ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» அத்தியாவசிய பட்டியலில் இருந்து முகக்கவசம், சானிடைசர் நீக்கம்
by ayyasamy ram Today at 2:43 am

» ஆசியாவின் மிகப்பெரிய டேட்டா மையம் மும்பையில் துவக்கம்
by ayyasamy ram Today at 2:39 am

» வரும் 9-ம் தேதி இந்தியா குளோபல் வீக் 2020- மாநாட்டில் பிரதமர் உரை
by ayyasamy ram Today at 2:36 am

» கணினியில் தமிழில் எழுதும் முறைகள் பற்றிய கலந்தாய்வு
by heezulia Today at 2:31 am

» இதற்கொரு கவிதை தாருங்களேன் 
by விமந்தனி Today at 12:31 am

» வலி - ஒரு பக்க கதை
by விமந்தனி Today at 12:28 am

» வேலன்:-உங்களுக்கு விருப்பான இணையதளங்கள் திறந்திட -Allmyfavour.
by விமந்தனி Today at 12:26 am

» தூக்கத்திலே ஏன் சிரிச்சீங்க…?
by விமந்தனி Today at 12:24 am

» பல்லி எங்க இருக்குன்னு கண்டுபிடிச்சா நீங்க கில்லி - கண்களுக்கு சவால் தரும் இமேஜ்
by விமந்தனி Today at 12:22 am

» கொரோனாவைக் கட்டுக்குள் கொண்டு வந்த சென்னை குடிசைப்பகுதிகள்
by விமந்தனி Today at 12:20 am

» ஒரே நாளில் கொரோனாவில் இருந்து குணமடைய மூலிகை மைசூர்பா; விற்பனை அமோகம்!
by விமந்தனி Today at 12:17 am

» பேச்சு பேச்சா இருக்கணும்! – கவிதை –
by விமந்தனி Today at 12:14 am

» மணவிழா - கவிதை
by விமந்தனி Today at 12:13 am

» தமிழனா இருந்தா ஷேர் பண்ணு!
by விமந்தனி Today at 12:12 am

» 'ஐ லவ் யூ மாமியார்!'
by விமந்தனி Today at 12:10 am

» பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே
by விமந்தனி Today at 12:08 am

» பாயசம் மற்றும் கீர் வகைகள் - அரிசி தேங்காய் பாயசம்!
by விமந்தனி Yesterday at 11:41 pm

» நாவல்கள் வேண்டும்
by mani2871967 Yesterday at 10:24 pm

» OTT-ல் தொகுப்பாளராக களமிறங்கும் தமன்னா!!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» பிஸினஸ் ஜோக்ஸ்
by ayyasamy ram Yesterday at 10:18 pm

» பிஸினஸ் ஜோக்ஸ்
by ayyasamy ram Yesterday at 10:17 pm

» காந்தியுகம் தோன்றும் கனிந்து.
by ayyasamy ram Yesterday at 10:10 pm

» புத்தகங்கள் தேவை - வானவல்லி
by Guest Yesterday at 9:55 pm

» ஸ்வப்னாவும்.. 30 கிலோ தங்க கட்டிகளும்..
by T.N.Balasubramanian Yesterday at 9:47 pm

» நிம்மதிக்கான வழி இதுவே!
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» 6 வித்தியாசம் – கண்டுபிடி
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» போஸ்ட் கார்டு கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» நடவடிக்கையிலிருந்து ‘கடுமை’யை எடுத்திருங்க!
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» ஜொலிப்பு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» சூரிய சக்தியில் இயங்கும் ரயில்கள் ; இந்திய ரயில்வே அசத்தல்
by ராஜா Yesterday at 7:15 pm

» 'திருக்கோவில் டிவி' விரைவில் துவக்கம்:
by krishnaamma Yesterday at 6:40 pm

» திருத்தம் - ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 6:35 pm

» …இதை போட்டுத்தானே பத்து வருஷமா தொழில் பண்றேன்!
by krishnaamma Yesterday at 5:46 pm

» ரவுடி விகாஸ் துபே தலைக்கு பரிசுத்தொகை ரூ.2.5 லட்சமாக அதிகரிப்பு
by T.N.Balasubramanian Yesterday at 5:22 pm

» தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா: ஆய்வு செய்ய வருகிறது மத்திய குழு
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» தமிழகம், கேரளாவில் 18 நிறுவனங்களின் உரிமம் ரத்து: இந்திய தேயிலை வாரியம் அதிரடி
by ayyasamy ram Yesterday at 2:16 pm

» படித்ததில் ரசித்தவை (கவிதைகள்)
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» பல்சுவை தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» படிக்கிற காலத்துல கஷ்டப்பட்ட தலைவர்…!
by ayyasamy ram Yesterday at 12:36 pm

» ஏமாற்றம் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 11:48 am

» பேசும் முறைகள்
by T.N.Balasubramanian Yesterday at 10:21 am

» சிரி…சிரி…
by ayyasamy ram Yesterday at 7:25 am

» இது கலிகாலம் இல்லே. கரோனா காலம்!
by ayyasamy ram Yesterday at 7:22 am

» வெண்ணிற அன்னம்! -சிறுகதை
by ayyasamy ram Yesterday at 6:58 am

» கொரோனா அச்சுறுத்தல்; தாஜ்மஹால் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் என அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 2:54 am

» மாஜி டி.எஸ்.பி. உள்பட 6 பேர் மீது என்.ஐ.ஏ., குற்றப்பத்திரிகை தாக்கல்
by ayyasamy ram Yesterday at 2:47 am

» அமலாபால் நடித்த படங்கள்
by ayyasamy ram Mon Jul 06, 2020 9:30 pm

» தூங்கினாலும் கண்களை மூட முடியாது!
by ayyasamy ram Mon Jul 06, 2020 9:18 pm

» 'சிக்ஸ் பேக்' சிறுமி!
by ayyasamy ram Mon Jul 06, 2020 9:15 pm

» நான் பதித்த முதல் முத்தம் - கவிதை
by ayyasamy ram Mon Jul 06, 2020 5:50 pm

Admins Online

மருத்துவத்துறைக்கு தலை வணங்குகிறேன் - கொரோனா பாதிப்புக்கு ஆளாகி மீண்ட கேரள மாணவி நெகிழ்ச்சி

Go down

மருத்துவத்துறைக்கு தலை வணங்குகிறேன் - கொரோனா பாதிப்புக்கு ஆளாகி மீண்ட கேரள மாணவி நெகிழ்ச்சி Empty மருத்துவத்துறைக்கு தலை வணங்குகிறேன் - கொரோனா பாதிப்புக்கு ஆளாகி மீண்ட கேரள மாணவி நெகிழ்ச்சி

Post by ayyasamy ram on Mon Feb 24, 2020 12:24 pm

திருவனந்தபுரம்:

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி வருகிறது.

இந்தியாவின் கேரளாவில் இருந்து சீனாவில் மருத்துவம் படிக்க சென்ற
மாணவ- மாணவிகள் அங்கு கொரோனா வைரஸ் பரவியதும், அவசரமாக
நாடு திரும்பினர்.

இவர்களில் கேரளாவின் திருச்சூரை சேர்ந்த மாணவி ஒருவருக்கு
கொரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்தியாவில்
கொரோனா பாதிப்புக்கு ஆளான முதல் நோயாளி என்று அந்த
மாணவி கருதப்பட்டார். அவருக்கு திருச்சூர் மருத்துவக்கல்லூரி
ஆஸ்பத்திரி தனி வார்டில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

திருச்சூர் மாணவியை தொடர்ந்து ஆலப்புழா, காசர்கோடு
மாவட்டங்களிலும் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது
தெரிய வந்தது. இவர்கள் 3 பேரும் தீவிரசிகிச்சை பிரிவில்
அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.

ஆலப்புழா, காசர்கோடு மாணவர்கள் கொரோனாவில் இருந்து மீண்டு
விட்ட நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்சூர் மாணவியும்
கொரோனா பாதிப்பில் இருந்து பூரணமாக குணமடைந்தார்.

ஒரு மாதத்திற்கும் மேல் சிகிச்சை பெற்று நலமடைந்த திருச்சூர் மாணவி
ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்தார். அதில் கூறி இருப்பதாவது:-

சீனாவில் இருந்து திரும்பியதும், என்னை தனி வார்டில் அனுமதித்து
சிகிச்சை அளிப்பார்கள் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை.
ஆனால் ஊர் திரும்பியதும் அந்த சம்பவம் நடந்தது. வீட்டில் சில நாட்கள்
தங்கிய பின்பு லேசான காய்ச்சல் வந்தது. அடுத்த நாட்களில் அது
அதிகமானது.

உடனே நான், மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சென்றேன்.
அங்கு வைரஸ் தாக்குதல் உறுதியானதும், நான் மனதளவில்
தைரியத்தை வரவழைத்துக் கொண்டேன். எனக்கு மருத்துவத்
துறையின் முழு ஒத்துழைப்பு கிடைத்தது.
எனக்காக இரவு பகல் பாராமல் பலர் உழைத்தனர்.

அவர்களின் அரிப்பணிப்பும், கவனிப்புமே என்னை வைரஸ்
தாக்குதலில் இருந்து முழுமையாக மீட்டெடுத்தது. அதன் பிறகே
என் மன அழுத்தமும் குறைந்தது. இதற்காக கேரள
மருத்துவத்துறைக்கு தலை வணங்குகிறேன்.

எனது மனவலிமையை அதிகரிக்க டாக்டர்கள் என்னிடம், என் அம்மாவை
பேச வைத்துக் கொண்டே இருந்தனர். நான் தனியாக இல்லை.
ஒரு மாநிலமே எனக்கு பின்னால் இருப்பதாக சுகாதாரப் பணியாளர்கள்
கூறிக்கொண்டே இருந்தனர்.


கேரள அரசு எனக்காக மேற்கொண்ட பணிக்கு நான், உண்மையில்
தலை வணங்குகிறேன் என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.

மாலைமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58126
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12990

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum