புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆயா கலைகள்  என்னென்ன என சந்தேகம்...!! Poll_c10ஆயா கலைகள்  என்னென்ன என சந்தேகம்...!! Poll_m10ஆயா கலைகள்  என்னென்ன என சந்தேகம்...!! Poll_c10 
31 Posts - 55%
heezulia
ஆயா கலைகள்  என்னென்ன என சந்தேகம்...!! Poll_c10ஆயா கலைகள்  என்னென்ன என சந்தேகம்...!! Poll_m10ஆயா கலைகள்  என்னென்ன என சந்தேகம்...!! Poll_c10 
22 Posts - 39%
T.N.Balasubramanian
ஆயா கலைகள்  என்னென்ன என சந்தேகம்...!! Poll_c10ஆயா கலைகள்  என்னென்ன என சந்தேகம்...!! Poll_m10ஆயா கலைகள்  என்னென்ன என சந்தேகம்...!! Poll_c10 
1 Post - 2%
rajuselvam
ஆயா கலைகள்  என்னென்ன என சந்தேகம்...!! Poll_c10ஆயா கலைகள்  என்னென்ன என சந்தேகம்...!! Poll_m10ஆயா கலைகள்  என்னென்ன என சந்தேகம்...!! Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
ஆயா கலைகள்  என்னென்ன என சந்தேகம்...!! Poll_c10ஆயா கலைகள்  என்னென்ன என சந்தேகம்...!! Poll_m10ஆயா கலைகள்  என்னென்ன என சந்தேகம்...!! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆயா கலைகள்  என்னென்ன என சந்தேகம்...!! Poll_c10ஆயா கலைகள்  என்னென்ன என சந்தேகம்...!! Poll_m10ஆயா கலைகள்  என்னென்ன என சந்தேகம்...!! Poll_c10 
305 Posts - 45%
ayyasamy ram
ஆயா கலைகள்  என்னென்ன என சந்தேகம்...!! Poll_c10ஆயா கலைகள்  என்னென்ன என சந்தேகம்...!! Poll_m10ஆயா கலைகள்  என்னென்ன என சந்தேகம்...!! Poll_c10 
293 Posts - 43%
mohamed nizamudeen
ஆயா கலைகள்  என்னென்ன என சந்தேகம்...!! Poll_c10ஆயா கலைகள்  என்னென்ன என சந்தேகம்...!! Poll_m10ஆயா கலைகள்  என்னென்ன என சந்தேகம்...!! Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
ஆயா கலைகள்  என்னென்ன என சந்தேகம்...!! Poll_c10ஆயா கலைகள்  என்னென்ன என சந்தேகம்...!! Poll_m10ஆயா கலைகள்  என்னென்ன என சந்தேகம்...!! Poll_c10 
17 Posts - 3%
prajai
ஆயா கலைகள்  என்னென்ன என சந்தேகம்...!! Poll_c10ஆயா கலைகள்  என்னென்ன என சந்தேகம்...!! Poll_m10ஆயா கலைகள்  என்னென்ன என சந்தேகம்...!! Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
ஆயா கலைகள்  என்னென்ன என சந்தேகம்...!! Poll_c10ஆயா கலைகள்  என்னென்ன என சந்தேகம்...!! Poll_m10ஆயா கலைகள்  என்னென்ன என சந்தேகம்...!! Poll_c10 
9 Posts - 1%
Jenila
ஆயா கலைகள்  என்னென்ன என சந்தேகம்...!! Poll_c10ஆயா கலைகள்  என்னென்ன என சந்தேகம்...!! Poll_m10ஆயா கலைகள்  என்னென்ன என சந்தேகம்...!! Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
ஆயா கலைகள்  என்னென்ன என சந்தேகம்...!! Poll_c10ஆயா கலைகள்  என்னென்ன என சந்தேகம்...!! Poll_m10ஆயா கலைகள்  என்னென்ன என சந்தேகம்...!! Poll_c10 
4 Posts - 1%
jairam
ஆயா கலைகள்  என்னென்ன என சந்தேகம்...!! Poll_c10ஆயா கலைகள்  என்னென்ன என சந்தேகம்...!! Poll_m10ஆயா கலைகள்  என்னென்ன என சந்தேகம்...!! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஆயா கலைகள்  என்னென்ன என சந்தேகம்...!! Poll_c10ஆயா கலைகள்  என்னென்ன என சந்தேகம்...!! Poll_m10ஆயா கலைகள்  என்னென்ன என சந்தேகம்...!! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆயா கலைகள் என்னென்ன என சந்தேகம்...!!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82280
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jan 23, 2020 12:45 am

ஆயா கலைகள்  என்னென்ன என சந்தேகம்...!! Ka8
-

* "புலவரே... இது என்ன புட்டு சுடுதல், இடியாப்பம் பிழிதல்,
வடை சுடல்ன்னு ஓலையில் எழுதி வந்துள்ளீர்?''

"தாங்கள் தானே மன்னா நேற்று அவையில் ஆயா கலைகள்
என்னென்ன என சந்தேகம் எழுப்பினீர்கள்''
-
ஆர்.யோகமித்ரா, சென்னை-73.
-
---------------------------------------

* "வர வர நீங்க இளைச்சிக்கிட்டே போறதா
எங்கப்பா ரொம்ப வருத்தப்பட்டாருங்க''

"நீ என்ன சொன்னே?''

"ஆபிஸ் வேலையும் பார்த்துட்டு வீட்டு வேலையும்
பார்த்தா அப்படித்தான் இருக்கும்ன்னு சொன்னேன்''
-
ஜோ.ஜெயக்குமார், நாட்டரசன்கோட்டை.
-
----------------------------------------

* "காணாமல் போன உங்க மனைவி எப்படி வீட்டுக்கு
வந்தாங்க?''

"நீ காணமல் போனதிலிருந்து எங்கம்மா நல்லா
சாப்பிடுறாங்க. சந்தோசமா இருக்காங்கன்னு பேப்பர்ல
விளம்பரம் போட்டேன். வந்துட்டா''
-
டி.மோகனதாஸ், நாகர்கோவில்.
-
------------------------------------

* "ஸ்லீப்பர் கோச்சில் குறட்டை விட்டு தூங்கினது மிஸ்டேக்''

"ஏன் எழுப்பிவிட்டுட்டாங்களா?''

"எக்ஸ்டிரா சார்ஜ் போட்டுட்டாங்க''
--
ஏ.நாகராஜன், பம்மல்.
-
----------------------------------------



ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82280
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jan 23, 2020 12:46 am


* "பீரோ கதவை ஏன் திறந்தே?''

"ஏட்டையா இதென்ன கேள்வி... சின்னப் புள்ளத்தனமா
இருக்கு... கதவு பூட்டியிருந்தது... அதான் திறந்தேன்''
-
எஸ்.சடையப்பன், காளனம்பட்டி.
-
----------------------------------------

* "எடுத்ததுக்கெல்லாம் நீங்க சத்தியம்
பண்ணுவீங்களாமே?''

"சத்தியமா அப்பட்டமான பொய்யிங்க அது''
-
வி.ரேவதி, தஞ்சை.
-
------------------------------------------

* "மாமியாரும் மருமகளும் ஏன் இவ்வளவு
சந்தோஷமா இருக்கீங்க? ‘‘
-
"எங்க சண்டைய யூ டியூப்ல போட்டு
கலக்கிட்டோம்ல... ஃபேஸ்புக்ல ஏகப்பட்ட லைக்
விழுந்திருக்கே''
-
எஸ்.வேல் அரவிந்த், காங்கேயம்.
-
---------------------------------------

* "என்னோட மருமகள் என் குடும்பத்தை உருப்பட
விடமாட்டாள்ன்னு நெனைக்கிறேன்''

"ஏன் இப்டிச் சொல்றீங்க?''

"அப்புறம் என்ன? வெங்காய சாம்பார், வெங்காய சட்னி,
வெங்காய பஜ்ஜின்னு நாள் தவறாமச் செஞ்சா குடும்பம்
என்னத்துக்கு ஆவும்?''
-
ஆர்.எம்.வடுகநாதன், வேதாரண்யம்.
-
-----------------------------------
நன்றி-தினணி கதிர்


avatar
Guest
Guest

PostGuest Thu Jan 23, 2020 3:41 pm

தலைப்பைப் பார்த்து பதறிட்டேன் சார்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக