ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» அமிஷின்.சீதா மிதிலை போர்.மங்கை
by vinotkannan Today at 7:27 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:10 pm

» மறுபக்கம் – கவிதை
by ayyasamy ram Today at 6:46 pm

» எதிரிக்கு நகைச்சுவை உணர்வு அதிகம்..!
by ayyasamy ram Today at 6:41 pm

» டி.வி.விளம்பரக் கம்பெனி மீது தலைவருக்கு ஏன் கோபம்?
by ayyasamy ram Today at 6:41 pm

» திறப்பு – கவிதை
by ayyasamy ram Today at 6:36 pm

» நாயுடமை & பிரேமை – கவிதைகள்
by ayyasamy ram Today at 6:35 pm

» அன்னாசி பழத்தை அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும் விளைவுகள்
by ayyasamy ram Today at 6:34 pm

» கொரோனா குயின் ப்ரீத்தி ஜிந்தா.. நெட்டிசன்கள் புகழாரம்.
by ayyasamy ram Today at 5:39 pm

» தமிழில் ஒத்த செருப்பு, ஹவுஸ் ஓனர் படங்கள் தேர்வு..!
by ayyasamy ram Today at 5:37 pm

» பிரபாஸ் பிறந்தநாளுக்கு ராதேஷ்யாம் படக்குழுவின் சிறப்பு பரிசு.
by ayyasamy ram Today at 5:35 pm

» பயனுள்ள வீட்டுக்குறிப்புகள்.
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:50 pm

» கடைசி ஆசை என்னவென்று சொல்!
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:42 pm

» தும்பிக்கை!
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:40 pm

» ஐபிஎல் கிரிக்கெட்டில் ஷிகர் தவான் புதிய சாதனை
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:37 pm

» தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்
by ayyasamy ram Today at 4:37 pm

» கடி ஜோக்ஸ்
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:34 pm

» அரசு அதிகாரியின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை- நகை, பணம் சிக்கியது
by ayyasamy ram Today at 4:18 pm

» தமிழகத்தில் புதிய மாவட்டங்களில் இடம் பெறும் தொகுதிகள் அறிவிப்பு
by ayyasamy ram Today at 4:14 pm

» வாழ்க்கை தத்துவம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:09 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:01 pm

» இதான் உங்களுக்கு முதல் கேஸா?
by பழ.முத்துராமலிங்கம் Today at 3:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:35 pm

» அறிமுகம்--ஜெய்
by kandansamy Today at 1:47 pm

» சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்க வேண்டுமா?
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:58 pm

» மரங்கள் இல்லாமல் காகிதம்!
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:57 pm

» குழந்தைகளுக்காக வேலையை இழக்கும் இந்தியப் பெண்கள்!
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:35 pm

» எள்ளின் பயன்களும் மருத்துவ குணங்களும் !!
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:31 pm

» பறவைகளை வசீகரிக்கும் மரங்கள்
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:24 pm

» ஆறு வித்தியாசங்கள் – கண்டுபிடி
by kandansamy Today at 11:29 am

» ஆறு வித்தியாசங்கள் (கண்டுபிடி)
by kandansamy Today at 11:26 am

» வேலன்:-வீடியோ ப்ளேயர் -Hihisoft video player
by velang Today at 8:17 am

» கண்டுபிடி-ஆறுவித்தியாசங்கள்
by ayyasamy ram Today at 7:08 am

» பிடுங்கலாம், நட முடியாது...விடுகதைகள்
by ayyasamy ram Today at 7:04 am

» தமிழ் நாவல் தேவை
by prajai Yesterday at 10:22 pm

» தமிழ் நூல்கள் இலகுவாகத் தரவிறக்கம் செய்க....
by prajai Yesterday at 10:17 pm

» ஆகுற சுகம்
by kandansamy Yesterday at 9:36 pm

» ஒரு வார்த்தை – அனுஷா நடராஜன்
by kandansamy Yesterday at 9:25 pm

» என்னுடைய வீடியோக்கள் - காணொளி பாருங்கள் ! by Krishnaamma - சுக்கு மல்லி காபி! :)
by krishnaamma Yesterday at 9:24 pm

» சுய அறிமுகம்!
by krishnaamma Yesterday at 9:22 pm

» நவராத்திரி - அப்பம் !
by krishnaamma Yesterday at 8:51 pm

» வெள்ளை பட்டாணி மசாலா சுண்டல்
by krishnaamma Yesterday at 8:48 pm

» புன்னகை பக்கம்
by krishnaamma Yesterday at 7:59 pm

» தோழா தோழா தோள் கொடு!
by krishnaamma Yesterday at 7:55 pm

» பயனுள்ள மருத்துவ குறிப்புகள்
by krishnaamma Yesterday at 7:50 pm

» உங்கள் உடல் நலத்திற்காக தமிழ் எழுத்துக்கள்
by krishnaamma Yesterday at 7:49 pm

» பாகற்காய் ஜூஸில் உள்ள நன்மைகள்!!
by krishnaamma Yesterday at 7:48 pm

» சளி உடனே வெளியேற வேண்டுமா?
by krishnaamma Yesterday at 7:47 pm

» ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
by Guest Yesterday at 7:40 pm

» நிதர்சனம்! சிறு கதை by Krishnaamma :)
by krishnaamma Yesterday at 7:36 pm

Admins Online

சுவையான செய்திகள் - தொடர் பதிவு

Go down

சுவையான செய்திகள் - தொடர் பதிவு Empty சுவையான செய்திகள் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Fri May 31, 2019 6:06 am

கூல் கார்

அகமதாபாத்தைச் சேர்ந்த சேஜல் ஷா என்கிற பெண்தான் இணையத்தில் இப்போது ஹாட் டாக். சேஜலின் ஊரில் வெயில் 45 டிகிரி செல்சியஸைத் தாண்டி ருத்ர தாண்டவம் ஆடிக்கொண்டிருக்கிறது.

அவரால் ஏசி காருக்குள்ளும் உட்கார முடியாத நிலை. யோசித்தவர் காரின் மேல்புறம் முழுவதும் மாட்டுச் சாணத்தைப் பூசி, வெள்ளை காரை பிரவுன் காராக மாற்றிவிட்டார்!

கார் ‘கூல்’ ஆனதா என்று தெரியவில்லை. ஆனால், வைரலாகிவிட்டது.
-
-குங்குமம்

ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61902
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சுவையான செய்திகள் - தொடர் பதிவு Empty Re: சுவையான செய்திகள் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Fri May 31, 2019 6:07 am

இனி நீங்களும் செஃப்

‘விதவிதமா, அழகா, டெகரேட்டிவ்வா சமைக்கணும். வீட்டுல உள்ளவங்ககிட்ட நல்ல பெயர் எடுக்கணும்...’ என்று நினைப்பவர்களுக்கான விஷயம் இது.

ஃபேஸ்புக்கின் ‘5-minute crafts’ பக்கத்தில் ‘Easy kitchen tricks to turn you into a chef’ என்ற தலைப்பில் இடம்பெற்றுள்ள வீடியோவில் முட்டையை மாடர்ன் வெர்ஷனில் சமைப்பது குறித்து செய்முறை விளக்கமளித்துள்ளனர்.

இந்த வீடியோவை ஐம்பது லட்சம் பேர் பார்த்து ரசித்து படு வைரலாக்கிவிட்டனர்.
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61902
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சுவையான செய்திகள் - தொடர் பதிவு Empty Re: சுவையான செய்திகள் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Fri May 31, 2019 6:08 am

இனி கவலை வேண்டாம்

‘‘உடல் எடைக்கும் ஆரோக்கியத்துக்கும் பெரியளவில் \
சம்பந்தம் இல்லை...’’ என்று அதிர்ச்சியளிக்கிறது
சமீபத்திய ஆய்வு.

சுமார் ஒரு லட்சம் பேரை 40 ஆண்டுகளாக ஆய்வு செய்ததில்
இந்தத் தகவல் கிடைத்திருக்கிறது. வயதுக்கு ஏற்ப
எடையிருந்தால் நல்ல உடல் நலத்துடன் இருப்பதாக நினைத்துக்
கொள்கிறோம்.

கொஞ்சம் எடை கூடியிருந்தால் மனதளவில் பல இன்னல்களுக்கும்
அவமானங்களுக்கும் ஆளாகிறோம். இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி
வைக்கிறது இந்த ஆய்வு.

ஆம்; ‘‘உடல் எடைக்கும் ஆயுளுக்கும் கூட எந்த தொடர்பும்
இல்லை. அதனால் உடல் எடை அதிகரிப்பதைப் பற்றி கவலைப்பட
வேண்டாம்...’’ என்கிறது அந்த ஆய்வு. ....
-
--------------------------
-குங்குமம்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61902
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சுவையான செய்திகள் - தொடர் பதிவு Empty Re: சுவையான செய்திகள் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Fri May 31, 2019 6:09 am

ஹை ரெசல்யூசன் போன்

மலிவான விலையில் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தி சந்தையைத் தன்வசப்படுத்துவதில் கில்லாடி, ‘ஹூவாய்’. இதன் துணை நிறுவனமான ‘ஹானர்’, சமீபத்தில் ‘20i’ என்ற புது மாடலை களமிறக்கியிருக்கிறது.

6.21 ஃபுல் ஹெச்.டி டிஸ்பிளே, துல்லியமான பிக்சர் குவாலிட்டிக்கு 2340 X 1080 ஹை ரெசல்யூசன், 256ஜிபி ஸ்டோரேஜ், 24 எம்பி, 8 எம்பி, 2 எம்பி என்று மூன்று பின்புற கேமராக்கள், 32 எம்பியில் செல்ஃபி கேமரா என அசத்துகிறது இந்த போன். விலை. ரூ.16,600.
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61902
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சுவையான செய்திகள் - தொடர் பதிவு Empty Re: சுவையான செய்திகள் - தொடர் பதிவு

Post by Dr.S.Soundarapandian on Sun Jun 02, 2019 11:58 am

சுவையான செய்திகள் - தொடர் பதிவு 1571444738 மீண்டும் சந்திப்போம்
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 5319
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 2870

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

சுவையான செய்திகள் - தொடர் பதிவு Empty Re: சுவையான செய்திகள் - தொடர் பதிவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum