புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகக்கோப்பை அரையிறுதி: நியூசிலாந்து டாஸ் வென்று பேட்டிங் தேர்வு Poll_c10உலகக்கோப்பை அரையிறுதி: நியூசிலாந்து டாஸ் வென்று பேட்டிங் தேர்வு Poll_m10உலகக்கோப்பை அரையிறுதி: நியூசிலாந்து டாஸ் வென்று பேட்டிங் தேர்வு Poll_c10 
5 Posts - 71%
ஜாஹீதாபானு
உலகக்கோப்பை அரையிறுதி: நியூசிலாந்து டாஸ் வென்று பேட்டிங் தேர்வு Poll_c10உலகக்கோப்பை அரையிறுதி: நியூசிலாந்து டாஸ் வென்று பேட்டிங் தேர்வு Poll_m10உலகக்கோப்பை அரையிறுதி: நியூசிலாந்து டாஸ் வென்று பேட்டிங் தேர்வு Poll_c10 
1 Post - 14%
Manimegala

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உலகக்கோப்பை அரையிறுதி: நியூசிலாந்து டாஸ் வென்று பேட்டிங் தேர்வு Poll_c10உலகக்கோப்பை அரையிறுதி: நியூசிலாந்து டாஸ் வென்று பேட்டிங் தேர்வு Poll_m10உலகக்கோப்பை அரையிறுதி: நியூசிலாந்து டாஸ் வென்று பேட்டிங் தேர்வு Poll_c10 
130 Posts - 51%

88 Posts - 35%
mohamed nizamudeen
உலகக்கோப்பை அரையிறுதி: நியூசிலாந்து டாஸ் வென்று பேட்டிங் தேர்வு Poll_c10உலகக்கோப்பை அரையிறுதி: நியூசிலாந்து டாஸ் வென்று பேட்டிங் தேர்வு Poll_m10உலகக்கோப்பை அரையிறுதி: நியூசிலாந்து டாஸ் வென்று பேட்டிங் தேர்வு Poll_c10 
11 Posts - 4%
prajai

9 Posts - 4%
Jenila

4 Posts - 2%
Rutu

3 Posts - 1%
Baarushree
உலகக்கோப்பை அரையிறுதி: நியூசிலாந்து டாஸ் வென்று பேட்டிங் தேர்வு Poll_c10உலகக்கோப்பை அரையிறுதி: நியூசிலாந்து டாஸ் வென்று பேட்டிங் தேர்வு Poll_m10உலகக்கோப்பை அரையிறுதி: நியூசிலாந்து டாஸ் வென்று பேட்டிங் தேர்வு Poll_c10 
2 Posts - 1%
Barushree

ரா.ரமேஷ்குமார்

jairam

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகக்கோப்பை அரையிறுதி: நியூசிலாந்து டாஸ் வென்று பேட்டிங் தேர்வு

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82075
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jul 09, 2019 4:31 pm

உலகக்கோப்பை அரையிறுதி: நியூசிலாந்து டாஸ் வென்று பேட்டிங் தேர்வு 201907091557293471_CWC-19-Semi-Final1-INDvNZ-New-Zealand-won-toss-select-bat_SECVPF
-
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதி
ஆட்டம் மான்செஸ்டர் ஓல்டு டிராபோர்டில் மதியம் 3 மணிக்கு
தொடங்குகிறது. இதில் இந்தியா - நியூசிலாந்து அணிகள்
பலப்பரீட்சை நடத்துகின்றன.

இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் நியூசிலாந்து அணி கேப்டன்
கேன் வில்லியம்சன் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.

இந்திய அணியில் குல்தீப் யாதவ் நீக்கப்பட்டு சாஹல்
சேர்க்கப்பட்டுள்ளார். முகமது ஷமிக்கு இடமில்லை.
-
----------------------------
மாலைமலர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82075
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jul 09, 2019 4:36 pm

பவர்பிளேயில் பும்ரா, புவி அசத்தல் பவுலிங்: நியூசிலாந்து 27-1
---

உலகக்கோப்பை அரையிறுதி: நியூசிலாந்து டாஸ் வென்று பேட்டிங் தேர்வு 201907091556091824_CWC19-INDvNZ-semi-final1-bumrah-bhuvi-tight-bowl-New-zealand_SECVPF
-

இந்தியா - நியூசிலாந்து இடையிலான முதல் அரையிறுதி
ஆட்டம் மான்செஸ்டரில் நடைபெற்று வருகிறது.
டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது.
இந்திய அணியில் குல்தீப் யாதவுக்குப் பதிலாக சாஹல்
சேர்க்கப்பட்டார். முகமது ஷமிக்கு இடமில்லை.

மார்ட்டின் கப்தில், ஹென்ரி நிக்கோல்ஸ் ஆகியோர்
தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முதல் ஓவரை
புவி வீசினார். முதல் பந்தை மார்ட்டின் கப்தில் எதிர்
கொண்டார். பந்து கால் பேடை தாக்கியது. இந்திய வீரர்கள்
அப்பீல் கேட்க நடுவர் விக்கெட் கொடுக்க மறுத்துவிட்டார்.

இதனால் இந்தியா ரிவியூ கேட்டது. பந்து லெக் ஸ்டம்பிற்கு
வெளியில் சென்றதால் இந்தியாவின் ரிவியூ முதல்
பந்திலேயே பறிபோனது. புவி வீசிய முதல் ஓவரிலும், பும்ரா
வீசிய 2-வது ஓவரிலும் நியூசிலாந்து ரன்ஏதும் அடிக்கவில்லை.

புவனேஷ்வர் குமார் வீசிய 3-வது ஓவரின் 5-வது பந்தில்தான்
நியூசிலாந்து முதல் ரன்னை அடித்தது.

பும்ரா

4-வது ஓவரை பும்ரா வீசினார். இந்த ஓவரின் 3-வது பந்தில்
மார்ட்டின் கப்தில் ஆட்டமிழந்தார். அடுத்து கேன் வில்லியம்சன்
களம் இறங்கினார். இவர் நிக்கோல்ஸ் உடன் இணைந்து
தடுப்பாட்டத்தில் ஈடுபட்டார். இதனால் ஸ்கோர் மந்த நிலையில்
சென்றது.

பும்ரா மற்றும் புவி இணைந்து முதல் 9 ஓவரில் 23 ரன்களே
விட்டுக்கொடுத்தனர். 10-வது ஓவரை ஹர்திக் பாண்டியா
வீசினார். இந்த ஓவரில் நியூசிலாந்து நான்கு ரன்கள் சேர்க்க
பவர்பிளேயான முதல் 10 ஓவரில் நியூசிலாந்து ஒரு விக்கெட்
இழப்பிற்கு 27 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.
-
-------------------------------
மாலைமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக