ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» பாட்டி வைத்தியம் - கஷாயம்!
by krishnaamma Yesterday at 10:22 pm

» இதற்கொரு கவிதை தாருங்களேன் 
by krishnaamma Yesterday at 10:18 pm

» பேச்சு பேச்சா இருக்கணும்! – கவிதை –
by T.N.Balasubramanian Yesterday at 10:15 pm

» அப்படியா! தெளிஞ்சதும் வர்றேன்!!
by T.N.Balasubramanian Yesterday at 10:05 pm

» தமிழில் பதிவிடல்
by krishnaamma Yesterday at 10:03 pm

» நமக்குள்ளே எது நடந்தாலும் வெளியே தெரியக்கூடாது!
by T.N.Balasubramanian Yesterday at 9:38 pm

» நான்...கிருஷ்ணம்மாள் ஜெகநாதன்
by T.N.Balasubramanian Yesterday at 9:03 pm

» ரான்ஹாசன் ஜூனியர் 1
by T.N.Balasubramanian Yesterday at 8:55 pm

» கோவிட்-19 இல் இருந்து குணமான நபர் கூறும் அறிவுரை என்ன?
by T.N.Balasubramanian Yesterday at 6:41 pm

» முறையான சம்பளம் கேட்ட பெண் ஊழியருக்கு உரிமையாளர் தந்த வெகுமதி.... இப்படியும் சில மனிதர்கள்...
by ayyasamy ram Yesterday at 6:22 pm

» ஒரே நாளில் கொரோனாவில் இருந்து குணமடைய மூலிகை மைசூர்பா; விற்பனை அமோகம்!
by krishnaamma Yesterday at 6:20 pm

» என்னுடைய வீடியோக்கள் - காணொளி பாருங்கள் ! by Krishnaamma - சுக்கு மல்லி காபி! :)
by krishnaamma Yesterday at 6:18 pm

» அனுமனுக்கு உதவிய கருடனும் பல்லியும் பெற்ற சாபம்
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» உலகம் அன்பான மனிதர்களால் அழகாகிறது - மாற்றுத்திறனாளிக்காக பேருந்தை விரட்டிச்சென்ற பெண்
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» கொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவர்கள் மருந்து கண்டறிந்தால் அதனை சந்தேகிப்பது ஏன்? -
by ayyasamy ram Yesterday at 6:02 pm

» அரிதிலும் அரிதான புகைப்படங்கள்
by T.N.Balasubramanian Yesterday at 5:50 pm

» இதெல்லாம் பிசினஸ் காலா அல்லது ஸ்கேமா
by T.N.Balasubramanian Yesterday at 5:44 pm

» பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே
by T.N.Balasubramanian Yesterday at 5:30 pm

» கிருஷ்ணா முகுந்தா………...அன்றும் இன்றும்
by krishnaamma Yesterday at 5:21 pm

» 'ஐ லவ் யூ மாமியார்!'
by T.N.Balasubramanian Yesterday at 5:21 pm

» இஞ்சி முரப்பா !
by krishnaamma Yesterday at 5:16 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:50 pm

» ‘பாப் கட்டிங்’ செங்கமலம் யானை
by krishnaamma Yesterday at 4:36 pm

» 'அமெரிக்கா வேண்டாம்... கடவுளின் தேசமே போதும்': நீதிமன்றத்தை நாடிய சுற்றுலா பயணி
by krishnaamma Yesterday at 4:10 pm

» சிரி…சிரி…
by krishnaamma Yesterday at 4:08 pm

» திபெத் செல்ல அனுமதி மறுப்பா: சீனாவுக்கு அமெரிக்கா பதிலடி
by krishnaamma Yesterday at 4:05 pm

» வாழ்வில் இசை என்பது, பெண்களின் சிரிப்பில் தான் புதைந்து கிடக்கிறது.
by மாணிக்கம் நடேசன் Yesterday at 2:51 pm

» திபெத் செல்ல அனுமதி மறுப்பா: சீனாவுக்கு அமெரிக்கா பதிலடி
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» 8 போலீசாரை சுட்டுக்கொன்ற ரவுடி விகாஸ் துபே கைது
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» ஆன்லைன் வகுப்பு அல்ல, டிவி மூலம் தான் பாடம்; அமைச்சர் திடீர் விளக்கம்
by ayyasamy ram Yesterday at 2:10 pm

» புத்தகங்கள் தேவை - வானவல்லி
by கண்ணன் Yesterday at 12:51 pm

» வேலன்:-உங்களுக்கு விருப்பான இணையதளங்கள் திறந்திட -Allmyfavour.
by கண்ணன் Yesterday at 12:49 pm

» எதிர்கால மழையில் மெரீனா காணாமல் போகும்: ஐஐடி எச்சரிக்கை
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:21 am

» வாக்கிங் போகாத தலைவர்..!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:08 am

» பழங்கால ஆதன் நாளடைவில் நாதன் ஆனது எப்படி?- கல்வெட்டு ஆய்வாளர்கள் தரும் புதிய செய்தி
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:01 am

» வேலன்:- அறிந்திடாத தகவல்கள் கூகுள்.
by velang Yesterday at 7:36 am

» தெலுங்கானா முதல்வரை காணவில்லை: ஐகோர்ட்டில் வழக்கு
by ayyasamy ram Yesterday at 7:35 am

» சிங்காரப் புன்னகை கண்ணாரக் கண்டாலே
by ayyasamy ram Yesterday at 7:27 am

» கண் மூடும் வேளையிலும் கலை என்ன கலையே
by ayyasamy ram Yesterday at 7:21 am

» ஓவரா ஜொள் விடறார்…!
by ayyasamy ram Yesterday at 7:06 am

» அவளல்லவோ அன்னை – கவிதை
by ayyasamy ram Yesterday at 7:03 am

» அப்பாவின் சைக்கிள் – கவிதை
by ayyasamy ram Yesterday at 7:02 am

» வெற்றியாளர்களின் சிறந்த ஒரு குணம்
by ayyasamy ram Yesterday at 6:50 am

» மணவிழா - கவிதை
by ayyasamy ram Yesterday at 6:43 am

» கோட்டயம் புஷ்பநாத் நாவல்கள் (25 புத்தகங்கள் இலவச பதிவிறக்கம்)
by விமந்தனி Yesterday at 12:29 am

» பேசும் முறைகள்
by விமந்தனி Yesterday at 12:24 am

» 'திருக்கோவில் டிவி' விரைவில் துவக்கம்:
by விமந்தனி Yesterday at 12:23 am

» இந்திரா சௌந்தர்ராஜன் நாவல்கள் (150 புத்தகங்கள் இலவச பதிவிறக்கம்)
by விமந்தனி Yesterday at 12:01 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed Jul 08, 2020 9:54 pm

» ஸ்வப்னாவும்.. 30 கிலோ தங்க கட்டிகளும்..
by T.N.Balasubramanian Wed Jul 08, 2020 7:35 pm

Admins Online

எதிர்க்கட்சித் தலைவர்கள் குழு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தைச் சந்தித்தனர்.

Go down

எதிர்க்கட்சித் தலைவர்கள் குழு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தைச் சந்தித்தனர்.  Empty எதிர்க்கட்சித் தலைவர்கள் குழு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தைச் சந்தித்தனர்.

Post by ayyasamy ram on Tue Dec 17, 2019 8:52 pm

எதிர்க்கட்சித் தலைவர்கள் குழு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தைச் சந்தித்தனர்.  Opposition_Party_delegates_met_President_5

குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறுமாறு மோடி
அரசுக்கு அறிவுரை வழங்க வேண்டும் என குடியரசுத் தலைவர்
ராம்நாத் கோவிந்த்தைச் சந்தித்து எதிர்க்கட்சித் தலைவர்கள்
குழு கோரிக்கை வைத்துள்ளது.

காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி தலைமையிலான
எதிர்க்கட்சித் தலைவர்கள் குழு குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும்
இந்தச் சட்டத்துக்கு எதிரான மாணவர்கள் போராட்டம் தொடர்பாக
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தைச் சந்தித்தனர்.

அவர்கள், மத்தியப் பல்கலைக்கழகங்களில் நிகழும் வன்முறைச் சம்பவங்கள்
தொடர்பான விஷயங்களில் தலையிடுமாறு குடியரசுத் தலைவரிடம்
கோரிக்கை விடுத்தனர். மேலும், அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமான
மற்றும் பிரிவினையை உண்டாக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப்
பெற மோடி அரசுக்கு அறிவுரை வழங்குமாறும் கோரிக்கை வைத்தனர்.

இந்தச் சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சோனியா காந்தி,    

எதிர்க்கட்சித் தலைவர்கள் குழு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தைச் சந்தித்தனர்.  Opposition_Party_delegates_met_President
"12 வெவ்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளான நாங்கள் அனைவரும்
குடியரசுத் தலைவரைச் சந்தித்தோம். இந்தச் சட்டம் காரணமாக வடகிழக்கில்
நிலவும் சூழல் தற்போது தில்லியில் உள்ள ஜாமியா பல்கலைக்கழகம் உட்பட
நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு பரவி வருகிறது.

இது மிகவும் கடுமையான சூழல். இது இன்னும் பரவுமோ என்கிற அச்சம்
எங்களுக்கு இருக்கிறது. நாடு முழுவதும் அமைதியான முறையில் நடைபெறும்
போராட்டங்களில் போலீஸாரின் நடவடிக்கை எங்களுக்கு துயரம் அளிக்கிறது.

எனவே, இந்த விஷயத்தில் குடியரசுத் தலைவர் தலையிட வேண்டும் என
கோரிக்கை வைத்தோம்.

தில்லியில் மட்டுமல்ல, நாடு முழுவதும் நடைபெறும் போராட்டங்களில்
போலீஸார் இரக்கமற்ற முறையில் மாணவர்களைத் தாக்குகின்றனர்.
போராட்டம் நடத்துவது மாணவர்களின் ஜனநாயக உரிமை.

நீங்கள் அனைவரும் பாஜக அரசைப் பார்த்திருப்பீர்கள். மக்களின் குரல்களை
ஒடுக்கிவிட்டு சட்டம் இயற்றுவதில் மோடி அரசுக்கு இரக்கம் இல்லை என்பது
தெரிகிறது. ஜனநாயகத்தில் இது மக்களுக்கும், எங்களுக்கும் ஏற்றுக்
கொள்ளத்தக்கதாகத் தெரியவில்லை" என்றார்.

தினமணி
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58184
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12990

https://rammalar.wordpress.com/

Back to top Go down

எதிர்க்கட்சித் தலைவர்கள் குழு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தைச் சந்தித்தனர்.  Empty Re: எதிர்க்கட்சித் தலைவர்கள் குழு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தைச் சந்தித்தனர்.

Post by சிவனாசான் on Tue Dec 17, 2019 11:19 pm

சட்டம் கொண்டுவந்தவரிடமே.... தங்கள் ஆணவப்போக்கால் நாட்டின் மக்களை அதிலும் படிக்கும் மாணவ மாணவிகளை தூண்டிவிட்டு போராட்டம் செய்து பொது சொத்தை அழித்து நாசமாக்கிவிட்டு செல்வதா
விவேகமான புத்தி. ஆட்சி கட்டிலில் இப்படி எல்லாம் செய்தால் கிடைக்காது. அறிவு ஆற்றல் ஞானத்தோடு செயல்படனும் கிட்டும். ஆணவத்தால் செயல்பட்டால் அழிவே மிஞ்சும். குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க மக்கள் ஆயத்தமாகி விட்டனர்.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4451
இணைந்தது : 26/07/2014
மதிப்பீடுகள் : 1240

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum