநாத்
by Guest Yesterday at 6:03 pm

» சக்கரத்துக்கு அடியிலே வைக்க பலாப்பழம் எதுக்கு?
by ayyasamy ram Yesterday at 5:58 pm

» திருக்குறள் ஒரு வரி உரை
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» நான்கு மெழுகுவர்த்திகள் சொன்ன தத்துவம்
by சக்தி18 Yesterday at 5:13 pm

» நீ நட்ட மரத்தின் நிழல்களை.. கடந்து செல்பவர்கள் யாராகவும் இருக்கட்டும்.. விதைத்தது நீயாக இரு!
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» “காபி மாதிரிதான் வாழ்க்கை”
by ayyasamy ram Yesterday at 12:30 pm

» குதிரை விசுவாசிகள் !
by ayyasamy ram Yesterday at 12:29 pm

» குறட்டை முதல் பக்கவாதம் வரை… விரட்டும் உடற்பருமன்!
by ayyasamy ram Yesterday at 12:27 pm

» காணொளிகள் பழைய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» திருமணத்தடை நீக்கும் திருப்பாசூர் வாசீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:21 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (309)
by Dr.S.Soundarapandian Yesterday at 10:36 am

» பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தலில் முதற்கட்டமாக 71 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு தொடங்கியது
by ayyasamy ram Yesterday at 8:05 am

» சம்பிரதாய விழாவில் பகை தீர்க்கும் மக்கள் சண்டையில் உடைந்தது 40 பேர் மண்டை: ஆந்திராவில் பரபரப்பு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» வேலன்:-டிஸ்க் கவுண்டர் வியூ-Disc Count View
by velang Yesterday at 7:54 am

» டெல்லி அணிக்கு 220 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஐதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 7:49 am

» வேலன்:-வீடியோக்களை கடவுச்சொல் கொடுத்து பாதுகாக்க -Video Padlock.
by velang Yesterday at 7:47 am

» அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதியாகிறார் ஏமி கோனி
by ayyasamy ram Tue Oct 27, 2020 10:55 pm

» கொரோனா பயம் வராமல் இருக்க “நடிகர்கள், ரசிகர்களுடன் அமர்ந்து படம் பார்க்கவேண்டும்”
by ayyasamy ram Tue Oct 27, 2020 10:50 pm

» பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் 40-வது படம்
by ayyasamy ram Tue Oct 27, 2020 10:45 pm

» கறியும் சோறும் திண்ணா பல்லு குத்தி தான் ஆகணும்!
by ayyasamy ram Tue Oct 27, 2020 8:40 pm

» அவ்ளோதாங்க வாழ்க்கை!!!
by ayyasamy ram Tue Oct 27, 2020 8:39 pm

» 68 வயது மலையேற்ற வீராங்கனை!
by ayyasamy ram Tue Oct 27, 2020 6:26 pm

» சகுந்தலைக்கு ஆசைப்படும் நயன்!
by ayyasamy ram Tue Oct 27, 2020 6:24 pm

» இந்த வார சினி துளிகள்!
by ayyasamy ram Tue Oct 27, 2020 6:24 pm

» புள்ளியில்லா கோலம் - ஹைகூ
by ayyasamy ram Tue Oct 27, 2020 6:23 pm

» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் படத்தில் டாப்ஸி!
by ayyasamy ram Tue Oct 27, 2020 5:39 pm

» அப்பா – சிறுகதை
by ayyasamy ram Tue Oct 27, 2020 5:35 pm

» உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின்படி சர்வதேச விமான போக்குவரத்துக்கு அனுமதி: மத்திய அரசு அறிவிப்பு !
by ayyasamy ram Tue Oct 27, 2020 5:06 pm

» இன்றைய செய்தி சுருக்கம்
by ayyasamy ram Tue Oct 27, 2020 5:04 pm

» இளம் நடிகருடன் கூட்டணி அமைக்கும் செல்வராகவன்?
by ayyasamy ram Tue Oct 27, 2020 4:17 pm

» கஞ்சா வாங்கியபோது போலீசிடம் கையும் களவுமாக சிக்கிய நடிகை
by ayyasamy ram Tue Oct 27, 2020 4:15 pm

» இந்த வார விசேஷங்கள் 27.10.2020 முதல் 2.11.2020 வரை
by ayyasamy ram Tue Oct 27, 2020 4:00 pm

» டப்பிங் கலைஞர் ஸ்ரீஜா
by ayyasamy ram Tue Oct 27, 2020 3:52 pm

» டப்பிங் கலைஞர் கதிர்
by ayyasamy ram Tue Oct 27, 2020 3:52 pm

» டப்பிங் கலைஞர் சவீதா
by ayyasamy ram Tue Oct 27, 2020 3:50 pm

» டப்பிங் கலைஞர் ஸ்ரீனிவாசமூர்த்தி
by ayyasamy ram Tue Oct 27, 2020 3:50 pm

» GoodBye சிஸ்டம் வின்டோஸ் -10
by சக்தி18 Tue Oct 27, 2020 1:36 pm

Admins Online

பான்' எண்ணுடன் ஆதாரை இணைக்க செப்.30 வரை காலக்கெடு நீட்டிப்பு

Go down

பான்' எண்ணுடன் ஆதாரை இணைக்க செப்.30 வரை காலக்கெடு நீட்டிப்பு Empty பான்' எண்ணுடன் ஆதாரை இணைக்க செப்.30 வரை காலக்கெடு நீட்டிப்பு

Post by ayyasamy ram on Mon Apr 01, 2019 8:09 am

"
நிரந்தர கணக்கு எண்ணுடன் (பான்) ஆதாரை இணைப்பதற்கான காலக்கெடுவை செப்டம்பர் 30ஆம் தேதி வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது.

மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்ட அறிக்கையில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பான் எண்ணுடன் ஆதாரை இணைப்பதற்கு இத்துடன் 6ஆவது முறையாக காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.

2019 மார்ச் 31ஆம் தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்படும் என்று கடந்த ஆண்டு ஜூன் மாதம் மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. அந்தக் காலக்கெடு ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைந்தது.

இந்நிலையில், ஆதாருடன் இணைக்காத பான் எண்கள் காலாவதியாகிவிட்டதாக தகவல்கள் வெளியாகின. அதைத் தொடர்ந்து, தற்போது மீண்டும் காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.

வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு இந்த ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் ஆதார் எண் அவசியம் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
தினமணி
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62120
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பான்' எண்ணுடன் ஆதாரை இணைக்க செப்.30 வரை காலக்கெடு நீட்டிப்பு Empty Re: பான்' எண்ணுடன் ஆதாரை இணைக்க செப்.30 வரை காலக்கெடு நீட்டிப்பு

Post by சிவனாசான் on Wed Apr 03, 2019 7:53 pm

மக்கள் சட்டத்தை மதிக்கல என்று இதிலிருந்து தெரிகிறது. எத்தனை முறை கால நீட்டிப்பு . நல்ல பெயரெடுக்க நீண்டநாள் ஆகும் ஆனால் கெட்டபெயரெடுக்க காலம் தேவை இல்லை என்பது தெரிகிறது. திருட்டை ஒழிக்க எத்தனை பாடு படவேண்டி உள்ளது பாருங்கள். ஊழலற்ற ஆட்சியை கொண்டுவர......
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4499
இணைந்தது : 26/07/2014
மதிப்பீடுகள் : 1245

Back to top Go down

பான்' எண்ணுடன் ஆதாரை இணைக்க செப்.30 வரை காலக்கெடு நீட்டிப்பு Empty Re: பான்' எண்ணுடன் ஆதாரை இணைக்க செப்.30 வரை காலக்கெடு நீட்டிப்பு

Post by சிவனாசான் on Wed Apr 03, 2019 7:56 pm

நீதி மான்களே நிதி மான்களாகிட்ட காலமுங்க என்ன செய்ய... சட்டம் விதி எல்லாம் தன் பைக்குள் போட்டுக்கொள்வோரிடம் என்ன செய்யமுடியும். அப்படி பட்ட நிர்வாகத்தை ஊன்றி விட்டார்கள் ஆண்டவர்கள் .கடன்கார நாடாக்கினரே தவிர வேறொன்றும் சாதித்ததாக சரித்திரம் படைக்கில என்றே சொல்லலாம்.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4499
இணைந்தது : 26/07/2014
மதிப்பீடுகள் : 1245

Back to top Go down

பான்' எண்ணுடன் ஆதாரை இணைக்க செப்.30 வரை காலக்கெடு நீட்டிப்பு Empty Re: பான்' எண்ணுடன் ஆதாரை இணைக்க செப்.30 வரை காலக்கெடு நீட்டிப்பு

Post by பழ.முத்துராமலிங்கம் on Fri Apr 05, 2019 5:48 pm

ஆதாரை பான் எண்ணுடன் இணைப்பு
பலமுறை முயன்றும் இணைப்பு
நடைபெறவில்லை.
அல்லது இணைப்பு நடந்து
விட்டதா என்பதும் தெரியவில்லை.
எஸ்எம்எஸ் ஒரு நம்பருக்கு
அனுப்ப சொன்னார்கள்.
அனுப்பிய பின் எந்த வித
தகவலும் அந்த நம்பருக்கு வரவில்லை.

இது பற்றிய விவரம் தெரிந்தால்
இங்கு பதிவிடவும்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15335
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3787

Back to top Go down

பான்' எண்ணுடன் ஆதாரை இணைக்க செப்.30 வரை காலக்கெடு நீட்டிப்பு Empty Re: பான்' எண்ணுடன் ஆதாரை இணைக்க செப்.30 வரை காலக்கெடு நீட்டிப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum