ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 5:02 pm

» தமிழ்நாட்டின் கதை-VIKATAN
by sncivil57 Today at 5:00 pm

» அசுரன்: வீழ்த்தப்பட்டவர்களின் வீர காவியம்.-ராவணன் மற்றும் அவனது இனத்தாரின் கதை.- ஆனந்த் நீலகண்டன்
by sncivil57 Today at 4:28 pm

» யோவ்…இப்படியா மாஸ்க் போடுறது..!
by SK Today at 4:25 pm

» ஆடி கிருத்திகை: ஆன்லைனில் முருகனை தரிசிக்க வடபழனி கோவில் நிர்வாகம் ஏற்பாடு
by SK Today at 3:29 pm

» தமிழகத்தில் பாஜக தலைமையில்தான் கூட்டணி- வி.பி.துரைசாமி
by SK Today at 3:16 pm

» உலக யானைகள் தினம்
by ayyasamy ram Today at 3:08 pm

» கரோனா ஊரடங்கில் ஒளிர்ந்த சுவர் ஓவியம்: மகளின் ஆசையை வெளிக்கொணர்ந்த பெற்றோர்
by SK Today at 2:55 pm

» தங்கம் விலை நிலவரம்
by ayyasamy ram Today at 2:48 pm

» முதல்வரை முன்னிறுத்தித்தான் தேர்தலை அதிமுக சந்திக்க வேண்டும்- அமைச்சர் உதயகுமார்
by ayyasamy ram Today at 2:41 pm

» பார்வைகள் - என்.கணேசன்
by Guest Today at 2:26 pm

» வாட்ஸ் அப் டிரெண்டிங்
by ayyasamy ram Today at 1:05 pm

» நற்றமிழ் அறிவோம் - மாதாமாதம் , மாதந்தோறும்
by மாணிக்கம் நடேசன் Today at 12:05 pm

» பால் சம்பந்தமான பொருளை விற்காத ஆச்சர்யமான கிராமம்....
by T.N.Balasubramanian Today at 11:59 am

» ஆண்களை போன்று பெண்களுக்கும் சொத்தில் சம பங்கு உண்டு !
by T.N.Balasubramanian Today at 11:52 am

» ரூ.1000 கோடி ஹவாலா மோசடி: சீன நீறுவனங்களில் ஐடி ரெய்டு
by T.N.Balasubramanian Today at 11:37 am

» நற்றமிழ் அறிவோம் - கற்பூரமா , கருப்பூரமா ?
by T.N.Balasubramanian Today at 11:31 am

» 'நீங்கள் இந்தியரா' என கனிமொழியிடம் கேட்ட அதிகாரி மீது நடவடிக்கை
by T.N.Balasubramanian Today at 11:14 am

» கிளிக்கு டிப்ஸா...எதுக்கு?
by ayyasamy ram Today at 10:54 am

» அறிவு விருத்தி - 50 வார்த்தைக் கதைகள்
by ayyasamy ram Today at 10:49 am

» 6 பேர் விளையாடும் வகையில் அறுங்கோண கேரம் போர்டு தயாரித்த சிங்கம்புணரி கடை உரிமையாளர்
by SK Today at 10:19 am

» வானவல்லி - பாகம் 1-சி.வெற்றிவேல்
by pkselva Today at 9:54 am

» புத்தகம் தேவை
by avkguru Today at 9:24 am

» புத்தகம் தேவை
by avkguru Today at 9:24 am

» இரட்டிப்பு பலன் தரும் புத்தம்புது காலை!
by ayyasamy ram Today at 6:51 am

» புத்தம்புதுக் காலை பூக்கள் சிரிக்கும் வேளை
by ayyasamy ram Today at 6:49 am

» மேற்குவங்க குளத்தில் வட அமெரிக்காவை சேர்ந்த அரிய வகை வாத்து
by ayyasamy ram Today at 6:43 am

» பெங்களூரில் : காங் எம்.எல்.ஏ., வீடு சூறை- வாகனங்களுக்கு தீ வைப்பு
by ayyasamy ram Today at 6:20 am

» நடிகர் சஞ்சய் தத்திற்கு நுரையீரல் புற்றுநோய்: அமெரிக்காவில் சிகிச்சை பெற முடிவு
by ayyasamy ram Today at 6:18 am

» பசுமை விகடன் 25.08.2020
by sncivil57 Today at 12:41 am

» இந்திய தேசிய கொடியை முதன் முதலில் ஏற்றியவர், ஒரு ஆங்கிலேயரே.
by Muthumohamed Today at 12:06 am

» ட்விட்டரில் இணைந்த எம்எஸ் பாஸ்கர்! பதிவிட்ட முதல் புகைப்படத்திற்கு லைக்குகளை குவித்துள்ளார்!
by Muthumohamed Today at 12:04 am

» கடைசியா யாரையாவது பார்க்க ஆசைப்படறீங்களா?
by Muthumohamed Today at 12:03 am

» ரஷ்யாவில் வோல்கா நதியில் சிக்கி தாராபுரத்தை சேர்ந்த மருத்துவ கல்லூரி மாணவர் பலி
by Muthumohamed Today at 12:02 am

» கோழிக்கோட்டை விட கோவையில் நீளமான ஓடுபாதை: முக்கியத்துவம் தராமல் தொடர்ந்து புறக்கணிப்பு
by Muthumohamed Yesterday at 11:57 pm

» என் புருஷன் கோர்ட் வாசலையே மிதிச்சது இல்லை!
by Muthumohamed Yesterday at 11:55 pm

» அமெரிக்கா – கொரோனா படுத்தும் பாடு
by Muthumohamed Yesterday at 11:53 pm

» யோகியின் 3 ஆண்டு ஆட்சியில் 700 பிராமணர் கொல்லப்பட்டதாக காங்., புகார்
by Muthumohamed Yesterday at 11:50 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 10:27 pm

» சின்னக்கண்ணனின் பஞ்சுப்பாதங்கள் :)
by ayyasamy ram Yesterday at 10:12 pm

» சமணர் கழுவேற்றம் (ஒரு வரலாற்றுத் தேடல்) - கோ.செங்குட்டுவன்:
by sncivil57 Yesterday at 10:03 pm

» படமும் செய்தியும்!
by krishnaamma Yesterday at 9:59 pm

» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by shanujothi Yesterday at 9:56 pm

» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)IV
by krishnaamma Yesterday at 9:34 pm

» மரியாதை இராமன் கதைகள் - சான் நீளமா? முழம் நீளமா?
by krishnaamma Yesterday at 9:30 pm

» ப்ளீஸ், நல்லா தூங்குங்க!
by krishnaamma Yesterday at 9:20 pm

» ‘இந்திய விடுதலை போராட்ட முத்துக்கள்’ நுாலிலிருந்து:
by Dr.S.Soundarapandian Yesterday at 9:10 pm

» சின்ன சின்ன கதைகள் :)
by krishnaamma Yesterday at 9:08 pm

» 'மாத்தி யோசி' ! - சிறுகதை - by Krishnaamma :)
by krishnaamma Yesterday at 8:58 pm

» தற்செயல் பிரதமர் மன்மோகன் சிங்-சஞ்சய பாரு
by sncivil57 Yesterday at 8:39 pm

Admins Online

பழியை தன் மேல் ஏற்று பெருமையை பிறர்க்கு உரித்தாக்கும் பண்பு

Go down

பழியை தன் மேல் ஏற்று பெருமையை பிறர்க்கு உரித்தாக்கும் பண்பு Empty பழியை தன் மேல் ஏற்று பெருமையை பிறர்க்கு உரித்தாக்கும் பண்பு

Post by ayyasamy ram on Sat Feb 22, 2020 4:22 pm

ஒருமுறை காஞ்சி பெரியவரிடம் ஒரு குறிப்பிட்ட
சமூகத்தினர் தமது சமூகத்தின் நிலை இறங்குமுகம்
கண்டு வருவது பற்றி கேட்டபோது அவர் சொன்னது:

“அதோ அங்கே போறானே ஒருத்தன், அவன் எப்படி
போறான்?”

“சைக்கிள்-ல போறான் ஸ்வாமி”

“ஏறி உக்காந்தா சைக்கிள் தானா போயிடுமா?”

“இல்லை ஸ்வாமி. உட்காந்திருப்பவர் அதைத் தொடர்ந்து
மிதிக்கணும்”

“மிதிக்கிறது நின்னு போனா?”

“கொஞ்சம் தூரம் போயி விழுந்துடுவான்”

“லோகத்திலே நம்ம க்ஷேமமும் அப்படிதான். தொடர்ந்து
தான தருமங்களை செஞ்சிண்டிருந்தால் மனுஷனும்
க்ஷேமமாய் இருப்பான். அது கொறஞ்சு போனா அவன்
ஸ்திதியும் க்ஷீணமாயிடும் இல்லையா ”

கேள்வி கேட்டவர்களுக்கு அவர்கள் மனம் நோகாதபடி

விடையளித்தார் அந்த மகான்.
பெரியவர்கள் மீண்டும் மீண்டும் வலியுறுத்தும் இந்த
கருத்தை படிக்காசு புலவரும் பாடியிருக்கிறார்.

சலியாமல் தண்டலையில் தாயகனார்
அருள்கொண்டு தருமம் செய்யப்
பொலிவாகிக் கொழுமீதில் வந்தபொருள்
ஈந்தவைதாம் போக மீந்தால்
மலிவாகிச் செல்வம்உண்டாம்! வயல்முழுதும்
விளைந்திடும் நன்மாரி ஆகும்!
கலியாணப் பஞ்சமில்லை! களப்பஞ்சம்
இல்லை ஒருகாலும் தானே.

(கொழுமீதில் பொலிவாகி வந்த பொருள்= உழவுத்
தொழிலால் கிடைத்த செல்வத்தில்;
மலிவாகி செல்வமுண்டாம்= மிகுதியான செல்வம்
உண்டாகும்,
கலியாண பஞ்சமில்லை = சிறப்பு மிகும் சுப
காரியங்களுக்கு குறைவில்லை,
களப்பஞ்சம் இல்லை = நெல்லடிக்கும் களங்களுக்கும்
குறைவில்லை)

ஈந்தவை போக மீந்தால் என்பதற்கு தமிழறிஞர்கள்
இப்படி பொருள் சொல்கின்றனர். முன்னோர்களுக்கும்,
தெய்வத்திற்கும்,விருந்தினருக்கும் அரசனுக்கும்,
சுற்றத்தாருக்கும் தனக்கும் போக மிச்சமாகும்
செல்வம்.

தன்னலமற்ற தரும காரியங்களில் ஈடுபடும் போது
குறைவில்லாமல், கங்கை பெருகி வருதல் போல,
அதற்கான தேவையை பூர்த்தி செய்வான் இறைவன்.

‘இறைக்கிற கேணி ஊறும்’ என்ற பழமொழி
நம்மூரிலும் உண்டு.

நமது நாட்டில் ஆழமான சில கருத்துகளை அன்றாடப்
பேச்சு வழக்கில் காணலாம்.

“எங்க பெரியவங்க செஞ்ச பூசை தர்மம்; எல்லோரும்
நல்லா இருக்கிறோம்”

”எந்த ஜன்மத்தில என்ன பாவம் பண்ணினேனோ
இப்ப அனுபவிக்கிறேன்”

என் மூதாதையர் செய்த அதர்மத்தால் கஷ்டப்படுகிறேன்
என்று யாரும் சொல்வதில்லை. அதே சமயத்தில்
யாரேனும் அதர்ம காரியத்தில் ஈடுபட்டால் பெரியவர்கள்
“வேண்டாம் அந்த பாவம். ஏழு தலைமுறைக்கு தட்டும்”
என்பது போல பலப் பல.

பழியை தன் மேல் ஏற்று பெருமையை பிறர்க்கு
உரித்தாக்கும் பண்பு நமது நாகரீகத்தின் சிறப்பை
உணர்த்துகிறது.
-
------------------------
டித்ததில் பிடித்தது
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 59503
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13004

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum