புதிய பதிவுகள்
» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» கருத்துப்படம் 14/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:58 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:59 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிரிப்பு வந்தால் சிரியுங்கள் Poll_c10சிரிப்பு வந்தால் சிரியுங்கள் Poll_m10சிரிப்பு வந்தால் சிரியுங்கள் Poll_c10 
30 Posts - 55%
heezulia
சிரிப்பு வந்தால் சிரியுங்கள் Poll_c10சிரிப்பு வந்தால் சிரியுங்கள் Poll_m10சிரிப்பு வந்தால் சிரியுங்கள் Poll_c10 
21 Posts - 38%
Manimegala
சிரிப்பு வந்தால் சிரியுங்கள் Poll_c10சிரிப்பு வந்தால் சிரியுங்கள் Poll_m10சிரிப்பு வந்தால் சிரியுங்கள் Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
சிரிப்பு வந்தால் சிரியுங்கள் Poll_c10சிரிப்பு வந்தால் சிரியுங்கள் Poll_m10சிரிப்பு வந்தால் சிரியுங்கள் Poll_c10 
1 Post - 2%
ஜாஹீதாபானு
சிரிப்பு வந்தால் சிரியுங்கள் Poll_c10சிரிப்பு வந்தால் சிரியுங்கள் Poll_m10சிரிப்பு வந்தால் சிரியுங்கள் Poll_c10 
1 Post - 2%
jairam
சிரிப்பு வந்தால் சிரியுங்கள் Poll_c10சிரிப்பு வந்தால் சிரியுங்கள் Poll_m10சிரிப்பு வந்தால் சிரியுங்கள் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சிரிப்பு வந்தால் சிரியுங்கள் Poll_c10சிரிப்பு வந்தால் சிரியுங்கள் Poll_m10சிரிப்பு வந்தால் சிரியுங்கள் Poll_c10 
151 Posts - 50%
ayyasamy ram
சிரிப்பு வந்தால் சிரியுங்கள் Poll_c10சிரிப்பு வந்தால் சிரியுங்கள் Poll_m10சிரிப்பு வந்தால் சிரியுங்கள் Poll_c10 
113 Posts - 38%
mohamed nizamudeen
சிரிப்பு வந்தால் சிரியுங்கள் Poll_c10சிரிப்பு வந்தால் சிரியுங்கள் Poll_m10சிரிப்பு வந்தால் சிரியுங்கள் Poll_c10 
12 Posts - 4%
prajai
சிரிப்பு வந்தால் சிரியுங்கள் Poll_c10சிரிப்பு வந்தால் சிரியுங்கள் Poll_m10சிரிப்பு வந்தால் சிரியுங்கள் Poll_c10 
9 Posts - 3%
Jenila
சிரிப்பு வந்தால் சிரியுங்கள் Poll_c10சிரிப்பு வந்தால் சிரியுங்கள் Poll_m10சிரிப்பு வந்தால் சிரியுங்கள் Poll_c10 
4 Posts - 1%
Rutu
சிரிப்பு வந்தால் சிரியுங்கள் Poll_c10சிரிப்பு வந்தால் சிரியுங்கள் Poll_m10சிரிப்பு வந்தால் சிரியுங்கள் Poll_c10 
3 Posts - 1%
jairam
சிரிப்பு வந்தால் சிரியுங்கள் Poll_c10சிரிப்பு வந்தால் சிரியுங்கள் Poll_m10சிரிப்பு வந்தால் சிரியுங்கள் Poll_c10 
3 Posts - 1%
Guna.D
சிரிப்பு வந்தால் சிரியுங்கள் Poll_c10சிரிப்பு வந்தால் சிரியுங்கள் Poll_m10சிரிப்பு வந்தால் சிரியுங்கள் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
சிரிப்பு வந்தால் சிரியுங்கள் Poll_c10சிரிப்பு வந்தால் சிரியுங்கள் Poll_m10சிரிப்பு வந்தால் சிரியுங்கள் Poll_c10 
2 Posts - 1%
Baarushree
சிரிப்பு வந்தால் சிரியுங்கள் Poll_c10சிரிப்பு வந்தால் சிரியுங்கள் Poll_m10சிரிப்பு வந்தால் சிரியுங்கள் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிரிப்பு வந்தால் சிரியுங்கள்


   
   
avatar
Guest
Guest

PostGuest Sat Feb 29, 2020 4:00 pm

**நாடாளுமன்றத்தில் பேசும் போது பாஜக உறுப்பினர் ஒருவர் ஒரு கதை சொன்னாராம்.

“ஒரு மனிதன் இருந்தான். அவன் தன் மூன்று மகன்களிடம் ஒவ்வொருவருக்கும் ரூ.100 கொடுத்து ஒரு அறை முழுதும் நிறைக்குமாறு பொருள் வாங்கச் சொன்னானாம்.
ஒரு மகன் வைக்கோல் வாங்கி அறையில் வைத்தான்:அறை நிறையவில்லை.
அடுத்தவன் பஞ்சு வாங்கி வைத்தான்: அறை நிறையவில்லை.
மூன்றாமவன் ஒரு ரூபாய்க்கு மெழுகுவர்த்தி வாங்கிஅறையில் ஏற்றி வைத்தான். அறை முழுவதும் ஒளி நிறைந்தது”...........
அந்த உறுப்பினர் பின் சொன்னாராம்”அந்தமூன்றாமவன் போலத்தான் நம் பிரதமர் மோடி,அவர் பொறுப்பேற்றதும் நாட்டில்
இருந்த இருள் நீங்கி ஒளி பரவி விட்டது”....

பின் வரிசையிலிருந்துஒரு குரல் எழுந்தது "மீதம் 99 ரூபாய் என்ன ஆச்சு...?

**ஒருவன் நல்ல மழையில் ஒரு டாக்டர் கிளினிக்கில் நுழைந்து டாக்டரிடம் கேட்டான் ...
டாக்டர், வீட்டுக்கு வந்து  பார்க்க என்ன பீஸ் வாங்குவிங்க?
அதற்கு டாக்டர் சொன்னார் 300 ரூபாய் வாங்குவேன் என்று.
உடனே அவன் டாக்டரிடம் .. அப்படியா, சரி, கொஞ்சம் சீக்கிரம் வாங்க டாக்டர் எங்க வீட்டிற்கு என்றான்.
டாக்டரும் அவனை தன்னுடைய காரில் அவன் வீட்டிற்கு கூட்டிக் கொண்டு போய் சேர்ந்தார்.
டாக்டர் வீட்டில் நுழைந்ததும் கேட்டார்,
 நோயாளி எங்கே? என்று
அதற்கு நம்மாள் சொன்ன பதிலில் டாக்டர் மயக்கமே போட்டு விழுந்தார்.
 அப்படி என்ன தான் சொல்லிருப்பான் நம்மாள்?
"நோயாளி எல்லாம் இங்க இல்லைங்க டாக்டர் இந்த மழைல ஆட்டோகாரன் எல்லோரும் இங்க வர Rs.500/- கேட்டாங்க. நீங்க வெறும் Rs.300/- தான் கேட்டீங்க அதான்.

**கணவனும் மனைவியும் கடைத்தெருவில் நடக்கும் பொழுது, மனைவி சற்று தொலைவில் இருந்து விளம்பர போர்டை கண்டு வியந்தாள்....
Banaras Saree Rs 10/-
Nylon Saree Rs 8/-
Cotton Saree Rs 5/-

மனைவி : "500 ரூபாய் பணம் கொடுங்கள்.. நான் 50 புடவை வாங்கணும்.."

கணவன் : "அது இஸ்திரி போடும் கடை எரும மாடு...!!!

**இறக்கும் தருவாயில் பிரித்துக் கொடுத்த சொத்துக்கள்!

ஒரு மனிதன் சென்னை மருத்துவமனை அறையில் இறக்கும் தருவாயில் தன் மனைவி, மூத்த மகன், மகள், இளைய மகன் இவர்களிடம் சொன்ன கடைசி வார்த்தைகள்....

மூத்த மகனிடம் : மகனே நீ அண்ணா நகரில் இருக்குற 14 பங்களாக்களை பார்த்துக்கணும்.

மகளிடம்: மகளே நீ T-நகர்ல இருக்குற 18 கடைகளையும் பார்த்துக்கணும்.

இளைய மகனிடம் : சின்னவனே என் செல்லக்குட்டி நீதான்யா கிண்டில இருக்குற 26 கம்பெனிகளையும் பார்த்துக்கணும்.

மனைவியிடம் : கண்ணே உன்னைவிட்டு பிரியபோகிறேன்... மயிலபூர்ல இருக்குற 16 அப்பார்ட்மெட்டைகளையும் நீதான் பார்த்துக்கணும்

இவ்வாறு சொல்லிவிட்டு இறந்துவிட்டார்....

இதை எல்லாம் பார்த்துக்கொண்டிருந்த இருந்த நர்ஸ் அவரின் மனைவியை பார்த்து, “நீங்க ரொம்ப குடுத்துவச்சவங்க உங்க கணவர் அவரோட எல்லா சொத்தையும் உங்களுக்கு குடுத்துட்டு போயிட்டார்னு சொன்னாங்க....”

அதற்கு அவர் மனைவி சொன்னார்....

சொத்தா.....? எங்க கீது... பால் ஊத்துற பேமானிமா இது... கஸ்மாலம் பால் ஊத்துற ஏரியாவைப் பிரிச்சிக்குடுத்துட்டு பூடுச்சி....!!!!

**நவீன அவ்வையார் !

"முருகா, பூலோகத்திற்கா சென்றிருந்தாய்?"

"ஆம் அவ்வையே, பழைய நோட்டுகளை மாற்றச் சென்றிருந்தேன். நல்ல கூட்டம். கையில் மை வேறு வைத்துக் கொண்டிருந்தார்கள். பன்னிரு கைகளிருந்ததால் ஒரு வழியாக சமாளித்து வந்தேன். எவ்வளவு சிரமம்! கடவுள் அருள் இல்லார்க்கு இவ்வுலகமில்லை. கடன் அட்டை இல்லார்க்கு அவ்வுலகமில்லை."

"நல்லது வேலவா!"

"ஔவையே, கருப்பு, வெள்ளை - எளிய தமிழில் விளக்கு."

"ஐயனே, வரி கட்டியது வெள்ளை. கட்டாதது கருப்பு!"

"வரி கட்டியது எவ்வளவு? கட்டாதது எவ்வளவு?"

"கட்டியது கையளவு. கட்டாதது உலகளவு!"

"சுட்டது எது? சுட முடியாதது எது?"

"சுட்டது மக்கள் பணம். சுடமுடியாதது சுவிஸ் பணம்!"

"ஒழிக்க நினைத்தது எது? ஒழிந்தது எது?"

"ஒழிக்க நினைத்தது கருப்பு. ஒழிந்தது மக்கள் கையிருப்பு!"
 
"அம்பானி, அதானி போல செல்வந்தராக என் அத்தையார் லட்சுமி கடாட்சம் வேண்டுமல்லவா?"

"தேவையில்லை ஞான பண்டிதா, ஆள்பவர் கடாட்சம் இருந்தால் போதும்!"

"என் தந்தை ஈசனுக்கு அடுத்து எங்கெங்கும் நீக்கமற நிறைந்திருப்பது எது?"

"அறிந்தும் அறியாதது போல் ஏன் இந்த கேள்வி? கருப்புதான் வேலவா!"

"மானுடர் வாழ்வுக்கு உறு துணையாயிருக்கும் ஏதேனும் இரண்டு புத்தகங்களைக் கூறு."

"பேங்க் பாஸ் புத்தகம். செக் புத்தகம்."

"கேட்ட கேள்விகளுக்கு அழகாக விடை பகன்ற ஔவையே, உனக்கு வரம் ஒன்று தரச் சித்தமாயிருக்கிறேன். தயங்காமல் கேள்."

"ஐயனே, உன் கடன் அன்றி பிரிதொரு கடன் வாராதிருத்தல் வேண்டும். மேலும், அதியமான் என்னும் மன்னன், வேண்டாம்
என்று சொல்லியும் கேட்காமல் விலை மதிப்பில்லாத நெல்லிக்கனியொன்றை என் கையில் தள்ளி விட்டான். அதற்கு இன்கம்டாக்ஸ் நோட்டீஸ் வராமல் நீதான் அருள் புரிய வேண்டும்!"

(இணையத்தில் படித்தது.)

பி.கு. சிரிப்பு வராவிட்டால்...................
பதிவிட்டவருக்கு..... என்ன கொடுமை சார் இது அல்லது பதிவிடக் கூடாது சுட்டுத்தள்ளூ!

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Feb 29, 2020 4:37 pm

ஏற்கனவே கேட்டு ரசித்தது 'நவீன அவ்வையார் 'தவிர.

அருமை.

ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக