ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» சென்னையில் அம்மோனியம் நைட்ரேட் பாதுகாப்பாக உள்ளது- சுங்கத்துறை
by Muthumohamed Today at 12:18 am

» உலகை உலுக்கிய முதல் அணுகுண்டு தாக்குதல்: Hiroshima தாக்குதலின் 75 வது நினைவு தினம்
by Muthumohamed Today at 12:15 am

» இடிபாடுகளுக்கு மத்தியில் ஒரு கையில் தொலைபேசி, மறுகையில் 3 பச்சிளம் குழந்தைகளுடன் நின்றுகொண்டிருந்த செவிலியர் - வைரல் புகைப்படம்
by Muthumohamed Today at 12:10 am

» மரண மாஸ்(க்) - நகைச்சுவை
by Muthumohamed Today at 12:07 am

» இன்று பிறந்த நாள் கானும் ஐயாசாமி ராம் அவர்களை வாழ்த்த வாங்க
by Muthumohamed Today at 12:05 am

» இது சிரிப்பதற்கான நேரம்!
by heezulia Yesterday at 11:52 pm

» பயமே அதிகத் தெய்வங்களை உண்டாக்கியிருக்கிறது!
by விமந்தனி Yesterday at 10:58 pm

» வங்கக்கடலில் 9ந்தேதி உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி
by விமந்தனி Yesterday at 10:55 pm

» அரசு பள்ளியில் படித்த மாணவி ஐ.ஏ.எஸ்., தேர்வில் முதலிடம்
by விமந்தனி Yesterday at 10:51 pm

» பார்வையற்ற மதுரை பெண் ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி
by விமந்தனி Yesterday at 10:50 pm

» உளுந்தா இல்லை உழுந்தா ?
by விமந்தனி Yesterday at 10:45 pm

» மகளின் ஆசையை, நிறைவேற்றிய தந்தை!
by விமந்தனி Yesterday at 10:44 pm

» மூட்டையா அல்லது மூடையா ?
by விமந்தனி Yesterday at 10:42 pm

» சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற்ற பிரபல காமெடி நடிகரின் மகன்
by விமந்தனி Yesterday at 10:41 pm

» (கவி)தைப் பொங்கல்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» எட்டு திருக்குறளை இந்த ஒரே பாடலில் எழுதி உள்ளார் கண்ணதாசன்
by விமந்தனி Yesterday at 10:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:36 pm

» தூரம் அதிகமில்லை - ஒரு பக்க கதை
by விமந்தனி Yesterday at 10:36 pm

» குதிரையிலே நான் அமர்ந்தேன்…
by விமந்தனி Yesterday at 10:34 pm

» என்னது பொம்மையெல்லாம் தள்ளித்தள்ளி இருக்கு ?
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» கண்ணைப் பார் கண்டுபிடி
by ayyasamy ram Yesterday at 10:30 pm

» இதற்கொரு கவிதை தாருங்களேன் 
by விமந்தனி Yesterday at 10:28 pm

» அயோத்தியில் ராமர் கோயில் கட்ட பூமி பூஜை
by விமந்தனி Yesterday at 10:21 pm

» எடை --
by விமந்தனி Yesterday at 10:10 pm

» வேலன்:-கணினி பயன்பாட்டினை அறிந்துகொள்ள -Work Time Personal Free Computer.
by விமந்தனி Yesterday at 10:08 pm

» முத்துலட்சுமி ராகவன் நூல்கள்
by roshan zakir Yesterday at 10:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 9:43 pm

» புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
by roshan zakir Yesterday at 9:40 pm

» கர்நாடக உள்துறை செயலாளராக ரூபா பொறுப்பேற்பு
by T.N.Balasubramanian Yesterday at 9:32 pm

» இம்ரான் வெளியிட்ட புதிய வரைபடம்: இந்தியா கடும் கண்டனம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:21 pm

» வாட்சப்-ல் ரசித்தவை
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:18 pm

» ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றி பெற்ற மிஸ் இந்தியா மாடல்…
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:09 pm

» பேங்க் ஜோக்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:00 pm

» பத்து பொருத்தங்கள்
by M.Jagadeesan Yesterday at 7:12 pm

» அத்ரிபாட்சா கொழுக்கட்டையும் அடுத்த வீட்டுப் பாட்டியும்! - சிறுகதை
by SK Yesterday at 7:05 pm

» பல்சுவை - படித்ததில் பிடித்தவை
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» மஞ்சள் அரைக்கும்போது மதில் ஏறி பார்த்த மச்சான்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்தனை விருந்து – ஆணவம் விலகினால் ஆனந்தம்!
by SK Yesterday at 5:57 pm

» தோழி! - கவிதை
by SK Yesterday at 5:53 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்!
by SK Yesterday at 5:40 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:15 pm

» தமிழகத்தில் 10ந்தேதி முதல் உடற்பயிற்சி கூடங்கள் செயல்பட அனுமதி
by SK Yesterday at 5:10 pm

» அமிதாப் பச்சன் சொன்னது:
by SK Yesterday at 5:05 pm

» காதல் வைபோகமே...காணும் நன்நாளிதே...
by ayyasamy ram Yesterday at 4:14 pm

» சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் குறைந்தது- மாநகராட்சி தகவல்
by SK Yesterday at 3:15 pm

» தனுஷை தொடர்ந்து விஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் ரெஜிஷா விஜயன்
by ayyasamy ram Yesterday at 3:12 pm

» வீட்டுக்குறிப்பு!
by SK Yesterday at 2:52 pm

» குஜராத் மருத்துவமனையில் தீவிபத்து - 8 பேர் பரிதாப பலி
by SK Yesterday at 11:38 am

» சிந்தனை விருந்து - ஆணவம் விலகினால் ஆனந்தம்!
by ayyasamy ram Yesterday at 11:22 am

» அசையா மலையிருக்கும்! அதன்மேலே மரமுறங்கும்!!
by மாணிக்கம் நடேசன் Yesterday at 9:33 am

Admins Online

அன்னிய செலாவணி இருப்பு முதன்முறையாக சரிவு

Go down

அன்னிய செலாவணி இருப்பு முதன்முறையாக சரிவு Empty அன்னிய செலாவணி இருப்பு முதன்முறையாக சரிவு

Post by ayyasamy ram on Sun Mar 22, 2020 6:53 am

மார்ச், 13ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், நாட்டின் அன்னிய
செலாவணி இருப்பு, 48 ஆயிரத்து, 189 கோடி டாலராக சரிந்தது.

இது, இந்திய மதிப்பில், 36.14 லட்சம் கோடி ரூபாய். இதற்கு முன், இருப்பு,
அதிகபட்சமாக, 48 ஆயிரத்து, 723 கோடி டாலராக இருந்தது. தற்போது
குறைந்துள்ளது.

கடந்த ஆறு மாதங்களாக, தொடர்ந்து, அன்னிய செலாவணி இருப்பு,
புதிய உச்சத்தை தொட்டு வந்தது.

ஆனால், மார்ச், 13ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், முதல் முறையாக
சரிவைக் கண்டுள்ளது.இது குறித்து, ரிசர்வ் வங்கி மேலும் தெரிவித்து
உள்ளதாவது:

கடந்த, 13ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், அன்னிய செலாவணி
இருப்பு, 535 கோடி டாலர் சரிவைக் கண்டது.

மார்ச், 6ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், அதிகபட்சமாக,
48 ஆயிரத்து, 723 கோடி டாலராக இருந்தது.இதற்கு முன், கடந்த ஆண்டு,
செப்., 20ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் சரிவு ஏற்பட்டது.

அப்போது, அதற்கு முந்தைய வார இருப்பான, 42 ஆயிரத்து, 858 கோடி
டாலர் என்பதிலிருந்து, 38.8 கோடி டாலர் சரிந்தது.தற்போதைய சரிவுக்கு,
வெளிநாட்டு பணத்தின் மதிப்பு குறைந்தது காரணமாக அமைந்தது.

வெளிநாட்டு பண மதிப்பானது, 378 கோடி டாலர் குறைந்து,
44 ஆயிரத்து, 736 கோடி டாலராக சரிந்தது. கடந்த வெள்ளிக்கிழமையன்று,
இந்திய ரூபாய், இதுவரை காணாத வகையில், 1 டாலருக்கு, 75.20 ரூபாய்
என மதிப்பு குறைந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும், அன்னிய முதலீட்டாளர்கள், இந்திய மூலதன சந்தைகளிலிருந்து,
கடந்த வியாழனன்று மட்டும், 4,623 கோடி ரூபாயை வெளியே எடுத்துள்ளனர்.
மேலும், மதிப்பீட்டு வாரத்தில், தங்கத்தின் இருப்பும் குறைந்தது. தங்கத்தின்
இருப்பு மதிப்பு, 153 கோடி டாலர் குறைந்து, 2,947 கோடி டாலராக சரிந்தது.

இது, இந்திய ரூபாய் மதிப்பில், 2.21 லட்சம் கோடி ரூபாய்.இவ்வாறு
, ரிசர்வ் வங்கி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர்

ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 59284
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12998

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அன்னிய செலாவணி இருப்பு முதன்முறையாக சரிவு Empty Re: அன்னிய செலாவணி இருப்பு முதன்முறையாக சரிவு

Post by krishnaamma on Sun Mar 22, 2020 10:25 am

ம்ம்....


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62090
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12595

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum