ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உடல்களை தகனம் செய்தவர்க்கு அயோத்தி பூமி பூஜை விழாவுக்கு அழைப்பு
by SK Today at 1:47 pm

» Sun ring: சூரியனைச் சுற்றி கருவளையம்... காரணம் தெரியாத மக்கள் ஏன்?
by SK Today at 1:39 pm

» பெருமாள்களில் அழகன் யார்???
by ayyasamy ram Today at 1:35 pm

» அழகுப் போட்டி..
by ayyasamy ram Today at 1:26 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Today at 12:49 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:35 pm

» மனங்கவர்ந்த கவிதைகள்
by SK Today at 12:27 pm

» இம்ரான் வெளியிட்ட புதிய வரைபடம்: இந்தியா கடும் கண்டனம்
by SK Today at 12:23 pm

» உறவுகளிடையே நெருக்கத்தை ஏற்படுத்துபவை...
by SK Today at 12:08 pm

» அன்பான வார்த்தைகள் தன்னம்பிக்கை தரும்..
by ayyasamy ram Today at 12:07 pm

» இன்னொரு முறை எடுக்கவே எடுக்கமுடியாத படங்களில் மிக மிக முக்கியமான, முதன்மையான படம்...
by SK Today at 12:01 pm

» எங்கே அந்த முயல் குட்டி ?
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» நாவல்கள் வேண்டும்
by saravanapriyaprakash Today at 10:21 am

» வயசு...வயோதிகம்..(சிறுகதை -by krishnaamma - கிருஷ்ணாம்மா :)
by SK Today at 9:17 am

» லெபனானில் வெடித்தது 2,750 டன் அம்மோனியம் நைட்ரேட் வெடிபொருள்
by ayyasamy ram Today at 8:55 am

» நல்லதுக்கு காலம் இல்லை ! by Krishnaamma :)
by ayyasamy ram Today at 7:22 am

» பார்வையற்ற மதுரை பெண் ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி
by ayyasamy ram Today at 7:00 am

» கவச உடைகளில் இருந்து எரிபொருள்; இந்திய விஞ்ஞானிகள் அபாரம்
by ayyasamy ram Today at 6:53 am

» கர்நாடக உள்துறை செயலாளராக ரூபா பொறுப்பேற்பு
by ayyasamy ram Today at 6:50 am

» நம்பிக்கை – ஒரு பக்க கதை
by SK Today at 6:49 am

» நாளை அயோத்தியில் உள்ள குரங்குகளுக்கு அரசு சார்பில் சிறப்பு உணவு
by ayyasamy ram Today at 6:45 am

» ஓய்வு பெற்ற எஸ்.ஐ., மகன் ஐ.ஏ.எஸ்., - ஐ.ஆர்.எஸ்., பதவிக்கான பட்டியலில் தேர்வாகியுள்ளார்
by ayyasamy ram Today at 6:41 am

» பத்து வருஷமா டாக்டர்கிட்டே போகாதவர்…!
by SK Today at 6:35 am

» இலங்கை பார்லி.க்கு இன்று தேர்தல்
by ayyasamy ram Today at 6:35 am

» உங்க கடைசி ஆசையை இப்பவே சொல்லக் கூடாது.
by SK Today at 6:31 am

» ஜெயிலுக்குப் போனதில்லைன்னு சொன்னேன்..!’’
by SK Today at 6:28 am

» டெல்லி கணேஷ் பிறந்த நாள் ஸ்பெஷல்: மக்களில் ஒருவரான நடிகர்
by heezulia Today at 1:47 am

» சினி துளிகள்!
by heezulia Today at 12:32 am

» உளுந்தா இல்லை உழுந்தா ?
by M.Jagadeesan Yesterday at 10:29 pm

» என்னுடைய கதைகளின் PDF இங்கே ! :) - Krishnaamma :)
by krishnaamma Yesterday at 9:40 pm

» பத்து பொருத்தங்கள்
by SK Yesterday at 9:13 pm

» அத்ரிபாட்சா கொழுக்கட்டையும் அடுத்த வீட்டுப் பாட்டியும்! - சிறுகதை
by krishnaamma Yesterday at 8:59 pm

» உலகின் மிக உயர்ந்த ரயில் பாலம் பணிகள் அடுத்த ஆண்டு நிறைவு
by SK Yesterday at 8:59 pm

» ரம்யமாக காட்சி அளித்த சென்னை மாநகரம் - புகைப்படங்கள்
by SK Yesterday at 8:27 pm

» ஒரு தட்டாம் பூச்சி காட்டுக்குள்ளே சுற்றுகிறதே!
by Dr.S.Soundarapandian Yesterday at 8:05 pm

» உனக்கு (கவிதை) - யுகபாரதி
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» உ.வே.சா. படைப்புகள் - சங்கத் தமிழும் பிற்காலத் தமிழும்
by sncivil57 Yesterday at 7:58 pm

» உன்னுள்ளேயே தேடு, இறைவனைக் காண்பாய்
by ayyasamy ram Yesterday at 7:56 pm

» காதல் மொழிகள் ஐந்து-கேரி சேப்மேன் தமிழில்: நாகலட்சுமி சண்முகம்
by sncivil57 Yesterday at 7:54 pm

» பெண்களுக்கு முதுகு வலி வர முக்கிய காரணம் சமையலறையில் செய்யும் தவறுகள்.!
by krishnaamma Yesterday at 7:23 pm

» சொர்கமாக மாறி வரும் திரு விழாக்கோலம் பூண்ட அயோத்தி..!
by krishnaamma Yesterday at 7:18 pm

» வங்க கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி: பருவமழை தீவிரமடையும்
by krishnaamma Yesterday at 6:35 pm

» ஆகஸ்ட் 3..! இதேநாளில் இந்தியாவின் முதல் சட்ட அமைச்சரானார் டாக்டர் அம்பேத்கர்!
by SK Yesterday at 6:01 pm

» யார் இந்த வந்தனா IPS? - கேரள தங்கக் கடத்தல் வழக்கில் தெறிக்கவிடும் 'தமிழச்சி'யின் பின்னணி!
by ayyasamy ram Yesterday at 5:56 pm

» கொரோனா தடுப்பூசி சோதனை நிறைவடைந்துவிட்டது - முதல் நாடாக அறிவித்த ரஷியா
by ayyasamy ram Yesterday at 5:54 pm

» 8K ஒலி அமைப்பில் ஜேசுதாஸ் பாடல்
by T.N.Balasubramanian Yesterday at 4:48 pm

» தமிழ் புத்தகங்கள் தரவிறக்கம் - முதல் பகுதி 1 | 10
by BookzTamil Yesterday at 2:21 pm

» சிவில் சர்வீசஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு - தமிழகத்தில் கணேஷ்குமார் பாஸ்கர் முதலிடம்
by ayyasamy ram Yesterday at 2:19 pm

» தமிழ் புத்தகங்கள் இலவச பதிவிறக்கம் | பகுதி - 3 | 10 புத்தகங்கள்
by BookzTamil Yesterday at 2:17 pm

» தலைவர் ரொம்ப ஓவராப் பேசறார்..!
by Dr.S.Soundarapandian Yesterday at 2:17 pm

Admins Online

சஹாரா: பாலை அல்ல சோலை!

Go down

சஹாரா: பாலை அல்ல சோலை! Empty சஹாரா: பாலை அல்ல சோலை!

Post by ayyasamy ram on Sun Jan 05, 2020 11:59 am

பருவநிலை மாற்றங்கள் குறித்து நாம் அனைவரும் கேள்விப்பட்டிருக்கிறோம். உலகம் தோன்றிய நாளிலிருந்து வெப்பமும் குளிர்ச்சியும் மாறி மாறி பூமியைப் பண்படுத்தி, தட்பவெட்பத்தை நிலைப்படுத்தின.

மனிதன் தோன்றிய பிறகும் இந்த மாற்றங்கள் உலக அளவில் நிகழ்ந்த வண்ணமே இருந்தன. ஆறுகள் தடம் மாறின, மலைகள் பெயர்ந்தன. குளங்கள் வற்றின. கடல்கள் பின்வாங்கின, அல்லது உள் நகர்ந்தன. பரந்த சமவெளிகளும் இதற்கு விதிவிலக்கல்ல; தண்ணீர் வற்றி, செடிகொடிகள் காய்ந்து, மனிதர்கள் வாழ முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

அப்படி ஓர் இடம்தான் ஆப்பிரிக்காவின் வடமேற்குக் கடற்கரையை ஒட்டிய சஹாரா பாலைவனம். இந்தப் பாலைவனத்தை ஒட்டி உள்ளது, டிபாரிட்டி (Tifariti) என்னும் ஊர். இதன் வடக்கே, 400க்கும் மேற்பட்ட கல் சின்னங்கள் இவ்வாண்டு கிடைத்தன. இவை, 10,000 ஆண்டுகள் பழமையானவை என்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள்.

அது சரி, மனித நடமாட்டமே இல்லாத பாலைவனப் பிரதேசத்தில் இத்தனை சின்னங்கள் கிடைக்கக் காரணம், ஒரு காலத்தில், சஹாரா பாலைவனமாக இல்லை என்பதுதான்!
ஆம்; பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால், தண்ணீர் வளம் நிறைந்த பகுதியாகத்தான் இருந்தது இந்த வறண்ட பிரதேசம். பருவநிலை மாற்றத்தால் கொஞ்சம் கொஞ்சமாக நீர்வளம் குறையத் தொடங்கியது. இதன் காரணமாக, அருகே இருந்த மொராக்கோ, லிபியா, அல்ஜீரியா ஆகிய நாடுகளிலிருந்து இங்குவந்து குடியேறிய மக்கள், வேறு வழியின்றி வெளியேறி இருக்கவேண்டும்.

அவ்வாறு பெயர்ந்த மக்கள் விட்டுச் சென்ற சின்னங்கள்தான் இவை என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

– குறிஞ்சி
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 59200
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12995

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சஹாரா: பாலை அல்ல சோலை! Empty Re: சஹாரா: பாலை அல்ல சோலை!

Post by சக்தி18 on Sun Jan 05, 2020 2:21 pm

சக்தி18
சக்தி18
தளபதி

தளபதி

பதிவுகள் : 1880
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 604

Back to top Go down

சஹாரா: பாலை அல்ல சோலை! Empty Re: சஹாரா: பாலை அல்ல சோலை!

Post by சக்தி18 on Sun Jan 05, 2020 2:24 pm

இது சவூதி அராபியாவில் .....................
இந்த வழியால்தான் முஹம்மது நபி மதீனாவுக்கு சென்றாராம்.

சஹாரா: பாலை அல்ல சோலை! Timeline_new7-800x1442

சக்தி18
சக்தி18
தளபதி

தளபதி

பதிவுகள் : 1880
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 604

Back to top Go down

சஹாரா: பாலை அல்ல சோலை! Empty Re: சஹாரா: பாலை அல்ல சோலை!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum