ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.


உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» அப்ளிகேஷன்- ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 4:00 pm

» தத்துவம் மகா தத்துவம்
by ayyasamy ram Today at 3:59 pm

» 6 வித்தியாசம்- கண்டுபிடி
by ayyasamy ram Today at 3:57 pm

» தனியாக நிற்க வேண்டி வந்தால் தைரியமாக நில்…!
by ayyasamy ram Today at 3:48 pm

» ‘கோப்ரா’வுக்காக உயிரைப் பணயம் வைத்து நடித்த விக்ரம்
by ayyasamy ram Today at 3:47 pm

» சேகுவேரா-வின் பொன்மொழிகள் !!
by ayyasamy ram Today at 3:43 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by krishnaamma Today at 12:52 pm

» பெரியவா திருவடி சரணம்
by krishnaamma Today at 12:44 pm

» பிரபல பாலிவுட் நடன இயக்குனர் சரோஜ் கான் (71) நெஞ்சுவலியால் காலமானார்
by ayyasamy ram Today at 12:41 pm

» Lunar Eclipse 2020: ஜூலை 5ல் மீண்டும் வருகிறது சந்திர கிரகணம் !
by krishnaamma Today at 12:40 pm

» கட்டிய EMI பணம் திருப்பி அளிக்கப்படும்...
by krishnaamma Today at 12:29 pm

» சுற்றுலா - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 12:28 pm

» பணத்தின் மீது பற்று வையுங்கள்
by krishnaamma Today at 12:19 pm

» 'எச் - 1 பி விசா'வுக்கான தடையை நீக்குவேன்: பிடன் உறுதி
by krishnaamma Today at 12:18 pm

» தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'
by ayyasamy ram Today at 12:18 pm

» மகா பெரியவா எனக்கு கொடுத்த வேலை சொல்கிறார் ஒரு பக்தர்,....
by krishnaamma Today at 12:06 pm

» விமானங்களுக்கு இணையான கட்டணத்துடன் 2023 ஏப்ரல் முதல் தனியார் ரயில்கள்: ரயில்வே அறிவிப்பு
by krishnaamma Today at 11:59 am

» இளையராஜா அவர்களின் அனைத்து பாடல்களையும் எங்கே தரவிறக்கிக்கொள்ள இயலும்? நன்றி!
by krishnaamma Today at 11:19 am

» உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் ரவுடிகளால் 8 போலீசார் சுட்டுக்கொலை
by ayyasamy ram Today at 8:14 am

» வேலன்:-பிடிஎப் பைல்களை வேர்ட் பைல்களாக மாற்றிட -PDF TO WORD
by velang Today at 7:33 am

» இனி இவற்றை பதிவிறக்கம் செய்யும் போது எச்சரிக்கை அவசியம் - மத்திய அரசு அறிவுறுத்தல்
by விமந்தனி Today at 12:39 am

» பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே
by விமந்தனி Today at 12:38 am

» விழுந்தாலும் மீண்டும் எழுதல் என்பது சாதனை!
by விமந்தனி Today at 12:36 am

» ட்ரோன் பாய் பிரதாப் (DroneBoy Pratap)
by விமந்தனி Today at 12:33 am

» யோக கலைக்கெல்லாம் இது முன்னோடி ; யானைய பாத்து கத்துக்கோங்க பாஸ்!
by விமந்தனி Today at 12:20 am

» இதற்கொரு கவிதை தாருங்களேன் 
by விமந்தனி Today at 12:16 am

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» விதை முத்தங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» அரட்டை – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» மனம் விரும்புதே – கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» சன்னல் – கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm

» சொல்வனம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» புதிய சரித்திர நாவல்கள்
by rukman1304 Yesterday at 8:38 pm

» 100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய
by Jairockerszx Yesterday at 6:41 pm

» சிவப்பு முட்டைகோஸ் உங்கள் ஆயுளை அதிகரிக்கும்
by T.N.Balasubramanian Yesterday at 5:05 pm

» கண்ணை வர்ணிக்கும் புலவர்களின் கற்பனை
by ayyasamy ram Yesterday at 3:11 pm

» என் தாயே…(கவிதை)
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» மியான்மர் சுரங்கத்தில் நிலச்சரிவு- 50 தொழிலாளர்கள் பலி
by ayyasamy ram Yesterday at 3:01 pm

» காலநிலை மாற்றத்தில் இருந்து பூமியைக் காப்பாற்ற மொத்தம் எத்தனை மரங்கள் நட வேண்டும் தெரியுமா?
by ராஜா Yesterday at 2:13 pm

» பெட்ரோல் - டீசலை அடுத்து சமையல் கேஸ் சிலிண்டர் விலை உயர்வு :
by ராஜா Yesterday at 1:53 pm

» தமிழகத்தின் அடையாளமான சேலம் தம்மம்பட்டி மரச்சிற்பங்களுக்கு புவிசார் குறியீடு!
by ராஜா Yesterday at 1:51 pm

» இடியாப்ப சிக்கலாகி விட்ட கொரோனா வைரஸ்!
by ayyasamy ram Yesterday at 1:47 pm

» வேண்டுமென்றே வதந்தி பரப்புகிறார்கள்: பாடகி ஜானகி வேதனை
by ராஜா Yesterday at 1:44 pm

» பரமக்குடி அதிமுக எம்.எல்.ஏ.,க்கு கொரோனா உறுதி
by ayyasamy ram Yesterday at 1:37 pm

» அமெரிக்காவில் ஒரே நாளில் 50 ஆயிரத்தைக் கடந்த கொரோனா பாதிப்பு
by ayyasamy ram Yesterday at 1:34 pm

» அடுப்பு தின்னும் பத்தாண்டுகள்- கவிதை
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:30 pm

» உறக்கம் என் எதிரி
by ayyasamy ram Yesterday at 11:23 am

» வேலன்:- சிடி எழுதி முடித்ததும் சிடி வெளிவராமல் தடுக்க-புதியவர்களுக்காக
by velang Yesterday at 8:37 am

» வேலன்:-தற்காலிகமான இமெயில் முகவரி பயன்படுத்த-Inbox Bear
by velang Yesterday at 8:32 am

Admins Online

தாய்லாந்து நாட்டில் கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடிப்பு

தாய்லாந்து நாட்டில் கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடிப்பு Empty தாய்லாந்து நாட்டில் கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடிப்பு

Post by ayyasamy ram on Tue Feb 04, 2020 8:19 pm

பாங்காங்:

சீனாவுக்கு அடுத்தப் படியாக தாய்லாந்து நாட்டில் அதிகம் பேருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தற்போது அந்த நாட்டில் 19 பேர் கொரோனா வைரஸ் பாதிப்புடன் மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் காய்ச்சலை குணப்படுத்தும் மருந்தை கண்டுபிடித்து விட்டதாக தாய்லாந்த அரசு அறிவித்துள்ளது. டாக்டர் கிரிங்கஸ்க் தலைமையிலான டாக்டர்கள் குழு இந்த மருந்தை கண்டுபிடித்துள்ளது.

முதலில் இந்த குழு எய்ட்ஸ் நோயை குணப்படுத்துவதற்கான எச்.ஐ.வி. தடுப்பு மருந்தில் சில மாற்றங்கள் செய்து நோயாளிகளுக்கு வழங்கியது. அதில் எந்த பலனும் கிடைக்கவில்லை.

இதையடுத்து வழக்கமாக கடுமையான காய்ச்சலுக்கு கொடுக்கும் தடுப்பு மருந்துடன் எச்.ஐ.வி. கிருமி தொற்று நோய்க்கான தடுப்பு மருந்தையும் கலந்து தாய்லாந்து டாக்டர்கள் குழு கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு கொடுத்தது இந்த மருந்து கலவை கொரோனா வைரசை குணப்படுத்தும் மருந்தாக மாறி டாக்டர்களை நிம்மதி பெருமூச்சு விட வைத்துள்ளது.

காய்ச்சல் தடுப்பு மருந்தையும், எச்.ஐ.வி. கிருமி தடுப்பு மருந்தையும் சேர்த்து 71 வயது சீனப் பெண் நோயாளிக்கு டாக்டர்கள் கொடுத்தனர். தாய்லாந்துக்கு வந்திருந்த அந்த பெண் 3 நாட்களுக்கு முன்பு கொரோனா வைரஸ் பாதிப்புடன் பாங்காக்கில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

டாக்டர்கள் புதிய கலவை மருந்தை அந்த பெண்ணுக்கு கொடுத்த 48 மணி நேரத்துக்குள் அவருக்கு நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. நேற்று அந்த பெண் தனது படுக்கையில் இருந்து எழுந்து அமர்ந்தார். அது மட்டுமின்றி காய்ச்சலும் விலகி விட்டது.

இதன் மூலம் காய்ச்சல் + எச்.ஐ.வி. தடுப்பு மருந்துகளின் கலவை உலக டாக்டர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இதற்கிடையே தாய்லாந்து டாக்டர்கள் குழு காய்ச்சல் மருந்தையும், எய்ட்ஸ் மருந்தையும் சேர்ந்து கலந்து தயாரித்துள்ள புதிய வகை மருந்தை அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்பட பல நாடுகள் தங்கள் ஆய்வுக் கூடங்களில் சோதித்திப் பார்த்து வருகின்றன. அந்த சோதனைகளில் வெற்றி கிடைத்தால் கொரோனா வைரஸ் பரவு வதை வெற்றிகரமாக தடுக்க முடியும் என்று கருதுகிறார்கள்.

ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் குழுவும் புதிய மருந்து தயாரிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. தமிழகத்தில் பாரம்பரிய சித்த மருந்து மூலம் இந்த வைரசை மிக, மிக எளிதாக விரட்ட முடியும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

மாலைமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 57912
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12990

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தாய்லாந்து நாட்டில் கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடிப்பு Empty Re: தாய்லாந்து நாட்டில் கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடிப்பு

Post by சக்தி18 on Wed Feb 05, 2020 12:15 pm

சந்தேகமாக இருக்கிறது. உலக நாடுகள் பல மருந்தைக் கண்டு பிடிக்க முயற்சித்துக் கொண்டிருக்கும் போது.................?
தாய்லந்தில் கிடைத்த சில மருந்துகளை கலந்து கொடுத்திருக்கிறார்கள். எல்லாரையும் குணப்படுத்துமா என தெரியவில்லை என்கிறார் அந்த டாக்டர்.

முதலில் எந்த கொரோனா வைரஸ் என்பது முதல் கேள்வி.கொரோனா வைரஸ் ஒரு குடும்பம்.2002 இல் வந்தது சார்ஸ் கொரோனா,பின்னர் மெர்ஸ் கொரோனா,இப்போது வந்தது நோவேல் கொரோனா.

இதுவரை ......................
வெண்மையாக்கும் பிளீச்சை (bleach) பாவிக்கும்படி ஒரு இணையம், ,cancer +HIV/AIDS மருந்துகளை ஒன்றாக கலந்து (Miracle Mineral Solution-MMS) பயன்படுத்தும் படியும், 20-20-20 spray என்ற ஒன்றை இன்னொரு தளமும் (Qanon-ட்ரம்பிற்காக தேர்தலில் வேலை செய்தவர்கள்),Genesis II Church of Health and Healing என்ற தளம் (Mexico) 45 டாலருக்கு MMS ஐ விற்று வருகிறது.வாங்கியவர்கள் பலர்.
(WSJ )
சக்தி18
சக்தி18
தளபதி

தளபதி

பதிவுகள் : 1863
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 599

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை