ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» ஒரு டவுட்டு…!
by ayyasamy ram Today at 12:44 pm

» Tamil pdf books on share market
by Saravanankn Today at 12:28 pm

» கொரோனா ஜோக்ஸ்
by ayyasamy ram Today at 12:24 pm

» லிப்ஸ்டிக் எப்படி போட்டுக்குவாங்க…!
by ayyasamy ram Today at 12:24 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:10 pm

» மெலூஹாவின் அமரர்கள் - சிவா முத்தொகுதி புத்தகம் 1
by BookzTamil Today at 12:10 pm

» கொரோனா காமெடி
by ayyasamy ram Today at 12:00 pm

» சுவையான கோழி குழம்பு செய்முறை
by ranhasan Today at 11:55 am

» நரேந்திரன் வைஜெயந்தி - சுபா தொகுப்பு - 2, 3, 5, 6, 7, 8, 9, 10
by Guest Today at 10:33 am

» சிங்கப்பூர் தேர்தல்: ஆளும் கட்சி மீண்டும் ஆட்சியை பிடித்தது
by மாணிக்கம் நடேசன் Today at 9:49 am

» சீனாவின் அதிநவீன ராக்கெட் வானில் வெடித்து சிதறியது
by மாணிக்கம் நடேசன் Today at 9:37 am

» எவரையும் பின் தொடர விருப்பம் இல்லை - ஓவியா
by ayyasamy ram Today at 9:03 am

» இன்றைய செய்தி சுருக்கம் (ஜூலை 11)
by ayyasamy ram Today at 8:59 am

» பிளாஸ்டிக் கழிவுகள் மூலம் 1 லட்சம் கி.மீ., தூரத்திற்கு சாலை
by ayyasamy ram Today at 8:16 am

» கொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவர்கள் மருந்து கண்டறிந்தால் அதனை சந்தேகிப்பது ஏன்? -
by kram Today at 6:52 am

» பசுவினால் பல லட்சம் லாபம்....
by kram Today at 6:29 am

» இலையுதிர் காடு
by kram Today at 6:10 am

» ஆனந்தவிகடன் புத்தகம்
by kram Today at 6:09 am

» சொற்கள் அமைதியை உண்டாக்கினால்...
by ayyasamy ram Yesterday at 9:41 pm

» ”சுனை சாமியார்”
by bharathichandranssn Yesterday at 9:34 pm

» தமிழே! அழகு மொழியே!!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» உடல் கழிவுகளை வெளியேற்றும் எளிமையான இயற்கை முறை
by T.N.Balasubramanian Yesterday at 9:03 pm

» உலகம் அன்பான மனிதர்களால் அழகாகிறது - மாற்றுத்திறனாளிக்காக பேருந்தை விரட்டிச்சென்ற பெண்
by T.N.Balasubramanian Yesterday at 8:59 pm

» காரணம்- ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 8:29 pm

» நிகழ்ச்சி – ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 8:28 pm

» முறையான சம்பளம் கேட்ட பெண் ஊழியருக்கு உரிமையாளர் தந்த வெகுமதி.... இப்படியும் சில மனிதர்கள்...
by krishnaamma Yesterday at 6:18 pm

» அவசியம் படித்து சிரியுங்கள் .....
by krishnaamma Yesterday at 6:15 pm

» ஓய்வூதியதாரர்கள் இந்த ஆண்டு வாழ்வு சான்றிதழ் அளிக்க நேரில் வர அவசியமில்லை என அறிவிப்பு
by krishnaamma Yesterday at 6:12 pm

» மொபைல் கடை - Dealers?
by krishnaamma Yesterday at 6:11 pm

» கரோனா தேவிக்கு என்னால முடிஞ்ச அளவுக்கு விரதம் விடாமல் செய்ஞ்சுட்டேன்
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» இணைந்து இசையமைத்த கடைசிப் படம்; ஏழு பாட்டும் ஏழு விதம்; அசத்திய மெல்லிசை மன்னர்கள்!
by ayyasamy ram Yesterday at 5:43 pm

» நடிகை வடிவுக்கரசி-க்கு கிடைத்த அங்கீகாரம்.. பாரதிராஜாவை மறப்பாரா என்ன?
by ayyasamy ram Yesterday at 5:14 pm

» தாமரைக் குளத்தின் அழகிய சலனங்கள் –
by ayyasamy ram Yesterday at 5:13 pm

» ‘தலைவர் என் ரொம்ப டென்ஷனா இருக்கார்..?’’
by ayyasamy ram Yesterday at 5:09 pm

» ரான்ஹாசன் ஜூனியர் 2 - ஆளவந்தான்
by ranhasan Yesterday at 4:51 pm

» நான்...கிருஷ்ணம்மாள் ஜெகநாதன்
by ranhasan Yesterday at 3:26 pm

» புத்தகம் தேவை
by Kadirmarun Yesterday at 3:11 pm

» சேரர் கோட்டை - கோகுல் சேஷாத்ரி
by BookzTamil Yesterday at 2:46 pm

» ‘வளர்த்த கடா ‘பார்’ல பாயுது தலைவரே..!’’
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» நகைச்சுவை படமாக உருவாகிறது ‘முருங்கைக்காய் சிப்ஸ்’
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» கேட்க கேட்க இனிமை தரும் P.சுசீலா பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» உடலின் மொழி
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» கோவிட்-19 இல் இருந்து குணமான நபர் கூறும் அறிவுரை என்ன?
by ayyasamy ram Yesterday at 12:22 pm

» தமிழில் பதிவிடல்
by T.N.Balasubramanian Yesterday at 11:58 am

» 100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய
by saskar Yesterday at 9:58 am

» மாயமான தென்கொரிய மேயர் சடலமாக கண்டெடுப்பு!
by ayyasamy ram Yesterday at 8:48 am

» ரவுடி விகாஸ் துபே என்கவுன்டரில் சுட்டுக்கொலை
by ayyasamy ram Yesterday at 8:42 am

» வேலன்:-வீடியோ ஆடியோ டாக்குமெண்ட்டுக்கள் மற்றும்இமேஜ் பைல்களை சுலபமாக பார்வையிட - Xlident.
by velang Yesterday at 8:23 am

» வேலன்:-உங்களுக்கு விருப்பான இணையதளங்கள் திறந்திட -Allmyfavour.
by velang Yesterday at 8:20 am

» பாட்டி வைத்தியம் - கஷாயம்!
by krishnaamma Thu Jul 09, 2020 10:22 pm

Admins Online

சென்னையில் சூரிய கிரகணத்தை காண சிறப்பு ஏற்பாடுகள்

Go down

சென்னையில் சூரிய கிரகணத்தை காண சிறப்பு ஏற்பாடுகள் Empty சென்னையில் சூரிய கிரகணத்தை காண சிறப்பு ஏற்பாடுகள்

Post by ayyasamy ram on Wed Dec 25, 2019 8:13 am

சென்னையில் சூரிய கிரகணத்தை காண சிறப்பு ஏற்பாடுகள் Dark-sun
-
சூரிய கிரகணம் வியாழக்கிழமை (டிச.26) நிகழ்கிறது.
இதை பாா்க்க மாணவா்களும், பொதுமக்களும் ஆா்வமாக
இருக்கின்றனா்.

10 ஆண்டுகளுக்கு பிறகு இந்த அரிய நிகழ்வு நடை
பெறுகிறது. சூரியனை நிலவு மறைக்கும் அற்புத காட்சிதான்
சூரிய கிரகணம். இப்போது நிகழும் சூரிய கிரகணத்தின்போது
நிலவால் சூரியனை முழுவதுமாக மறைக்க முடியாது.

எனவே சுற்றி இருக்கும் பகுதி நெருப்பு வளையம் போல் தெரியும்.
சூரியன் மறைக்கப்படுவதால் பூமியில் நிழல் விழும். இந்த அரிய
காட்சி நீலகிரி, கோவை, ஈரோடு, கரூா், திருச்சி, புதுக்கோட்டை
உள்பட 9 மாவட்டங்களிலும் மிக தெளிவாகத் தெரியும்.
மற்ற மாவட்டங்களில் பகுதி அளவு தெரியும்.

வெறும் கண்களால் பாா்க்க வேண்டாம்:

இந்த நிகழ்வின்போது
வெளியே வரக்கூடாது என்பதல்ல. பாா்த்துரசிக்கலாம். ஆனால்
வெறும் கண்னால் பாா்க்கக்கூடாது. ‘மைலாா்’ கண்ணாடி மூலம்
பாா்க்க வேண்டும்.

இதற்கான ஏற்பாடுகளை சென்னையில் உள்ள பிா்லா கோளரங்கம்,
மாவட்ட அறிவியல் தொழில்நுட்ப மையங்கள், விஞ்ஞான் பிரசாா்
உள்ளிட்ட அறிவியல் அமைப்புகள் செய்து வருகின்றன.

சென்னையில் பிா்லா கோளரங்கத்தில் பொதுமக்கள் பாா்ப்பதற்கு
சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளாா்கள். அறிவியல் மையங்களில்
டெலஸ்கோப் வைக்கப்பட்டிருக்கும். அதன் மூலம் சூரிய கிரகண
நிழலைப் பாா்க்க முடியும்.
காலை 8 மணி முதல் 11.30 மணிவரை
சூரிய கிரகணம் நிகழும்.

சென்னையில் பகுதி அளவுதான் தெரியும். நெருப்பு வளையம்
காலை 9.31 மணிக்கு தோன்றும். இது 2 முதல் 3 நிமிடங்கள் வரை
தெரியும்.

இந்த அறிவியல் நிகழ்வை கண்டுகளிக்க 2 லட்சம் மாணவா்களிடம்
அறிவியல் அமைப்புகள் சாா்பில் விழிப்புணா்வு மேற்கொள்ளப்
பட்டுள்ளது. இதுபோன்ற சூரிய கிரகணம் 2031 மே 21-ஆம் தேதி நிகழும்
அப்போது தேனி, மதுரை மாவட்டங்களில் தெளிவாகத் தெரியும்.
--
----------------------------
தினமணி

ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58225
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12990

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சென்னையில் சூரிய கிரகணத்தை காண சிறப்பு ஏற்பாடுகள் Empty Re: சென்னையில் சூரிய கிரகணத்தை காண சிறப்பு ஏற்பாடுகள்

Post by krishnaamma on Wed Dec 25, 2019 10:23 pm

சென்னையில் சூரிய கிரகணத்தை காண சிறப்பு ஏற்பாடுகள் 3838410834 சென்னையில் சூரிய கிரகணத்தை காண சிறப்பு ஏற்பாடுகள் 103459460 சென்னையில் சூரிய கிரகணத்தை காண சிறப்பு ஏற்பாடுகள் 1571444738


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61937
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12575

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum