ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» ப்ளீஸ், நல்லா தூங்குங்க!
by SK Today at 5:13 pm

» தமிழக காவல்துறை எச்சரிக்கை
by ayyasamy ram Today at 4:48 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:38 pm

» லாக் டௌன் - சிறுகதை
by SK Today at 4:36 pm

» ரஷ்யாவில் வோல்கா நதியில் சிக்கி தாராபுரத்தை சேர்ந்த மருத்துவ கல்லூரி மாணவர் பலி
by T.N.Balasubramanian Today at 4:34 pm

» நற்றமிழ் அறிவோம் -மடைப்பள்ளியா? மடப்பள்ளியா ?
by T.N.Balasubramanian Today at 4:28 pm

» "பாலைவன"த்தில் நட்புக்கு "சோலை" அமைத்துக் கொடுத்த சூப்பர் படங்கள்
by ayyasamy ram Today at 4:15 pm

» ஆன்மிக தகவல் தொகுப்பு
by ayyasamy ram Today at 3:51 pm

» தோழா தோழா, தோள் கொடு கொஞ்சம் சாஞ்சிக்கணும்,
by ayyasamy ram Today at 3:38 pm

» பிரதமருடன் நாளை முதல்வர் ஆலோசனை
by ayyasamy ram Today at 3:33 pm

» அமெரிக்காவைவிட்டு வெளியேறும் குடிமக்கள்; குடியுரிமையை ரத்து செய்யக் காரணம் இதுதான்!
by ayyasamy ram Today at 3:32 pm

» கடலுக்குள் பைபர் ஆப்டிக் கேபிள் இணைப்பு சேவை: பிரதமர் துவக்கி வைத்தார்
by ayyasamy ram Today at 3:27 pm

» 'வந்த நாள் முதல் இந்த நாள் வரை...' - பாடல் பிறந்த கதை
by Dr.S.Soundarapandian Today at 2:52 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (225)
by Dr.S.Soundarapandian Today at 2:12 pm

» இவன் வேற மாதிரி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 12:30 pm

» நகைச்சுவை (ரசித்தவை)
by ayyasamy ram Today at 12:23 pm

» ஆங்கிலத்தில் லிங்கூ
by ayyasamy ram Today at 11:40 am

» வேண்டுமா, வேண்டாமா?
by ayyasamy ram Today at 11:38 am

» கடவுளின் கருணை
by ayyasamy ram Today at 7:35 am

» கருணையை மனித வடிவமாக்கினால் அவர்தான் ராமலிங்கர்
by ayyasamy ram Today at 7:29 am

» கருணை உள்ளம் கடவுள் இல்லம்!
by ayyasamy ram Today at 7:22 am

» கால மகள் மடியினிலே..!, ஏ..ஏ.
by ayyasamy ram Today at 7:00 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Today at 6:50 am

» ஆந்திராவுக்கு 3 தலைநகர்: ஆக.,16ல் அடிக்கல் நாட்டு விழா
by ayyasamy ram Today at 6:42 am

» 'நீங்கள் இந்தியரா' என கனிமொழியிடம் கேட்ட அதிகாரி மீது நடவடிக்கை
by ayyasamy ram Today at 6:34 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:50 am

» ஒரு கண்ணு ஆபரேஷன் பண்ணினா, இன்னொண்ணும் ஃப்ரீ..!
by Muthumohamed Yesterday at 11:52 pm

» ஆந்திராவில் கொரோனா நோயாளிகள் தங்க வைக்கப்பட்டிருந்த ஹோட்டலில் பயங்கர தீ விபத்து - 4 பேர் பலி
by Muthumohamed Yesterday at 11:46 pm

» ஓடுதளத்தில் விமானம் உடைந்தும் தீப்பிடிக்காதது ஏன்?- புதிய தகவல்கள்
by Muthumohamed Yesterday at 11:41 pm

» மிஹீகாவை திருமணம் செய்துக் கொண்டார் ராணா
by Muthumohamed Yesterday at 11:36 pm

» உ.பி.,யில் 75 பரசுராமர் சிலை வைக்க சமாஜ்வாதி திட்டம்
by Muthumohamed Yesterday at 11:20 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 pm

» புத்தக வேண்டுகோள்
by prajai Yesterday at 10:39 pm

» sncivil57 என்ற சந்தோஷ் அவர்களுக்கு
by T.N.Balasubramanian Yesterday at 10:31 pm

» ஸ்ருதி ஹாசனின் இன்னொரு பக்கத்தை காட்டும் எட்ஜ்
by சக்தி18 Yesterday at 10:00 pm

» ஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்
by சக்தி18 Yesterday at 9:50 pm

» அசுத்தமே வெளியேறு என முழக்கமிடுவோம்: பிரதமர் மோடி
by சக்தி18 Yesterday at 9:41 pm

» உடையும் இந்தியா-அரவிந்தன் நீலகண்டன்
by சக்தி18 Yesterday at 9:38 pm

» சரியான குருவா என்று மொட்டைத் தலையைத் தட்டிப் பார்த்தீர்கள்...!!
by T.N.Balasubramanian Yesterday at 9:15 pm

» சர்க்கரை அளவு அதிகரிக்காமல் பாதுகாக்கும் ஏலக்காய்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:12 pm

» தூங்கி எழுந்ததும் யார் முகத்திலே விழிப்பீங்க?
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:07 pm

» அருமையான வெற்றிப் பதிவு!
by T.N.Balasubramanian Yesterday at 9:06 pm

» நற்றமிழ் அறிவோம்--பண்டசாலையா --பண்டகசாலையா?
by T.N.Balasubramanian Yesterday at 8:48 pm

» வீட்டுக்குறிப்பு!
by SK Yesterday at 7:29 pm

» ஆசையாக வளர்த்த நகம், ஒரே நாளில் போச்சே!
by SK Yesterday at 7:00 pm

» அவர்கள்!
by krishnaamma Yesterday at 6:59 pm

» கை வைத்தியம்!
by krishnaamma Yesterday at 6:57 pm

» நல்லதுக்கு காலம் இல்லை ! by Krishnaamma :)
by krishnaamma Yesterday at 6:55 pm

» பிராயச்சித்தம்!
by krishnaamma Yesterday at 6:54 pm

» பாதுகாப்பு துறையில் 101 பொருட்கள் இறக்குமதிக்கு தடை: ராஜ்நாத்
by krishnaamma Yesterday at 6:48 pm

Admins Online

கொரொனா ஆபத்தை முன் கூட்டியே சொன்ன இளம் சோதிடர் அபிக்கியா

Go down

கொரொனா ஆபத்தை முன் கூட்டியே சொன்ன இளம் சோதிடர் அபிக்கியா Empty கொரொனா ஆபத்தை முன் கூட்டியே சொன்ன இளம் சோதிடர் அபிக்கியா

Post by சக்தி18 on Thu Apr 09, 2020 7:48 pm

2019 நவம்பர் முதல் 2020 ஆண்டு இடைக்காலம் வரையிலான காலக்கட்டத்தில் ஒரு விதமான வைரஸால் பெரும் பாதிப்பு ஏற்படும் என பிரபல ஜோதிடர் அபிக்யா ஆனந்த் தெரிவித்து இருந்தார்.அதன்படியே தற்போது நடைபெற்று வருவதால்,அவர் தெரிவிக்கும் அடுத்தடுத்த கருத்துக்களை மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் கவனிக்கின்றனர். அதன் படி தற்போது வெளியிட்டு உள்ள புதிய வீடியோ ஒன்றில் பல புதிய கருத்தை பதிவு செய்து உள்ளார்

அதில்,

இதற்கு முன்னதாக தெரிவித்த படி,மே 30 ஆம் தேதி கொரோனா வைரஸ் தாக்கம் குறைய தொடங்கும் என தெரிவித்து இருந்தேன். ஆனால்... மேலும் சில நாட்கள் கழித்து ஜூன் 30 ஆம் தேதி தான் குறைய தொடங்கும். அதன் பின்னர் பெரும் பொருளாதார பிரச்சனை ஏற்படும். உணவுக்காக கூட திண்டாடும் நிலை ஏற்பட கூடும். இதனை சமாளிக்கும் பொருட்டு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தாலும், விவசாயம் செய்ய மட்டும் எந்த தடையும் கொடுக்கக் கூடாது. அவர்கள் சமூக விலகளோடு தான் வேலை செய்வார்கள். ஜூன் மாதத்திற்கு பிறகு ஏற்படும் பஞ்சத்தை போக்க இப்போதே விவசாயம் செய்வதற்கு தேவையான அனைத்து உதவிகளும், நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும் என தெரிவித்து உள்ளார்.

நல்ல ஊட்டத்சத்து மிகுந்த உணவை எடுத்துக்கொண்டால் தான் நோய் எதிர்ப்பு தன்மையை வளர்த்துக்கொள்ள முடியும். வருங்காலத்துள் கொரோனாவை விட மோசமான வைரஸ் பரவ வாய்ப்பு உள்ளது என தெரிவித்த ஜோதிடர் அபிக்யா ஆனந்த் பெரும் அதிர்ச்சி தரும் விதமாக 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கி 2021ம் ஆண்டு மார்ச் வரை உலகம் மிக மோசமான ஒரு அழிவை சந்திக்க வாய்ப்பு உள்ளது என பெரும் வெடிகுண்டையே போட்டு விட்டார்.

ஏற்கனவே இந்த ஆண்டு வைரஸ் தாக்கும் என கணித்தபடியே நடந்து வருவதால், அவர் கூறும் அனைத்தும் நடக்க வாய்ப்பு உள்ளது என மக்கள் நம்புகின்றனர்.இந்த ஒரு வேளையில், இதை விட ஒரு பேரழிவு காத்திருக்கிறது என அவர் தெரிவித்துள்ளது மக்களிடையே பெரும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஆகஸ்ட் 2019 இல் வெளியிட்ட அந்த காணொலி.....ஆங்கிலத்திலும் இந்தியிலும் உள்ளது. 15 :45 இல் இருந்து இந்தியில் தொடங்குகிறது.

சக்தி18
சக்தி18
தளபதி

தளபதி

பதிவுகள் : 1898
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 607

Back to top Go down

கொரொனா ஆபத்தை முன் கூட்டியே சொன்ன இளம் சோதிடர் அபிக்கியா Empty Re: கொரொனா ஆபத்தை முன் கூட்டியே சொன்ன இளம் சோதிடர் அபிக்கியா

Post by சக்தி18 on Thu Apr 09, 2020 7:50 pm

அபிக்யா ஆனந்த் பற்றி ஒனிந்தியா இல் வந்த காணொலி......

சக்தி18
சக்தி18
தளபதி

தளபதி

பதிவுகள் : 1898
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 607

Back to top Go down

கொரொனா ஆபத்தை முன் கூட்டியே சொன்ன இளம் சோதிடர் அபிக்கியா Empty Re: கொரொனா ஆபத்தை முன் கூட்டியே சொன்ன இளம் சோதிடர் அபிக்கியா

Post by சக்தி18 on Thu Apr 09, 2020 7:53 pm

தொடர்ந்து அபிக்யா சனிடைசர்களை பாவிக்க வேண்டாம் எனவும் கூறுகிறார்.

இனப்பெருக்கத் தொகுதி, நரம்புத் தொகுதி போன்றவை பாதிக்கப் படலாம் என இளம் ஜோதிடர் அபிக்யா ஆனந்த் எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து அவர், ‘’உண்மையில் இந்தக் கொரோனா தொற்றின் வீரியம் இயற்கை அன்னைக்கு எதிராக இன்றைய மனிதனின் கர்மாவை சமப்படுத்தும் வகையில் தான் தொழிற்படுகின்றது. டிசம்பர் 28 ஆம் திகதியளவில் சனியும், வியாழனும் மிகவும் நெருங்கி மகர ராசியுடன் நேர்கோட்டில் வருவதால் அடுத்த அனர்த்தம் ஏற்படவுள்ளது. இந்த அனர்த்தம் பெரும்பாலும் பாரியளவிலான வியாதிகள் மற்றும் பஞ்சமாக இருக்கும்.

இப்போதே விவசாயத்துக்கு உலகப் பொருளாதாரம் இடமளிக்கா விட்டால் இது மனித குலத்துக்கு நிச்சயம் ஒரு பெரிய அழிவைக் கொண்டு வரவுள்ளது. ஆனால் இது ஒரு பூரண அழிவாக இருக்காது. விவசாயம் எவ்வளவு முக்கியமோ அதே அளவு மனித உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவிக்க நாம் சைவ உணவுகளை உண்பதும், அற்புத மூலிகை மருந்துகளைப் பாவிப்பதும் ஆகும்.

கொரோனா வைரஸ் இன் தாக்கத்தைத் தணிக்கும் வெள்ளைப் பூடு, அமிர்தவல்லி போன்ற மூலிகை மருந்துகளை அரசாங்கம் இலவசமாக மக்களுக்கு வழங்க வேண்டும்.

கைகளைக் கழுவ சானிடைசர்களை விட லெமன், வெள்ளைப் பூடு சாறைப் பிளிந்து அதன் மூலம் கைகளைக் கழுவலாம். இவ்விரு மருந்துகளினதும் மகத்தான மருத்துவ குணத்தை எந்த விஞ்ஞானிகளாலும் மறுக்க முடியாது. இலவசமாகப் பெறும் சேனிடைசர்களை அதன் ஆபத்து புரியாது கிராமத்து சிறுவர்கள் அதிகமாகப் பாவித்து முகம், கண் மூக்கைத் தொடும் போது இதில் உள்ள இரசாயனம் அவர்களைப் பாதிக்கும் அபாயம் உள்ளது. முக்கியமாக வருங்காலத்தில் அவர்களது இனப்பெருக்கத் தொகுதி, நரம்புத் தொகுதி போன்றவை பாதிக்கப் படலாம்.

எனவே இந்தியா முழுதும் இலவசமாக முகக் கவசத்துடன் சேனிடைசர்களுக்குப் பதிலாக இயற்கை மூலிகையான வெள்ளைப் பூடு, அமிர்தவல்லி போன்றவற்றை வழங்கப் பரிந்துரைக்கிறேன். சாணக்கியரின் நீதிப்படி நாம் எந்த நேரத்திலும் இது போன்ற மூலிகைகளை நம்முடன் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
(இணையம்)
சக்தி18
சக்தி18
தளபதி

தளபதி

பதிவுகள் : 1898
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 607

Back to top Go down

கொரொனா ஆபத்தை முன் கூட்டியே சொன்ன இளம் சோதிடர் அபிக்கியா Empty Re: கொரொனா ஆபத்தை முன் கூட்டியே சொன்ன இளம் சோதிடர் அபிக்கியா

Post by சக்தி18 on Thu Apr 09, 2020 7:59 pm

அபிக்யாவை சொல்லி விட்டால் போதாது அவர் தங்கை அபிதேயாவையும் சொல்லி விடலாம்.

சக்தி18
சக்தி18
தளபதி

தளபதி

பதிவுகள் : 1898
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 607

Back to top Go down

கொரொனா ஆபத்தை முன் கூட்டியே சொன்ன இளம் சோதிடர் அபிக்கியா Empty Re: கொரொனா ஆபத்தை முன் கூட்டியே சொன்ன இளம் சோதிடர் அபிக்கியா

Post by krishnaamma on Sat Apr 11, 2020 8:47 pm

எத்தனை சிறிய வயதில் எத்தனை ஞானம் ?.... போன ஜென்ம சுக்ருதம் .....நன்றி சக்தி, இதோ பார்க்கிறேன் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62185
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12605

Back to top Go down

கொரொனா ஆபத்தை முன் கூட்டியே சொன்ன இளம் சோதிடர் அபிக்கியா Empty Re: கொரொனா ஆபத்தை முன் கூட்டியே சொன்ன இளம் சோதிடர் அபிக்கியா

Post by சக்தி18 on Sun Apr 12, 2020 2:55 pm

இந்திய வம்சாவளியை சேர்ந்த 14 வயது சிறுவன் அபிக்கியா ஆனந்த். தற்போது குடும்பத்துடன் அமெரிக்காவில் வசித்து வருகிறார். சிறுவயது முதலே ஜோதிடம், வானவியல் சாஸ்திரம் போன்றவற்றை பயின்று வரும் இவர் தனக்கென்று தனியாக யூடியூப் சேனல் ஒன்றையும் சில வருடங்களாக நடத்தி வருகிறார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22 ஆம் தேதி தனது யூடியூப் சேனலில் அபிக்கியா ஆனந்த் ஒரு அதிர்ச்சிகர செய்தியை வெளியிட்டிருந்தார்.

அதாவது நவம்பர் 2019 முதல் ஏப்ரல் 2020 வரை உலகம் மிக கடுமையான சூழ்நிலையை எதிர்கொள்ளும் என்றும் அது உலகையே உலுக்கி எடுக்கக்கூடிய கொடிய வைரஸ் நோயாக இருக்கலாம் என்றும் ஆருடம் கூறியிருந்தார். அதுபோலவே தற்போது உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. நாளுக்குநாள் அதிகரித்து வந்த உயிரிழப்புகள் தற்போது ஒரு லட்சத்தை கடந்து இருக்கிறது. இதனால் தான் கூறியது பலித்து விட்டதாக தெரிவித்த ஆனந்த் மேலும் பல ஆருடங்களை கூறத் தொடங்கியிருக்கிறார்.

இதனிடையே சிறுவன் கணித்துக் கூறிய பல தகவல்கள் நடைபெறவில்லை என பிளாக் ஷீப் யூடியூப் சேனல் நடத்தும் விக்னேஷ் காந்த் ஆதாரங்களுடன் காணொளி வெளியிட்டிருக்கிறார். அதில் அவர் கூறும்போது, கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரலில் அபிக்கியா ஆனந்த் ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார். ஜூன் 2019 இல் தென் கிழக்கு மற்றும் வட மேற்கு இந்தியப் பகுதியில் பெரிய பிரச்சனை ஏற்படும் என்றும் அது நோயாக கூட இருக்கலாம் எனவும் அபிக்கியா தெரிவித்தார். ஆனால் அது போன்ற எந்த ஒரு பிரச்சனைகளும் இந்தியாவில் அந்த சமயத்தில் நிகழவில்லை. அதுபோல இந்தியா 2019ஆம் ஆண்டு பொருளாதார வீழ்ச்சியை சந்திக்கும் என்று அபிக்கியா கூறினார். ஆனால் 2014 ஆம் ஆண்டு முதலே சரிவில் இருக்கும் இந்திய பொருளாதாரம் 2019ல் அதே நிலையில் நீடிக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான்.

இதையடுத்து உலகம் முழுவதும் எண்ணெய் பொருட்களின் விலை இந்த சமயத்தில் அதிகமாகும் என அபிக்கியா தெரிவித்தற்கு நேர் மாறாக தற்போது உலகம் முழுவதும் எண்ணெய் விலை கணிசமாக குறைந்து வருகிறது. இந்தியாவிலும் ஏற்றம் இல்லாமல் சீரான விலையில் விற்கப்படுகிறது. இன்னுமொரு வீடியோவில் இந்தியா, சீனா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே போர் மூளும் அபாயம் வரும் நாட்களில் இருக்கும் என்று அபிக்கியா தெரிவித்திருந்த நிலையில் அதுபோன்ற எந்த ஒரு சூழலும் தற்போது தென்படவில்லை. மேலும் உலகப் போர் வெடிக்கும் அபாயம் இருப்பதாக ஆருடம் கூறிய அபிக்கியா ஆனந்தின் கணிப்பும் பொய்யாகவே போயுள்ளது.

ஒரு வேளை உலகம் அழிவை சந்திக்கிற இக்கட்டான சூழலை மிகப்பெரிய ஜோதிட வல்லுனர்கள் கணித்தாலும் அதை வெளிப்படையாக வெளியே கூற மாட்டார்கள். ஆனால் அபிக்கியா ஆனந்த் நேர்மாறாக மக்களை பயமுறுத்தும் விதமாக தகவல்களை அளித்து கொண்டிருக்கிறார். மேற்குறிப்பிட்ட நிகழ்வுகளை எல்லாம் பார்க்கும்போது சிறுவன் கூறிய பல தகவல்கள் இதுவரை நடைபெறவில்லை என்பது தான் உண்மை. நாத்திகர்களால் தான் உலகம் அழிவை சந்திப்பதாகவும் கடவுள் நம்பிக்கை அதிகரித்தால் இவற்றை வெல்லலாம் என அபிக்கியா கூறியுள்ளார். அவர் பதிவிட்ட வீடியோக்களில் 30 வினாடிகள் கூறிய சம்பவம் மட்டுமே எதர்ச்சையாக நடந்து இருப்பதால் மக்கள் யாரும் பயம் கொள்ள தேவையில்லை. அனைவரும் நல்லெண்ணத்தோடு கொரோனாவை எதிர்கொண்டாலே வென்று விடலாம்’. இவ்வாறு ப்ளாக் சீப் விக்னேஷ் காந்த், சிறுவன் அபிக்கியா ஆனந்தின் கணிப்புகளுக்கு எதிராக காணொளி வெளியிட்டுள்ளார்.

ஆர்.ஜெ விக்னேஷ் வெளியிட்ட காணொளி...........

சக்தி18
சக்தி18
தளபதி

தளபதி

பதிவுகள் : 1898
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 607

Back to top Go down

கொரொனா ஆபத்தை முன் கூட்டியே சொன்ன இளம் சோதிடர் அபிக்கியா Empty Re: கொரொனா ஆபத்தை முன் கூட்டியே சொன்ன இளம் சோதிடர் அபிக்கியா

Post by T.N.Balasubramanian on Sun Apr 12, 2020 8:53 pm

சில விஷயங்கள் குழந்தைத்தனமாக உள்ளது. உண்மையில் அவர் குழந்தைதானே.
எந்த ஒரு கெடுதல் செய்தியையும் சொல்லும் விதத்தில் சொல்லவேண்டும் 
மற்றவர்களை கிலி ஆட்கொள்ளக்கூடாது.முக்கியமாக ஜோதிட விஷயங்களில்.
ஏற்கனவே ஜோதிட விஷயமாக எப்பிடி ஒரு விஷயத்தை சொல்லவேண்டும் என 
என்னுடைய பிந்தைய பதிவில் கூறி இருக்கிறேன். 
புலி கூட கொல்லாது சில சமயம் 
ஆனால் கிலி கொன்றுவிடும் பலசமயம்.

ரமணியன்


ரமணியன்* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 26996
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9690

Back to top Go down

கொரொனா ஆபத்தை முன் கூட்டியே சொன்ன இளம் சோதிடர் அபிக்கியா Empty Re: கொரொனா ஆபத்தை முன் கூட்டியே சொன்ன இளம் சோதிடர் அபிக்கியா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum