ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» நற்றமிழ் அறிவோம் - மாதாமாதம் , மாதந்தோறும்
by பழ.முத்துராமலிங்கம் Today at 6:31 pm

» இந்திய தேசிய கொடியை முதன் முதலில் ஏற்றியவர், ஒரு ஆங்கிலேயரே.
by ayyasamy ram Today at 6:28 pm

» அகிம்சை, வாய்மை, சாத்வீக போராட்டம்
by ayyasamy ram Today at 6:21 pm

» ‘இந்திய விடுதலை போராட்ட முத்துக்கள்’ நுாலிலிருந்து:
by ayyasamy ram Today at 6:11 pm

» அமெரிக்கா – கொரோனா படுத்தும் பாடு
by ayyasamy ram Today at 6:04 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Today at 6:00 pm

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by ayyasamy ram Today at 5:58 pm

» கோழிக்கோட்டை விட கோவையில் நீளமான ஓடுபாதை: முக்கியத்துவம் தராமல் தொடர்ந்து புறக்கணிப்பு
by ayyasamy ram Today at 5:56 pm

» 11ம் வகுப்பு படிக்க விண்ணப்பித்துள்ள கல்வி அமைச்சர்
by ayyasamy ram Today at 5:49 pm

» யோகியின் 3 ஆண்டு ஆட்சியில் 700 பிராமணர் கொல்லப்பட்டதாக காங்., புகார்
by ayyasamy ram Today at 5:48 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (228)
by M.Jagadeesan Today at 5:10 pm

» நற்றமிழ் அறிவோம் - அமர்க்களமா , அமக்களமா ?
by M.Jagadeesan Today at 4:54 pm

» 'நீங்கள் இந்தியரா' என கனிமொழியிடம் கேட்ட அதிகாரி மீது நடவடிக்கை
by T.N.Balasubramanian Today at 4:52 pm

» ஏழு கடல் நாயகியே ஈஸ்வரி தேவி
by ayyasamy ram Today at 4:51 pm

» சாத்தான் குளம் பால் துரை -ஸ்பெஷல் சப் இன்ஸ்பெக்டர் மரணம்
by ayyasamy ram Today at 4:37 pm

» ப்ளீஸ், நல்லா தூங்குங்க!
by T.N.Balasubramanian Today at 4:27 pm

» தங்கம் விலை சவரனுக்கு ரூ.984 குறைந்தது
by ayyasamy ram Today at 4:22 pm

» அரசு பள்ளிகளில் 1, 6, 9 வகுப்புகளுக்கு ஆகஸ்ட் 17 முதல் மாணவர் சேர்க்கை- அமைச்சர் செங்கோட்டையன்
by ayyasamy ram Today at 4:19 pm

» டிசம்பர் வரை கல்லூரிகள், பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை: மத்திய உயர்கல்வித்துறை செயலர்
by ayyasamy ram Today at 4:16 pm

» ரஷ்யாவில் வோல்கா நதியில் சிக்கி தாராபுரத்தை சேர்ந்த மருத்துவ கல்லூரி மாணவர் பலி
by M.Jagadeesan Today at 4:07 pm

» மரியாதை இராமன் கதைகள் - சான் நீளமா? முழம் நீளமா?
by SK Today at 2:48 pm

» ''வாய்ப்பு கேட்கத் தெரியலை... அதனால ஆசிரியர் வேலைக்குப் போயிட்டேன்!'' - பாடகி ஜென்ஸி
by ayyasamy ram Today at 2:36 pm

» ட்விட்டரில் இணைந்த எம்எஸ் பாஸ்கர்! பதிவிட்ட முதல் புகைப்படத்திற்கு லைக்குகளை குவித்துள்ளார்!
by SK Today at 2:36 pm

» 'மாத்தி யோசி' ! - சிறுகதை - by Krishnaamma :)
by SK Today at 2:31 pm

» சீதையை ராவணன் கடத்தியதாக யார் சொன்னார்கள்?
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm

» எங்கும் நிறைந்த இயற்கையில் என்ன சுகமோ
by ayyasamy ram Today at 1:31 pm

» விஜய்க்கு சவால் விடுத்த மகேஷ் பாபு!
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:44 pm

» கரோனா பாதிப்பு: தயாரிப்பாளர் சுவாமிநாதன் காலமானார்
by Dr.S.Soundarapandian Today at 12:16 pm

» மீரா மிதுன் சர்ச்சை விமர்சனத்திற்கு - பாரதிராஜா அறிக்கை
by Dr.S.Soundarapandian Today at 12:13 pm

» சின்ன சின்ன கதைகள் :)
by SK Today at 11:31 am

» என் புருஷன் கோர்ட் வாசலையே மிதிச்சது இல்லை!
by SK Today at 11:10 am

» சாலையில் மருத்துவக்கழிவுகளைக் கொட்டிய தனியார் மருத்துவமனைக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்
by SK Today at 11:08 am

» கடைசியா யாரையாவது பார்க்க ஆசைப்படறீங்களா?
by ayyasamy ram Today at 11:08 am

» மனைவிக்கு மெழுகு சிலை வைத்து மரியாதை செய்த கணவன்
by SK Today at 11:00 am

» கூந்தல் கறுப்பு, குங்குமம் சிவப்பு..!
by ayyasamy ram Today at 7:50 am

» வேலன்:-அனைத்துப்புகைப்படங்களிலும் வாட்டர்மார்க் கொண்டுவர -Watermark Photos Quickly
by velang Today at 7:24 am

» படமும் செய்தியும்
by ayyasamy ram Today at 7:03 am

» அமெரிக்க செனட் எம்.பிக்கள் உள்பட 11 பேருக்கு சீனா தடை
by ayyasamy ram Today at 6:55 am

» வெள்ளை மாளிகைக்கு வெளியே துப்பாக்கிச்சூடு: டிரம்ப் தகவல்
by ayyasamy ram Today at 6:51 am

» அமெரிக்காவைவிட்டு வெளியேறும் குடிமக்கள்; குடியுரிமையை ரத்து செய்யக் காரணம் இதுதான்!
by Muthumohamed Yesterday at 11:26 pm

» ராமர் கோவிலில் ஒலிக்க இருக்கும் இஸ்லாமியர் வடிவமைத்த மணியின் ஓசை!
by Muthumohamed Yesterday at 11:23 pm

» நிறுவன ஊழியர்களை அழைத்து வரவும், தனி நபர் நிகழ்ச்சிகளுக்கும் அரசுப் பேருந்து வாடகைக்குத் தயார்:
by Muthumohamed Yesterday at 11:21 pm

» 020 ஐபிஎல் டி20 தொடர் ஸ்பான்ஸர்ஷிப்பைப் பெற பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் முயற்சி
by Muthumohamed Yesterday at 11:19 pm

» தமிழக காவல்துறை எச்சரிக்கை
by Muthumohamed Yesterday at 11:16 pm

» கடலுக்குள் பைபர் ஆப்டிக் கேபிள் இணைப்பு சேவை: பிரதமர் துவக்கி வைத்தார்
by Muthumohamed Yesterday at 11:12 pm

» ஆந்திராவுக்கு 3 தலைநகர்: ஆக.,16ல் அடிக்கல் நாட்டு விழா
by Muthumohamed Yesterday at 11:07 pm

» பெரியவா மற்றும் ஆச்சார்யர்களின் அருள் வாக்குகள் !
by krishnaamma Yesterday at 10:52 pm

» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)IV
by krishnaamma Yesterday at 10:46 pm

» இனிய கோகுலாஷ்டமி திருநாள் வாழ்த்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:30 pm

Admins Online

நாட்டிலேயே முதல் முறை: இளம் ஆட்சியர் ஆன பள்ளி மாணவிகள்

Go down

நாட்டிலேயே முதல் முறை: இளம் ஆட்சியர் ஆன பள்ளி மாணவிகள் Empty நாட்டிலேயே முதல் முறை: இளம் ஆட்சியர் ஆன பள்ளி மாணவிகள்

Post by ayyasamy ram on Fri Mar 06, 2020 9:05 pm

நாட்டிலேயே முதல் முறை: இளம் ஆட்சியர் ஆன பள்ளி மாணவிகள் 542595

அந்த ஆட்சியர் அலுவலகத்துக்கு வரும் பார்வையாளர்கள்
அதிர்ச்சியும் ஆச்சர்யத்தையும் அடைகின்றனர். ஏனென்றால்
ஆட்சியர் அறையில் சீருடை அணிந்த இளம் பெண்கள்,
கம்பீரத்துடன் உட்கார்ந்து அர்ப்பணிப்புடன் வேலை பார்த்துக்
கொண்டிருந்தனர்.

புல்தானா மாவட்டத்தின் ஆட்சியர் அறையில்தான் இந்த
சம்பவங்கள் நிகழ்ந்தன. அங்கு ஆட்சியராகப் பணியாற்றும்
சுமன் சந்திராவுக்கு என்ன ஆனது?

சர்வதேச பெண்கள் தினம் மார்ச் 8-ம் தேதி அன்று உலகம்
முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு துடிப்பான
, திறமையான பள்ளி மாணவிகளை ஒருநாள் ஆட்சியராகப்
பணியமர்த்த முடிவெடுத்தார் சந்திரா.

இதற்காக தற்போது நாட்டிலேயே முதல் முறையாக மகாராஷ்டிர
மாவட்டம் ஒன்றில், பள்ளி மாணவிகள் சிலர், ‘ஒரு நாள் இளம்
ஆட்சியர்’ ஆகப் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

இதன்மூலம் அவர்களை உற்சாகப்படுத்தி, உத்வேகம் அளிக்க
முடியும் என்கிறார் ஆட்சியர் சுமன் சந்திரா.

பாடொலி ஜில்லா பரிஷத் பள்ளியில் படிக்கும் பூனம் தேஷ்முக்
என்னும் 13 வயது சிறுமி, கடந்த திங்கட்கிழமை (மார்ச் 2) அன்று
ஒரு நாள் ஆட்சியராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

அதேபோல செவ்வாய்க்கிழமை அன்று யோகிதா மாகர் என்னும்
14 வயது சிறுமி ஆட்சியர் ஆனார். இதுகுறித்து ஆட்சியர்
சுமன் சந்திரா கூறும்போது, ”அவர்களை முறைப்படி என்னுடைய
அலுவலர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தேன்.

என்னுடைய இருக்கையில் அமரச் சொன்னேன். பூனம் உள்ளூர்
ஊடகங்களுடன் தைரியமாகப் பேசினார். மக்கள் குறை தீர்ப்புக்
கூட்டத்தில் கலந்துகொண்டார். ஞாயிறு அன்று பெய்த
பருவமில்லாத மழைப் பொழிவு குறித்து கவலை தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய உதவிகள் செய்ய
அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

அதேபோல யோகிதா சாலைக் கட்டுமானப் பணிகளைப்
பார்வையிட்டார், உள்ளூர் மக்களைப் பாதிக்காத வகையில்
தூசிகளைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று கட்டுமான
ஒப்பந்ததாரர்களைக் கேட்டுக் கொண்டார்.

நாளின் முடிவில் தன்னுடைய அனுபவம் குறித்தும் ஆட்சியர்
அனுபவம் உத்வேகம் அளிக்கும் வகையில் இருந்ததா என்றும்
கடிதம் எழுதித் தரக் கூறினேன். மாணவிகள் நம்பிக்கை
அதிகரித்திருந்ததை கடிதங்களின் மூலம் உணர முடிந்தது”
என்கிறார் ஆட்சியர் சுமன் சந்திரா.

இந்து தமிழ் திசை
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 59480
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13004

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum