ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» நடிகை காஜல் அகர்வால் திருமணம்;
by ayyasamy ram Today at 2:33 pm

» அப்பாடா 50வது படத்தில் நடித்துவிட்டேன்..! மகிழ்ச்சியில் ஹன்சிகா!
by ayyasamy ram Today at 2:26 pm

» நோ வொர்க் நோ பே..!
by சக்தி18 Today at 2:22 pm

» 1000 சிக்ஸர்களை விளாசிய கிறிஸ் கெய்ல்: நெருங்க முடியாத உலக சாதனை!
by ayyasamy ram Today at 2:18 pm

» தமிழகக் கடலோர மாவட்டங்களில் நவ 4-ம் தேதியிலிருந்து மழை வாய்ப்பு: தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு
by ayyasamy ram Today at 2:11 pm

» சிறந்த நிர்வாகம் தமிழகத்துக்கு 2வது இடம்: கேரளாவுக்கு முதலிடம்
by சக்தி18 Today at 2:01 pm

» காதல் தேசம் & மின்சார கனவு-பட பாடல்கள் - காணொளி
by ayyasamy ram Today at 1:45 pm

» ரூ50 ஆயிரத்திற்குமேல் காசோலை பரிவர்த்தனைக்கு புதிய திட்டம் அமல்;
by ayyasamy ram Today at 1:20 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (313)
by Dr.S.Soundarapandian Today at 12:42 pm

» #திருக்கழுக்குன்றம்:- #பஞ்சபூததலங்கள் ஒரே இடத்தில்....
by velang Today at 8:07 am

» மகிழ்ச்சியாக இருப்பவரை தோற்கடிக்க முடியாது!
by மாணிக்கம் நடேசன் Today at 7:03 am

» தமிழ் திரைப்படத்தில் நடித்த ஐபிஎல் கிரிக்கெட் வீரர் வருண் சக்ரவர்த்தி ! வைரலாகும் புகைப்படம்
by ayyasamy ram Today at 6:06 am

» கனமழை நிற்காது, தொடரும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
by krishnaamma Yesterday at 11:06 pm

» குட்டிச்சுவர் சிந்தனைகள்
by krishnaamma Yesterday at 11:04 pm

» உறவுகள் – ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 11:01 pm

» பழசும் புதுசும் – ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 10:59 pm

» மொழி – சிறுகதை
by krishnaamma Yesterday at 10:13 pm

» ராசி – ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 9:47 pm

» வீட்டுக்கு வீடு - ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 9:37 pm

» லவ் - ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 9:36 pm

» மறதி – ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 9:33 pm

» சிலிண்டர் பதிய ஒரே தொலைபேசி எண்: நாடு முழுவதும் இந்தியன் ஆயில் நவ.1-ல் அறிமுகம்
by krishnaamma Yesterday at 8:59 pm

» நவம்பர் 30-ஆம் தேதிவரை சர்வதேச விமான சேவை ரத்து நீட்டிப்பு..
by krishnaamma Yesterday at 8:58 pm

» கொரோனா காமெடி..!
by krishnaamma Yesterday at 8:57 pm

» வானவில்லுக்கு எட்டு கலர்கள்!
by krishnaamma Yesterday at 8:56 pm

» தமிழகத்தில் தனிமை ஆகப் போகும் உறவு முறைகள் !…
by krishnaamma Yesterday at 8:54 pm

» ஆன்மீகம்- இணையத்தில் ரசித்தவை
by krishnaamma Yesterday at 8:37 pm

» கவலை இல்லாமல் வாழ்ந்த காலம்…!
by krishnaamma Yesterday at 8:30 pm

» வாட்சப் ஜோக்ஸ்
by krishnaamma Yesterday at 8:28 pm

» அதிகளவில் மது அருந்தும் பெண்கள்’ இந்த மாநிலம் தான் நம்பர் ஒன்!
by krishnaamma Yesterday at 8:26 pm

» உடலில் ஆக்சிஜன் அளவு 98 – 100 க்குள் இருக்க வேண்டும்
by krishnaamma Yesterday at 8:22 pm

» பெண்ணுக்கு அழுகை ஆயுதமா?
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» கவிதை கஃபே
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» ரொம்ப குறைவா மார்க் வாங்கற நாடு!
by ayyasamy ram Yesterday at 2:04 pm

» மிலாடி நபி வாழ்த்துகள்
by ayyasamy ram Yesterday at 1:13 pm

» உலகம் ஒரு வாடகை வீடு
by ayyasamy ram Yesterday at 12:05 pm

» கெயிக்வாட், ஜடேஜா அபாரம் - கொல்கத்தாவை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது சென்னை
by ayyasamy ram Yesterday at 11:53 am

» என். கணேசன் புத்தகம் pdf
by Guest Yesterday at 11:43 am

» முதல்வனே என்னைக் கண் பாராய்
by ayyasamy ram Yesterday at 8:25 am

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 1:41 am

» விலைவாசி-மினிஸ்கர்ட் !
by krishnaamma Thu Oct 29, 2020 10:20 pm

» ரமணீயன் ஐயாவிற்கு COVID....:(
by krishnaamma Thu Oct 29, 2020 8:57 pm

» தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்)
by சக்தி18 Thu Oct 29, 2020 8:40 pm

» கண்ண வீசி கண்ண வீசி கட்டி போடும் காதலி
by ayyasamy ram Thu Oct 29, 2020 5:52 pm

» மூங்கில் தோட்டம் மூலிகை வாசம்...
by ayyasamy ram Thu Oct 29, 2020 5:39 pm

» பிரான்ஸ் ஜனாதிபதியை பிசாசு என்று சித்தரித்து கேலிசித்திரம் வெளியிட்ட பத்திரிகை
by சக்தி18 Thu Oct 29, 2020 5:20 pm

» திருவண்ணாமலையில், பவுர்ணமி கிரிவலம் செல்ல தடை - கலெக்டர் உத்தரவு
by ayyasamy ram Thu Oct 29, 2020 5:02 pm

» கொரோனாவால் அரசியல் கட்சி தொடங்க முடியவில்லை - ரஜினி பெயரில் உலாவரும் அறிக்கையால் பரபரப்பு
by சக்தி18 Thu Oct 29, 2020 3:50 pm

» குருபூஜை போன்ற நிகழ்வுகளுக்கு அரசியல் கட்சியினர் செல்வதைத் தவிர்க்க வேண்டும்: உயர் நீதிமன்ற மதுரை கிளை
by ayyasamy ram Thu Oct 29, 2020 2:56 pm

» ஆசிரியர்களுக்கு மதிப்பளிக்கும் நாடுகள்: இந்தியாவுக்கு எந்த இடம்?
by ayyasamy ram Thu Oct 29, 2020 2:52 pm

Admins Online

டெல்லி மக்களுக்கு கிடைத்த வெற்றி - அரவிந்த் கெஜ்ரிவால் பெருமிதம்

Go down

டெல்லி மக்களுக்கு கிடைத்த வெற்றி - அரவிந்த் கெஜ்ரிவால் பெருமிதம் Empty டெல்லி மக்களுக்கு கிடைத்த வெற்றி - அரவிந்த் கெஜ்ரிவால் பெருமிதம்

Post by ayyasamy ram on Tue Feb 11, 2020 9:44 pm

டெல்லி மக்களுக்கு கிடைத்த வெற்றி - அரவிந்த் கெஜ்ரிவால் பெருமிதம் 202002111732010060_Tamil_News_It-is-victory-of-people-of-Delhi-Arvind-Kejriwal-on-AAP-win_SECVPF
புதுடெல்லி:

தலைநகர் டெல்லியில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில்
முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி
மீண்டும் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளது.

இந்த வெற்றியை ஆம் ஆத்மி கட்சியினர் உற்சாகத்துடன்
கொண்டாடி வருகின்றனர்.

இதையடுத்து கட்சி அலுவலகம் சென்ற அரவிந்த் கெஜ்ரிவால்
தொண்டர்களிடம் உற்சாகமாக பேசினார். அப்போது அவர்
பேசியதாவது:


இந்த தேர்தல் முடிவு மூலம் புது மாதிரியான அரசியல் பிறக்க
வழி கிடைத்துள்ளது. இது புதிய அறிகுறி.

அனைவருக்கும், ஒரு தெளிவான செய்தியை டெல்லி
அனுப்பியுள்ளது. வளர்ச்சிக்காக டெல்லி மக்கள் ஓட்டளித்துள்ளனர்.

இந்த வெற்றி டெல்லி மக்களின் வெற்றி. இது டெல்லியின்
வெற்றி மட்டுமல்ல, இந்தியாவின் வெற்றியும்கூட.
டெல்லி மக்கள் சிறந்த வாய்ப்பை வழங்கி உள்ளனர். மக்களின்
நம்பிக்கையை மீண்டும் பெற்று உள்ளோம்.

கடவுள் அனுமன் நம்மை ஆசிர்வதித்துள்ளார்.
அடுத்த 5 ஆண்டுகள் சிறப்பானதாக அமைய வேண்டும் என
கடவுளை வேண்டிக் கொள்கிறேன் என பெருமிதத்துடன்
குறிப்பிட்டுள்ளார்.

மாலைமலர்
Related Tags :
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62203
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

டெல்லி மக்களுக்கு கிடைத்த வெற்றி - அரவிந்த் கெஜ்ரிவால் பெருமிதம் Empty Re: டெல்லி மக்களுக்கு கிடைத்த வெற்றி - அரவிந்த் கெஜ்ரிவால் பெருமிதம்

Post by ayyasamy ram on Tue Feb 11, 2020 9:49 pm

கேஜரிவாலை பயங்கரவாதி என்று அழைத்தாலும் தோற்கடிக்க முடியவில்லை: உத்தவ் தாக்கரே கருத்து
-

அரவிந்த் கேஜரிவாலை பாஜக ஒரு பயங்கரவாதி என்று அழைத்தாலும் அவரை தோற்கடிக்க முடியவில்லை என தில்லி தேர்தல் முடிவு குறித்து உத்தவ் தாக்கரே கருத்து தெரிவித்துள்ளார்.

70 தொகுதிகளைக் கொண்ட தில்லி சட்டப்பேரவைக்கு கடந்த சனிக்கிழமை தேர்தல் நடைபெற்ற நிலையில், வாக்கு எண்ணிக்கை செவ்வாய்கிழமை காலை 8 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது.

தற்போதைய நிலவரப்படி, ஆம் ஆத்மி கட்சி 63 இடங்களிலும், பாஜக 7 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது. இதனால் தில்லியில் 3வது முறையாக கேஜரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி அமைவது உறுதியாகியுள்ளது.

இந்த நிலையில், தில்லி தேர்தல் முடிவுகள் குறித்து மகாராஷ்டிரத்தின்
முதல்வரும், சிவசேனை கட்சியின் தலைவருமான உத்தவ் தாக்கரே
பேசுகையில், 'தில்லி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றதற்கு
அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் தில்லி மக்களை வாழ்த்துகிறேன்.

நாடு 'மன் கி பாத்' அல்லாமல் 'ஜன் கி பாத்' வழியில் நடக்கும்
என மக்கள் தில்லி தேர்தல் மூலமாக காட்டியுள்ளனர்.

கேஜரிவாலை பாஜக ஒரு பயங்கரவாதி என்று அழைத்தாலும்
அவரை தோற்கடிக்க முடியவில்லை' என்று தெரிவித்துள்ளார்.

தினமணி
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62203
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum