ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» கங்கையை கொணர்ந்த பகீரதன் தவம்
by ayyasamy ram Today at 11:23 pm

» கங்கையை கொணர்ந்த பகீரதன் தவம்
by ayyasamy ram Today at 11:23 pm

» கங்கையை கொணர்ந்த பகீரதன் தவம்
by ayyasamy ram Today at 11:19 pm

» தனியாய் பயணம், துணையாய் துணிவு!
by ayyasamy ram Today at 9:49 pm

» மாணவன் கேட்காத பாடம்!
by ayyasamy ram Today at 9:23 pm

» பதிவை சேமிப்பது எப்படி ?
by kandansamy Today at 9:22 pm

» ஹர ஹர சங்கர, ஜெய ஜெய சங்கர !
by krishnaamma Today at 8:50 pm

» திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் நந்தியின் பிரசித்தி !
by krishnaamma Today at 8:46 pm

» பெரியவா சரணம் !
by krishnaamma Today at 8:44 pm

» மரங்கள் இல்லாமல் காகிதம்!
by krishnaamma Today at 8:16 pm

» பயனுள்ள வீட்டுக்குறிப்புகள்.
by krishnaamma Today at 8:12 pm

» அமிஷின்.சீதா மிதிலை போர்.மங்கை
by vinotkannan Today at 7:27 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:10 pm

» மறுபக்கம் – கவிதை
by ayyasamy ram Today at 6:46 pm

» எதிரிக்கு நகைச்சுவை உணர்வு அதிகம்..!
by ayyasamy ram Today at 6:41 pm

» டி.வி.விளம்பரக் கம்பெனி மீது தலைவருக்கு ஏன் கோபம்?
by ayyasamy ram Today at 6:41 pm

» திறப்பு – கவிதை
by ayyasamy ram Today at 6:36 pm

» நாயுடமை & பிரேமை – கவிதைகள்
by ayyasamy ram Today at 6:35 pm

» அன்னாசி பழத்தை அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும் விளைவுகள்
by ayyasamy ram Today at 6:34 pm

» கொரோனா குயின் ப்ரீத்தி ஜிந்தா.. நெட்டிசன்கள் புகழாரம்.
by ayyasamy ram Today at 5:39 pm

» தமிழில் ஒத்த செருப்பு, ஹவுஸ் ஓனர் படங்கள் தேர்வு..!
by ayyasamy ram Today at 5:37 pm

» பிரபாஸ் பிறந்தநாளுக்கு ராதேஷ்யாம் படக்குழுவின் சிறப்பு பரிசு.
by ayyasamy ram Today at 5:35 pm

» கடைசி ஆசை என்னவென்று சொல்!
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:42 pm

» தும்பிக்கை!
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:40 pm

» ஐபிஎல் கிரிக்கெட்டில் ஷிகர் தவான் புதிய சாதனை
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:37 pm

» தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்
by ayyasamy ram Today at 4:37 pm

» கடி ஜோக்ஸ்
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:34 pm

» அரசு அதிகாரியின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை- நகை, பணம் சிக்கியது
by ayyasamy ram Today at 4:18 pm

» தமிழகத்தில் புதிய மாவட்டங்களில் இடம் பெறும் தொகுதிகள் அறிவிப்பு
by ayyasamy ram Today at 4:14 pm

» வாழ்க்கை தத்துவம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:09 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:01 pm

» இதான் உங்களுக்கு முதல் கேஸா?
by பழ.முத்துராமலிங்கம் Today at 3:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:35 pm

» அறிமுகம்--ஜெய்
by kandansamy Today at 1:47 pm

» சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்க வேண்டுமா?
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:58 pm

» குழந்தைகளுக்காக வேலையை இழக்கும் இந்தியப் பெண்கள்!
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:35 pm

» எள்ளின் பயன்களும் மருத்துவ குணங்களும் !!
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:31 pm

» பறவைகளை வசீகரிக்கும் மரங்கள்
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:24 pm

» ஆறு வித்தியாசங்கள் – கண்டுபிடி
by kandansamy Today at 11:29 am

» ஆறு வித்தியாசங்கள் (கண்டுபிடி)
by kandansamy Today at 11:26 am

» வேலன்:-வீடியோ ப்ளேயர் -Hihisoft video player
by velang Today at 8:17 am

» கண்டுபிடி-ஆறுவித்தியாசங்கள்
by ayyasamy ram Today at 7:08 am

» பிடுங்கலாம், நட முடியாது...விடுகதைகள்
by ayyasamy ram Today at 7:04 am

» தமிழ் நாவல் தேவை
by prajai Yesterday at 10:22 pm

» தமிழ் நூல்கள் இலகுவாகத் தரவிறக்கம் செய்க....
by prajai Yesterday at 10:17 pm

» ஆகுற சுகம்
by kandansamy Yesterday at 9:36 pm

» ஒரு வார்த்தை – அனுஷா நடராஜன்
by kandansamy Yesterday at 9:25 pm

» என்னுடைய வீடியோக்கள் - காணொளி பாருங்கள் ! by Krishnaamma - சுக்கு மல்லி காபி! :)
by krishnaamma Yesterday at 9:24 pm

» சுய அறிமுகம்!
by krishnaamma Yesterday at 9:22 pm

» நவராத்திரி - அப்பம் !
by krishnaamma Yesterday at 8:51 pm

Admins Online

பயங்கரவாதிகளின் அடுத்த இலக்கு புத்த கோயில்கள்?

Go down

பயங்கரவாதிகளின் அடுத்த இலக்கு புத்த கோயில்கள்? Empty பயங்கரவாதிகளின் அடுத்த இலக்கு புத்த கோயில்கள்?

Post by ayyasamy ram on Tue Apr 30, 2019 9:37 am

கொழும்பு:
இலங்கை கிழக்கு மாகாணம் கல்முனை நகரில் சாய்ந்தமருது
பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த இடத்தை கடந்த
வாரம் ராணுவம் சுற்றிவளைத்தது. தப்பிக்க வழியில்லாததால்
பயங்கரவாதிகள் குண்டுகளை வெடிக்கச்செய்து தற்கொலை
செய்தனர்.

ஐந்து பயங்கரவாதிகள், 3 பெண்கள், 6 குழந்தைகள் உட்பட 15 பேர்
பலியாகினர். அங்கு டெட்டனேட்டர்கள், துப்பாக்கிகள், வெடிகுண்டுகள்,
தற்கொலைப்படைக்கான கருவிகள், ராணுவ சீருடைகள், ஐ.எஸ்.,
இயக்க கொடிகள் கிடந்தன.

அவற்றுடன் புத்த கோயில்களுக்கு செல்லும் பெண்கள் அணியும்
ஆடைகள் 5 செட் கைப்பற்றப்பட்டன.

ஆடைகள் விற்ற கடையில் போலீசார் விசாரணை நடத்தினர்.
கடையின் சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்தபோது இந்த
பெண்கள் மார்ச் 29-ம் தேதி 9 செட் புத்த ஆடைகளை வாங்கியது
பதிவாகியிருந்தது.

ஆனால் 5 செட் ஆடைகள் மட்டுமே அந்த வீட்டில் இருந்து
கிடைத்துள்ளது. மீதியுள்ள 4 உடைகளுடன் பெண் பயங்கரவாதிகள்
தப்பியிருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது. பயங்கரவாதிகளின்
அடுத்த இலக்கு புத்த மத கோயில்களாக இருக்கலாம் என
உளவுத்துறை எச்சரித்துள்ளது.

வெளிநாட்டவர்கள் கைது:

இலங்கையில் நடந்த தொடர் குண்டு வெடிப்புகளை தொடர்ந்து,
பாதுகாப்பு படையினர், சந்தேகத்திற்கிடமானவர்களை கைது செய்து,
விசாரித்து வருகின்றனர். இதன்படி, உரிய, 'விசா' இல்லாமல்
தங்கியிருந்த, ஒரு இந்தியர் உட்பட, 13 வெளிநாட்டவர்களை,
நேற்று கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.
-
----------------------------------------------
தினமலர்

ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61909
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பயங்கரவாதிகளின் அடுத்த இலக்கு புத்த கோயில்கள்? Empty Re: பயங்கரவாதிகளின் அடுத்த இலக்கு புத்த கோயில்கள்?

Post by பழ.முத்துராமலிங்கம் on Tue Apr 30, 2019 12:06 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15334
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3782

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum