புதிய பதிவுகள்
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Today at 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Today at 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Today at 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Today at 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 7:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:53 pm

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 3:06 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தீபாவளி பலகார, 'டிப்ஸ்' Poll_c10தீபாவளி பலகார, 'டிப்ஸ்' Poll_m10தீபாவளி பலகார, 'டிப்ஸ்' Poll_c10 
19 Posts - 50%
heezulia
தீபாவளி பலகார, 'டிப்ஸ்' Poll_c10தீபாவளி பலகார, 'டிப்ஸ்' Poll_m10தீபாவளி பலகார, 'டிப்ஸ்' Poll_c10 
15 Posts - 39%
T.N.Balasubramanian
தீபாவளி பலகார, 'டிப்ஸ்' Poll_c10தீபாவளி பலகார, 'டிப்ஸ்' Poll_m10தீபாவளி பலகார, 'டிப்ஸ்' Poll_c10 
2 Posts - 5%
D. sivatharan
தீபாவளி பலகார, 'டிப்ஸ்' Poll_c10தீபாவளி பலகார, 'டிப்ஸ்' Poll_m10தீபாவளி பலகார, 'டிப்ஸ்' Poll_c10 
1 Post - 3%
Guna.D
தீபாவளி பலகார, 'டிப்ஸ்' Poll_c10தீபாவளி பலகார, 'டிப்ஸ்' Poll_m10தீபாவளி பலகார, 'டிப்ஸ்' Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தீபாவளி பலகார, 'டிப்ஸ்' Poll_c10தீபாவளி பலகார, 'டிப்ஸ்' Poll_m10தீபாவளி பலகார, 'டிப்ஸ்' Poll_c10 
217 Posts - 49%
ayyasamy ram
தீபாவளி பலகார, 'டிப்ஸ்' Poll_c10தீபாவளி பலகார, 'டிப்ஸ்' Poll_m10தீபாவளி பலகார, 'டிப்ஸ்' Poll_c10 
161 Posts - 37%
mohamed nizamudeen
தீபாவளி பலகார, 'டிப்ஸ்' Poll_c10தீபாவளி பலகார, 'டிப்ஸ்' Poll_m10தீபாவளி பலகார, 'டிப்ஸ்' Poll_c10 
17 Posts - 4%
T.N.Balasubramanian
தீபாவளி பலகார, 'டிப்ஸ்' Poll_c10தீபாவளி பலகார, 'டிப்ஸ்' Poll_m10தீபாவளி பலகார, 'டிப்ஸ்' Poll_c10 
10 Posts - 2%
prajai
தீபாவளி பலகார, 'டிப்ஸ்' Poll_c10தீபாவளி பலகார, 'டிப்ஸ்' Poll_m10தீபாவளி பலகார, 'டிப்ஸ்' Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
தீபாவளி பலகார, 'டிப்ஸ்' Poll_c10தீபாவளி பலகார, 'டிப்ஸ்' Poll_m10தீபாவளி பலகார, 'டிப்ஸ்' Poll_c10 
9 Posts - 2%
jairam
தீபாவளி பலகார, 'டிப்ஸ்' Poll_c10தீபாவளி பலகார, 'டிப்ஸ்' Poll_m10தீபாவளி பலகார, 'டிப்ஸ்' Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தீபாவளி பலகார, 'டிப்ஸ்' Poll_c10தீபாவளி பலகார, 'டிப்ஸ்' Poll_m10தீபாவளி பலகார, 'டிப்ஸ்' Poll_c10 
4 Posts - 1%
Jenila
தீபாவளி பலகார, 'டிப்ஸ்' Poll_c10தீபாவளி பலகார, 'டிப்ஸ்' Poll_m10தீபாவளி பலகார, 'டிப்ஸ்' Poll_c10 
4 Posts - 1%
Rutu
தீபாவளி பலகார, 'டிப்ஸ்' Poll_c10தீபாவளி பலகார, 'டிப்ஸ்' Poll_m10தீபாவளி பலகார, 'டிப்ஸ்' Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தீபாவளி பலகார, 'டிப்ஸ்'


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82148
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Oct 20, 2019 7:52 am

தீபாவளி பலகார, 'டிப்ஸ்' E_1571374543
-
* இரண்டு பங்கு பாசி பருப்பு, ஒரு பங்கு கடலை பருப்பு
என்ற விகிதத்தில் அரைத்த மாவில், மைசூர்பாகு
செய்தால், மிருதுவாகவும், ருசியாகவும் இருக்கும்.
மைசூர்பாகு தேன் கூடாக வர, சோடா உப்பு ஒரு சிட்டிகை
போட்டால் போதும்.

* சர்க்கரை பாகு காய்ச்சும் போது, சில துளிகள்
எலுமிச்சை சாறு விட்டால், பாகு முறுகாமல் இருக்கும்

* லட்டு பிடிக்கும் போது, ஏதாவது பழ, 'எசன்சை' விட்டு
கலந்தால், சுவையும், மணமும் அனைவரையும் கவரும்

* எந்த வகையான இனிப்பு செய்தாலும், அதில் ஒரு
சிட்டிகை உப்பு சேர்க்க வேண்டும். இதனால், இனிப்பு
திகட்டாமல் இருக்கும்

* பஜ்ஜி மாவில், சூடாக ஒரு கரண்டி எண்ணெய் அல்லது
நெய் கலந்து, பஜ்ஜி சுட்டால், வாசனையாய் இருக்கும்;
எண்ணெய் அதிகம் குடிக்காது

* முறுக்கு மாவு பிசையும் போது, அத்துடன்,
ஒரு மேஜைக்கரண்டி நெய் ஊற்றி, மாவை நன்கு பிசைந்து
சுட்டு எடுத்தால், நெய் மணத்துடன், கூடுதலான சுவையாக
இருக்கும்
* பலகாரம் செய்யும் முன், எண்ணெயில், இஞ்சி,
வாழைப்பட்டை நசுக்கி போட்டு பொரித்து எடுத்த பின்,
உபயோகிக்க வேண்டும். இதனால், பலகாரம் எண்ணெய்
குடிக்காது, பொங்கியும் வழியாது.
எண்ணெய் புகையால், வாந்தி, தலைசுற்றல் வராது

* ரவா, சேமியா மற்றும் அவல் கேசரி செய்யும்போது,
வெள்ளரி விதை சேர்த்தால், வித்தியாச சுவையோடு
இருக்கும். ரவா கேசரி செய்யும் போது, கால் ஆழாக்கு
பாலையும் சேர்த்து கிளறினால், சுவை கூடும், திகட்டாமல்
இருக்கும்

* பயத்த மாவு லட்டு, ரவா லட்டு செய்யும் போது, முதலில்
ஒரு தாம்பாளத்தில் அரைத்த சர்க்கரையையும்,
நெய்யையும் போட்டு கலக்கவும். பின், அதனுடன் ரவையோ,
பயத்தம் மாவையோ சேர்த்து உருண்டை பிடிக்கவும்.
தேவைப்பட்டால், ரவையுடன் ஒரு கரண்டி பாலை தெளித்தால்
சுலபமாக உருண்டை பிடிக்க வரும்

* தீபாவளி பட்சணங்கள் சிக்கு வாடை அடிக்காமல் இருக்க,
ஒரு சிறு துணியில், கைப்பிடி கல் உப்பை முடிச்சாக கட்டி,
சம்படத்தின் அடியில் போட்டு வைக்கவும்.
-
--------------------------------------

சி. ரகுபதி

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 11, 2019 9:41 pm

எல்லாம் சரி.... ஆனால் இதில்,

பயத்த மாவு லட்டு, ரவா லட்டு செய்யும் போது, முதலில்
ஒரு தாம்பாளத்தில் அரைத்த சர்க்கரையையும்,
நெய்யையும் போட்டு கலக்கவும். பின், அதனுடன் ரவையோ,
பயத்தம் மாவையோ சேர்த்து உருண்டை பிடிக்கவும்.
தேவைப்பட்டால், ரவையுடன் ஒரு கரண்டி பாலை தெளித்தால்
சுலபமாக உருண்டை பிடிக்க வரும்.


கவனம், பாலை தெளித்து பிடிப்பதால் ஒரு நாளைக்கு மேல் வைத்துக் கொள்ள முடியாது...நெய் விட்டுப் பிடித்தால், மாசக்கணக்கில் வைத்துக் கொள்ளலாம்.... தீபாவளி பக்ஷணம் என்று சொல்லிவிட்டு எதுக்கு கஞ்சத்தனம் செய்யவேண்டும்? புன்னகை............நல்லா நெய் விட்டே லாடு பிடிக்கவும். !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக