ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» அமேசான் செயலியில் புதிதாக 'தமிழ்' இணைப்பு !
by சக்தி18 Today at 9:33 pm

» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF
by சக்தி18 Today at 9:29 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (280)
by Dr.S.Soundarapandian Today at 9:03 pm

» பாக்.,கில், 'சார்க்' மாநாடு முறியடிப்பு !
by krishnaamma Today at 8:35 pm

» எனக்குப் பிடித்த எஸ்.பி.பி. பாடல்: எழுதுங்கள் வாசகர்களே! - தினமலர்
by krishnaamma Today at 8:32 pm

» கோயம்பேடு மார்க்கெட் மீண்டும் திறப்பு !
by krishnaamma Today at 8:26 pm

» அர்ச்சனை பூக்கள்!
by krishnaamma Today at 8:03 pm

» மத்யம லோகம் ! By Krishnaamma !
by krishnaamma Today at 7:58 pm

» ஆவி பிடிப்பதை தவிர்ப்பது நல்லது!
by krishnaamma Today at 7:54 pm

» கழுத்தில் உண்டாகும் கருமையை போக்கணுமா… அப்போ இத ட்ரை பண்ணுங்க…!!!
by krishnaamma Today at 7:46 pm

» தலைமுடி நன்கு அடர்த்தியாக வளரவும், நரை முடியைப் போக்கவும் இந்த காய் உதவும்...
by krishnaamma Today at 7:45 pm

» நலங்கு மாவு !
by krishnaamma Today at 7:42 pm

» வாட்ஸ் அப் டிரெண்டிங்
by krishnaamma Today at 7:40 pm

» வாழ்ந்து காட்ட வேண்டும்...!
by krishnaamma Today at 7:35 pm

» சென்னையில் இந்த இடங்களை ஆக்ஸிஜன் மண்டலங்களாக மாற்றலாம்’ – விவேக்கின் சூப்பரான ஐடியா!
by krishnaamma Today at 7:28 pm

» எனக்கு விசில் அடிக்கத் தெரியாது அத்தை!
by krishnaamma Today at 7:26 pm

» அழகு ஆரோக்கியம்’’ நிறைந்த குளியல் பொடி தயாரிப்பது எப்படி?’
by krishnaamma Today at 7:20 pm

» குளியல் சோப்பை கடையில் தான் வாங்கணுமா? ஹோம்மேடாக வீட்டில் தயாரித்துப் பழகலாம் வாங்க!
by krishnaamma Today at 7:18 pm

» பாக்கெட் மட்டுமே இருக்கும் ‘தாறுமாறு ஜீன்ஸ்’ அறிமுகம் : விலை ரூ.11 ஆயிரம் மட்டுமே!
by krishnaamma Today at 7:16 pm

» ஸ்ட்ராபெர்ரி 'ஸ்கின்’ணே..
by krishnaamma Today at 7:14 pm

» சமையலறையில் ஆகலாம் அழகுராணி!
by krishnaamma Today at 7:11 pm

» வகிடு கோணல்னா, எல்லாம் கோணல் தான்!
by krishnaamma Today at 7:04 pm

» முன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் மரணம்; தலைவர்கள் இரங்கல்
by பழ.முத்துராமலிங்கம் Today at 6:13 pm

» எஸ்.பி.பாலசுப்ரமணியம் குரலில் சில முத்தான ஜோடிப்பாடல்கள்
by பழ.முத்துராமலிங்கம் Today at 6:02 pm

» எஸ்.பி.பாலசுப்ரமணியம் குரலில் சில முத்தான தனிப்பாடல்கள்-
by பழ.முத்துராமலிங்கம் Today at 6:01 pm

» ரெய்னா மீண்டும் அணிக்கு திரும்புகிறாரா?!… சிஎஸ்கே CEO விளக்கம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 5:44 pm

» குஜராத் மாநிலத்தில் மூடப்பட்ட தமிழ்வழி பள்ளி சொல்லும் பாடம்: அடிப்படை காரணம் தெரியாமல் அரசியல் செய்யும் கட்சிகள்
by T.N.Balasubramanian Today at 4:55 pm

» சிற்பத்திற்குள் சிற்பங்கள்
by T.N.Balasubramanian Today at 4:44 pm

» அண்ணா நகரில் அதிகரித்து வரும் கரோனா பாதிப்பு: சென்னையில் மண்டலவாரியாக விவரம்
by ayyasamy ram Today at 4:00 pm

» சமந்தா காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.
by ayyasamy ram Today at 3:52 pm

» போதை பொருள் வழக்கு; ரகுல் ப்ரீத் சிங், தீபிகா படுகோன் செல்போன்கள் பறிமுதல்!
by ayyasamy ram Today at 3:46 pm

» கொரோனாவுடன் டெங்கு பரவும் அபாயம்!
by ayyasamy ram Today at 3:44 pm

» இந்தியா முழுவதும் 64 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் ; 29ம் தேதி முக்கிய அறிவிப்பு வெளியாகலாம்!
by ayyasamy ram Today at 3:32 pm

» பாஜக மாநில செயலாளர்கள் பட்டியலில் ஹெச்.ராஜா இல்லை
by ayyasamy ram Today at 3:29 pm

» எஸ்.பி.பி.யை முழுப் பெயர் சொல்லி அழைப்பவர்!
by ayyasamy ram Today at 3:22 pm

» பித்து – கவிதை
by ayyasamy ram Today at 3:20 pm

» அதுபோன்ற எண்ணங்கள் மாறினால்..” – ரசிகரின் கேள்வியில் மனம் திறந்த சுனைனா.!
by ayyasamy ram Today at 3:16 pm

» ஆர்யா தான் பேயா..? சுந்தர் சி-யின் அரண்மனை-3 அப்டேட்ஸ்..!
by ayyasamy ram Today at 3:14 pm

» லயன் காமிக்ஸ் | Free Download
by சக்தி18 Today at 2:24 pm

» விவசாய மசோதாவுக்கு ஆதரவான பதிவு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது !
by சக்தி18 Today at 12:51 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 12:01 pm

» அஜித்தைத் திரையுலகுக்கு அறிமுகம் செய்த எஸ்.பி.பி.
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» கிச்சன் டிப்ஸ்...
by krishnaamma Yesterday at 9:35 pm

» சிரி...சிரி...சிரி...
by krishnaamma Yesterday at 9:33 pm

» ஈரம் தொலைக்குமோ மேகம்!
by krishnaamma Yesterday at 9:31 pm

» இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்...
by krishnaamma Yesterday at 9:15 pm

» 180 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் இந்தியாவின் அதிவேக ரயில்; மாதிரி வெளியீடு
by சிவனாசான் Yesterday at 9:05 pm

» வட்டிக் காசுல வாடா... கோவிந்தா! புரட்டாசி சனிக்கிழமை-2
by krishnaamma Yesterday at 9:04 pm

» படமும் செய்தியும்!
by krishnaamma Yesterday at 8:54 pm

» எஸ்.பி.பி. உடல் நல்லடக்கம்: 72 குண்டுகள் முழங்க காவல்துறையினர் மரியாதை
by krishnaamma Yesterday at 8:49 pm

Admins Online

கடமையைச் செய்ய முடியவில்லையா?: மாநகராட்சி ஆணையருக்கு உயா்நீதிமன்றம் கேள்வி

Go down

 கடமையைச் செய்ய முடியவில்லையா?: மாநகராட்சி ஆணையருக்கு உயா்நீதிமன்றம் கேள்வி Empty கடமையைச் செய்ய முடியவில்லையா?: மாநகராட்சி ஆணையருக்கு உயா்நீதிமன்றம் கேள்வி

Post by ayyasamy ram on Thu Nov 28, 2019 10:31 am


மெரீனா கடற்கரையில் மீன் வியாபாரிகளை அப்புறப்படுத்தினால்
சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்றால், கடமையை செய்ய
முடியவில்லை என இயலாமையைச் சுட்டிக்காட்டி மனுவொன்றைத்
தாக்கல் செய்யும்படி பெருநகர மாநகராட்சி ஆணையருக்கு
உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் மீன்பிடி தடை காலத்தில் வழங்கப்படும்
மீனவா்களுக்கான நிதியை அதிகரிக்கக் கோரி பொதுநல வழக்குத்
தொடரப்பட்டது.

இந்த வழக்கு விசாரணையின் போது மெரீனா கடற்கரை அசுத்தமாக
உள்ளதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், மெரீனா கடற்கரையைச் சுத்தமாக
பராமரிக்க சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்டனா்.

மேலும், மெரீனா கடற்கரையை மாநகராட்சி அதிகாரிகள் ஏன் தங்கள்
கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை என கேள்வி எழுப்பி,
மாநகராட்சி அதிகாரிகளின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை
என நீதிபதிகள் கருத்து தெரிவித்திருந்தனா்.

இந்நிலையில் இந்த வழக்கு, நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன்,
என்.சேஷசாயி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் புதன்கிழமை
விசாரணைக்கு வந்தது.

அப்போது, ‘மெரீனா இணைப்புச் சாலையில் உள்ள மீன் வியாபாரிகளுக்கு
மாற்று இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், அவா்களை தற்போதுள்ள
இடத்தில் இருந்து அகற்றும்போது சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படும்’ என
சென்னை மாநகராட்சி தரப்பில் வாதிடப்பட்டது.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ‘உயா்நீதிமன்றத்தின் உத்தரவையும்
சட்டத்தையும் அமல்படுத்தும்போது சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என
கூறுவது, அதிகாரிகளால் தங்கள் கடமையைச் செய்ய முடியவில்லை
என்பதையே காட்டுகிறது.

ஏற்கெனவே, மெரீனா இணைப்பு சாலை வியாபாரிகளை ஒழுங்குபடுத்துவதற்கு
சென்னை பெருநகர காவல் ஆணையருடன் இணைந்து நடவடிக்கை எடுக்க
வேண்டும் என மாநகராட்சி ஆணையருக்கு இந்த உயா்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
ஆனால், அந்த உத்தரவை அமல்படுத்திவில்லை.

நடைபாதை வியாபாரிகளுக்கான சட்டத்தையும் முறையாக அமல்படுத்தவில்லை.
எனவே மீன் வியாபாரிகளை அப்புறப்படுத்தினால் சட்டம், ஒழுங்கு பிரச்னை
ஏற்படும் என்றால், இந்த விவகாரத்தில் தன்னால் கடமையைச் செய்ய முடியவில்லை
என பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையா் தனது இயலாமையை சுட்டிக்காட்டி
அறிக்கையாக மனு ஒன்றை தாக்கல் செய்யலாம்’ என உத்தரவிட்ட நீதிபதிகள்,
வழக்கின் விசாரணையை வரும் டிசம்பா் 19-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.


தினமணி
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61196
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13009

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum