ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» திருடனுக்கு கொட்டிய தேள்….By Krishnaamma :)
by krishnaamma Yesterday at 10:57 pm

» பிசினஸ் சைக்காலஜி என்ற புத்தகம் வேண்டும், உதவுங்கள் நண்பரே
by prajai Yesterday at 10:51 pm

» மத்யம லோகம் ! By Krishnaamma !
by krishnaamma Yesterday at 8:26 pm

» வாழ்த்தலாம் வாங்க ஈகரையை--19/09/2020
by ராஜா Yesterday at 8:20 pm

» வாழ்த்தலாம் வாங்க அய்யாசாமி ராம் அவர்களை.
by ராஜா Yesterday at 8:19 pm

» மொக்க ஜோக்ஸ்
by krishnaamma Yesterday at 8:15 pm

» பாக்யராஜ் வேடத்தில் சசிகுமார்: முந்தானை முடிச்சு ரீமேக் ஆகிறது!
by krishnaamma Yesterday at 8:14 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:35 pm

» மயங்க் அகர்வால் ஆட்டம் வீணானது - சூப்பர் ஓவரில் பஞ்சாபை வீழ்த்தியது டெல்லி கேப்பிட்டல்ஸ்
by T.N.Balasubramanian Yesterday at 3:52 pm

» ‘புரட்சி பேச்சாளர் பெரியார்’ நுாலிலிருந்து:
by ranhasan Yesterday at 2:12 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» திருக்கழுக்குன்றம்:-வருடம் முழுவதும் நடைபெறும் திருவிழாக்கள்
by velang Yesterday at 7:35 am

» உருவாகிறது ‘தர்மபிரபு 2’: இயக்குநர் முத்துக்குமரன் தகவல்
by ayyasamy ram Yesterday at 4:20 am

» சுற்றம் சூழ வராமல் தாங்கள் மட்டும் தனியாக வரவும்..!!
by ayyasamy ram Yesterday at 4:18 am

» புண்பட்ட மனம், பண்படும் காத்திரு..(கவிதை)
by ayyasamy ram Yesterday at 4:07 am

» ‘என்னைச் செதுக்கிய எண்ணங்கள்’ நுாலிலிருந்து,
by ayyasamy ram Yesterday at 4:03 am

» கண்ணைக் கட்டிக்கொண்டு ரசிகர் செய்த செயல்... சிலாகித்துப்போன திரிஷா
by ayyasamy ram Yesterday at 3:50 am

» மிஷ்கினின் புதிய பட அறிவிப்பு வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:43 am

» வெற்றியுடன் தொடங்குமா பெங்களூரு அணி?
by ayyasamy ram Yesterday at 3:32 am

» பாலாவின் படத்திற்கு உதவும் சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 3:24 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sun Sep 20, 2020 9:59 pm

» படமும் செய்தியும்!
by krishnaamma Sun Sep 20, 2020 9:07 pm

» படமும் செய்தியும்!
by krishnaamma Sun Sep 20, 2020 9:04 pm

» புரட்டாசி சனிக்கிழமை: ஈரோடு கோட்டை பெருமாளுக்கு 16 வகை திரவிய அபிஷேகம்
by krishnaamma Sun Sep 20, 2020 8:52 pm

» அறிமுகம்
by krishnaamma Sun Sep 20, 2020 8:51 pm

» அறிமுகம் --பாரதிசந்திரன்
by krishnaamma Sun Sep 20, 2020 8:49 pm

» ஆசிரியர் தினம்
by krishnaamma Sun Sep 20, 2020 8:28 pm

» இந்தியாவை உலுக்கிய ஊழல்கள்-சவுக்கு சங்கர்-FREE PDF
by sncivil57 Sun Sep 20, 2020 8:12 pm

» சனிக்கிழமைகளில் சென்னையிலிருந்து திருப்பதிக்கு தனியாா் ரயில்
by krishnaamma Sun Sep 20, 2020 8:07 pm

» புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
by krishnaamma Sun Sep 20, 2020 7:47 pm

» இந்த வார சினிமா…
by ayyasamy ram Sun Sep 20, 2020 4:21 pm

» டாஸ் வென்றார் தோனி: முதலில் பந்துவீச்சு தேர்வு
by ayyasamy ram Sun Sep 20, 2020 3:46 pm

» ஆட்டுவித்தால் யார் ஒருவர் ஆடாதாரே கண்ணா
by ayyasamy ram Sun Sep 20, 2020 3:27 pm

» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF
by sncivil57 Sun Sep 20, 2020 1:32 pm

» உயிரெழுத்து – கவிதை
by ayyasamy ram Sun Sep 20, 2020 11:49 am

» இதுதான் உலகம்..
by ayyasamy ram Sun Sep 20, 2020 11:27 am

» உலக அளவில் கரோனா பாதிப்பு 3.09 கோடி: பலி 9.61 லட்சமாக உயர்வு
by ayyasamy ram Sun Sep 20, 2020 11:24 am

» ட்விட்டரில் ரசித்தவை..
by ayyasamy ram Sun Sep 20, 2020 11:18 am

» லட்சியத்தில் உறுதி கொள்ளுங்கள்! – மாதா அமிர்தனந்தமயி ஆன்மிக சிந்தனைகள்
by ayyasamy ram Sun Sep 20, 2020 11:08 am

» IPL இல் CSK இன் முதல் போட்டி: மஞ்சள் உடையில் அழகிய கோலிவுட் நடிகைகள்…
by krishnaamma Sat Sep 19, 2020 8:42 pm

» சவுதியில் பிச்சையெடுத்த 450 இந்தியர்கள் கைது
by krishnaamma Sat Sep 19, 2020 8:41 pm

» காணாமல் போன கரோனா நோயாளியை தேடிய காவலர்களுக்குக் காத்திருந்த அதிர்ச்சி
by krishnaamma Sat Sep 19, 2020 8:39 pm

» மத்திய அரசுடன் பேச்சுவார்த்தைக்கு இடமில்லை: சிரோமணி அகாலிதளம்
by ayyasamy ram Sat Sep 19, 2020 7:05 pm

» பாடகியாக நித்யா மேனனின் புதிய அவதாரம்: அதுவும் இசைஞானி இசையில்…
by ayyasamy ram Sat Sep 19, 2020 3:00 pm

» சோகத்தில் முடிந்த பிரதமர் மோடியின் பிறந்த நாள் கொண்டாட்டம்… கேஸ் பலூன் வெடித்து விபத்து!
by ayyasamy ram Sat Sep 19, 2020 2:21 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Sep 19, 2020 1:59 pm

» கரோனாவின் தீவிரம் அடுத்த வாரத்தில்தான் தெரியும்
by ayyasamy ram Sat Sep 19, 2020 8:36 am

» சுப்ரமணி - நகைச்சுவை
by ayyasamy ram Sat Sep 19, 2020 8:27 am

» ஸ்டாப் கோவிட் கொரோனா சோதனை கருவி; அமெரிக்கர்கள் வரவேற்பு
by ayyasamy ram Sat Sep 19, 2020 8:18 am

» ரயில் டிக்கெட்டுடன் பயன்பாட்டுக் கட்டணம் செலுத்தத் தயாராகுங்கள்
by ayyasamy ram Fri Sep 18, 2020 10:05 pm

Admins Online

ஒரே நாடு; ஒரே ரேஷன் கார்டு தமிழகத்தில் தடை நீங்கியது !

Go down

ஒரே நாடு; ஒரே ரேஷன் கார்டு தமிழகத்தில் தடை நீங்கியது ! Empty ஒரே நாடு; ஒரே ரேஷன் கார்டு தமிழகத்தில் தடை நீங்கியது !

Post by krishnaamma on Wed Dec 04, 2019 10:09 pm

ஒரே நாடு; ஒரே ரேஷன் கார்டு தமிழகத்தில் தடை நீங்கியது !

ஒரே நாடு; ஒரே ரேஷன் கார்டு தமிழகத்தில் தடை நீங்கியது ! CAstJz2sRlKgcuMjJDCB+Tamil_News_large_2424752

சர்க்கரை ரேஷன் கார்டுகள், அரிசி கார்டுகளாக மாற்றப்பட்டதால், தமிழகத்தில், 'ஒரே நாடு; ஒரே ரேஷன் கார்டு' திட்டத்தை செயல்படுத்த, உணவுத்துறை தீவிரம் காட்ட துவங்கியுள்ளது.

தமிழகத்தில், மக்கள் விருப்பத்தின்படி, ரேஷன் கார்டு வழங்கப்படுகிறது. அதன்படி, அரிசி கார்டுக்கு, அரிசி உள்ளிட்ட அனைத்து பொருட்களும்; சர்க்கரை கார்டுக்கு, அரிசி தவிர்த்த, மற்ற பொருட்களும் வழங்கப்படுகின்றன. மத்திய அரசு நாடு முழுவதும், ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை செயல்படுத்த உள்ளது. இதனால், ரேஷன் கார்டுதாரர்கள், எந்த மாநிலத்திலும், ரேஷன் பொருட்களை வாங்கலாம்.

அதாவது, ரேஷன் கார்டு வைத்துள்ள பிற மாநிலத்தவர்கள், தமிழக ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்கலாம். தமிழக கார்டுதாரர்கள், மற்ற மாநிலங்களில் பொருட்கள் வாங்கலாம். தமிழகத்தில் மட்டும், இலவச அரிசி வழங்கப்படுகிறது. இதனால், ஒரே ரேஷன் கார்டு திட்டத்திற்கு, எதிர்க்கட்சிகள் ஆட்சேபம் தெரிவித்தன.

இருப்பினும், 'ஒரே ரேஷன் கார்டு திட்டம் அமல்படுத்தப்படும்; அத்திட்டத்தில், பிற மாநிலத்தவருக்கு, அரிசி, கோதுமை வழங்கினால், அதற்கு பணம் வசூலிக்கப்படும்' என, கூட்டுறவு துறை அமைச்சர் ராஜு தெரிவித்தார்.

அவ்வாறு, பிற மாநிலத்தவருக்கு, அரிசியை விலைக்கு வழங்கினால், தமிழக சர்க்கரை கார்டுதாரர்களும், அதை கேட்க வாய்ப்புள்ளது. இதனால், அரசுக்கு கூடுதல் செலவாகும் என, உணவுத்துறை அதிகாரிகள் கருதினர். இந்நிலையில், கூடுதல் செலவையும் பொருட்படுத்தாமல், சர்க்கரை கார்டுதாரர்கள், அரிசி கார்டுகளாக மாற்றுவதற்கான வாய்ப்பை, அரசு சமீபத்தில் வழங்கியது.

இதனால், சர்க்கரை கார்டுதாரர்களுக்கு, இலவச அரிசி கிடைக்கும் என்பதால், அவர்கள், ஒரே ரேஷன் கார்டு திட்டத்தில், பிற மாநிலத்தவருக்கு அரிசி வழங்குவதை எதிர்க்க மாட்டார்கள். எனவே, ஒரே ரேஷன் கார்டு திட்டத்திற்கு இருந்த தடை நீங்கியதால், அத்திட்டத்தில் இணைய, உணவுத்துறை தீவிரம் காட்டி வருகிறது.

நன்றி தினமலர் !


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62620
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12645

Back to top Go down

ஒரே நாடு; ஒரே ரேஷன் கார்டு தமிழகத்தில் தடை நீங்கியது ! Empty Re: ஒரே நாடு; ஒரே ரேஷன் கார்டு தமிழகத்தில் தடை நீங்கியது !

Post by krishnaamma on Wed Dec 04, 2019 10:10 pm

மிகவும் நல்ல திட்டமாக தோன்றுகிறது ............ சூப்பருங்க


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62620
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12645

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum