ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 5:16 pm

» வாழ்த்தலாம் வாங்க -பேராசிரியர் சௌந்தரபாண்டியன் ஐயாவை-
by T.N.Balasubramanian Today at 4:45 pm

» மிரட்டி பார்த்த இந்தியா: ஆதரவில் பின்வாங்காத ஜஸ்டின் ட்ரூடோ!!
by ayyasamy ram Today at 4:40 pm

» கொரோனாவை வீழ்த்தும் யோகா!
by kandansamy Today at 4:30 pm

» முக்கிய பதவிகளில் பெண்கள் கமலா ஹாரிஸ் அதிரடி
by ayyasamy ram Today at 4:26 pm

» உள்ளாட்சி தேர்தலுக்கு 6 மாதம் அவகாசம்: உச்ச நீதிமன்றம்
by ayyasamy ram Today at 4:23 pm

» பத்மஸ்ரீ விருதுக்கு மதுரை மாணவர் பரிந்துரை: சுற்றுச்சூழல், சேவை, கொரோனா விழிப்புணர்வுக்கு பாராட்டு
by ayyasamy ram Today at 4:21 pm

» ஜெ ஜெயலலிதா பற்றிய சுவாரஸ்ய துளிகள்
by kandansamy Today at 4:19 pm

» நூற்றுக்கணக்கான ஆப்பிள் மரங்கள் வெட்டி சாய்ப்பு
by ayyasamy ram Today at 4:15 pm

» ரசித்த கவிதைகள் (தொடர் பதிவு)
by kandansamy Today at 4:10 pm

» ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்; யார் அந்த அர்ஜுனமூர்த்தி?
by T.N.Balasubramanian Today at 3:39 pm

» மத்யம லோகம் - கிருஷ்ணாம்மா  - வாசிக்க.
by T.N.Balasubramanian Today at 3:30 pm

» தொடத் தொடத் தொல்காப்பியம்(499)
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm

» வேண்டும் குழந்தை மனசு
by ayyasamy ram Today at 2:19 pm

» ஜெயலலிதா நடிப்பில் வந்த பாடல்கள்
by ayyasamy ram Today at 2:10 pm

» ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘ஓமணப்பெண்ணே
by சக்தி18 Today at 1:31 pm

» நீங்க அதிர்ஷ்டசாலியா மாறனுமா?
by சக்தி18 Today at 1:27 pm

» நீருக்கடியில் மேஜிக்
by சக்தி18 Today at 1:17 pm

» இன்று - இரும்பு பெண்மணி ஜெயலலிதா நினைவு நாள்..!
by ayyasamy ram Today at 12:12 pm

» மயக்கும் குரல் – மலேசியா வாசுதேவன்
by ayyasamy ram Today at 12:06 pm

» என்ன மறந்தேன் எதற்கு மறந்தேன்
by ayyasamy ram Today at 11:09 am

» பாரதி காதலியே கண்ணம்மா கண்ணம்மா
by ayyasamy ram Today at 11:08 am

» மறக்க முடியாத சரஸ்வதி சபதம் கே.ஆர்.விஜயா மலரும் நினைவு
by ayyasamy ram Today at 11:04 am

» 5 மொழிகளில் தயாராகும் பிரபாசின் புதிய படம்
by ayyasamy ram Today at 11:02 am

» உங்களுக்கு வெட்னரி டாக்டர்தான் சரிப்படு வரும்!
by T.N.Balasubramanian Today at 9:06 am

» நடிகை ஜெயசித்ராவின் கணவர் திடீர் மரணம்
by ayyasamy ram Today at 8:37 am

» 2017-ம் ஆண்டு நடராஜனை ஏலம் எடுத்தது குறித்த நினைவலைகளை பகிர்ந்து கொண்ட சேவாக்
by ayyasamy ram Today at 8:34 am

» ராணாவிற்கு ஜோடியாக பிரியாமணி…! பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!
by ayyasamy ram Today at 7:20 am

» யுடியூப்’ ஒளிஅலையைத் தொடங்கும் விஜய்
by ayyasamy ram Today at 7:19 am

» இளையராஜா நேரில் அழைத்து பாராட்டிய பெண் பாடகி..!
by ayyasamy ram Today at 7:08 am

» வெண்ணிலா தங்கச்சி வந்தாளே என்னைப் பார்க்க…
by ayyasamy ram Today at 6:55 am

» அறை வேண்டுமென்றால்…
by ayyasamy ram Today at 6:47 am

» வாழ்வில் நாம் ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» சாதம் எப்படி சாப்பிடவேண்டும்...???
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» வால் முளைத்த இளைஞன்… மேஜிக்கல் ரியலிச தமிழ்ப் படம்!
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஆர்யாவின் “சார்பட்டா பரம்பரை” திரைப்படத்தின் பெர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» நயன் புடவை… நயன் ஜுவல்லரி… நயன் மூக்குத்தி!
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» லாக்டவுனுக்குப் பிறகு தியேட்டர்களின் நிலை?
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» "என்கிட்ட 20 ரூபாய் தான் இருக்கு, வரலாமா?" ஆட்டோ ஓட்டுநரிடம் கேட்ட முன்னாள் எம்.எல்.ஏ!
by Dr.S.Soundarapandian Yesterday at 7:24 pm

» ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டி: இந்தியா 11 ரன்னில் அசத்தல் வெற்றி
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» யுடியூப்’ ஒளிஅலையைத் தொடங்கும் விஜய்
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் சபையில் சுற்றி மழை நீர் சூழ்ந்துள்ளது
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» ஒரு டி.எம்.சி என்றால் என்ன?
by T.N.Balasubramanian Yesterday at 6:28 pm

» ஞானமடா நீயெனக்கு
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» ஆகாயம் தாண்டி வா..
by ayyasamy ram Yesterday at 5:07 pm

» சே குவேரா புரட்சியாளர் ஆனது எப்படி
by Guest Yesterday at 1:59 pm

» ஐதராபாத் மாநகராட்சியை கைப்பற்றுகிறது பா.ஜ.,!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சிவில் இஞ்சினியர்களுக்கு ஊரக வளர்ச்சித் துறையில் வேலை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» தமிழகம், புதுச்சேரியில் கனமழை தொடரும்- வானிலை ஆய்வு மையம்
by ayyasamy ram Yesterday at 11:22 am

» 'கண்ணதாசன் எனும் மாபெரும் கவிஞன்' நுாலிலிருந்து:
by kandansamy Yesterday at 10:04 am

Admins Online

நம்மிடமே இருக்கு மருந்து – இஞ்சி!

Go down

நம்மிடமே இருக்கு மருந்து – இஞ்சி! Empty நம்மிடமே இருக்கு மருந்து – இஞ்சி!

Post by ayyasamy ram on Sun Nov 17, 2019 12:01 pm

நம்மிடமே இருக்கு மருந்து – இஞ்சி! E_1573205841
-
எரிப்பு குணத்தை உடையது, இஞ்சி.
கடினமான பண்டங்களை எளிதில் செரிக்க வைக்கும்;
பசியைத் துாண்டும்; உமிழ்நீரைப் பெருக்கும்; உடலுக்கு
வெப்பத்தை அளித்து, குடலிலுள்ள வாயுவை நீக்கும்;
காசம், கபம், பித்தம், வாதசுரம் ஆகியவற்றையும் போக்கும்.

முற்றிய பசுமையான இஞ்சியின் மேல் தோலைச் சீவி, சிறு
துண்டுகளாக நறுக்கி, சுத்தமான தேனில், மூழ்குமாறு,
48 நாட்கள் ஊற வைக்க வேண்டும். நன்கு ஊறிய பின்,
தினமும் இரண்டு துண்டு வீதம், உணவிற்கு முன், மென்று
சாப்பிட்டு வர பசியின்மை, வயிற்று பொருமல் தீரும். நரை,
தோல் சுருக்கம், மூப்பு அணுகாது. தேகம் அழகு பெறும்.
மனம் பலப்படும். இளமை நிலைத்திருக்கும்.

இஞ்சிச் சாறை, தொப்புளை சுற்றிப் பற்றுப்போட்டால்,
குழந்தைகளுக்கு ஏற்படும் அஜீரணம் நீங்கும்.

ஒரு தேக்கரண்டி இஞ்சி சாறுடன், சிறிதளவு தேன் கலந்து,
இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு, தினமும் மூன்று
வேளை குடித்தால், வயிற்று வலி மற்றும் வயிறு கனமாக
இருத்தல் குணமாகும்.

ஒரு தேக்கரண்டி இஞ்சி சாறுடன், சிறிதளவு தேன் கலந்து,
தினமும் மூன்று வேளை, ஏழு நாட்களுக்குப் பருகினால்,
சளியுடன் கூடிய இருமல் கட்டுப்படும்.

இஞ்சி மற்றும் வெங்காய சாறு, தலா ஒரு தேக்கரண்டி எடுத்து
கலந்து, சிறிதளவு தேன் சேர்த்து சாப்பிட்டால், வாந்தி
கட்டுப்படும்.

இஞ்சி சாறுடன், வெங்காய சாறு கலந்து, ஒரு வாரம்,
காலையில் ஒரு தேக்கரண்டி வீதம் குடித்துவர, நீரிழிவு
குறையும்.

இஞ்சி சாறை பாலில் கலந்து பருகுவதால், வயிறு
சம்பந்தப்பட்ட நோய் குணமாவதோடு, உடம்பும் இளைக்கும்.

மலச்சிக்கல், களைப்பு, மார்பு வலி நீங்க, இஞ்சியை
துவையல் மற்றும் பச்சடி செய்து சாப்பிடலாம்.

இஞ்சியை புதினாவோடு சேர்த்து துவையலாக்கி
சாப்பிடுவதால், பித்தம், அஜீரணம், வாய் நாற்றம்
போன்றவை நீங்கும். அதேவேளை, சுறுசுறுப்பும் ஏற்படும்.

காலையில், இஞ்சி சாறில் உப்பு கலந்து, மூன்று நாட்கள்
பருகுவதன் மூலம், பித்த தலைச்சுற்று மற்றும் மலச்சிக்கல்
தீரும்; இளமையான தோற்றத்தையும் தரும்.

பத்து கிராம் இஞ்சி, பூண்டு இரண்டையும் அரைத்து, ஒரு கப்
வெந்நீரில் கலந்து, காலை, மாலை என, இரண்டு நாட்கள்
சாப்பிட, மார்பு வலி தீரும்.

இஞ்சி சாறோடு, தேன் கலந்து சூடாக்கி, காலையில் வெறும்
வயிற்றில், ஒரு தேக்கரண்டி வீதம் அருந்தி, வெந்நீர் குடித்து
வர, தொந்தி கரையும்.

இஞ்சி சாறில், தேன் கலந்து தினசரி காலை ஒரு தேக்கரண்டி
சாப்பிட்டு வர, நோய் எதிர்ப்பு திறன் கூடும்.

இஞ்சி சாறு, எலுமிச்சை சாறு, வெங்காய சாறு, தலா ஒரு
தேக்கரண்டி கலந்து, ஒருவேளை சாப்பிட்டு வர, ஆரம்ப கால
ஆஸ்துமா, இரைப்பு, இருமல் குணமாகும்.

நன்றாக காயவைத்துப் பதப்படுத்தப்பட்ட இஞ்சியின்
கிழங்குகளே, சுக்கு எனப்படுபவை. அரை தேக்கரண்டி சுக்கு
பொடியை, சிறிது தண்ணீர் கலந்து
சூடாக்கி, பசை போல செய்து, வலி இருக்கும் இடத்தில்
பரவலாகத் தடவினால், தலைவலி தீரும்.

சிறுவர் மலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63472
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13019

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum