ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» யாரு இவரு கண்டுபுடிங்க
by heezulia Today at 10:18 pm

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:59 pm

» இலையுதிர் காடு
by பா. சதீஷ் குமார் Today at 9:53 pm

» கணித சவால்... கண்டுபிடிக்கலாம் வாங்க...
by malik Today at 9:35 pm

» உலக மஞ்சள் தின நல்வாழ்த்துகள்
by T.N.Balasubramanian Today at 8:30 pm

» வேற ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?
by ayyasamy ram Today at 7:59 pm

» துரோகம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:58 pm

» நியாயமா? – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:55 pm

» எனக்கு முதல் ரவுண்டு வரைக்கும்தான்யா ஞாபகமிருக்கு!
by ayyasamy ram Today at 7:54 pm

» வக்கீல்கிட்ட சத்தியப்பிரமாணம் வாங்குங்க…!
by ayyasamy ram Today at 7:52 pm

» பூமியின் ஒரே இயற்கை துணைக்கோள் நிலா.
by T.N.Balasubramanian Today at 6:40 pm

» Brainvita விளையாட்டில் வெற்றி பெறுவது எப்படி
by ranhasan Today at 6:36 pm

» இனிய இஸ்லாம்
by T.N.Balasubramanian Today at 5:46 pm

» கொரோனா தடுப்பூசி: அமெரிக்காவிற்கு முதல் வெற்றி
by T.N.Balasubramanian Today at 5:28 pm

» ஒரு பள்ளிக்கூடம் வெள்ளத்தில் அடித்து செல்லப்படுகிறது.
by T.N.Balasubramanian Today at 5:21 pm

» ஒரே நாளில் கொரோனாவில் இருந்து குணமடைய மூலிகை மைசூர்பா; விற்பனை அமோகம்!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» கொரோனா தடுப்பூசி: அமெரிக்காவிற்கு முதல் வெற்றி
by ayyasamy ram Today at 4:18 pm

» மூக்கினுள் உடைந்து சிக்கிய குச்சி; கொரோனா பரிசோதனையால் உயிரிழந்த குழந்தை
by ayyasamy ram Today at 4:10 pm

» மனைவி என்பவள்…!
by ayyasamy ram Today at 4:04 pm

» கொட்டாவி – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 4:03 pm

» சாமார்த்தியம்- ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 4:02 pm

» கவிதைக்காரர்கள் வீதி…
by ayyasamy ram Today at 4:01 pm

» ஓட்டு வங்கிக்கு லீவு உண்டா…!
by ayyasamy ram Today at 3:58 pm

» பாலாற்றில் கருப்பு மீன் துள்ளி விளையாடுது...! - விடுகதைகள்
by ayyasamy ram Today at 2:41 pm

» வரலாற்றுத் தோழிகள் - அபிநய சரஸ்வதி கன்னடத்துப் பைங்கிளி சரோஜாதேவி
by ayyasamy ram Today at 2:33 pm

» எங்கள் வீட்டுத் தோட்டம் - ரான்ஹாசன்
by ranhasan Today at 2:12 pm

» ரான்ஹாசன் ஜூனியர் 2 - ஆளவந்தான்
by ranhasan Today at 2:11 pm

» கோழிகளுக்கு கரையான் தீவனம் எளிய செய்முறையில்
by krishnaamma Today at 2:02 pm

» உலக இளைஞர் திறன் தினம்: (ஜூலை 15) மோடி உரை
by krishnaamma Today at 2:01 pm

» சுட்ட கதை..!
by krishnaamma Today at 1:58 pm

» ‘இந்தியாவின் கிங்மேக்கராகத்’ திகழ்ந்த பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் !
by ayyasamy ram Today at 1:53 pm

» முதல் ரசிகை..
by krishnaamma Today at 1:53 pm

» அப்பாவும்-தந்தை - இசையும்- இன்று.. வாழ்த்துகள்
by krishnaamma Today at 1:50 pm

» ரான்ஹாசன் ஜூனியர் 1
by krishnaamma Today at 1:44 pm

» தெரிஞ்சதும் தெரியாததும்
by heezulia Today at 1:40 pm

» ஓவியங்கள் – இணையத்தில் ரசித்தவை
by krishnaamma Today at 1:35 pm

» எனக்கு உடல்நிலை சரியில்லை...இதுவே போதும்!
by krishnaamma Today at 1:09 pm

» பீங்கான் இதயம் – கவிதை
by ayyasamy ram Today at 11:33 am

» நிழல்கள்…(கவிதை)
by ayyasamy ram Today at 11:32 am

» அழகான சின்ன தேவதை அவள்தானே எங்கள் புன்னகை
by ayyasamy ram Today at 11:31 am

» உன் மெல்லினமும் என் வல்லினமும்
by ayyasamy ram Today at 11:29 am

» எவனோ ஒருவன் வாசிக்கிறான்…
by ayyasamy ram Today at 9:48 am

» பிள்ளைக் கனி அமுது ஒண்ணு பிறந்திட வேணும்!-
by ayyasamy ram Today at 9:45 am

» ஓடுகிற தண்ணியில ஒரசி விட்டேன் சந்தனத்த
by ayyasamy ram Today at 9:43 am

» ராஜாத்தி காத்திருந்தா ரோஜாபோலே பூத்திருந்தா
by ayyasamy ram Today at 9:40 am

» வேலன்:-போட்டோஷாப்பிற்கு மாற்றாக போட்டோலைன் -photoline
by velang Today at 8:35 am

» வழுக்கைத் தலையிலே ஏன் குட்டினே..?
by ayyasamy ram Today at 7:01 am

» ஜன்னல் வெச்சு ஜாக்கெட் தைக்கணும்!
by ayyasamy ram Today at 6:59 am

» எங்க டூத்பேஸ்ட்டே உப்புதாங்க..!
by ayyasamy ram Today at 6:57 am

» பக்குவம் என்பது…
by ayyasamy ram Today at 6:51 am

Admins Online

இந்தியாவில் பிட்காயின் வர்த்தகம்: சுப்ரீம் கோர்ட் அனுமதி !

Go down

இந்தியாவில் பிட்காயின் வர்த்தகம்: சுப்ரீம் கோர்ட் அனுமதி ! Empty இந்தியாவில் பிட்காயின் வர்த்தகம்: சுப்ரீம் கோர்ட் அனுமதி !

Post by krishnaamma on Wed Mar 04, 2020 5:39 pm

இந்தியாவில் பிட்காயின் வர்த்தகம்: சுப்ரீம் கோர்ட் அனுமதி !

இந்தியாவில் பிட்காயின் வர்த்தகம்: சுப்ரீம் கோர்ட் அனுமதி ! SFljqHmGT8qQQDLrL3x5+gallerye_150746364_2494403

புதுடில்லி: பிட்காயின் போன்ற கிரிப்டோ கரன்சிகளுக்கு ரிசர்வ் வங்கி விதித்திருந்த தடையை நீக்கி சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

பிட்காயின் போன்ற கிரிப்டோ கரன்சி (மெய்நிகர் டிஜிட்டல் கரன்சி) மூலம் பெரிய பணக்காரர்களும் முதலீட்டாளர்களும் சர்வதேச அளவில் உலக பொது செலாவணியாக பயன்படுத்துகின்றனர். இதன் மதிப்பை சர்வதேச சந்தை தான் நிர்ணயிக்கிறது. இதனை அங்கீகரித்தால் பொருளாதாரம் சீர்குலையும் எனவும், பயங்கரவாதத்திற்கு நிதியுதவி அளிக்கவும், சட்டவிரோத பணப்பரிமாற்றங்களுக்கும் இந்த கிரிப்டோ கரன்சி பயன்படுத்தப்படும் என அஞ்சிய ரிசர்வ் வங்கி, கடந்த 2018ம் ஆண்டு இந்தியாவில் தடை விதித்திருந்தது. மேலும், வணிக வங்கிகள், நிதி நிறுவனங்களும் கிரிப்டோ கரன்சி மீது வர்த்தகம் செய்ய எந்தவித உதவியும், சேவையும் வாடிக்கையாளர்களுக்கு அளிக்க கூடாது எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

தொடரும்...


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61962
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12585

Back to top Go down

இந்தியாவில் பிட்காயின் வர்த்தகம்: சுப்ரீம் கோர்ட் அனுமதி ! Empty Re: இந்தியாவில் பிட்காயின் வர்த்தகம்: சுப்ரீம் கோர்ட் அனுமதி !

Post by krishnaamma on Wed Mar 04, 2020 5:39 pm

இந்தியாவில் பிட்காயின் வர்த்தகம்: சுப்ரீம் கோர்ட் அனுமதி ! 0j80Xfx7Sbe3Ncb08wLt+Tamil_News_large_2494403

இதனை எதிர்த்து இண்டர்நெட் மற்றும் மொபைல் அசோசியேஷன் ஆப் இந்தியா என்ற அமைப்பு சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், பிட்காயின் போன்ற கிரிப்டோ கரன்சி வர்த்தகத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி உத்தரவிட்டனர். இதன்மூலம், இனி இந்தியாவில் பிட்காயின் வர்த்தகம் செய்யலாம் எனவும், வங்கிகளுக்கு கிரிப்டோ கரன்சி மூலம் பரிவர்த்தனை செய்ய அனுமதிக்கலாம் எனவும் கோர்ட் அனுமதித்துள்ளது.

நன்றி தினமலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61962
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12585

Back to top Go down

இந்தியாவில் பிட்காயின் வர்த்தகம்: சுப்ரீம் கோர்ட் அனுமதி ! Empty Re: இந்தியாவில் பிட்காயின் வர்த்தகம்: சுப்ரீம் கோர்ட் அனுமதி !

Post by krishnaamma on Wed Mar 04, 2020 5:42 pm

@சக்தி18 சக்தி, இந்த பிட்காயின் என்றால் என்ன ?...கொஞ்சம் விளக்கமாக சொல்லுங்களேன் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61962
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12585

Back to top Go down

இந்தியாவில் பிட்காயின் வர்த்தகம்: சுப்ரீம் கோர்ட் அனுமதி ! Empty Re: இந்தியாவில் பிட்காயின் வர்த்தகம்: சுப்ரீம் கோர்ட் அனுமதி !

Post by சக்தி18 on Wed Mar 04, 2020 9:12 pm

உறங்க உறைவிடம் நோக்கி உலா சென்று கொண்டிருக்கிறேன்.

http://eegarai.darkbb.com/t141101-topic?highlight=%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%௮ட்

அதேசமயம் பிட்காயின் வாங்குவதில் கவனம் தேவை.ஏமாற்றும் தளங்கள் பல உண்டு.இலாபம் அதிகம் சுலபமான டிஜிட்டல் பணம்.சிறிதாவது அது பற்றி தெரிந்து கொள்ளாமல் முதலீடு செய்வதோ,வாங்க விற்பதில் ஈடுபடுவதில் கவனம் தேவை.

நாளை வருகிறேன்.
சக்தி18
சக்தி18
தளபதி

தளபதி

பதிவுகள் : 1863
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 599

Back to top Go down

இந்தியாவில் பிட்காயின் வர்த்தகம்: சுப்ரீம் கோர்ட் அனுமதி ! Empty Re: இந்தியாவில் பிட்காயின் வர்த்தகம்: சுப்ரீம் கோர்ட் அனுமதி !

Post by krishnaamma on Wed Mar 04, 2020 10:07 pm

@சக்தி18 wrote:உறங்க உறைவிடம் நோக்கி உலா சென்று கொண்டிருக்கிறேன்.

http://eegarai.darkbb.com/t141101-topic?highlight=%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%௮ட்

அதேசமயம் பிட்காயின் வாங்குவதில் கவனம் தேவை.ஏமாற்றும் தளங்கள் பல உண்டு.இலாபம் அதிகம் சுலபமான டிஜிட்டல் பணம்.சிறிதாவது அது பற்றி தெரிந்து கொள்ளாமல் முதலீடு செய்வதோ,வாங்க விற்பதில் ஈடுபடுவதில் கவனம் தேவை.

நாளை வருகிறேன்.
மேற்கோள் செய்த பதிவு: 1314382

நன்றி சக்தி..... எனக்கு வாங்கவெல்லாம் வேண்டாம் பா, ஜஸ்ட் அது என்ன என்று அறிந்து கொள்ளும் ஆவலில் கேட்டேன் அவ்வளவுதான் புன்னகை.......லிங்க் க்கு நன்றி !...பார்க்கிறேன் !


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61962
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12585

Back to top Go down

இந்தியாவில் பிட்காயின் வர்த்தகம்: சுப்ரீம் கோர்ட் அனுமதி ! Empty Re: இந்தியாவில் பிட்காயின் வர்த்தகம்: சுப்ரீம் கோர்ட் அனுமதி !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum