ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» சீனாவுக்கு எச்சரிக்கை செய்கிறதா இந்தியா? பயிற்சியில் 4 நாட்டு போர்க் கப்பல்கள்
by ayyasamy ram Yesterday at 8:47 pm

» அறிமுகம்--ஜெய்
by kandansamy Yesterday at 8:17 pm

» அறிமுகம்
by kandansamy Yesterday at 8:10 pm

» அறிமுகம்--தினேஷ்
by kandansamy Yesterday at 8:02 pm

» சுய அறிமுகம்!
by kandansamy Yesterday at 7:54 pm

» அறிமுகம் --பாரதிசந்திரன்
by kandansamy Yesterday at 7:50 pm

» ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடனான தோல்விக்கு பிறகு சென்னை அணியின் கேப்டன் டோனி கூறியது..
by ayyasamy ram Yesterday at 4:58 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 4:34 pm

» பேல்பூரி!
by ayyasamy ram Yesterday at 4:05 pm

» பெங்களூரூவில் தலைமறைவான இலங்கை டான் ஜெமினி பொன்சேகா கைது - தமிழக போலீசார் அதிரடி
by ayyasamy ram Yesterday at 1:10 pm

» கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கு பிப்ரவரிக்குள் தேர்தல் - சத்யபிரத சாகு தகவல்
by ayyasamy ram Yesterday at 1:08 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» வெங்காயம் விலை கிடுகிடு உயர்வு:கிலோ 45 ரூபாய்க்கு விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» பாகற்காய் ஜூஸில் உள்ள நன்மைகள்!!
by ayyasamy ram Yesterday at 12:58 pm

» சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சளி உடனே வெளியேற வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» ஹைக்கூ பூக்கள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» கைக்குட்டையில் ஒட்டியிருந்த காதல்!!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:33 am

» பயனுள்ள மருத்துவ குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 10:20 am

» கனவுகளும் அதன் பலன்களும்
by ayyasamy ram Yesterday at 10:17 am

» ‘ட்விட்டர் தொகுப்பு’
by ayyasamy ram Yesterday at 10:13 am

» சுய அறிமுகம்
by ayyasamy ram Yesterday at 9:51 am

» நீயும் பெண்ணா பெண்ணாகிய ஓவியம்
by ayyasamy ram Yesterday at 9:50 am

» ரசித்த கவிதைகள் (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:48 am

» ஆறு அது ஆழம் இல்ல…
by ayyasamy ram Yesterday at 9:46 am

» வரவுக்கு ஏத்த செலவு இருக்கணுமே தவிர..
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியின் 99% கணக்குகள் ஆதாருடன் இணைப்பு: அஞ்சல் துறை அதிகாரி தகவல்
by ayyasamy ram Yesterday at 8:19 am

» ''800 ''படத்திலிருந்து விலகினார் விஜய் சேதுபதி? - 'நன்றி ’’வணக்கம்'' - சேதுபதி டுவீட்
by ayyasamy ram Yesterday at 8:01 am

» வேலன்:-போட்டோ பூஸ்ட். -Photo Boost.
by velang Yesterday at 7:30 am

» வெண்முரசு - ஜெயமோகன் pdf கோப்பாக தேவை
by anuradhamv Mon Oct 19, 2020 11:35 pm

» சிந்தையை அடக்கியே சும்மா இருக்கின்ற திறமரிது
by ayyasamy ram Mon Oct 19, 2020 10:54 pm

» நிதர்சனம்! சிறு கதை by Krishnaamma :)
by krishnaamma Mon Oct 19, 2020 10:06 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by krishnaamma Mon Oct 19, 2020 9:46 pm

» சர்வதேச பட்டினி நாடுகள் பட்டியல் - அதிர்ச்சி தரும் இடத்தில் இந்தியா
by krishnaamma Mon Oct 19, 2020 9:41 pm

» ஒரு பெண்ணின் முருகன் காலண்டர் கதை,,,
by krishnaamma Mon Oct 19, 2020 9:40 pm

» காலண்டர் தத்துவங்கள்
by krishnaamma Mon Oct 19, 2020 9:38 pm

» இணையத்தில் எச்சரிக்கை…
by krishnaamma Mon Oct 19, 2020 9:31 pm

» வலைப்பேச்சில் ரசித்தவை
by krishnaamma Mon Oct 19, 2020 9:27 pm

» பீகார் தேர்தலில் களமிறங்கிய மோடியின் டூப்! – முதலமைச்சராவது திட்டமாம்!
by krishnaamma Mon Oct 19, 2020 9:26 pm

» தயவு செய்து என் மின்னஞ்சல் உள்ள போஸ்டை டெலீட் செய்யவும்
by krishnaamma Mon Oct 19, 2020 9:09 pm

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by kandansamy Mon Oct 19, 2020 9:03 pm

» கடவுளை காண விலகி போ -தென்கச்சி .கோ . சுவாமிநாதன்
by kandansamy Mon Oct 19, 2020 8:58 pm

» காய்கறி ( பழ) டாக்டர் ! - By Krishnaamma !
by krishnaamma Mon Oct 19, 2020 8:51 pm

» இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
by kandansamy Mon Oct 19, 2020 8:16 pm

» வெளிநாடு தான்; ஆனால் விசா வேண்டாம்
by kandansamy Mon Oct 19, 2020 8:06 pm

» பூமி படத்தின் கதை திருட்டு பிரச்சனை – ஜெயம் ரவிக்கு தமிழ் படிக்க தெரியாதா?
by ayyasamy ram Mon Oct 19, 2020 7:15 pm

» ஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்
by kandansamy Mon Oct 19, 2020 7:12 pm

» நிரந்தமாக முடக்கப்படுகிறது தமிழ் ராக்கர்ஸ் – திரையுலகினருக்கு இன்ப அதிர்ச்சி!
by ayyasamy ram Mon Oct 19, 2020 7:11 pm

» கணிதம் கற்றுத்தரும் பாடம்!
by kandansamy Mon Oct 19, 2020 7:02 pm

Admins Online

நீக்கப்பட்ட ராணுவ வீரர் மோடியை எதிர்த்து போட்டி

Go down

நீக்கப்பட்ட ராணுவ வீரர் மோடியை எதிர்த்து போட்டி Empty நீக்கப்பட்ட ராணுவ வீரர் மோடியை எதிர்த்து போட்டி

Post by ayyasamy ram on Tue Apr 30, 2019 9:52 am


நீக்கப்பட்ட ராணுவ வீரர் மோடியை எதிர்த்து போட்டி Gallerye_052024390_2266462
லக்னோ :
தரமற்ற உணவு வழங்கப்படுவதாக பொய் புகார் கூறியதற்காக,
துணை ராணுவப் படையிலிருந்து நீக்கப்பட்ட, தேஜ் பகதுார்,
வாரணாசி தொகுதியில், பிரதமர் மோடியை எதிர்த்து, சமாஜ்வாதி
கட்சி சார்பில் களம் இறக்கப்பட்டுள்ளார்.

இந்திய எல்லை பாதுகாப்பு படையில் பணியாற்றியவர்,
தேஜ் பகதுார் யாதவ். கடந்த, 2017ல், ராணுவத்தில் உள்ள
வீரர்களுக்கு தரமற்ற உணவு வழங்கப்படுவதாக கூறி, 'வீடியோ'
ஒன்றை வெளியிட்டார்;

இது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து,
விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இதில், தேஜ் பகதுார்,
பொய் புகார் கூறியது தெரியவந்தது. இதையடுத்து அவர்,
துணை ராணுவப் படையிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.

இந்நிலையில், தற்போது நடக்கும் லோக்சபா தேர்தலில்,
பிரதமர் மோடி போட்டியிடும், உத்தர பிரதேச மாநிலம்,
வாரணாசி தொகுதியில், சமாஜ்வாதி கட்சி சார்பில்,
தேஜ் பகதுார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார்.

ஏற்கனவே, இந்த தொகுதியில், சமாஜ்வாதி - பகுஜன் சமாஜ்
கூட்டணி சார்பில், ஷாலினி சிங் என்பவர், வேட்பாளராக
அறிவிக்கப்பட்டிருந்தார்.

தற்போது, அவருக்கு பதிலாக, தேஜ் பகதுார் அறிவிக்கப்பட்டுள்ளார்.
இவர், சில நாட்களாகவே, பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிடப்
போவதாக கூறி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
----------------------------------------
தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61849
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நீக்கப்பட்ட ராணுவ வீரர் மோடியை எதிர்த்து போட்டி Empty Re: நீக்கப்பட்ட ராணுவ வீரர் மோடியை எதிர்த்து போட்டி

Post by Dr.S.Soundarapandian on Tue Apr 30, 2019 11:19 am

“நான்தான் உண்மையான சௌகிதார்” என்கிறாரோ?
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 5314
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 2862

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum