புதிய பதிவுகள்
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm

» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பருவத_மலையின் சிறப்பம்சம்:  Poll_c10பருவத_மலையின் சிறப்பம்சம்:  Poll_m10பருவத_மலையின் சிறப்பம்சம்:  Poll_c10 
43 Posts - 49%
ayyasamy ram
பருவத_மலையின் சிறப்பம்சம்:  Poll_c10பருவத_மலையின் சிறப்பம்சம்:  Poll_m10பருவத_மலையின் சிறப்பம்சம்:  Poll_c10 
31 Posts - 36%
prajai
பருவத_மலையின் சிறப்பம்சம்:  Poll_c10பருவத_மலையின் சிறப்பம்சம்:  Poll_m10பருவத_மலையின் சிறப்பம்சம்:  Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
பருவத_மலையின் சிறப்பம்சம்:  Poll_c10பருவத_மலையின் சிறப்பம்சம்:  Poll_m10பருவத_மலையின் சிறப்பம்சம்:  Poll_c10 
3 Posts - 3%
Jenila
பருவத_மலையின் சிறப்பம்சம்:  Poll_c10பருவத_மலையின் சிறப்பம்சம்:  Poll_m10பருவத_மலையின் சிறப்பம்சம்:  Poll_c10 
2 Posts - 2%
jairam
பருவத_மலையின் சிறப்பம்சம்:  Poll_c10பருவத_மலையின் சிறப்பம்சம்:  Poll_m10பருவத_மலையின் சிறப்பம்சம்:  Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
பருவத_மலையின் சிறப்பம்சம்:  Poll_c10பருவத_மலையின் சிறப்பம்சம்:  Poll_m10பருவத_மலையின் சிறப்பம்சம்:  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
பருவத_மலையின் சிறப்பம்சம்:  Poll_c10பருவத_மலையின் சிறப்பம்சம்:  Poll_m10பருவத_மலையின் சிறப்பம்சம்:  Poll_c10 
1 Post - 1%
M. Priya
பருவத_மலையின் சிறப்பம்சம்:  Poll_c10பருவத_மலையின் சிறப்பம்சம்:  Poll_m10பருவத_மலையின் சிறப்பம்சம்:  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பருவத_மலையின் சிறப்பம்சம்:  Poll_c10பருவத_மலையின் சிறப்பம்சம்:  Poll_m10பருவத_மலையின் சிறப்பம்சம்:  Poll_c10 
86 Posts - 60%
ayyasamy ram
பருவத_மலையின் சிறப்பம்சம்:  Poll_c10பருவத_மலையின் சிறப்பம்சம்:  Poll_m10பருவத_மலையின் சிறப்பம்சம்:  Poll_c10 
31 Posts - 22%
mohamed nizamudeen
பருவத_மலையின் சிறப்பம்சம்:  Poll_c10பருவத_மலையின் சிறப்பம்சம்:  Poll_m10பருவத_மலையின் சிறப்பம்சம்:  Poll_c10 
7 Posts - 5%
prajai
பருவத_மலையின் சிறப்பம்சம்:  Poll_c10பருவத_மலையின் சிறப்பம்சம்:  Poll_m10பருவத_மலையின் சிறப்பம்சம்:  Poll_c10 
6 Posts - 4%
Jenila
பருவத_மலையின் சிறப்பம்சம்:  Poll_c10பருவத_மலையின் சிறப்பம்சம்:  Poll_m10பருவத_மலையின் சிறப்பம்சம்:  Poll_c10 
4 Posts - 3%
Rutu
பருவத_மலையின் சிறப்பம்சம்:  Poll_c10பருவத_மலையின் சிறப்பம்சம்:  Poll_m10பருவத_மலையின் சிறப்பம்சம்:  Poll_c10 
3 Posts - 2%
Baarushree
பருவத_மலையின் சிறப்பம்சம்:  Poll_c10பருவத_மலையின் சிறப்பம்சம்:  Poll_m10பருவத_மலையின் சிறப்பம்சம்:  Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
பருவத_மலையின் சிறப்பம்சம்:  Poll_c10பருவத_மலையின் சிறப்பம்சம்:  Poll_m10பருவத_மலையின் சிறப்பம்சம்:  Poll_c10 
2 Posts - 1%
manikavi
பருவத_மலையின் சிறப்பம்சம்:  Poll_c10பருவத_மலையின் சிறப்பம்சம்:  Poll_m10பருவத_மலையின் சிறப்பம்சம்:  Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
பருவத_மலையின் சிறப்பம்சம்:  Poll_c10பருவத_மலையின் சிறப்பம்சம்:  Poll_m10பருவத_மலையின் சிறப்பம்சம்:  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பருவத_மலையின் சிறப்பம்சம்:

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82018
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon May 06, 2019 8:36 am

பருவத_மலையின் சிறப்பம்சம்:  2850Parvathamalai

பருவத_மலையின் சிறப்பம்சம்:

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள இந்த மலையில் தான்,
ஈஸ்வரன் இமயத்தில் இருந்து தென்பகுதியான தழிழகத்திற்கு
வந்தபோது முதன் முதலாக காலடி வைத்த மலை என்கிறார்கள்.

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த
தென்மாதி மங்கலம் கிராமத்தில் தென்கைலாயம் என்று
அழைக்கப்படும் 4560 அடி உயரம் கொண்ட பருவத மலை உள்ளது.

இந்த மலையில் மல்லிகார்ஜுசாமி கோவில் உள்ளது. மலைக்கு
செல்ல 700 அடிக்கு செங்குத்தான கடப்பாறை படி,
தண்டவாளப்படி, ஏணிப்படிகள் உள்ளன. பவுர்ணமி மற்றும்
சாதாரண நாட்களிலும் பக்தர்கள் மலைக்கு சென்று தங்கி சாமி
தரிசனம் செய்து வருகின்றனர்.

அமாவாசையிலும் கூட மலையின் கீழ்ப்பகுதி முதல் உச்சி வரை
இரவில் இறைவனுடைய ஒளி வழி காட்டுவது இங்கு மட்டும்தான்.
சித்தர்கள் வாழும் மலையான இதில் பல பேருக்கு சித்தர்கள் காட்சி கொடுத்துள்ளார்கள்.

வட மாநிலங்களில் செய்வதுபோல இங்கும் அவரவரே
இறைவனுக்கு அபிஷேகம் செய்வது பெரிய பாக்கியம் ஆகும்.
இந்த பர்வதமலையை ஒரு முறை தரிசித்தால் பூமியிலுள்ள
அனைத்து சிவாலயங்களையும் தரிசித்த பலன் உண்டு என்கிறது
தல புராணம்.

சிறப்புகள்:

பருவத மலையில் தீபம் ஏற்றி ஒரு நாள் அபிஷேகம் செய்தால் 365 நாட்கள் பூஜை செய்த பலன் கிடைக்கும். ஆஞ்சநேயர் இமயத்திலிருந்து சஞ்சீவிமலையைத் தூக்கி வரும்போது விழுந்த ஒரு துளி தான் இந்த மலை என்றும் கூறுவதுண்டு.

இந்த மலை மொத்தம் ஏழு சடைப்பரிவுகளைக் கொண்டது. 3 ஆயிரம் அடி உயரமுள்ள செங்குத்தான கடற்பாறைப்படி, தண்டவாளப்படி, ஏணிப்படி, ஆகாயப்படிகளைக் கொண்ட அதிசய மலையான இதில் எப்போதும் மூலிகைக் காற்று வீசி தீராத நோயும் தீர்க்கும்.

இம்மலையில் நூற்றுக்கணக்கான குகைகளில் சித்தர்கள் இன்றும் வாழ்ந்து வருகிறார்கள் என்று வரலாறு கூறுகிறது.. இத்தலத்திலுள்ள சிவனின் கருவறையிலிருந்து கோயிலைச் சுற்றி நறுமண மலர்களின் வாசனையை நுகரலாம். அம்மன் அழகு வேறெங்கும் காணமுடியாத பேரழகு.

இரவு அம்மன் கன்னத்தில் ஜோதி ஒளியைக் காணலாம். அம்மன் கருவறையிலிருந்து பின்நோக்கி செல்ல அம்மன் உயரமாக காட்சி தந்து நேரில் வருவதுபோல் இருக்கும். மலை உச்சியில் ராட்சத திரிசூலம் உள்ளது. தலைக்கு மேலே மேகம் தவழ்ந்து போவதைக் காணலாம்.

சித்தர்கள் கழுகாகத் திகழும் திருக்கழுக்குன்றம் போல் இங்கும் மூன்று கழுகுகள் இந்தமலையை சுற்றிய வண்ணம் உள்ளதைக் காணலாம். பவுர்ணமி பூஜை இங்கு சிறப்பாக நடக்கும் இத்தலத்திற்கு தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். மனித உடலில் 6 ஆதாரங்களைக் கடந்து குண்டலினி சக்தி உச்சியில் உள்ள சதாசிவத்துடன் சேர்கிறது.

அது போல் நாமும் கடலாடி மெத்தகமலை, குமரி நெட்டுமலை, கடப்பாறை மலை, கணகச்சி ஓடை மலை, புற்று மலை, கோவில் உள்ள மலை ஆகிய 6 மலைகளையும் கடந்து இங்குள்ள சிவ சக்தியினை தரிசித்தால் ஞானம் பெறலாம். 48 பவுர்ணமி, அமாவாசை தொடர்ந்து இந்த மலையில் உள்ள சிவ பார்வதியை தரிசித்தால் கைலாயத்தை தரிசித்த பலன் கிடைக்கும் என்கிறது தல புராணம்.

சகல நோயும் தீர்க்கும் பாதாளச் சுனைத் தீர்த்தம் இங்கு உண்டு. 26 கி.மீ., சுற்றளவுள்ள இந்த மலையை பவுர்ணமி தினத்தில் ஒரு முறை கிரிவலம் வந்தால் கைலாயத்தையே சுற்றி வந்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். கன்னியாகுமரி போன்று இங்கும் சூரிய உதயம், அஸ்தமனம் காண கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.

அமாவாசையிலும் கூட மலையின் கீழ்ப்பகுதி முதல் உச்சி வரை இரவில் இறைவனுடைய ஒளி வழி காட்டுவது இங்கு மட்டும்தான். இத்தலத்திலுள்ள சிவனின் கருவறையிலிருந்து கோயிலைச் சுற்றி நறுமண மலர்களின் வாசனையை நுகரலாம். அம்மன் அழகு வேறெங்கும் காணமுடியாத பேரழகு. இரவு அம்மன் கன்னத்தில் ஜோதி ஒளியைக் காணலாம்.

பின்_குறிப்பு:

மலைக்கு வருபவர்கள் உணவு, தண்ணீர், போர்வை,
டார்ச் லைட், தீபம் ஏற்றுவதற்கு விளக்கு எண்ணெய்,
பூஜைப் பொருட்கள் வாங்கி வருவது முக்கியம்.

வாழ்வில் ஒரு முறையேனும் மலைக்கு வந்து செல்வது
பூர்வ ஜென்ம புண்ணியம். மலையிலுள்ள சாதுக்களின்
தரிசனம் பாப விமோசனம்.
-
வாட்ஸ் அப் பகிர்வு

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue May 07, 2019 12:35 pm

பருவத_மலையின் சிறப்பம்சம்:  1571444738 பருவத_மலையின் சிறப்பம்சம்:  1571444738
Dr.S.Soundarapandian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Dr.S.Soundarapandian

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக