ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» சுய அறிமுகம்!
by kandansamy Today at 9:06 pm

» என்னுடைய வீடியோக்கள் - காணொளி பாருங்கள் ! by Krishnaamma - சுக்கு மல்லி காபி! :)
by krishnaamma Today at 9:04 pm

» பயனுள்ள வீட்டுக்குறிப்புகள்.
by krishnaamma Today at 9:00 pm

» நவராத்திரி - அப்பம் !
by krishnaamma Today at 8:51 pm

» வெள்ளை பட்டாணி மசாலா சுண்டல்
by krishnaamma Today at 8:48 pm

» பறவைகளை வசீகரிக்கும் மரங்கள்
by krishnaamma Today at 8:46 pm

» கடி ஜோக்ஸ்
by krishnaamma Today at 8:03 pm

» வாழ்க்கை தத்துவம்
by krishnaamma Today at 8:02 pm

» புன்னகை பக்கம்
by krishnaamma Today at 7:59 pm

» தோழா தோழா தோள் கொடு!
by krishnaamma Today at 7:55 pm

» பயனுள்ள மருத்துவ குறிப்புகள்
by krishnaamma Today at 7:50 pm

» உங்கள் உடல் நலத்திற்காக தமிழ் எழுத்துக்கள்
by krishnaamma Today at 7:49 pm

» பாகற்காய் ஜூஸில் உள்ள நன்மைகள்!!
by krishnaamma Today at 7:48 pm

» சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்க வேண்டுமா?
by krishnaamma Today at 7:48 pm

» சளி உடனே வெளியேற வேண்டுமா?
by krishnaamma Today at 7:47 pm

» எள்ளின் பயன்களும் மருத்துவ குணங்களும் !!
by krishnaamma Today at 7:45 pm

» குழந்தைகளுக்காக வேலையை இழக்கும் இந்தியப் பெண்கள்!
by krishnaamma Today at 7:43 pm

» ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
by Guest Today at 7:40 pm

» நிதர்சனம்! சிறு கதை by Krishnaamma :)
by krishnaamma Today at 7:36 pm

» பேல்பூரி!
by krishnaamma Today at 7:30 pm

» ஊரடங்கு முடிந்தாலும் கொரோனா ஓயவில்லை - பிரதமர் மோடி உரை
by krishnaamma Today at 7:25 pm

» வெங்காயம் விலை கிடுகிடு உயர்வு:கிலோ 45 ரூபாய்க்கு விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு
by krishnaamma Today at 7:13 pm

» சென்னையில் கிலோ ரூ.45க்கு வெங்காயம் விற்பனை- அமைச்சர் தொடங்கி வைத்தார்
by krishnaamma Today at 7:12 pm

» சிங்கப்பூரிலிருந்து நியூயார்க்குக்கு இடைநில்லா விமானச் சேவை நவம்பர் 9ல் தொடங்கும்
by ayyasamy ram Today at 6:19 pm

» தமிழ் நாவல் தேவை
by Guest Today at 4:22 pm

» ஒரு வார்த்தை – அனுஷா நடராஜன்
by ayyasamy ram Today at 4:11 pm

» காணொளிகள் பழைய பாடல்கள்
by ayyasamy ram Today at 3:59 pm

» மரங்கள் இல்லாமல் காகிதம்!
by ayyasamy ram Today at 3:47 pm

» தமிழ் நூல்கள் இலகுவாகத் தரவிறக்கம் செய்க....
by Guest Today at 3:38 pm

» இறந்தவர்கள் தினத்தில் பிறந்த இசை!
by ayyasamy ram Today at 3:36 pm

» சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அடி மேல் அடி.. காயம் காரணமாக ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் இருந்து ஆல்ரவுண்டர் பிராவோ விலகல்!!
by ayyasamy ram Today at 3:25 pm

» நெருங்கும் பண்டிகைக் காலம்: தமிழகத்தில் கடைகள் நாளை முதல் இரவு 10 மணி வரை இயங்க அனுமதி...முதல்வர் பழனிசாமி அறிவிப்பு
by ayyasamy ram Today at 3:21 pm

» ஆட்டோ சங்கரின் மரண வாக்குமூலம்-FREE PDF
by Guest Today at 3:03 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 2:32 pm

» ஐபிஎல் கிரிக்கெட்டில் ஷிகர் தவான் புதிய சாதனை
by ayyasamy ram Today at 1:11 pm

» எல்லை தாண்டி வந்த வீரரை சீன ராணுவத்திடம் ஒப்படைத்தது இந்திய ராணுவம்
by ayyasamy ram Today at 1:05 pm

» ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடனான தோல்விக்கு பிறகு சென்னை அணியின் கேப்டன் டோனி கூறியது..
by Dr.S.Soundarapandian Today at 12:18 pm

» வலைப்பேச்சில் ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 12:12 pm

» ஆறு அது ஆழம் இல்ல…
by Dr.S.Soundarapandian Today at 12:06 pm

» இணையத்தில் எச்சரிக்கை…
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:16 am

» நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்
by ayyasamy ram Today at 9:18 am

» வேலன்:-பிடிஎப் பைல்களை வேண்டியவாறு மாற்றிட -Alter PDF
by velang Today at 8:18 am

» பெண் அமைச்சர் குறித்து சர்ச்சை பேச்சு மன்னிப்பு கேட்க மறுத்த கமல்நாத்: ராகுல் காந்தி கண்டனம்
by ayyasamy ram Today at 7:40 am

» கொரோனா பாதிப்பு எதிரொலி வேட்பாளர்களின் தேர்தல் செலவு வரம்பு அதிகரிப்பு
by ayyasamy ram Today at 7:34 am

» பண்டிகை காலத்தை ஒட்டி பயணிகளின் வசதிக்காக 6 சிறப்பு ரயில்கள்
by ayyasamy ram Today at 7:32 am

» வாகனங்களில் ஒளிரும் ஸ்டிக்கர் ஒட்டியதில் பெரும் முறைகேடு ...
by ayyasamy ram Today at 7:31 am

» டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி
by ayyasamy ram Today at 7:26 am

» காதலும் காமமும் பாகம் 1& 2-வலம்புரி ஜான்
by Shivramki Today at 7:18 am

» சீனாவுக்கு எச்சரிக்கை செய்கிறதா இந்தியா? பயிற்சியில் 4 நாட்டு போர்க் கப்பல்கள்
by ayyasamy ram Yesterday at 8:47 pm

» அறிமுகம்--ஜெய்
by kandansamy Yesterday at 8:17 pm

Admins Online

சோமேட்டோவைத் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கிய மெக்டொனால்டு

Go down

சோமேட்டோவைத் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கிய மெக்டொனால்டு Empty சோமேட்டோவைத் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கிய மெக்டொனால்டு

Post by ayyasamy ram on Sat Aug 24, 2019 12:30 pm

புதுடெல்லி:

இறைச்சிக்காக விலங்குகளை வெட்டுவதில் உள்ள நடைமுறைகளை வைத்து ஹலால், ஜட்கா என வகைப்படுத்தப்படுகிறது. ஹலால் என்பது இஸ்லாமிய முறைப்படி வெட்டப்படும் ஆட்டுக்கறி, கோழிக்கறி ஆகியவற்றை குறிக்கிறது. ஜட்கா என்பது இந்து முறைப்படி வெட்டப்படும் ஆட்டுக்கறி, கோழிக்கறி ஆகியவற்றை குறிக்கிறது.

ஆடுகளும் கோழிகளும் ஒரே வீச்சில் கழுத்து துண்டாக்கப்பட்டு கொல்லப்படுவதை ஜட்கா எனலாம்.

ஆனால், இஸ்லாமிய ஹலால் முறையில், விலங்குகளின்
கழுத்து கத்தியால் கீறப்பட்டு அதன் ரத்தம் வடிக்கப்படுகிறது.
பின்னர் அந்த விலங்கு இறந்ததும் அதன் இறைச்சி வெட்டி
எடுக்கப்படுகிறது.


மெக்டொனால்டு உணவு


இந்நிலையில் பிரபல உணவு விநியோக நிறுவனமான சோமேட்டோ நிறுவனம், சப்ளை செய்த அசைவ உணவுகளில் ‘ஹலால்’ என குறியிட்டு பாகுபாடு காட்டுவதாக சமீபத்தில் சிலர் டுவிட்டரில் கருத்து தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. பலர் அந்த நிறுவன செயலியில் இருந்து வெளியேறினர்.

அதேபோன்று இப்போது பிரபல நிறுவனமான மெக்டொனால்டு உணவகமும் சர்ச்சையில் சிக்கி உள்ளது. மெக்டொனால்டு நிறுவனத்தின் டுவிட்டரில் ஒரு பயனர் கேள்வி எழுப்பியிருந்தார். அதில், உங்கள் ஓட்டல்கள் எல்லாம் ஹலால் சான்று பெற்றவையா? என கேட்டிருந்தார். இதற்கு பதில் அளித்த மெக்டொனால்டு, வாடிக்கையாளர்களுக்கு ஹலால் இறைச்சியையே பரிமாறுவதாக கூறியிருந்தது.

“எங்கள் உணவகங்களில் நாங்கள் பயன்படுத்தும் இறைச்சி மிக உயர்ந்த தரம் வாய்ந்தது. மேலும் HACCP சான்றளிக்கப்பட்ட அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட சப்ளையர்களிடமிருந்து இறைச்சி பெறப்படுகிறது. எங்கள் உணவகங்களில் ஹலால் சான்றிதழ்கள் உள்ளன. எங்களின் எந்த உணவகத்திற்கு சென்றாலும் அந்த உணவக மேலாளர்களிடம் சான்றிதழை காட்டும்படி நீங்கள் கேட்கலாம்” என மெக்டொனால்டு கூறியிருந்தது.

மெக்டொனால்டு நிறுவனத்தின் இந்த பதிவு டுவிட்டரில் வேகமாக பரவியது. பலர் தங்கள் அதிருப்தியையும், கண்டனத்தையும் பதிவு செய்தனர். சிலர் இந்த பிரச்சினையை தீர்ப்பதற்கான யோசனையை கூறி உள்ளனர்.

“மெக்டொனால்டு நிறுவனமே, இந்துக்களாகிய நாங்கள் ஜட்கா உணவை விரும்புகிறோம்” என ஒருவர் கோபத்துடன் பதிவிட்டுள்ளார்.

“தேவையில்லாமல் நான் ஹலால் இறைச்சியை சாப்பிட விரும்பவில்லை. எனக்கான விருப்பத் தேர்வு இருக்கிறதா? அல்லது நான் மெக்டொனால்டு உணவகத்தில் சாப்பிட வேண்டாமா?” என மற்றொருவர் கேள்வி எழுப்பி உள்ளார்.

இந்த விவகாரம் இணையத்தில் விவாதப் பொருள் ஆகியிருப்பதால், மெக்டொனால்டு நிறுவனத்திற்கு பின்னடைவாக கருதப்படுகிறது. இந்த விவகாரத்திற்கு என்ன தீர்வு காணலாம் என்பது குறித்து யோசனை செய்து வருகின்றனர்.
-
மாலைமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61878
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சோமேட்டோவைத் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கிய மெக்டொனால்டு Empty Re: சோமேட்டோவைத் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கிய மெக்டொனால்டு

Post by சக்தி18 on Sat Aug 24, 2019 2:12 pm

சோமேட்டோவைத் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கிய மெக்டொனால்டு 1571444738
என்னவோ எல்லாம் கொலைதானே!
சக்தி18
சக்தி18
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2047
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 617

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum