ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» கொரோனா பிடியிலிருந்து தப்பிக்க... யோகாசனம்.. பயன்படுமா? கேள்வி பதில் பகுதி!
by ayyasamy ram Today at 7:45 am

» சர்க்கரை அளவு அதிகரிக்காமல் பாதுகாக்கும் ஏலக்காய்
by ayyasamy ram Today at 7:38 am

» ( டிவி பக்கம் ) டிவி டூ சினிமா!
by ayyasamy ram Today at 7:37 am

» வீட்டுக்குறிப்பு!
by SK Today at 7:02 am

» இட்டுக் கெட்டது காது...
by SK Today at 6:28 am

» அவர்கள்!
by SK Today at 6:17 am

» பிராயச்சித்தம்!
by SK Today at 6:00 am

» ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்த திருச்சி காவலர் தற்கொலை
by Muthumohamed Yesterday at 11:35 pm

» அருமையான வெற்றிப் பதிவு!
by Muthumohamed Yesterday at 11:28 pm

» பங்குச்சந்தை என்றால் என்ன?
by Muthumohamed Yesterday at 11:24 pm

» தட்சணையாக என்ன கேட்டார் சிற்பி?
by Muthumohamed Yesterday at 11:18 pm

» தூங்கி எழுந்ததும் யார் முகத்திலே விழிப்பீங்க?
by Muthumohamed Yesterday at 11:16 pm

» அசுத்தமே வெளியேறு என முழக்கமிடுவோம்: பிரதமர் மோடி
by Muthumohamed Yesterday at 11:15 pm

» ரவீந்திரநாத் தாகூரின் 79வது நினைவு நாளில் அவரை பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்..!!!
by Muthumohamed Yesterday at 11:13 pm

» சபரிமலை போலி போறாளிக்கு கா(ஆ)ப்பு
by Muthumohamed Yesterday at 11:09 pm

» ஆசையாக வளர்த்த நகம், ஒரே நாளில் போச்சே!
by Muthumohamed Yesterday at 11:07 pm

» ப்ளீஸ், நல்லா தூங்குங்க!
by Muthumohamed Yesterday at 10:48 pm

» சாதாரணமாக எடுத்துக்கொண்டால் ரத்த அழுத்தம் வராது '
by Muthumohamed Yesterday at 10:42 pm

» நம்பிக்கை – ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 10:41 pm

» நல்லதுக்கு காலம் இல்லை ! by Krishnaamma :)
by krishnaamma Yesterday at 10:39 pm

» அரசிலை இல் இராமகாதை ஓவியங்கள் !
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» சொர்கமாக மாறி வரும் திரு விழாக்கோலம் பூண்ட அயோத்தி..!
by krishnaamma Yesterday at 10:32 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:26 pm

» தாயாக வந்து பிரசவம் பார்த்த சிவன்…
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» படித்ததில் பிடித்தது - II :) --கடன் கொடுப்பவர்களே, உஷார்!
by krishnaamma Yesterday at 9:46 pm

» அன்னத்தின் பெயரோடுசேர்த்து வழங்கப்படும் தலம்…
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» கை வைத்தியம்!
by krishnaamma Yesterday at 9:39 pm

» “உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்’ என்று துதித்தவர்….
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» வயசு...வயோதிகம்..(சிறுகதை -by krishnaamma - கிருஷ்ணாம்மா :)
by krishnaamma Yesterday at 9:29 pm

» ஞானவடிவாக விளங்கும் சிவபெருமானின் திருக்கோலம்….
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» மரத்தின் மேல் மரம்
by krishnaamma Yesterday at 9:22 pm

» மனதிலேயே இறைவனுக்கு கோயில் கட்டியவர்…
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» இதுவும், தண்டனை தான்!
by krishnaamma Yesterday at 9:19 pm

» தோட்டம் போடலாம், வாருங்கள்!
by krishnaamma Yesterday at 9:11 pm

» இன்று பிறந்த நாள் காணும் ஐயாசாமி ராம் அவர்களை வாழ்த்த வாங்க
by krishnaamma Yesterday at 8:52 pm

» 60 ஆம் கல்யாணம் பற்றிய ஆலோசனைகள்/உதவி தேவை
by krishnaamma Yesterday at 8:48 pm

» வேண்டுமென்றே வதந்தி பரப்புகிறார்கள்: பாடகி ஜானகி வேதனை
by heezulia Yesterday at 8:28 pm

» மூட்டையா அல்லது மூடையா ?
by krishnaamma Yesterday at 8:07 pm

» மயிலாப்பூரா அல்லது மைலாப்பூரா ?
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» பல்சுவை - படித்ததில் பிடித்தவை
by krishnaamma Yesterday at 8:05 pm

» இதற்கொரு கவிதை தாருங்களேன் 
by krishnaamma Yesterday at 8:03 pm

» பத்து பொருத்தங்கள்
by krishnaamma Yesterday at 7:54 pm

» மாநகராட்சி பகுதிகளிலுள்ள சிறிய வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» பயமே அதிகத் தெய்வங்களை உண்டாக்கியிருக்கிறது!
by krishnaamma Yesterday at 7:46 pm

» மயில் ரூபத்தில் அம்பிகை வழிபட்ட மயிலாடுதுறை மாயூரநாதர்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» sncivil57 என்ற சந்தோஷ் அவர்களுக்கு
by sncivil57 Yesterday at 7:02 pm

» இந்தியா இந்துத்துவா கட்டமைப்பு
by sncivil57 Yesterday at 6:52 pm

» அம்பிகை வழிபட்ட தலம் – கபாலீஸ்வரர், மயிலாப்பூர்
by M.Jagadeesan Yesterday at 6:22 pm

» புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
by nsatheeshkumar Yesterday at 6:20 pm

» முருகன் வழிபட்ட தலம் – குமரக்கோட்டம், சேனாதிபதீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 4:49 pm

Admins Online

ஆந்தை வடிவில் ஆளில்லா விமானம்

Go down

ஆந்தை வடிவில் ஆளில்லா விமானம் Empty ஆந்தை வடிவில் ஆளில்லா விமானம்

Post by ayyasamy ram on Wed Jun 26, 2019 5:32 pm

ஆந்தை வடிவில் ஆளில்லா விமானம் Tamil_News_large_2306636
-
சென்னை :
ரஷ்யாவில் நடந்த ராணுவத் தளவாடக் கண்காட்சியில்
ஆந்தை வடிவிலான உளவு விமானத்தை அந்நாடு
அறிமுகம் செய்துள்ளது.

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடந்த நிகழ்ச்சியில்
27 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆயுதங்கள், வாகனங்கள்
பார்வைக்கு வைக்கப்பட்டன.

இதில் பங்கேற்ற டாங்குகள் மற்றும் ஏவுகணைகள்
குண்டுகளை வெடிக்கச் செய்தும், சுட்டும் செய்முறை
விளக்கம் அளிக்கப்பட்டன.

வேகம், துல்லியம் போன்றவை ஆளில்லா விமானத்தின்
முக்கிய மந்திரமாக இருக்கும் என்று ரஷ்ய பாதுகாப்பு
அமைச்சர் செர்ஜி சோய்கு தெரிவித்தார்.

இதேபோல் கண்காட்சியில் பங்கேற்ற போர்
விமானங்களும், தாக்குதல் ஹெலிகாப்டர்களும்
குறிதவறாமல் குண்டு மழை பொழிந்தன. இந்தக்
கண்காட்சியில் ஆந்தை வடிவிலான ஆளில்லா உளவு
விமானம் அறிமுகம் செய்யப்பட்டது.
---------
தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 59358
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12998

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஆந்தை வடிவில் ஆளில்லா விமானம் Empty Re: ஆந்தை வடிவில் ஆளில்லா விமானம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Fri Jun 28, 2019 11:58 am

Code:

இதில் பங்கேற்ற டாங்குகள் மற்றும் ஏவுகணைகள்
குண்டுகளை வெடிக்கச் செய்தும், சுட்டும் செய்முறை
விளக்கம் அளிக்கப்பட்டன.

வேகம், துல்லியம் போன்றவை ஆளில்லா விமானத்தின்
முக்கிய மந்திரமாக இருக்கும் என்று ரஷ்ய பாதுகாப்பு
அமைச்சர் செர்ஜி சோய்கு தெரிவித்தார்.

இதேபோல் கண்காட்சியில் பங்கேற்ற போர்
விமானங்களும், தாக்குதல் ஹெலிகாப்டர்களும்
குறிதவறாமல் குண்டு மழை பொழிந்தன. இந்தக்
கண்காட்சியில் ஆந்தை வடிவிலான ஆளில்லா உளவு
விமானம் அறிமுகம் செய்யப்பட்டது.



ஆந்தை வடிவில் ஆளில்லா விமானம் 3838410834 ஆந்தை வடிவில் ஆளில்லா விமானம் 103459460 ஆந்தை வடிவில் ஆளில்லா விமானம் 1571444738
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 14697
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3732

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum